Monday, December 7, 2020

அமெரிக்க ஜனாதிபதியானாலும் அதிர்ஷ்ட பெயரை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் உயிருக்கு ஆபத்துதான் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                       I Walk Slowly, But I Never Walk Backward": The Humanity of Abraham ...                                          

ABRAHAM LINCOLN (ஆபிரகாம் லிங்கன் ) அமெரிக்க நாட்டின் 16வது ஜனாதிபதி :  

ஜோதிடத்தில் நல்ல கிரகங்கள் என சொல்லப்படும் கிரகங்கள் குரு சுக்ரன் புதன் வளர்பிறை சந்திரன் . இவைகள் நன்மைகள் செய்யும் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது போன்றவை கெட்ட கிரகங்கள் , இவைகள் ஒரு மனிதனின் பெயரில் சம்பந்தப்படும்பொழுது தீமை உண்டாகும் . சுக்ரன் கிரகத்துக்கு ஒரு கண் ஊனம் . சனி கிரகத்துக்கு ஒரு கால் ஊனம்  , ராகு கேது கிரகங்களுக்கு தலை இல்லை . 

பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டம் இல்லாத எண்களில் அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்கள் ராஜயோகம் தரக்கூடிய எண்களில் அமைந்தால் அரசனுக்கு நிகரான வாழ்க்கை உண்டாகும்

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அவர்களின் பெயரை எடுத்து காட்டலாம் .

பிறந்த தேதி - 12 - 2 - 1809 (குருவின் ஆதிக்க தேதி  )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 23 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 93 (குருவின் ஆதிக்க எண் )

4 6 =  ஹீப்ரு எண் .
4  9 6
5 8 1  5
3  2 6  4  1
6  6 5  1  3  7
4  2 4  1  9  3  4
4 9  2  2  8  1  2  2
4 9  9  2  9  8  2  9 2
3 1  8  1  1  8  9  2 7 4
5 7  3  5  5  5  3  6 5 2  2
7 7  9  3  2  3  2  1 5 9  2  9
3 4  3  6  6  5  7  4 6 8  1 1  8
1  2  2  1  5  1 4   3 1 5  3 7  3 5
A B R A H A M L I N C O L N  = 43     (ஆப்ரஹாம் லிங்கன் )

ABRAHAM LINCOLN (ஆபிரகாம் லிங்கன் )
பெயரின் நியூமராலஜி எண் = 43
பெயரின் ஹீப்ரு எண் = 46

பெயர் எண் 43 ஒரு அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகும் . நிமிஷத்துக்கு நிமிஷம் புது புது எதிரிகள் உருவாகி கொண்டே இருப்பார்கள் . இந்த எண் போராட்டத்தையும் பெரும் தடைகளையும் குறிக்கும் . ஆனால் இவர் பெயரின் ஹீப்ரு 46. நியூமராலஜி நூல்களில் கிரீடம் அணிந்த தலை என்று இந்த 46 ன் எண்பற்றி கூறுகிறது . இந்த எண் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரையும் அரசாளும் பதவிக்கு உயர்த்தக்கூடியது  என்பதை இவர் பெயரின் ஹீப்ரு எண்கள் நிரூபித்து இருக்கிறது . 


அதே சமயம் ஒரு பெயரை தனித்தனியாக பிரித்து பார்க்கும்பொழுது இரண்டு விதமான பெயர்கள் வராமல் பார்த்து கொள்வது நல்லது . அப்படி வரும்பொழுது  அந்த பெயரின் நியூமராலஜி எண்ணும் ஹீப்ரு எண்ணும் விரோதியான எண்களின் ஆதிக்கத்தில் வந்தாலும் அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எண்களில் அமைந்தாலும்  அவர் உயிருக்கு ஆபத்து எந்த ரூபத்திலும் வரலாம் .

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அவர்களின் பெயரை எடுத்து காட்டலாம் .

எடுத்துக்காட்டு :

ABRAHAM LINCOLN (ஆப்ரஹாம் லிங்கன் )

இந்த பெயரை பிரித்து பார்க்கும்பொழுது 1. ABRAHAM 2 . LINCOLN என இரண்டு பெயராக  வருகிறது .

ABRAHAM (ஆப்ரஹாம் ) = இந்த சொல்லின் நியூமராலஜி எண்ணையும் ஹீப்ரு எண்ணையும் காண்போம் . 

4  9 = 11 = 2  ஹீப்ரு எண்
3  1 8
5  7 3  5
7  7 9  3  2
3  4 3  6  6  5
1  2 2  1  5  1  4
A B R A H A M = 16 = 7 நியூமராலஜி எண்

                                ஆபிரகாம் லிங்கன்: கொலைக் கதை ...
  
ABRAHAM (ஆப்ரஹாம் ) = இந்த சொல்லின் நியூமராலஜி எண் 16. 

மிகவும் ஆபத்தான எண் . இந்த எண்ணுக்கு தனித்தன்மை வாய்ந்த ரகசிய குறியீடு உண்டு . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் மின்னலால் தாக்குண்ட கோபுரம்  அதிலிருந்து தலையில் மகுடம் அணிந்த ஒருவன் கீழே விழுந்துகொண்டிருக்கிறான் . ஒருவருக்கு ஏதோ விசித்திரமான ஆபத்து வரப்போகிறது என்பதை இந்த எண் எச்சரிக்கிறது . 

ABRAHAM (ஆப்ரஹாம் ) = இந்த சொல்லின் ஹீப்ரு எண் 49.   

இதன் பலன் :  புயல் போல் வேகத்துடன் புகழ் பரவும் . செல்வம் நீர்வீழ்ச்சி போல் வரும் . விபத்துகளும் அப்படியே எதிர்பாராதபடி வரும் . பிறரால் வெறுக்கப்பட்டு கோரமான முடிவை அடைவார்கள் . 

LINCOLN இந்த சொல்லின் நியூமராலஜி எண்ணையும் ஹீப்ரு எண்ணையும் ஆராய்வோம் . 

9 2 = 11 = 2 ஹீப்ரு எண் 
2 7 4
6 5 2  2
1 5 9  2  9
4 6 8  1  1 8
3 1 5  3  7 3  5
L I N C O L N =  27 = 2 நியூமராலஜி எண் . 

LINCOLN( லிங்கன் ) இந்த சொல்லின் நியூமராலஜி எண் 27 . இதன் பலன் :

இந்த எண் செல்வ விருத்தியையும் - செல்வாக்கையும் அதிகாரபதவியையும் குறிக்கிறது . இது மிகவும் அதிர்ஷ்டமான எண் என்றாலும் 2 ம் எண் எங்கே சம்பந்தப்படுகிறதோ அங்கே கோரமான பலனை விபரீதமான பலனை உண்டாக்கும் . 

LINCOLN( லிங்கன் ) என்ற சொல்லின் ஹீப்ரு எண் 9 2 . இதன் பலன் . 

9 என்ற செவ்வாயும் 2 என்ற சந்திரனும் இணைந்து சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான ராஜ யோகத்தை கொடுக்கும் எண் என்றாலும் 2 ம் எண் எங்கே சம்பந்தப்படுகிறதோ அங்கே  தீமையான பலனை இந்த உண்டாக்கும் . இங்கே LINCOLN( லிங்கன் ) என்ற சொல்லில் நியூமராலஜி எண் 27 = 9 என்று வருவதால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் . 

செவ்வாயை குறிக்கும் 9 ம் எண்ணுக்கும் சந்திரனை குறிக்கும் 2 ம் எண்ணுக்கும் கடுமையான பகை உணர்வு உண்டு என்பதால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய சம்பவங்களும் வாழ்க்கையில் நிகழலாம் . 

ABRAHAM (ஆப்ரஹாம் ) = இந்த சொல்லின் நியூமராலஜி எண் 16 என்று வருவது போல்  ABRAHAM LINCOLN (ஆப்ரஹாம் லிங்கன் ) அமெரிக்க நாட்டின் 16 வது ஜனாதிபதி என்பதால் தீமையை விளைவிக்கும் இந்த 16 ம் எண்ணின் ஆக்ரோஷத்தால்  1865 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை எதிரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு ஏப்ரல் 15 ம் தேதி இறந்தார் . 

ஆபிரகாம் லிங்கன் அவர்களின் உண்மையான கையெழுத்தை காண்போம் . 


ABRAHAM LINCOLN (ஆபிரகாம் லிங்கன் ) இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் 46 என்று வந்து ராஜயோக அரசியல் வாழ்க்கையை கொடுத்தாலும் இந்த பெயரை ABRAHAM க்கும் LINCOLN க்கும்  இடைவெளி விட்டு இவரின் பெயரை உபயோகித்து வந்ததால் இவரின் வாழ்க்கையில் விபரீத பலன்கள் உண்டாகி உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிட்டது எனலாம் . 

இந்த சிறு கட்டுரையை படிக்கும் உலக மக்களுக்கு :

ஒரு மனிதனின் பெயர் நியூமராலஜி எண் ஹீப்ரு எண் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்து ராஜயோக வாழ்க்கையை கொடுத்தாலும் அதே பெயரில் இரண்டு  விதமான பெயர் அமைப்புகள் அமைய பெற்று அவைகளில் உயிருக்கு தீமை விளைவிக்ககூடிய கிரகங்களின் ஆதிக்க எண்கள் வராமல் பார்த்துக்கொண்டால் உலகில் சில காலம் நிலைத்து நின்று உயிர் வாழலாம் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment