Monday, December 21, 2020

சனிப்பெயர்ச்சி - 2020 - ல் - எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது . ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

              
கிரக பெயர்ச்சிகளில் மிக முக்கியமாக மக்களால் அதிக முக்கியத்துவம் கொடுத்து  கவனிக்கப்படுவது சனிப் பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய ஆயுள் காரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவான்,


இந்த ஆங்கில ஆண்டு 2020 ல்  வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சார்வரி வருடம் மார்கழி 12 (2020 டிசம்பர் 27) அன்று தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். 


தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகரத்தில் உள்ள 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஒவ்வொரு ராசிகளும் எந்த வகையில் ஆதாயம் அல்லது பாதிப்பை சந்திக்க உள்ளது. 


இந்த 2020 - ம் வருட சனி பெயர்ச்சியில் யாருக்கு ஏழரை சனி தொடங்குகிறது என்று பார்ப்போம் . 

தனுசு ராசி (பாத சனி, வாக்கு சனி) - உங்களின் தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய ராசிக்கு 2ம் இடத்தில் சனி அமர்ந்து ஏழரை சனியின் இரண்டாம் பகுதியை அனுபவிப்பதால் உங்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத திருமணம் யோகம் உண்டு.

மகர ராசி (ஜென்ம சனி)- உங்களின் ராசியில் சனியின் சஞ்சாரம் செய்வதால் ஏழரை சனியின் உச்சத்தில் இருக்கிறீர்கள். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும்.

கும்பம் (விரய சனி) - உங்களின் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரய சனி ஆகும். அடுத்தவரைக் கண்காணிக்காமல் உங்கள் செயலில் நேர்த்தியாக செயல்பட தொடங்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment