Thursday, November 5, 2020

மோகன் - MOHAN - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                       

மோகன் - MOHAN - என்ற பெயரில் புதனின் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து சனியின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .    எகிப்திய பிரமிடு சித்திரங்களில் குதிரை மீது கையில் வாளை ஏந்தியபடி சவாரி செய்யும் ஒரு  இளவரசனின் படத்தோடு இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகமும் இந்த பெயரில் காணப்படுகிறது . வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் இந்த பெயர் குறிக்கிறது . பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த  பெயர் கொண்டவர்களும் உண்டு .  

பிறந்தது முதல் சிறுவயதிலேயே எல்லா சுக துக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் அனுபவித்து முதியோர் போன்ற அனுபவ முதிர்ச்சியை பெற்றுவிடுவார்கள் . நிம்மதியான வாழ்க்கை என்பது இவர்களுக்கு கிடைப்பது அபூர்வமே .பொது மக்களிடத்தில் பிரசித்தியும் சாதிப்பதில் வல்லமையும் இவர்களுக்கு உண்டு . 

உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இவர்கள்  பெற்றிருப்பார்கள் . 

தனக்கு மிஞ்சிய பெரிய காரியங்களில் ஈடுபட்டு மாட்டி கொள்வார்கள் . எதிலும் போராடும் குணம் இவர்களுக்கு அதிகமாக உண்டு . காவல் துறை முப்படை தளபதிகள் உளவு துறை போன்ற துறைகளில் இவர்களுக்கு புகழ் உண்டு . பத்திரிக்கை துறைகளில் இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு . இரும்பு நிலக்கரி போன்ற தொழில்களில் இவர்களுக்கு மேன்மை உண்டு . 

தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் 

கருப்பு சிகப்பு வெண்மை நிறம் சம்பந்தப்பட்ட நிறங்களால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு . ரஜோகுணம் சத்துவக்குணம் தமோ குணம் என மூன்று வகையான குணங்கள் இவர்களுக்கு உண்டு . 

மற்றவரால் பார்த்து பொறாமை படும் தன்னிடம் இருக்கும் பதவியால் ஆபத்தும் பிறரால் வஞ்சகமான முறையில் தான் வீழ்ச்சி அடைவதையும் இந்த பெயர் குறிப்பதால் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய பெயராகும் . 

பிறந்த தேதி பிறந்த தேதியினுடைய கூட்டு எண் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த பெயர் அதிர்ஷ்டமான பலன்களை வழங்கும் . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு  இந்த மோகன் - MOHAN - என்ற பெயர் அதிர்ஷ்டத்தை வழங்காது . 

அதிர்ஷ்ட பெயர்  மூலம் பெயரை திருத்தம் செய்வதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம்  
                                                                                                                           
                                                அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - E - H - N
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31 - 5 - 14 - 23
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

நன்மைகள் உண்டாக 


பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment