Monday, November 16, 2020

வடக்கு பார்த்த வீட்டின் பலன்கள் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                             

                                               
வடக்கு திசை என்றாலே வாஸ்து யோக திசை என்று சொல்வார்கள் . ஒரு வீட்டின் கட்டடத்தின் நுழைவாசல் வடக்கு திசையை பார்த்தவாறு அமைந்துவிட்டால் அதை குபேர வாசல் உள்ள வீடு கட்டடம் என்று சொல்வார்கள் . 

ஒரு வீட்டின் கட்டட அமைப்பில் வடக்கு மத்திய பகுதி கிழக்கு சார்ந்த வடக்கு பகுதி மேற்கு சார்ந்த வடக்கு பகுதிகளில் அமைய வேண்டிய வாஸ்து கட்டுமானங்களை சரியாக அமைந்துவிட்டால் அளவு கடந்த வாஸ்து யோகத்தை அனுபவிக்கலாம் . 

வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு திசைக்கு உரியவராக குபேரன் உள்ளார் . காசு பணம் விலை மதிப்புள்ள ஆபரணங்கள் பொருட்கள் என்று பொருளாதாரம் சார்ந்த பலன்களை வழங்கக்கூடியவர் குபேரன் . 

இவர் பெரிய பணக்காரராக குபேர சம்பத்துடன் வாழ வைக்கக்கூடியவர் வாஸ்து புருஷனின் இதய பகுதியாக வடக்கு திசை அமைந்துள்ளது . 

எனவே வடக்கு திசை சார்ந்த கட்டுமானங்களை வாஸ்து விதிப்படி அமைத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவ செலவு ஏற்படாது . 

வடக்கு திசையை பார்த்த வீட்டில் வசிப்பவர்களுக்கு VIP அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கை தானாகவே தேடி வரும் . 

நீங்களும் வடக்கு திசை பார்த்த வீட்டில் இருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விட கூடுதல் சிறப்புடன் வாழ்வீர்கள் . வருமான பிரச்னையின்றி பொருளாதார தட்டுப்பாடின்றி கடன் பிரச்னையின்றி வீண் செலவின்றி செல்வச் செழிப்புடன் சேமிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள் . 

                                             

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment