Saturday, November 28, 2020

நவம்பர் 28 - 2020 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                                      சிவாய நம 

                                                         இன்று பிறந்தவர்களின் :

பிறந்த தேதி - 28 - 11 - 2020  (சூரியனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 16 (கேதுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 99 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனி 

இன்று பிறந்த குழந்தைகள் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் கணக்குப்படி செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்துள்ளார்கள் பூரட்டாதி குரு நட்சத்திரத்தின் 3 வது பாதமாக 99 ம் கும்ப ராசியிலும் , மிதுன அம்சத்திலும் இடம் பெறுவதால் ஞானம், தீர்க்க ஆயுள் , ருச்சக யோகம் , மங்களகரமான வாழ்வு , அரசியல் போலீஸ் ராணுவம் நிர்வாக துறைகளிலும் சிவில் , என்ஜினீயரிங் , கட்டிட காண்ட்ராக்டர்  அறுவை சிகிச்சை சிகிச்சை நிபுணரான மருத்துவர் , ரியல் எஸ்டேட் கன்சல்டிங் பிஸ்னஸ் , வாஸ்து நிபுணர் போன்ற துறைகளில் பிரபலம் தர கூடியது. 

கல்வியும் செல்வமும் ஒருங்கே வளரும். மன்மதன் போன்ற உடல் அழகும். மங்கையின் மனதையே நெறி பிறழ செய்யும் தன்மையும் உண்டாகும். பேரானந்தம் சிரஞ்சீவி தன்மையும் உண்டாகும்.

அடுத்தவர்களை  மயங்க செய்வதும் , ஏமாற்ற நிலைக்கு கொண்டு போகவும் 99 ம் எண்ணிற்கு வலிமை உண்டு. ஆயினும் 99 ல் பெயர் உடையவர்கள்  வீண் வம்பு வழக்கு சண்டை சச்சரவுகளில் திடீரென உணர்ச்சி வசப்பட்டவர்களாக விளங்குகிறார்கள். 

ஆகவே சிறிய காரியங்களுக்கு கூட பழி வாங்கும் எண்ணம் கூடவே வந்து விடுகிறது. எதிரிகளால் தாக்க படவும், எதிரிகளை தாக்கவுமே வீண் விரயங்களும் சூழ்சிகளுக்கான விரயங்களும் இந்த 99 ம் எண்ணிற்கு நிறைய உண்டு. 

வெற்றியுடன் விரோதங்களும் தவறான வழியில் புத்தியை செலுத்துதலும் உண்டாகும். சர்ப்ப வசியம் விஷத்தை இறக்கும் மந்திர வித்தைகளும் இந்த எண்ணிற்கு பலிதமாகும். 

பிறந்த தேதி 5, 14, 23,வருபவர்களுக்கும்   பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  5க வருபவர்களுக்கும் இந்த எண்  மேன்மையான பலன்களை தரும் . மற்ற அனைவரும் இந்த 99 ம் எண்ணில்  பெயர் வைத்து கொள்வது ஏதாவது ஒரு வகையில் இடையூரையே தரும். 


                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 99  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக
ம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, November 20, 2020

நவம்பர் 21 - 2020 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                           

                                            இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 21 - 11 - 2020 - குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 32 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளி 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 32. மூன்று என்ற குருவும் இரண்டு என்ற சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை இந்த 32 ம்  எண் கடக ராசியில் வந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்துவதால் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும் . " 6 செங்கோல்களும் அரசனும் குதிரையும் " போன்ற எகிப்திய படங்கள் வீரதைய்ம் சக்தியையும் குறிக்கும் வகையில் இந்த 32 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணினர் விளங்குவர் . புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை -  அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 


அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த எண்ணிற்க்கு உண்டு. 

"விக்கிரமாதித்தனின் எண் 32 என வருவதால் காடாறு மாதம் நாடாறு  மாதம் எனபது போல் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தோல்வியோ தாழ்வோ இந்த 32 எண்ணிற்கு இல்லை என்பதால் இந்த 32 எண்ணில் பெயரை அமைத்து பெயரின் ஹீப்ரு எண் 41 - 23 - 95 - போன்ற எண்களில் வருமாறு பெயரை அமைத்து கொண்டால் அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.  வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயரை அமைத்து ஹீப்ரு எண்ணையும் வேறு ஒரு அதிர்ஷ்ட எண்ணில் அமைத்து கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் உண்டாகும்.

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன்

இன்று பிறந்தவர்க்ளின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 32 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால்  செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, November 19, 2020

நவம்பர் 20 - 2020 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் இராவணன் BSC

0 comments
                                                                  தாயே பூமாதேவி

                                                       இன்று பிறந்தவர்களின் : 
                                                

பிறந்த தேதி - 20 - 11 - 2020 - சந்திரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 8 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 61 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளி 
இன்றைய தேதியில் பிறந்த பிரபலம் -  தனுஷிகா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - 20 - 11 - 1989 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 61. சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள்    இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன .


கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது . இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் தன்னிஷ்டப்படி செயல்படுவராக உள்ளனர். 

வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் எல்லா இன்பத்தையும் அனுபவித்த இவர்கள் பின்வாழ்வில் மிகவும் துன்பப்படுவார்கள் . குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இராது . மனம் சதா கவலைகளால் அரிக்கபடும் . உடல் நலத்தை பற்றி அதிக கவலைகள் இல்லாமல் சுகமாக அமைந்த சூழ்நிலைகளை விட்டுவிட்டு இவர்கள் வெளிப்பார்வைக்கு அதிர்ஷ்டசாலிகள் போல் தென்படுவார்கள் . 


கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை . பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் . நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுகிறார்கள் . 


வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் அழிவை சந்திப்பதும் கொள்ளை போவதும் நிச்சயம் . ஆதலால் இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின்  கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால்   வாழ்வு வளமானதாக அமையும் . 

                                                       அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 61 ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

இன்று நவம்பர் 20 ல் பிறந்த பிரபலம் :


தன்ஷிகா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - பிறப்பு 20 - 11 - 1989
                                                  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

சமையல் அறை இருக்கவேண்டிய இடம் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                             

வீட்டின் சமையல் அறை  இருக்கும் இடமானது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது . சமையல் அறை அமைப்பதற்கு சரியான இடம் தென்கிழக்கு அதாவது அக்னி மூலைதான் . இந்த மூலைக்குண்டான கிரகம் சுக்ரன் சமையல் காரகன் சுக்ரன் பெண் கிரகம் ஆவார் . 

இவருக்கு ரிஷபம்  ஆகியவை சொந்த வீடு . மீனம் உச்ச வீடாகும் . ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் . மேலும் அவர்கள் தங்கள் வீட்டின் சமையல் அறையை தென்கிழக்கு வீட்டில் அமைத்து கொண்டால் அந்த வீட்டினரின் மனைவி வாழ்வில் பலவிதமான சந்தோஷங்களை அடைவார் . தாய் வழியிலும் மிகப்பெரிய யோகம் உண்டு . 


ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம் பெற்று அல்லது 6 8 12 ல் மறைந்திருந்தால் கை கால்களில் சூடான சமையல் பாத்திரங்கள் பட வாய்ப்புள்ளது . அவர்களின் வீடுகளில் தென்கிழக்கு மூலை தவிர வேறு இடத்தில் சமையல் அறை அமைத்திருக்கும் . இதற்க்கு பரிகாரம் குமபகோணம் கஞ்சனூர் சுக்ரன் ஸ்தலத்திற்கு சென்று வருவது நல்லது . திருச்சி ஸ்ரீரங்கனை வழிபட்டால் எவ்வித பிரச்சனையும் அகலும் . 

சமையல் அறை ஒரு சிலர் வீட்டில் கன்னி ஈசான மூலையில் போட்டுவிட்டு அந்த அறைக்கு அக்கினி மூலையில அடுப்பு வைத்துவிட்டு சரி என்று நினைக்கின்றனர் . இது முற்றிலும் தவறானதாகும் . 

அடுப்பு மேடையின் உயரம் இல்லத்தரசியின் உயரத்தை பொறுத்தே அமையவேண்டும் . ஆனால் ஒரு சிலருக்கு அதிக உயரமாக அமைவதற்கு காரணம் ஜாதகத்தில் சுக்ரன் மறைவு பெற்றிருப்பது தான் மேலும் கிழக்கு வடக்கு நோக்கி சமையல் செய்வது நல்லது . 

                                              

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328