Sunday, May 31, 2020

இன்று 1 -6 - 2020 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                             இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 1 - 6 - 2020 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 34 (கேதுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - திங்கள் 

மூன்று என்ற குருவும் - நான்கு என்ற ராகுவும் இணைந்த இந்த எண்ணைப்பற்றி அஷ்டம செங்கோல்கள் என எகிப்திய ஓவியங்கள் என பிரதி பலிக்கின்றன . கடக கேதுவின் தன்மைகள் பிரதிபலிப்பதால் ஞானம் - இறையாற்றல் ஆகியவைகளை இந்த எண் பிரதிபலிக்கிறது. 

அன்னியோன்ய " ஸமராஸ " வளர்ச்சி என மந்திர நூல் இந்த எண் பற்றி கூறுகிறது . இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும். புகழ் பெற்றவராகவும் - ஆராய்ச்சி மனோபாவம் உடையவராவும் - புகழ் பெற்றவராகவும் விளங்குவர். உள்ள கருத்துகளை தெள்ள தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்களாகவும் - விளங்குவார்கள் . பெரும் செல்வம் சேர்த்து சேர்த்து மற்றவர்களுக்கு உதவி புரியகூடியவர்களாகவும் உண்மை - ஒழுக்கம் - தன்னம்பிக்கை - ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.   மேன்மையான சுபாவங்களையும் - சக்திகளையும் மேம்படுத்தகூடியது இந்த 34 ம் எண் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதி - 2 - 11 - 20 - 29 - க வரும் குழந்தைகளுக்கு  - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 2 க குழந்தைகளுக்கும்  இது அதிர்ஷ்டமான எண்ணாகும் . சில சிரமங்களுக்கு பிறகு வெற்றிகளை வழங்கும். ஆனால் பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீபரு எண் - 9 க வருபவர்களுக்கும் இந்த 34 ம் நேர்மாறான பலன்களை வழங்கும். 

குடும்ப வாழ்வில் குறைபாடு உண்டாக கூடும். மது - மங்கை - போன்ற வஸ்துக்களை நாடுவதால் ஏற்படும் தீமைகளையும் - பயத்தையும் இந்த 34 ம் உணர்த்துவதால் மிகவும் ஜாக்கிரதையாக கையாளப்படவேண்டிய எண்ணாகும் .
 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 34  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்  பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

இன்று ஜூன் 6 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 11970ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர்,  
தினேஷ் கார்த்திக் (Dinesh Kathik, பிறப்பு:1 ஜூன் 1985) இந்திய கிரிக்கெட் வீரர் 
மர்லின் மன்றோ Marilyn Monroe, பிறப்பு - ஜூன் 11926 – ஆகஸ்ட்), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 31 - 5 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                               பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
                                        இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 31 - 5 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 13 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  82 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த கிழமை - ஞாயிறு 

ராசி கட்டத்தில் மகர ராசியில் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து பிரகாசமான சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய எண்ணாகும் .  

புத்திசாலி தனமும் அறிவும் இந்த எண்ணில் அடங்கி உள்ளது . சொந்த அறிவாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம் . இந்திர பதவியை ஒத்த பதவி இந்த எண்ணிற்கு உண்டு என சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூல் விளக்குகிறது . 

வீரமும் பலமும் வெற்றியும் தருகிற எண்ணாக இந்த எண் போற்றப்படுகிறது . மகர ராசியில் ஆட்சி நிலை பெரும் சனிபகவானின் 8 ம் எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணும் இணைந்து சூரிய பலத்தை தெளிவுபடுத்துவதால் சக்தி வாய்ந்த இந்த 82 ம் எண் சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்கும் . குன்றாத உழைப்பும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு பூலோகத்தில் இந்திரனுக்கு நிகரான பதவியை இந்த 82 ம் பெற்று தரும் . 

வண்டி வாகன யோகங்களில் இருசக்கர வாகன யோகம் - நான்கு சக்கர வாகன யோகம் - ஆறுசக்கர வாகன யோகங்களை வழங்கக்கூடியது . நவரத்தினங்கள் யோகங்களையும் பொன் விளையும் பூமி பாக்கியத்தையும் இந்த எண் வழங்கக்கூடியது . அதிஷ்டத்தையும் - தன்னம்பிக்கையும் - நாடாளும் யோகத்தையும் இந்த எண் வழங்கக்கூடியது . பணம் பல வழிகளில் வரும் பாக்கியத்தையும் இந்த எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவருக்கு உண்டாகும் . 

பஞ்ச பூதங்களால் வெற்றிகொள்ள தக்க வலிமை உள்ளபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க வாழ்க்கையில் என்றும் வீழ்ச்சி இல்லை . காதல் விவகாரங்கள் உண்டு . ஜாக்கிரதை . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளில் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 82  ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .

இன்று மே 31 ல் பிறந்த உலக பிரபலங்கள் :
வில்லியம் நோர்டவுசு -  2018 ல் பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் (பிறப்பு 31 - 5 - 1941 )

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (பிறப்பு: 1976 மே 31) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, May 29, 2020

இன்று 29 - 5 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                     பெரியாண்டவர்சாமி தாயே பூமாதேவி 
                                             இன்று பிறந்த குழந்தைகளின்

பிறந்த தேதி -  29 - 5  - 2020 (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் -20 (சந்திரனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 21 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சந்திரன் என்ற 2 ம் எண்ணும் - சூரியன் என்ற 1 ம் எண்ணும்-சேர்ந்து குரு பகவானின் 3 ம் எண்ணை தரும் இந்த 21 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் .பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் . 

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த 21 எண்ணில் 2என்ற சந்திரன் முன்னே வரவதும் பின் 1 என்ற சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை - வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து நிற்கும் 1 ம் வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த 21 எண்ணில் பெயர்  வைத்து கொண்டாலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - இந்த 21 ம் எண்ணில் இருந்தாலும் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும். 

பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 21 ம் எண்ணில் பெயரை  அமைத்து கொண்டால் அனைத்து வகையிலும் அதிஷ்டகரமான வாழ்க்கை அமையும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 20 - 5 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 21  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

இன்று மே 29 ல் உலக பிறந்த பிரபலங்கள் : 

ஜான் எஃப். கென்னடி -  அமெரிக்காவின் 35 வது குடியரசு தலைவர் (பிறப்பு 29 - 5 - 1917)
பீட்டர் வேர் ஹிக்ஸ் - நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியல் அறிஞர் (பிறப்பு - 29 - 5 - 1929 )
டென்சிங் நோர்கே -  உலகின் முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர் (பிறப்பு - 29 - 5 - 1914  )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

சலூன் கடை (BARBAR SHOP ) யாருக்கு லாபம் தரும் ? கடைக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

0 comments
                                    பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
எந்த ஒரு கடையாக இருந்தாலும் சரி எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி பெயரின் ஹீப்ரு எண்கள் லட்சுமி கடாட்சம் கொண்ட ஹீப்ரு எண்களில் அமைந்துவிட்டால் எந்த ஒரு மூலையில் அந்த கடை சரி இருந்தாலும் ஒரு விதமான வசீகர காந்த சக்தி அலைகள் எந்த கடைக்கு ஏற்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்கும்

அதேசமயம் எந்த ஒரு தொழிலில் ஈடுபடுகிறோமோ அந்த தொழிலோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஆதிக்கத்தில் பெயரின் ஹீப்ரு எண்கள் வருமாறு பெயரை அமைத்து கொண்டால் செய்கின்ற தொழிலில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் .
முடி திருத்தும் தொழிலோடு தொடர்புடையவற்றில் இரண்டு கிரகங்கள் ஆதிபத்தியம் வகிக்கின்றன . ஒன்று 8 எண்ணை குறிக்கக்கூடிய சனிபகவான் மற்றொன்று 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரன் .

இங்கே சலூன் கடை அதாவது முடி திருத்தும் நிலையம் (BARBARSHOP) வைத்து அதன் மூலம் அதிக வருமானம் பார்க்க வேண்டுமானால் கடை பெயரின் ஹீப்ரு எண்கள் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆதிக்கத்தில் அமையவேண்டும் . 

காரணம் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனிபகவான் நமது உடலில் முடியை ஆட்சி செய்கிறார் . முடி திருத்தும் தொழிலோடு தொடர்புடைய சலூன் (SALOON ) என்ற சொல்லின் நியூமராலஜி எண் 8 ம் எண்ணின் ஆதிக்கத்தில் வருவதை காணலாம் . 

சலூன் ( SALOON )
S = 3
A = 1
L =  3
O = 7
O = 7
N = 5
---------------------------
     26 = 8  = சனிபகவானின் ஆதிக்க எண்
-------------------------------------------------------------------
மற்றுமொரு உதாரணமாக முடி திருத்தும் தொழிலோடு தொடர்புடைய ஹேர் கட்டிங் (HAIR CUTTING ) என்ற சொல்லின் ஹீப்ரு எண் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வருவதை காணலாம் . 

1 7  =  8  ஹீப்ரு எண் - சனிபகவானின் ஆதிக்க எண்
7 3  4
6 1  2 2
7 8  2 9  2
7 9  8 3  6 5
8 8  1 7  5 1  4
4 4  4 6  1 4  6 7
8 5  8 5  1 9  4 2  5
6 2  3 5  9 1  8  5 6 8
5 1  1 2  3 6  4  4 1 5  3
H A I R C U T T I N G

மேலும் நவகிரகங்களில் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரன் அலங்காரம் செய்தல் -பியூட்டி பார்லர்   மேக்கப் சாமான்கள் தயாரித்தல்  சிகைஅலங்காரம்  பார்பர் ஷாப் முடி சம்பந்தமான பொருள்கள் அழகு சம்பந்தமான பொருள்கள் போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார் . BARBARSHOP  (சலூன் கடை ) இந்த வார்த்தைகளின் நியூமராலஜி எண் சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண்ணில் அமைவதை காணலாம் .

B = 2
A = 1
R = 2
B = 2
A = 1
R = 2
S = 3
H = 5
O = 7
P = 8
---------------------------------------
      33 =  6  நியூமராலஜி எண் (சுக்ரனின் ஆதிக்க எண் )
---------------------------------------------

செய்யும் தொழிலாக எதுவாக இருந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட எண்களாக அமைந்தால் அதில் அதிக லாபம் காணலாம் . அதே சமயம் செய்யும் தொழிலோடு தொடர்பு பெற்று காணப்படும் கிரகத்தின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரின் ஹீப்ரு எண்கள் அமைந்துவிட்டால் அசைக்க முடியாத லாபத்தை காணலாம் . 

இங்கே முடி திருத்தும் தொழிலில் லாபம் காண வேண்டுமானால் கடை பெயரின் ஹீப்ரு எண்கள் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணிலும் சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 எண்ணிலும் அமையுமாறு வைத்து கொண்டால் வியாபாரத்தில் லாபம் காணலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, May 27, 2020

இன்று 28 - 5 - 2020 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                 பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 28 - 2 - 2020 (சூரியனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 19  ( சூரியனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 69 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த  தேதியின் ஹீப்ரு எண் 69.   சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள்.  

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் . 

யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  இன்று பிறந்த குழந்தைகளின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 69 கவும்  , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள் குடும்பத்தில் வாசம் செய்வாள். 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 69 ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

இன்று மே  28 ல் பிறந்த பிரபலங்கள் :
என். டி. ராமராவ் - ஆந்திராவின் 10 வது முதலமைச்சர் (பிறப்பு - 28 - 5 - 1923 )
இயான் பிளெமிங் - ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிறப்பு ( 28 - 5 - 1908) பிரிட்டன் கடற்படை உளவு பிரிவில் அதிகாரியாக இருந்தவர் . 