Tuesday, November 6, 2018

கிருத்திகை - உத்திரம் - உத்திராடம - ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

                                                                   தாயே பூமாதேவி 

college students க்கான பட முடிவு

கிருத்திகை - உத்திரம் - உத்திராடம் -  ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைளுக்கு ஜாதகப்படி பிறந்தவுடன் ஆறு வருட காலம் சூரிய தசை விளையாட்டாக குழந்தை பருவமாகவே ஓடிவிடும் . அடுத்து ஆரம்பிக்கும்  10 வருட சந்திர தசையில் தான் பள்ளி கல்லூரிகளில் நுழைவார்கள் .

எனவே பிறந்த ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி - உச்சம் - போன்ற இடங்களில் பலமாக இருந்தால் இவர்கள் பால் பொருள்கள்  - பால்  - வெண்ணெய் - தாவரம் சம்பந்தமான கல்வி - பெட்ரோல் பற்றிய படிப்பு - காய்கறிகள்  - போன்ற விவசாய கல்வி - உணவு பற்றிய கல்வி-  போன்றவற்றை படிப்பார்கள் .  .

college students க்கான பட முடிவு
இவர்களில் ஜாதகத்தில் சந்திரன் பலம் இழந்து தீமையான இடங்களில் இருந்தால் மாணவர்களின் எண்ணம் சிதறி போகும் . தாயுடன் விவாதம் எப்பொழுது சளி பிரச்னை சுரம் போன்ற பிரச்சனைகள் - நீர் சார்ந்த இடங்களில் விபத்து கண் நோய் ஏற்படுதல் - போன்ற தீய விளைவுகள் ஏற்படும் . மது அருந்தும் பழக்கம் ஏற்படும் .

மேலும் இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் ராகுவுடன் இணைந்து லக்கினத்துக்கு 5 ம் வீட்டு அதிபதியும் கெட்டு போய் இருந்தால் குழந்தைகள்  மனம் பேதலிக்கும் நிலைக்கு ஆளாவார்கள் . எனவே இது போன்ற ஜாதக அமைப்பு உள்ள பிள்ளைகளை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் . 

college students க்கான பட முடிவு

பொதுவாக  அமைதியான அன்பான காரகத்துவமுடைய கிரகம் என்பதால் ஜாதகத்தில் சுமாரான பலனை உடைய சந்திர தசையும் குழந்தைகளை படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்து விடும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment