Tuesday, March 15, 2022

சாமுத்திரிகா லட்சண சாஸ்திரப்படி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தோஷம் சொல்லப்பட்டு உள்ளதா?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக  கொண்ட பிரிவுகளில் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரமும்   ஒன்று. 

இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் என்பது மனிதர்களின் அங்க அமைப்புகளை  கொண்டு அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் பலாபலன்களை கூறுகிறது.

இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தை மகாகவி கவிதாசர் அவர்களால் இயற்றப்பட்டது.

இவர் வடமொழி இலக்கியத்தில் குமார சம்பவம், ரகுவம்சம், முதலான நூல்களை இயற்றி உள்ளார்.

இவர் 4 நூற்றாண்டு காலத்தில் சந்திர  குப்தன் காலத்தில் புகழ்   பெற்று விளங்கினார்  என்று சரித்திரம் கூறுகிறது.

இந்த சாமுத்திரிகா லட்சண  சாஸ்திரத்தில் பெண்களின் அங்க அமைப்புகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தோஷங்கள் சொல்லப்பட்டுள்ளது.

உயர்ந்து இருக்கும் தோள்களை பெற்ற பெண்ணின் உடன்பிறப்புகளுக்கு ஆபத்து உண்டாகலாம்

தோள்கள் விசாலமாக அமைந்து இருக்குமானால் நல்ல உடன் பிறப்புகளையும் அச்சகோதரர்களால் பலவிதமான உதவிகளையும் பெறுவாள்.

ஒரு பெண்ணுக்கு தொடைகளிரண்டும் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தபடி இருக்குமானால் அப்பெண்ணின் கணவன் மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஆபத்து  ஏற்படலாம்.

இந்த  சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கலப்பு திருமணம் செய்யும் அமைப்புகள் பற்றியும்  சொல்லப்பட்டிருக்கிறது. 

ஒரு சில ஆண்களுக்கு கை சுட்டு விரல் அகன்று காணப்படும் . இச்சுட்டு விரலை சாமுத்திரிகா லட்சணப்படி குரு விரல் என்பார்கள். இச்சுட்டு விரல் அகன்று காணப்படுமானால் அவன் வேற்று  ஜாதி பெண்ணை மணந்திடுவதோடு  தன பிறந்த குலத்துக்கு பெரும் அழிவையும் தேடி தந்திடும் இயல்பினை உடையவனாய் இருப்பான். 
 
ஒரு சில ஆண்களுக்கு அவர்களின் கால் சிறு   விரல்கள் உயர்ந்து பருத்து காணப்படும். இவ்வாறான விரல் அமைப்பை  கொண்டிருக்கும்  ஆண். பொதுவாகவே கணவரை இழந்த பெண்ணை மணந்து  அல்லது சேர்த்து கொண்டு வாழ்வான். அவனது இளம் வயதில் அவனுக்கு மரணம் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, March 14, 2022

சண்முக சுந்தரம் - SANMUGA SUNDARAM - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

சண்முக சுந்தரம் - SANMUGA SUNDARAM -  இந்த பெயரில் புதனின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் கலந்து குருபகவானின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .

ஞானத்தையும் செல்வத்தையும் தரும் இந்த பெயர் அமைப்பு  . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் ஏற்படுத்தி கொடுக்கும்  . 

வாழ்க்கையின் முற்பகுதியில்  பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் . 

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் இந்த பெயர் அமைப்பு  புதனின்  ஆதிக்கமும்  கேதுவின் ஆதிக்கமும்  இந்த பெயரில் கலந்து இருப்பதால்  உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . 

புதனின் ஆதிக்கமும்  கேதுவின் ஆதிக்கமும்  இணைந்து இந்த பெயரில் வருவதால் இவர்களின் வாழ்க்கை  எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை . 

வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் . 

காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .

சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் இந்த பெயருக்கு உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு . 

குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு இந்த பெயர் நிறைய நற்பலன்களை பெற்று தரும் 

பிறந்த தேதி 6 - 15 - 24 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 6 க வருபவர்களுக்கு இந்த சண்முக சுந்தரம் - SANMUGA SUNDARAM என்ற பெயர் நன்மையை தராது . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அந்த அதிர்ஷ்ட பெயரை பயன்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் .

                   சண்முக சுந்தரம் பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

சண்முக சுந்தரம் பெயருக்கு  வாழ்க்கையில் நன்மைகள் நடக்க : 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

மார்ச் 15 - 2022 - இன்று செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                      இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 15 - 3 - 2022 - சுக்ரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 15.- சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 67 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - செவ்வாய் 

இன்று 15 - 3 - 2022 - செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 67. நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு . ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் . செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு . 

தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் . 

சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால் பெண்களால் சிறு சிறு முன்னேற்ற தடைகள் பிரச்சனைகள் வரலாம் . பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு . 

சிற்றின்ப ஈடுபாடுகள் உண்டாகும் . கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . மற்றவர்களுக்கு மேன்மையான அதிர்ஷ்டங்கள் கிடைக்காது . ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருவது சிறப்பல்ல . 

பெற்றோர்களின் கவனத்திற்கு :

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் எதிர்காலம் அனைத்து விதத்திலும்  சிறப்பாக அமையும் . 

                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 67 ம்  எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

                                 இன்று மார்ச் 15 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் - நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய மருத்துவர் ( பிறப்பு 15 - 3  -  1854 ) 

ஆலன் லாவர்ன் பீன் - அமெரிக்க விண்வெளி வீரர் ( பிறப்பு 15 - 3 - 1932 )

அலீயா பட் - இந்திய இந்தி திரைப்பட நடிகை - (பிறப்பு -  15 - 3 - 1993 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

மார்ச் 14 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் தோஷங்களை போக்கும் பரிகாரம் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                இன்று பிறந்தவர்களின் : 

பிறந்த தேதி - 14 - 3 - 2022 - புதனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண் 14 - புதனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16 - கேதுவின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை - திங்கள் 

இன்று மார்ச் 14 - 2022 திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16. 

சூரியனின் சக்தியையும் சுக்ரனின் சக்தியையும் குறிக்கும் இந்த எண் ஆக்க சக்தியையும் அழிவு சக்தியையும் குறிக்கிறது . 

இடிந்து விழும் கோட்டை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த 16 ம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது . 

இந்த எண்ணை பெயரில் உடையவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வியாபார நிறுவனத்துக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்தாலும் சரி மிக வேகமாக  முன்னேறுவதையும் பின் வேகமாக சரிவதையும் காணலாம் . 

வாக்கு வன்மை தீர்க்க தரிசனம் கவிதா சக்தி சொல் ஜாலம் பொது மக்களை மகிழ்விக்கும் கலைகள் வேதங்களின் மீது விருப்பங்கள் அணுமின் சம்பந்தமான தொழில்கள் புரட்சிகரமான போக்குகள் இவை அனைத்தும் இந்த 16 ம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன . 

ஜீவ கலைகள் 16 வித்யா மந்திரம் 16 

SIMRAN (16)

விசு (16)

SONY (16)

புது விதமான கற்பனைகளை எழுத்தில் வடிக்கும்  திறமை இந்த 16 ம் எண்ணிற்கு உண்டு . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 16 ம் எண்ணாக வரும்பொழுது இல்லற வாழ்க்கையும் புத்திர பாக்கியமும் கெடும் . 

ஆபத்துக்களை அறிவிக்கின்ற இந்த 16 ம் எண் எலெக்ரானிக் பொருள்கள் மற்றும் கெமிக்கல் அயிட்டங்களை மட்டுமே பொருந்தும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் வளமான ஆபத்து இல்லாத வாழ்க்கை இன்று பிறந்த குழந்தைகளுக்கு அமையும் . 

பெற்றோர்களின் கவனத்திற்கு : 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16 ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம்  

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 

2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் . 

                                இன்று  மார்ச் 14 ல் பிறந்த பிரபலங்கள் :

சாதனா சர்கம்  - தமிழ் திரைப்பட பின்னணி பாடகி ( பிறப்பு - 14 - 3 - 1874)

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
 - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ( பிறப்பு - 14 - 3 - 1879 )

அமீர் கான் - இந்திய  ஹிந்தி திரைப்பட நடிகர் (பிறப்பு 14 - 3 - 1965) 