Thursday, April 8, 2021

இன்று ஏப்ரல் 8 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி - அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                      தாயே பூமாதேவி 


                                                    இன்றுபிறந்தவர்களின்  :

பிறந்த தேதி - 8 - 4 - 2021  (சனிபகவானின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17 (சனியின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 23 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 8 - 4 - 2021 வியாழ கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 23 . நவகிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் குரு பகவானை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 23 ம் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய புதனின் ஆட்சி பெற்ற எண்ணாகும் .   

பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 



பலவிதமான  வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம்  புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .

அரசனின் செங்கோலை குறிக்கும் எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணை குறிக்கும் வகையில் காணப்படுகிறது . " சக்தி ரூபமாகவும் " மந்திரமாகவும் இந்த 23 ம்  வருணிக்கபடுகிறது . "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின்  புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது . 2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும்  ஒன்று சேர்ந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிபடுட்டுவதால் இவர்கள் போடுகின்ற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும் . 

எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது . வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் . எந்த ஒரு விஷயத்திலும் லாபமும் - தொடுத்த காரியங்களில் வெற்றியும் உண்டாகி கொண்டே இருக்கும் . 


"சக்தியானது  இவர்களின்  உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . " ஜோதிடம் - விஞ்ஞானம் - கணிதம் - இசை - தத்துவம்  - போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும். வீடு - வாகனம் - குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும். மார்த்தாண்ட பைரவர் வாசம் செய்கிற இவ்வெண்  நேயர்கள் பக்தி வசப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளுக்கு பாத்திரமானவர்கள் . 

"அஷ்பஷ்டமி யந்நாம பிரஸங்கேனாபி பாஷ ஜதம் ! ததாதி வாஞ்சிதா - நர்த்தான் துர்லபானபி ஸர்வதா " என்கிறது மந்திர நூல் . 

அதாவது " கிடைப்பதற்கு அறியதான பொருளாக இருந்தாலும் பரா சக்தியின் நாமம் உச்சரிக்க பட்டாலே போதும் எல்லாவற்றையும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பாள் " என்பதால் இந்த 23 ம்  எண்ணினர் ஸ்ரீ தேவியின் அருளுடன் இருக்க மகா பாக்கியசாலி ஆவார்கள் . 



8 - 17 - 28 - இந்த தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்களும் - இந்த 23 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விதியை வெல்லலாம். ஆனால் இப்படி அமைத்து கொள்ள ஜோதிடரின் ஆலோசனை அவசியம் . 

பெயரில் இந்த 23 ம் எண் . அமைந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - சரியாக அமைய வில்லை எனில் மேலே சொன்ன நல்ல பலன்கள் எதுவும் நடக்காது . கண்டிப்பாக பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பாக அமைய வேண்டும் . எந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி - பிறந்த ஜாதகத்தில் மோசமான கிரக அமைப்புகளை கொண்டிருந்தாலும் சரி நல்ல பலன்களை பெற இந்த 23 ம் எண் துணை புரியும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 23 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .  

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும்  விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

ஏப்ரல் 8  ல் பிறந்த உலக பிரபலங்கள் :

மெல்வின் கால்வின் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞர்  - பிறப்பு  - 8 - 4 - 1911 )
நித்யா மேனன் - மெர்சல் தமிழ் திரைப்பட கதாநாயகி  ( பிறப்பு 8 - 4 - 1988 )
கோபி அன்னான் - ஐக்கிய நாடுகள் சபையின் 7 வது செயலாளர் - பிறப்பு  - 8 - 4 - 1938 )


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, April 5, 2021

இன்று ஏப்ரல் 5 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                               

                                               இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 5 - 4 - 2021 - புதனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ருஎண் 83 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் 

இன்று 5 - 4 - 2021 திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83. இது சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் குரு பகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணாகும் . உத்திராடம் எண்ணும் சூரியனின் நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் இந்த 83 ம் எண் அமைகிறது .மிகவும் மேன்மையான பதவிகளும் எல்லோரும் வணங்கும்படியான அந்தஸ்தும் உண்டாகும் . 

ராஜயோகமான வாழ்க்கையும் அனைவரையும் ஜெயிக்கும் ஆற்றலும் இந்த எண்ணிற்கு உண்டு . வெற்றி வீரராக வாழ்தலும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 83 ம் எண் வருமானால் அரசாங்கத்தில் மந்திரி போன்ற அதிகார பதவிகளும் அரசியலில் மேன்மையும் உண்டாகும் . மகா சக்தியின் பேரருளை பெறுவார்கள் . கலைகளில் மிகுந்த ஆர்வமும் புகழும் உண்டாகும் . காந்த கண்களும் மிக அழகான முக அமைப்பும் - மேன்மையான எல்லாவற்றையும் வென்று நீடித்து நின்று நிலை பெற செய்யும் ஆற்றல் உண்டாகும் . 


எல்லோரையும் மதிக்கும் மாண்பு பெற்ற இவர்களுக்கு பலரும் வணங்கத்தக்க பதவிகளும் உயர் வாழ்வும் நிச்சயம் உண்டாகும் . பலருக்கும் உதவி புரிந்து தெய்வீக மனிதராக நீடித்த செல்வமும் நிரந்தர பதவியும் எப்பொழுதும் சந்தோஷம் பெற்று வாழ்வார்கள் . பெரும் பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களும் இந்த 83 எண்ணில் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது . 1 - 4 -  7 - ம் எண் காரர்களுக்கு இந்த எண் மிகுந்த யோகமளிக்கும் .


ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன்மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .



                                                 அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான 
வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் 

இன்று 5 - 4 - 2021 ல் பிறந்தவர்களின்  ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83  ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 


ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.

ஏப்ரல் 5 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

ஜெகஜீவன் ராம் - இந்தியாவின் 4 வது துணை பிரதமர்  - பிறப்பு - 5 - 4 1986 
எம் . சாரதா மேனன் - இந்தியாவின் முதல் பெண் மன நல மருத்துவர் ( பிறப்பு - 5 - 4 - 1923 ) 

குளோரியா மகபகல்-அர்ரொயோ - பிலிப்பைன்ஸ் நாட்டின் 
 14 வது குடியரசு தலைவர் ( பிறப்பு - 5 - 4 - 1947 ) 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Saturday, April 3, 2021

Today April 3 - 2021 - How is the future of those born on Saturday - How to put a lucky name - Lucky Hebrew Arithmetic Astrologer - Lucky Name Researcher - R. Ravana BSC

0 comments

                               

                                           
                                                 Of those born today 
 
Date of birth - 3 - 4 - 2021 - Date of Guru's domination 
Joint number of date of birth - 12 (Guru's dominant number)
Hebrew number of date of birth - 63. (Dominant number of Mars 
Birthday - Saturday  

Hebrew Pyramid No. 63 of the date of birth of those born today. The number 6, which represents Venus, and the number 3, which signifies Guru, signify the dominance of the number 9, the dominant number on Mars.  

A life full of difficulties - and a failure in every attempt to make progress in life - leads to a life full of competition by enemies. Evil forces will prevent life from moving in the right direction. The dominions of evil forces abound in life. 


And life-threatening by the insidious plans of the enemy. Thus the intention to steal is also caused by this number 63. Even if they get positions of power, they can be very life threatening. 

The increase in the number of policemen who protect the people - the military who protect the country - and the lack of access to this number can lead to danger in that sector and organ damage. Non-healing cuts on the body can cause pain 


Traumatic events often occur in life without restful sleep. Life is wasted because of the hasty decision he makes. Corresponding to the date of birth - If the Hebrew pyramid number of the child's name is located in the lucky number corresponding to the compound number of the date of birth then the child's future life will be prosperous without any impact. 


                                                                    Lucky

Directions : Lucky Direction - South 
Lucky Color - Blue Red 
Lucky Stone - Coral 
Lucky Day - Tuesday Thursday Friday 
Lucky Metal - Gold Silver 
Lucky Worship - Murugapperuman 
Lucky Star - Animal Head Picture Avittam

Attention Parents:

If the Hebrew pyramid number 63 in the horoscope of those born today is in the evil system of Mars, the child's parents should make amends:

Remedy: 1

Go to the planetary Vaitheeswaran temple and worship Vaitheeswaran and Muthukumara Swami who are there and all the faults will go away like the snow that saw the sun. 

Remedy: 2 

If you go to the temple where the Navagrahas are and worship Lord Mars on Tuesday with a red flower, all the defects will be cured.

Problems in your family? Is there a difference of opinion between husband and wife? Is marriage late? Are you not blessed with marriage and children? Isn't your baby lucky enough to have a name? Property problem? Is there no permanent job? Are you at a loss in the business you do? Does your store or your company not have a lucky name? Are you suffering from debt? Not available for promotion? Failed to go abroad and earn money? Chronic illness? Have you failed in every endeavor you make for the betterment of life? Don't worry. The reason for this is your horoscopeEven if it is yoga, the structure of your name - your date of birth - the number of births - the Hebrew number - may be dominated by evil planets that do not benefit. To get rid of all these problems, scrutinize your horoscope system - your date of birth - birth number combination - Hebrew number - make a small correction to your name according to the lucky nomenclature system so that you can immediately benefit from these. We guide.  

We offer astrological advice by mail and telephone to those who wish to consult with us from abroad.

Contact address:
Astrologer: R.Ravanan .B.Sc
Astrology, Fingerprinting, Arithmetic Astrology, 
Lucky Nomenclature Researcher
Near Raja Muthiah Hospital,
Kalungumedu Annamalai Nagar,   
Chidambaram, Tamil Nadu, India 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று ஏப்ரல் 3 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி - அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                       

                                             
                                              இன்று பிறந்தவர்களின் 
 
பிறந்த தேதி - 3 - 4 - 2021 - குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12  (குருவின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 63. ( செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - சனிக்கிழமை  

இன்று பிறந்த பிறந்தவர்களின்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 63 . சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் குருவை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண் ஆதிக்கத்தை உணர்த்துகிறது .எகிப்திய பிரமிடு சித்திரங்களில் உறங்கி கண்விழித்த பெண் உருவத்துடன் வாள்களை ஏந்தியபடி நிற்பது போன்ற சித்திரங்கள் இந்த 63 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையும் - வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியும் - எதிரிகளால் போட்டிகள் நிறைந்த வாழ்க்கையும் உண்டாகும் . நேர்மையான பாதையில் வாழ்க்கையை செல்லவிடாமல் தீய சக்திகள் தடுக்கும் . கெட்ட சக்திகளின் ஆதிக்கங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் . 


எதிரிகளின் வஞ்சகமான திட்டங்களால் வாழ்க்கை கெடுதலும் . இதனால் களவு செய்யும் எண்ணமும் இந்த 63 ம் எண்ணால் உண்டாகும் . மிகுந்த முன்கோபம் கொண்ட இவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைத்தாலும் அதனால் உயிருக்கு ஆபத்துக்கு உண்டாகலாம் . 

மக்களை பாதுகாக்கும் காவல் துறை - நாட்டை பாதுகாக்கும் ராணுவ துறை போன்றவற்றில் உயர்வு இந்த எண்ணுக்கு கிடைத்தாதலும் அந்த துறையில் ஆபத்து உண்டாகி உடல் உறுப்பில் சேதம் உண்டாகலாம் . உடலில் ஆறாத வெட்டுக்காயங்களும் அதனால் வேதனைகளும் உண்டாகலாம் 


நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனதை வருத்தும் சம்பவங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் . தான் எடுக்கும் அவசர முடிவால் வாழ்க்கை வீணாகும் . பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு தகுந்தாற்போலும் குழந்தை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்தால் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை எந்த வித பாதிப்பும் இல்லாமல் வளமானதாக அமையும் . 


                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 63  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328