Tuesday, June 21, 2022

மாதவன் - MATHAVAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


மாதவன் - MATHAVAN -
 சுக்ரனின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் கலந்துள்ள இந்த பெயர் சந்திரனின் முழு குணத்தையும் வெளிப்படுத்துகிறது . 

விருச்சிக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த பெயரால்  சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் 

அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த பெயரின் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .

சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த பெயரின் ஹீப்ரு எண் . பற்றி வருணிக்கபடுவதால் இந்த பெயர்  தெய்வீகமானது .

படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த பெயர்  தரும் .

தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த பெயர் பெற்று  தருகிறது . 

தெய்வாசம் பொருந்திய பெயர்  என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது . 

செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் . மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு  

பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்தபெயருக்கு  உண்டு .

அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த பெயர்  குறிக்கிறது . 

அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த பெயருக்கு  உண்டு . 

பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் போன்ற வலிமையான தொழில்களால்  அதிர்ஷ்டம் வாய்க்கும் . 

சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவிகளில் இருப்பவர்களாக இவர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 - 9 - க வருபவர்கள் இந்த பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீதமான பலன்கள் உண்டாகும் . 

மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதவன் - MATHAVAN - என்ற பெயர் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் . 

பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் . 



                                               அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் இந்த பெயருக்குள்ள சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 

பரிகாரம் : 3 


ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் நீங்கும்  . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment