Friday, June 24, 2022

கபிலன் - KABILAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

  


கபிலன் - KABILAN - சனியின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் கலந்துள்ள இந்த பெயர் சுக்ரனின் முழு குணத்தையும் வெளிப்படுத்துகிறது . 

மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த பெயர்  . மிகவும்  சக்தி வாய்ந்த சக்தி வாய்ந்த பெயராக  கருதப்படுகிறது . 

வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்களும் மந்திர நூல்களும் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .   

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த பெயருக்கு உண்டு . 

.முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இவர்களுக்கு உண்டு . 

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் கவின் மிகு பெண்களால் லாபம் உண்டாகும் .

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த பெயருக்கு  உண்டாகும் .

இருப்பினும் சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த பெயரை  பெற்றவர்கள் தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே இவர்களுக்கு செல்வம் சேரும் . 

மேலே சொன்ன குணாதிசயங்களுக்கு  எதிர்மாறாக செயல்பட்டால் இந்த பெயரின் ஹீப்ரு எண்  மிகவும் ஆபத்தான பலன்களை தருவதால் வாழ்க்கையில் பல விபரீத பலன்கள் உண்டாகும் . 

மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . 

இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 

8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கத்தை இந்த பெயர் வெளிப்படுத்துவதால்   எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

இரவு நேர தொழில்களாலும் - நடுநிசி திருட்டுகளாலும் மனம் தீய வழியில் செல்வதையும் இந்த பெயர்  காட்டுகிறது . 

பாம்புகளையும் விஷ ஜந்துக்கலையும் வசியம் செய்து மனமானது மிருக நிலையை அடைவதையும் இந்த பெயர் காட்டுகிறது . 

காடு மலைகளில் அலைந்து மனம் சங்கடப்படுதலையும் இந்த பெயரின் ஹீப்ரு   எண்ணின் பலன்களாகும் . 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  8 க வருபவர்களுக்கும் இந்த பெயர் மிக கொடிய பலன்களையும் மற்றவர்களுக்கு இந்த பெயர்  சிரமங்களையும் தரக்கூடியது . 

பிறந்த ஜாதகம் பிறந்த தேதி இவைகளை அனுசரித்து பெயரில் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் வருமாறு அதிர்ஷ்ட பெயரை அமைத்து அதை முறைப்படி பயன்படுத்தி வர வாழ்க்கை வளமானதாக அமையும் . 




                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

கபிலன் - KABILAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் 

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment