Thursday, February 17, 2022

நடராஜன் - NATARAJAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC



நடராஜன் - NATARAJAN
 - புதனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்து ராகுவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .இந்த பெயர் அமைப்பாகும் 

நான்கு விதமான வாள்களை கொண்ட எகிப்திய பிரமிடு சித்திரங்கள் இந்த பெயரின்  ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  . மன்மதனின் வில் என இந்த எண் பற்றி மந்திர நூல்களில் உள்ளது . 

பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் . 

"அமாவாசை யோகம் " பெற்ற பெயர் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த பெயருக்கு  கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். 

தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

அபூர்வ சக்திகளை கொண்ட இந்த பெயர்  மூலம் அபிலாஷைகள் பூர்த்தியாகும் . வெற்றி வாய்ப்புகள் கிட்டும் . 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த பெயருக்கு  உண்டு. 

மிகவும் குறுகிய காலகட்டங்களில் அதிர்ஷ்டத்தையும் பிரபலத்தையும் வசீகரத்தையும் காரிய சித்தியையும் இந்த பெயர்  உண்டாக்கும் . 

புதனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் இருப்பதால்  தலைமை பதவியும் சீரும் சிறப்பும்  பலர் போற்றும் தலைவராகவும் மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் விளங்குவார்கள் . 

சீர்திருத்த நோக்கங்களுடன் புகழுடன் பொறுப்பு மிக்க பதவிகளும் ஏற்படும் . 

உள்ளத்தில் உறுதியும் தொழில் விருத்தி , சிற்றின்பத்தில் முழு வெற்றி நண்பர்களாலும் பெண்களாலும் வெற்றியும் ஏற்படும் . 

வீடு நிலம் சினிமா பணம் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவங்களுக்கு இந்த பெயர்  அதிர்ஷ்டமானது . 

பிறந்த தேதி - 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த நடராஜன் - NATARAJAN - என்ற பெயர் அதிக நன்மைகள் புரியும் . 

மற்ற தேதியில் பிறந்தவர்கள் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் . 

         நடராஜன் - NATARAJAN - பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

நடராஜன் - NATARAJAN பெயருக்கு நன்மைகள் உண்டாக : 

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 
 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment