Monday, February 28, 2022

கற்பு தவறும் மனைவி யாருக்கு அமைவாள்? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                               ஓம் சிவ சக்தி 

தற்பொழுது உள்ள உலக சூழ் நிலையில் ஒருவன் தனக்கு வரக்கூடிய மனைவி அழகானவளாகவும் , நல்ல குணமுள்ளவளாகவும் , எந்த விதத்திலும் கணவனுக்கு  துரோகம் நினைக்காத மனைவியாக அமைய வேண்டும் என்பது  பலருடைய கனவாகும் . 

எது எப்படி இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகப்படி உள்ள  கிரக அமைப்பிற்கு  ஏற்ப அவருக்கு அமைய கூடிய மனைவியின்   செயல்பாடுகள் இருக்கும்.  

ஒருவனுக்கு அமைத்திருக்கக்கூடிய   மனைவி கற்பு ரீதியாக கணவனுக்கு துரோகம் செய்கிறாள் என்றாள் அந்த ஜாதகனுடைய  ஜெனன ஜாதகத்தில் இருக்க கூடிய கெட்ட கிரக அமைப்புகளின் செயல்பாடுகள் அவனுடைய மனைவி தவறு செய்வதற்கு இழுத்து செல்லும் .  இந்த நிகழ்வுகள் நடப்பதற்கு கணவனின் ஜாதக கிரக அமைப்புகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம் . 

ஒருவருடைய பிறப்பு  ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 ம் இடத்து உடைய கிரகம் லக்னத்துக்கு 6 ம் இடத்தில் அமர்ந்து , சுபகிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்து சூரியன் , ராகு , கேது. சனி , செவ்வாய் , போன்ற கிரகங்களுடன் இருந்தால் அவருடைய மனைவி அவருக்கே  தெரியாமல் சோரம் போவாள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

தனுசு  மீனம் போன்றவை லக்னமாக அமைந்து புதன் பாவிகளோடும் நீசமாகவும் அஸ்தமனமாகவும் இருந்தாலும் 

லக்னத்துக்கு 7 ம் இடத்தில்  பாவ கிரகங்கள்  இருந்து 

அந்த 7 க்கு உடைய கிரகம் பகை வீட்டில் இருந்து , 

7 ம் இடத்தையோ , 7 ம் வீட்டுக்கு உரிய கிரகத்தையோ  மேலும் பாவ கிரகங்கள் பார்க்கும் கிரக அமைப்பை கொண்டுள்ள   சாதகனின் மனைவி கற்பு நெறி தவறுவதால் அந்த சாதகனின் குலம் எவ்வளவு உயர்ந்தது ஆயினும் இவளால் தாழ்ச்சியை அடையும் என்கிறது ஜோதிட  சாஸ்திரம். 

லக்னத்துக்கு 7 ம் இடத்து உரிய கிரகம் குருவாக இருந்து  பாவக்கிரகங்களுடன்  கூடி தீய கிரகங்களின் வீடுகளான மேஷம் சிம்மம் விருச்சிகம் மகரம் கும்பம் போன்ற ராசிகளில்  இருந்து சனியின் பார்வை பெற்று இருந்தால் அந்த சாதகனின் மனைவி  நல்லவள் போல் தன்னை காட்டி கொண்டு சாமார்த்தியமாக சோரம் போவாள் என்கிறது ஜோதிடம் . இது மிதுன லக்னகாரர்களுக்கும் கன்னி லக்னகாரர்களுக்கும் சரியாக பொருந்தும் பொருந்தும். 

லக்னத்துக்கு 7 குடைய கிரகம்  குருவாகி பாவ கிரகங்களின் ராசியில் இருந்து பாவ கிரகங்களால்  பார்க்கப்பட்டு , இரண்டாம் இடத்தில் இருக்க அவனுடைய மனைவி கணவனை சார்ந்தவர்களுடன் உறவு கொள்வாள்.

இது  இப்படி இருக்க லக்னத்துக்கு 7 ம் இடத்துக்கு உடைய கிரகம்  சுக்கிரனாகி , பாவிகளுடன் கூடியும் பார்க்கப்பட்டும் , பாவிகள் அல்லது பாவ கிரகங்களின் அங்கிசையில் இருக்கும் கிக அமைப்பை கொண்டுள்ள ஜாதகனின் மனைவி 
காம வெறி மிகுந்தவளாகி சாமர்த்தியமாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டு பல ஆண்களுடன் தொடர்பு கொள்வாள் என்கிறது ஜோதிடம் .

இதற்கும் மேலாக லக்னத்துக்கு 7 ம் இதுக்கு உடைய கிரகம்  பாவ கிரகங்களுடன்   2 ம் இடத்தில் இருந்து அதை செவ்வாய் பார்க்க ஜாதகனின் மனைவி செய்யும் விபசாரத்தினால் பிள்ளைகள் உண்டு.

லக்னாதிபதி 6, 8, 12, போன்ற இடங்களில் இருந்து 7 ம் அதிபதி  மேற்கூறியவாறு இருந்தால் அவன் மனைவி செய்த விபசாரத்தினால்  இரண்டு பிள்ளைகள் இருக்கும். 

இதை கீழ் கண்ட ஜோதிட பாடல் விளக்குகிறது. 

ஏழாம் இடத்தான் பாவருடன் 
இரண்டில் இருக்க செய் பார்க்க 
சூழும் விபசார தொழிலால்
சுதனும் உண்டாம்  சொல்வர் . 
வாழும் லக்னத்து துடையோனும் 
வரவா ரெட்டில் பன்னிரெண்டில் 
தாழ்வாய் இருக்க பெண்ணிரண்டு 
தானும் கொள்வான் தப்பாதே . 

என்று இந்த ஜோதிட பாடல் விளக்குகிறது  . ஆதலால் ஒருவனுக்கு கற்புள்ள மனைவிஅமைவதும், அமையாமல் போவதும் அவர்களின் முன் ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைத்திருக்கும்.  அவர்களின் ஜெனன ஜாதகத்துக்கு ஏற்றாற்போலவே அமையும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Sunday, February 27, 2022

மனைவியை விபசாரத்தில் தள்ளிவிடும் கணவன்மார்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதா? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு நல்ல பலன்களை அனுபவிக்க கூடிய கிரகநிலைகள் 

பல்வேறு கெட்ட பலன்களை அனுபவிக்க கூடிய கிரக  அ அமைப்புகள் சொல்ல பட்டிருந்தாலும் ஒரு சில மோசமான கிரக அமைப்புகளை கொண்ட பலன்களை சொல்லும்பொழுது மன சங்கடத்துடன் சொல்ல வேண்டிய சூழ் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. 

இருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிட மகான்கள் சொல்லிய பலன்களை சொல்ல வேண்டியது என் கடமையாகிறது. 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உடைய கிரகம்   பாவ கிரகமாகி , கேதுவுடன் கூடி லக்னத்துக்கு ஆறாம் இடத்தில் இருந்தாலும் 

லக்னத்துக்கு மூன்றுக்கு உடைய கிரகம்  பாவ கிரகமாகி ராகுவுடன் சேர்ந்து எங்கே இருந்தாலும் அந்த ஜாதகன் தன் மனைவியை மற்றவர்களிடம் விட்டு அதன் மூலம் தன் வருமானத்தை தேடி கொள்வான்.  

அதேபோல் ஜென்ம கேந்திரம் போன்ற இடத்திலும், ஐந்தாம் இடம், எட்டாம் இடம், ஒன்பதாம் இடம் .போன்ற இடங்களில் சந்திரனும் சுக்கிரனும் ஒன்றாக கூடி இருந்தால் அந்த ஜாதகன் தன்னுடைய மனைவிக்கு வேறு புருஷர்களை தேடி கொடுத்துவிட்டு ஜீவிப்பான் என்கிறது ஜோதிட சாஸ்திரம் 

மேலே சொன்ன கிரக அமைப்புகள் இருந்து சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் , உச்சமடைந்த சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் , இந்த கெட்ட பலன்கள் மறைந்து விடும். 

மேலும் லக்னத்துக்கு பத்தாம் இடம் என்பது ஒரு ஜாதகனுக்கு அமைய கூடிய மனைவியின் கற்பை பற்றி அறியக்கூடிய இடமாகும். 

மேலே சொன்ன கெட்ட  கிரக அமைப்புகள் இருந்து ஒரு ஜாதகனின் ஜாதகத்தில்  லக்னத்துக்கு பத்தாம் இடத்தை அதாவது மனைவியின் கற்பு ஸ்தானத்தை சுப கிரகங்கள் பார்த்தால் அந்த ஜாதகனின் மனைவியின் கற்புக்கு களங்கத்தை விளைவிக்க கூடிய எந்த ஒரு கெட்ட சூழ் நிலையும் ஏற்படாது. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, February 24, 2022

நியூமராலஜி பெயர் சரியில்லை என்றாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வாழ்க்கையை உயர்த்தும் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

நியூமராலஜிப்படி மனிதனின் பெயர் அமைப்பு சரியாக அமையாவிட்டாலும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்து விட்டால் அவரின் வாழ்க்கையை ராஜயோக வாழ்க்கையாக அமையும் . 

நியூமராலஜியையும்  ஹீப்ரு பிரமிடு நியூமராலஜியையும்  தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள ஒரு பாச பிணைப்புக்கு ஒப்பிடலாம் . ஒரு குழந்தை தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பிக்கும்பொழுது பெற்ற தாய் எப்படி கை கொடுத்து தூக்கி நிறுத்தி குழந்தை நடப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறாரோ  அதேபோல் தான் நியூமராலஜிப்படி பெயர் சரியான முறையில் அமையாமல் வாழ்க்கையில் தடுமாறும்பொழுது தாயாகிய நான் இருக்கிறேன் உனக்கு ஆதரவாக என்று ஹீப்ரு பிரமிடு எண் வந்து வாழ்க்கையை பிரகாசமாக்கும் . 

நியூமராலஜிப்படி பெயர் எண் சரியில்லாதவர்கள் கூட வாழ்க்கை ராஜயோகமாக  அமைய காரணம் என்னவென்று பார்த்தால் அவர் பெயரின் ஹீப்ரு எண் பிரமாண்டமான வாழ்க்கையை தரும் எண்களில் அமைந்திருக்கும் .  

உதாரணத்திற்கு நியுமராலஜிபடி பெயரின் மொத்த கூட்டு எண்கள் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணில் அமைந்தும் - ஹீப்ரு பிரமிடு நியுமராலஜிபடி அவர் பெயர் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணில் அமைந்து வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில பிரபலங்களின் பெயரை இப்பொழுது ஆராய்வோம் . இந்தியாவில் தமிழ் நாட்டில் சினிமா துறையில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரை ஆராய்வோம்.

2 1 1 1 5 1 2 1 5 4 5 = 28 
R A J I N I K A N T H

இந்த ரஜினிகாந்த் என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 28 ம் எண்ணில் வரும். நியுமராலஜிப்படி இந்த 28 ம் மிகவும் துர் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 2 என்ற சந்திரன் வளர்தலும் - தேய்தலும் தன்மையை தருவதாலும் 8 என்ற சனி மிக பெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலைய பிரதிபலிப்பதால் சமச்சீர் நிலையை இந்த 28 ம் எண் தருவதில்லை . 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - இந்த எண்ணுக்கு உண்டாகும் . கடன் கொடுத்தால் பணம் திரும்பாமல் போவதும் இந்த 28 ம் எண்ணுக்கு உண்டாகும். ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் போக செய்துவிடும் இந்த 28 ம் எண் . ஆனால் நியுமராலஜிப்படி இந்த 28 ம் எண்ணை பெயரில் பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம்.

6   6      -  எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2   4  2
6  5  8  3
9  6  8  9 3
8  1  5 3 6 6
3  5  5 9 3 3 3
9  3  2 3 6 6 6 6
5  4  8 3 9 6 9 6  9
3  2  2 6 6 3 3 6  9 9
2 1  1 1 5 1 2  1  5  4  5
R A J I N I K A N T H = 28 என்பது நியுமராலஜி எண் .

இந்த 66 ம் எண் என்பது குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த 66 ம் எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசாட்சி செய்யும் ராணியும் - தன லாபமும் என்ற வாசகத்துடன் சேர்ந்த சித்திரங்கள் காணப்படுகிறது . ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - சங்கீத ஞானம் - அரசாங்கம் - அரசியல் துறைகளில் கௌரவத்தை கொடுக்கும் . சுக  சந்தோசம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் போன்றவற்றை கொடுக்கும்.

6 என்ற சுக்கிரனும் 6 என்ற சுக்கிரனும் இணைந்து 66 என்று வந்து " மாளவ்யா யோகம் " ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . வாகனம் - நவ ரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் போன்றவற்றில் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வந்தாலும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 3 க வந்தாலும் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்தால் புகழ் பெறுவார்கள் . இதில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தேதியும் 3 ம் எண் ஆதிக்கத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆதலால் இவர் பெயரின் கூட்டு எண் 28 என்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை தர இயலாத எண்ணில் அமைந்தாலும் இவர் பெயரின் பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து விட்டது .

உதாரண பெயராக இந்தியாவில் தமிழ் திரை உலகில் -  வெற்றி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமின் நியூமராலஜி கூட்டு எண் 16. 

V I  K R A M
6  1  2  2 1  4  = 16 இது நியூமராலஜி எண் . 

மோசமான அதிர்ஷ்டமற்ற எண்ணாக இந்த எண் கருதப்பட்டாலும் நடிகர் விக்ரம் வானில் தோன்றும் நட்சத்திரம் போல் என்றும் பிரகாசமாய் மின்னி கொண்டிருப்பதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . பிரகாசமாய் ஜொலிக்கும் சூரியனுக்கு உரிய சிம்ம ராசி வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் கொண்ட சுக்ரனின் 42 ம் எண் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்து அவரின் ராஜ யோகமான வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறது . 

4 2    =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
1 7 7 8
7 3 4 3  5
6 1 2 2  1 4
V I K R A M 

நகைச்சுவையில் தனெக்கென்று ஒரு பாணியை வகுத்து கொண்டு தமிழ் திரை உலகில் பிரகாசமாய் வலம் வரும் காமெடி நடிகரும் - வளர்ந்து வரும் கதாநாயகனுமான சந்தானம் ( SANTHANAM ) அவர்களின் பெயரின் நியூமராலஜி எண்  போராட்டத்தையும் எதற்கும் பிரயோஜனப்படாத வாழ்க்கையை கொடுக்கும்  அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்.

S A N T H A N A M
3  1  5  4 5  1 5   1  4  = 29 . நியூமராலஜி எண் . 

இந்த அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்ணில் பெயர் அமைந்தும்  இன்று யாரும் அசைக்க முடியாத தனெக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து நிலைத்து வெற்றி திரை நட்சத்திரமாக வலம் வருவதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  ஸ்ரீ பராசக்தியின் 15 மந்திர அட்சரங்கள் கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட 15 ம் எண்ணில் அமைந்து அவரின்  பிரகாசமான வளர்ச்சிக்கு வழிகாட்டி இருக்கிறது . 

1  5     =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . 
7  3  2
7  9  3  8
4  3  6  6 2
7  6  6  9 6  5
1  6  9  6 3  3  2
4  6  9  9 6  6  6  5
3  1  5  4 5  1  5  1  4
S A N T H A N A M  =  29  நியூமராலஜி எண் 

இந்தியாவில் தமிழ் திரை உலகில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன் ( SIMRAN ) இவர் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் முன்னேற்றத்தை தர இயலாத ஆபத்துகளை அறிவிக்கற 16 ம் எண்ணில் அமைந்திருந்தாலும்  அவர் நடிப்பு துறையில் வெற்றி பாதையில் வலம் வந்து அவரின் பிரகாசமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது அவர் பெயரின்  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான லட்சுமி கடாட்சம் கொண்ட 42 ம் எண்ணே காரணம் . 

4  2   =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
2  2  9
9  2 9  9
4  5 6  3 6
3 1 4  2  1 5
S I M R A N
3 1 4  2  1 5  =  16. நியூமராலஜி எண் . 

இன்னும் பல உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். . வாழுகின்ற வாழ்க்கை வெற்றிகரமான அதிர்ஷ்ட பாதையில் செல்ல உங்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் -  பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களில் அமைத்து வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள் .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, February 23, 2022

மனைவி வழியாக யாருக்கு சொத்து சேரும்? (அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை ) ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது தனக்கு வரக்கூடிய மனைவியை பற்றி அறியக்கூடிய இடமாகும் . அதேபோல் ஆண்கள் ஜாதகத்தில் மனைவியை குறிக்க கூடிய கிரகமாக சுக்கிரன் திகழ்கிறார். 

லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தனக்கு வரக்கூடிய மனைவி மூலம் லாபத்தை அனுபவிக்க கூடிய பாக்கிய சாலியாக திகழ்வார். 

இப்படி அமைந்து சுக்கிரனும் கேந்திரம் , திரிகோணம் பெற்று நல்ல நிலைமையில் இருந்தால் அந்த ஜாதகர் மனைவி மூலம் பெரும் லாபத்தை அடையக்கூடிய அதிஷ்டசாலியாக திகழ்வார். 

அதே போல் களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகர் தனக்கு வரக்கூடிய மனைவி மூலம் ராஜ போக வாழ்க்கையை அனுபவிப்பார் என்று சொல்லலாம். இங்கே மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.

ஜென்ம லக்னத்துக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. ஏழாம் இடத்து அதிபதியோடு லாபாதிபதி லாபஸ்தானம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மனைவியால் லாபம்  ஏற்படும்.அப்படி லாபம் சொத்து மூலமாக வரும் என்று சொல்வதற்கு இல்லை. நல்லபடி சம்பாதிக்க கூடிய நிலையில்  வாழ்க்கை துணைவியாக வர முடியும். 

லக்னங்களில் சர லக்னம் , ஸ்திர லக்னம், உபய லக்னம் , என்ற மூன்று வகையான லக்னங்கள் உண்டு. மேஷம் கடகம் - துலாம் -  மகரம் - இந்த லக்னங்கள் சர லக்னங்கள் ஆகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம் , கும்பம் , ஸ்திர லக்னங்கள் ஆகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம்  ,இவை உபய லக்னங்கள் ஆகும். ஜென்ம லக்னம் சர லக்னங்களில் ஒன்றாக இருந்து விட்டால் லாபஸ்தானம் ஏறிய கிரகம் பாதக ஸ்தானம் பெற்றதாகி விடும். 

எனவே சர லக்னகாரர்களுக்கு மனைவியால் லாபம் என சொல்வதற்கு இல்லை. ஸ்திர லக்னங்களான ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் முதலிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மனைவியால் லாபம் ஏற்படலாம். 

விருச்சிக லக்னத்துக்கு மட்டும் களத்திர அதிபதியான சுக்கிரன் லாபஸ்தானமாகிய கன்னி ராசியில் இருந்தால் சுக்கிரன் நீசம் பெற்ற அமைப்பை பெறுவதால் மனைவியால் லாபம் ஏற்படுமா ? என்ற கேள்வி எழலாம். கேட்க வேண்டிய கேள்விதான் . 

விருச்சிக லக்னகாரர்களுக்கு லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் லாபஸ்தானமான கன்னி ராசியில் இருந்தால் நீச்சம் பெற்ற அமைப்பை பெற்றாலும் நான்கில் ஒரு பங்காவது நன்மையுண்டு. ஒருக்கால் புதனும் அங்கிருந்து விட்டால் சுக்கிரனுக்கு  நீசம் பங்கம் ஏற்பட்டு மனைவி வழியாக ராஜ யோக பலனை அந்த ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுத்து விடும். 

எந்த ஸ்திர - உபய லக்னமானாலும் , களத்திர அதிபதி லாபஸ்தானம் பெற்று அவனோடு  பூமி காரனான செவ்வாயும்  சேர்ந்தால் வீடு - நிலம் போன்ற ஸ்திர சொத்துக்கள் ஜாதகனை வந்தடையும். புதன் சேர்ந்தால், மனைவி கல்வி வளம் பெற்று உத்தியோகம் செய்து ஜீவிப்பவளாக இருப்பாள். 

லாபாதிபதி களத்திர ஸ்தானம் பெற்றாலும் , மனைவியால் சொத்து சேரும். அதுபோலவே பாக்கியாதிபதியான ஒன்பதாம் வீட்டு உடைய கிரகமும் , ஏழுக்கு  உடைய கிரகமும் ஒன்று கூடினாலும்  மனைவியால் சொத்து ஏற்படலாம். பாக்கிய ஸ்தானம் என்று சொல்ல  கூடிய ஒன்பதாம் இடத்தில் களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் வீட்டு அதிபதி இருந்தால் மனைவியால் சொத்து சேரும். 

இவர்களுடன் எந்த கிரகம் சேருகிறதோ அந்த காரக விசேஷத்தால் மனைவி மூலம் சொத்து கிடைக்கும். இவை மட்டுமல்லாமல்  லக்னத்துக்கு இரண்டாம் இடமான தனாதிபதியின் நிலையையும் நன்கு கவனிக்க வேண்டும். என்னதான்  மனைவி மூலம் சொத்து கிடைத்தாலும் தன ஸ்தானாதிபதி என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு இரண்டாம் இடத்துக்கு அதிபதி கெட்டிருந்தால் எல்லாம் தேய்ந்து விடும். கெட்டிருப்பது என்றால் பகை - நீசம் பெற்றிருப்பதும் . லக்னத்துக்கு ஆறாம், எட்டாம் , பன்னிரெண்டாம் இடங்களில் மறைவதும் ஆகும். 

பாக்கியாதிபதியின் சேர்க்கையும் பாக்கிய ஸ்தானத்தில் களத்திர ஸ்தான அதிபதியும் இருந்தால் மனைவி மூலமாக சொத்து வரும் என்று சொல்லி இருக்கிறேன். இங்கே இந்த பாக்கியம் ஸ்திர லக்னமாக கொண்ட ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் - கும்பம் - போன்ற லக்ன காரர்களுக்கு ஆகாது என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். காரணம் இந்த நான்கு ஸ்திர லக்னங்களுக்கும் பாக்கிய ஸ்தானம் ஒரு பாதக ஸ்தானமாகும். 

உதாரணத்துக்கு ரிஷப லக்னகாரர் ஒருவருக்கு களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் பாக்கிய ஸ்தானமான மகரத்தில் உச்சம் பெறுகிறார் என்று கொள்வோம். ஆனால் உச்ச்சமடைந்தும் பிரயோஜனமில்லை , காரணம் ஸ்திர லக்னமான  ரிஷப லக்னகாரர்களுக்கு ஒன்பதாம் இடம் ஒரு பாதக ஸ்தானமாகையால் மனைவியால் லாபம் ஏற்படுவதற்கு பதில் அதிருப்திகரமான பலன்களே ஏற்படும். மற்ற லக்ன காரர்களுக்கும் இந்த அமைப்பை பொருத்தி பார்க்க வேண்டும். 

எனவே மனைவியால் சொத்து சேர வேண்டும் என்று பார்க்கும் பொழுது ஜோதிடர்கள் மேலே சொன்ன பல்வேறு கிரக அமைப்புகளை கொண்டு பலன் சொல்வது மிகவும் முக்கியமாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

விரும்பிய வாரிசுகளை நீங்கள் பெற வேண்டுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஜோதிடத்தை  அடிப்படையாக கொண்ட சில சாஸ்திரங்களில் ஆண் வாரிசுகளை  பெறவும் பெண் வாரிசுகளை  பெறவும்  அதற்க்கு தகுந்த நாட்கள் அதற்க்கு தகுந்த தேதிகளையும் வகுத்து கொடுத்துள்ளார்கள்.  

முற்காலத்தில் வாழ்ந்த பெரியோர்களும்   ரிஷிகளும் மைந்தனை பெறுவதில் சாஸ்திர பூர்வமாயும் பகுத்தறிவுக்கு ஏற்றவையாகவும் உள்ள ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றனர்

அம்முறைகளை பின்பற்றினால் எவரும் விரும்பிய சந்ததிகளை  பெறமுடியும்.

மாதம்தோறும் பெண்கள் வீட்டிற்கு விலக்காக  இருக்கும் நாள் முதல் பதினாறாம் நாள் முடிய கருத்தரிக்கும் காலமாகும். 

பதினேழாம் நாள் முதல் மறுபடியும் விலகி இருக்கும் நாள் வரையில் 
அவர்களுக்கு கரு ஏற்படாது. 

அந்த பதினாறு நாட்களில் முதல் மூன்று  நாட்கள் விலகி இருக்கும் நாட்கள் ஆகும். 

.நான்காவது நாள் ஒரு பெண் குளித்து   தூய்மை பெருபவளாகிறாள் . ஆனால் முழுமையான தூய்மை அன்று வந்துவிடாது. 

ஆதலால் அந்த நான்காம் நாளையும் விளக்கவேண்டும். 1  2  3  4  ம் நாட்கள், மைந்தனை பெற வேண்டி மங்கையை அணுகுவதற்கு - போகம் அல்லது புணர்ச்சிக்கு  - ஆகாத நாட்களாகும். 

ஐந்தாவது நாள் முதல் 16 முடிய உள்ள மிகுந்த நாட்களில்  பதினொன்றாவது நாளும் பதிமூன்றாவது நாளும்  விளக்கப்பட வேண்டிவையாகும். 

அதில் அதில்  ஓற்றை படை   (5 - 7 -9 ) ம் முதலிய நாட்களில் புணர்ந்தால் புதல்விதான் ஜெனிப்பாள். 

இரட்டைப்படை (6 - 8  - 10 - ) ம் நாட்களில் புணர்ந்தால் தான் ஆண் குழந்தையை பெறமுடியும். 

அதிலும் விலக்கு நாளிலிருந்து  நாள் அதிகம் செல்ல செல்ல உயர்ந்த  அறிவுப்பூர்வமான்  அனைத்து வகையிலும் சிறந்த சந்ததிகள் கிடைக்கும்.  