Monday, October 18, 2021

சுகன்யா - SUGANYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


செவ்வாயின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்து மறுபடியும் சுக்ரனின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த சுகன்யா - SUGANYA - என்ற பெயர் கும்ப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்  

நிலையான ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் இந்த பெயருக்கு உண்டு 

அபரிதமான வெற்றியையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது இந்த பெயர் . 

மறைந்து கிடக்கும் ரகசியங்களையும் உறங்கி கொண்டிருக்கும் உண்மைகளையும் பிரகடனப்படுகிற இவர்கள் தெய்வ சக்தியின் அருளால் இவர்களும் நன்மைகள் உண்டாகும் . 

கல்விதுறையில் பிரமாண்டமான முன்னேற்றமும் சாதனைகளையும் இந்த பெயர் ஏற்படுத்தி கொடுக்கும் .  

மனதில் நினைக்கும் எண்ணிய எண்ணங்களில் எல்லாம் நிறைவான வெற்றிகளும் ஆதர்ஷன சக்திகளும் இவர்களுக்கு உண்டாகும் . 

ஆயகலைகள் 64 ல் ஒன்று கைவரப்பெற்று கலைத்துறையில் முன்னேற்றமும் புகழும் உண்டாகும் . 

அனைவரது மனதிலும்  நீங்காத இடம் பெரும் நிலை உண்டாகும் . மிக்க அதிர்ஷ்டகரமான இந்த பெயர்  கும்பராசியில் சதயம் நட்சத்திரத்தில் 360 டிகிரியில் மீன நவாம்சமும் மிதுன திரேக்காணமும் பெற்று நிற்பதால் , கலைமகளும் திரு மகளும் இந்த பெயரில்  வாசம் செய்கின்றனர் . 

செவ்வாய் + சுக்ரன் இணைந்து பிருகு மங்கள யோகம் என்ற ஒருவகையான அதிர்ஷ்டகரமான யோகம் ஏற்பட்டு வாழ்க்கை துணை மூலம் வளமும் நலமும் உண்டாகும் 

வீடு நிலம் ரியல் எஸ்டேட் சிகப்பு பச்சை நிற பொருள்களால் லாபம் ஏற்படும் .

தனம் தானியம் குதிரை யானை மந்திரம் ஜெபம் கல்வியறிவை இந்த பெயர் . தரும் . 

பிறந்த தேதி - 3 - 12 - 21 - 30 வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கும் இந்த சுகன்யா - SUGANYA - என்ற பெயர்   நன்மை தராது . 

சுகன்யா - SUGANYA - பெயரின் நியூமராலஜி எண் சந்திரனின் ஆதிக்கத்தில் இருப்பதால் பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின்  கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 9 க வருபவர்களுக்கும் இந்த சுகன்யா - SUGANYA - என்ற பெயர் வாழ்க்கையில் விபரீதமான பலன்களை உண்டாக்கும் 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் நல்ல பலன்களை அடையலாம் 




                          சுகன்யா பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

சுகன்யா - SUGANYA - பெயருக்கு வாழ்க்கையில் நன்மையும் அதிர்ஷ்டமும் உண்டாக : 

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டு வந்தாலும் இந்த பெயருக்கு உள்ள சகல தோஷமும் தீரும் .

மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் . 

வெள்ளை ஆடை வெண்பட்டு சந்தனம் வெள்ளி அரிசி ஆகியவற்றை வெள்ளிக்கிழமையில் மற்றவர்களுக்கு தானம் செய்ய இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் . 

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர்  இங்கு சென்று வழிபட்டு வர வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment