Saturday, March 20, 2021

முடி திருத்தும் தொழில் யாருக்கு லாபம் தரும் ? முடி திருத்தும் கடைக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

                              

எந்த ஒரு கடையாக இருந்தாலும் சரி எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி பெயரின் ஹீப்ரு எண்கள் லட்சுமி கடாட்சம் கொண்ட ஹீப்ரு எண்களில் அமைந்துவிட்டால் எந்த ஒரு மூலையில் அந்த கடை சரி இருந்தாலும் ஒரு விதமான வசீகர காந்த சக்தி அலைகள் எந்த கடைக்கு ஏற்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்கும்

அதேசமயம் எந்த ஒரு தொழிலி ஈடுபடுகிறோமோ அந்த தொழிலோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஆதிக்கத்தில் பெயரின் ஹீப்ரு எண்கள் வருமாறு பெயரை அமைத்து கொண்டால் செய்கின்ற தொழிலில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் .
முடி திருத்தும் தொழிலோடு தொடர்புடையவற்றில் இரண்டு கிரகங்கள் ஆதிபத்தியம் வகிக்கின்றன . ஒன்று 8 எண்ணை குறிக்கக்கூடிய சனிபகவான் மற்றொன்று 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரன் .

இங்கே சலூன் கடை அதாவது முடி திருத்தும் நிலையம் (BARBARSHOP) வைத்து அதன் மூலம் அதிக வருமானம் பார்க்க வேண்டுமானால் கடை பெயரின் ஹீப்ரு எண்கள் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆதிக்கத்தில் அமையவேண்டும் . 

காரணம் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனிபகவான் நமது உடலில் முடியை ஆட்சி செய்கிறார் . முடி திருத்தும் தொழிலோடு தொடர்புடைய சலூன் (SALOON ) என்ற சொல்லின் நியூமராலஜி எண் 8 ம் எண்ணின் ஆதிக்கத்தில் வருவதை காணலாம் . 

சலூன் ( SALOON )
S = 3
A = 1
L =  3
O = 7
O = 7
N = 5
---------------------------
     26 = 8  = சனிபகவானின் ஆதிக்க எண்
-------------------------------------------------------------------
மற்றுமொரு உதாரணமாக முடி திருத்தும் தொழிலோடு தொடர்புடைய ஹேர் கட்டிங் (HAIR CUTTING ) என்ற சொல்லின் ஹீப்ரு எண் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வருவதை காணலாம் . 

1 7  =  8  ஹீப்ரு எண் - சனிபகவானின் ஆதிக்க எண்
7 3  4
6 1  2 2
7 8  2 9  2
7 9  8 3  6 5
8 8  1 7  5 1  4
4 4  4 6  1 4  6 7
8 5  8 5  1 9  4 2  5
6 2  3 5  9 1  8  5 6 8
5 1  1 2  3 6  4  4 1 5  3
H A I R C U T T I N G


மேலும் நவகிரகங்களில் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரன் அலங்காரம் செய்தல் -பியூட்டி பார்லர்   மேக்கப் சாமான்கள் தயாரித்தல்  சிகைஅலங்காரம்  பார்பர் ஷாப் முடி சம்பந்தமான பொருள்கள் அழகு சம்பந்தமான பொருள்கள் போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார் . BARBARSHOP  (சலூன் கடை ) இந்த வார்த்தைகளின் நியூமராலஜி எண் சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண்ணில் அமைவதை காணலாம் .

B = 2
A = 1
R = 2
B = 2
A = 1
R = 2
S = 3
H = 5
O = 7
P = 8
---------------------------------------
      33 =  6  நியூமராலஜி எண் (சுக்ரனின் ஆதிக்க எண் )
---------------------------------------------


செய்யும் தொழிலாக எதுவாக இருந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட எண்களாக அமைந்தால் அதில் அதிக லாபம் காணலாம் . அதே சமயம் செய்யும் தொழிலோடு தொடர்பு பெற்று காணப்படும் கிரகத்தின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரின் ஹீப்ரு எண்கள் அமைந்துவிட்டால் அசைக்க முடியாத லாபத்தை காணலாம் . 

இங்கே முடி திருத்தும் தொழிலில் லாபம் காண வேண்டுமானால் கடை பெயரின் ஹீப்ரு எண்கள் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணிலும் சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 எண்ணிலும் அமையுமாறு வைத்து கொண்டால் வியாபாரத்தில் லாபம் காணலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment