தாயே பூமாதேவி
இந்த பெயர் அமைப்புகளை உற்று நோக்கும்பொழுது , MAN NO என்று வருகிறது. இதற்க்கு பொருள் மனிதன் இல்லை, அதாவது மனிதன் என்பது ஆண்பாலை குறிக்கிறது. இல்லை என்பது நன்மைக்கு மாறான எதிர் சொல்லை குறிக்கிறது. இதனை நாம் இப்படியாக பொருள் சொல்ல வேண்டும்.
ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் என்பதற்கு இணங்க திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவனே அவளின் அனைத்து தேவைகளுக்கும் முக்கிய மூல காரணமாகிறான்.. அந்த விதத்தில் பார்க்கும்பொழுது , ஒரு பெண்ணின் பெயரில் MAN என்ற ஆண்பாலை குறிக்கும் ஒரு சொல்லில் கணவனும் சம்பந்தப்படுகிறான்.
அந்த பெண்ணின் பெயரில் MAN என்ற சொல்லோடு NO என்ற நன்மைக்கு எதிர்மாறான சொல் வரும்பொழுது , அந்த பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் எந்த வித சந்தோஷத்தையோ, கணவனால் வாழ்க்கையில் எந்தவித லாபத்தையோ வாழ்க்கையில் எதிர்பார்க்கமுடியாத சூழ் நிலையையும். கணவனை இழந்து வாழும் ஒரு சூழ்நிலையும் ,கணவனை விட்டு பிரிந்து வாழும், சூழ்நிலையும் இந்த சொல்லின் உச்சரிப்புகள் உருவாக்கிவிடும்.
சுருக்கமாக சொன்னால் கணவன் இருந்தாலும் அவரால் வாழ்க்கையில் எந்த வித பலனையும் காணமுடியாது. ஆண்பாலை குறிக்கும் எந்த ஒரு ஆண் வர்க்கத்தாலும் வாழ்க்கையில் எந்தவித பலனையும் இவர்களால் அடையமுடியாது. தன்னுடைய சொந்தகாலில் நின்று உழைத்து முன்னேறி வாழ்க்கையை ஒட்டவேண்டிய சூழ் நிலை வரும். . ஆதலால் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த அபசகுனமான பொருளை தரக்கூடிய பெயர் உச்சரிப்புகளை உடைய பெயர் அமைப்புகளை சூட்ட வேண்டாம்.
மேலே சொன்ன பெயர் உதாரண பெயர்கள் கணவரை இளமையில் பிரிந்து வாழ்ந்து பெயர் அமைப்புகள் என்றாலும் . ஒரு பெண்ணின் பெயரின் மொத்த கூட்டு எண்களும். இளமையில் இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதை செய்து விடுகின்றன . ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய தகப்பன் இனிஷியலையே போட்டு தன்னுடைய பெயரை எழுதுவாள்.
திருமண ஆன பின்பு கணவனுடைய இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் ஒரு கட்டாயம் வரும்பொழுது கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பெயரின் கூட்டு எண்ணிக்கையிலான எந்த எண்கள் வருகிறதோ . அந்த எண்களுக்கு உரிய கிரகங்களே அப்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது.
ஆதலால் எந்த ஒரு பெண்ணும் தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண் 6 ,3 ( அதாவது 6 3 15 24 33 3 12 21 30 39 இப்படி இரண்டு எண்களையும் கூட்டும்பொழுது 6 அல்லது 3 வருவது ) இப்படியாக வரும்பொழுது அந்த பெண்கள் A I J X Y போன்ற ஆரம்ப எழுத்தாக உடைய ஆண்களை மணக்க வேண்டாம்.
காரணம் மேலே சொன்ன தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண்கள் 6 3 இப்படியாக வரும் . பிறகு பெண்கள் திருமணத்திற்கு பிறகு A I J X Y போன்ற ஆரம்ப எழுத்தை உடைய கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும்பொழுது பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 7 4 என்று வரும். இந்த எண்ணிற்கு அதிபதியான கிரகங்களான கேது, ராகு, கிரகங்கள் இல்லற வாழ்க்கையை சிறக்கவிடாமல் செய்து விடும்.

உதாரண பெயராக - சித்ரா - CHITHRA என்ற ஒரு பெண்ணின் பெயரை எடுத்துக்கொள்வோம் .
CHITHRA இந்த பெயரின் நியூமராலஜி கூட்டு தொகை = 21
C = 3
H = 5
I = 1
T = 4
H = 5
R = 2
A = 2
------------------------
21
-------------------------
இந்த சித்ரா (CHITHRA ) என்ற பெண்ணுக்கு அமையக்கூடிய கணவனின் பெயர் அருண் - ARUN - என்று வைத்துக்கொள்வோம் திருமணத்திற்கு பிறகு இந்த பெண் கணவனின் பெயரை இனிஷியலாக சேர்த்தால் A. CHITHRA . என்று வரும் . இப்படி வரும்பொழுது இந்த A. CHITHRA - A . சித்ரா - என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 22 என்ற ராகுவின் ஆதிக்க எண்ணில் வரும்பொழுது குடும்ப வாழ்க்கை சிறக்காமல் போகும் சூழ்நிலைகள் இவரது வாழ்க்கையில் உண்டாகும் .
அதேபோல் கணவரின் ஆரம்ப எழுத்து எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும் கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பொழுது பெயரின் மொத்த கூட்டு எண் 18 29 , வராமல் இருப்பதும் நல்லது.
காரணம் இந்த பதினெட்டு என்ற எண் சில மோசமான பலன்களை தரக்கூடியது , 1 ம் எண்ணான சூரியனும் 8 எண்ணான சனிபகவானும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் இரண்டும் பகையான கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று, மோசமான பலன்களை தரும்
பாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்பதும்
இந்தியாவின் தீவிரவாத செயல்கள் அடிக்கடி நடைபெறும் இடமும் ரத்த பூமியான காஷ்மீர் KASHMIR இந்த பெயரின் கூட்டு எண் 18 .
K = 2
A = 1
S = 3
H - 5
M = 4
I = 1
R = 2
------------------
18
----------------------
கலவர பூமியாகி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காலம் காலமாக பறித்த ஸ்ரீலங்கா SRILANKA இந்த பெயரின் கூட்டு எண் 18
S = 3
R = 2
I = 1
L = 3
A = 1
N = 5
K= 2
A = 1
-----------
18
------------------
ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு இறந்த கிறிஸ்தவர்களின் புனித கடவுளான கிறிஸ்து CHRIST இந்த பெயரின் கூட்டு எண் 18 .
C = 3
H = 3
R = 2
I = 1
S = 3
T = 4
--------------
18
------------------
மேலே சொன்ன பெயர்கள் அனைத்தும் இந்த 18 ம் எண் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்
இந்த அனைத்து பெயர்களிலும் கலவரம் ரத்தம், நிம்மதி இல்லாமை,சோகம் போன்ற செயல்களை உடைய நிகழ்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் , இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளும் போராட்ட மயமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதே போல் எண் 29 பெயரின் மொத்த கூட்டு எண்ணாக வரவே கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் 2 ம் எண்ணான சந்திரன் வீட்டில் ஒன்பதாம் எண்ணான செவ்வாய் நீச்சமடைவதும் 9 ம் எண்ணான செவ்வாய் வீட்டில் 2 ம் எண்ணான சந்திரன் நீச்சமடைந்து எவ்வித பலனை கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் உடல் உடல்நலக்காரனும், மனத்தை ஆட்சி செய்யும் 2 ம் எண்ணான சந்திரனோடு 9 ம் எண்ணான செவ்வாய் சேர்ந்து 29 என்று வரும்பொழுது மனதில் கொடூரமான எண்ணங்கள் தோன்றி , விபரீதமான செயல்களை செய்யத்தூண்டி விபரீதமான பலன்களை தரும் .
எனவே மேலே கண்ட பெயர் அமைப்புகளை கொண்ட பெண்களும் மேலே சொன்ன பெயரின் கூட்டு எண்களை பெயரில் பெற்ற பெண்களும் கணவரை இழத்தல், கணவரை விட்டு பிரிந்து வாழ்தல், அல்லது மிகவும் சகிக்க முடியாத சூழ்நிலையில் கணவனோடு வாழ்க்கையை ஓட்டுதல் போன்ற சூழ் நிலைக்கு ஆளாக வாய்ப்புகள்அதிகம் . இதை அனுபவரீதியாக என் கண் கூடாக பார்த்த பிறகே இந்த சிறு கட்டுரையை எழுத என் உள் மனது தூண்டியது.
எனவே அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தும்.தீமை தரக்கூடிய எண்கள் பெயரின் கூட்டு எண்களாக அமையாமல் நன்மைதரக்கூடிய, எண்களை . பெயரின் கூட்டு எண்களாக அமைத்து வாழ்க்கையில் நல்ல பயன்களை அடைய வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment