Thursday, February 25, 2021

பிப்ரவரி 26 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

0 comments

                                                  இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி -26 - 2 - 2021 (சனிபகவானின் ஆதிக்க தேதி )

பிறந்த தேதியின் கூட்டு எண் - 15  (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 22 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 22 . இந்த எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . ராகு ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் கொண்டது இந்த எண் . அதிக சக்தி வாய்ந்தது. ராகுவை போல கொடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழை நிலையிலிருந்து பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்கள் . 

இந்த எண் காரர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் தன்னை இழக்கும் மயக்க உணர்சிகளுக்காக மண் மனை பூமி  பொருள்களை எல்லாம் இழக்ககூடிய சந்தர்ப்பங்களை நோக்கியும் இவர்கள் விரைவார்கள் . செல்வம் நல்வாழ்க்கை துணை வாகனம் ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உயர் பதவில்  இருப்பவர்களின் நட்பு, எந்த கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை போன்றவற்றை இந்த எண்ணினர் பெற்றிருந்தாலும் மனம்   குறுக்கு வழியில் பொருள் சேர்க்க தூண்டும்  .

இதனால் வழக்கு வியாஜ்யம் விரோதிகள் தீய செயல்கள் எனவும் தோல்வியும் பொருள் நாசமும் கொடுத்து விடும். வாரிசுகள் விஷயத்தில் மனம் சஞ்சலத்திற்கு ஆளாகலாம். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் உண்டு. பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 1 10 19 28 வருபவர்கள் பெயரை 22 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பெயரை  வைத்து கொண்டு  பெயரின் பிரமிடு ஆதிக்க எண் 19 37 46 73 82 91 போன்ற எண்களில் வருமாறு அமைத்து கொண்டால் ராஜ யோக வாழ்க்கை அமையும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  பிறந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 
                                                 
                                                அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்தவர்களின்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 22  ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

பிப்ரவரி 26ல் பிறந்த பிரபலங்கள் : 
 
மா கா பா ஆனந்த் - தமிழ் திரைப்பட நடிகர் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் - ( பிறப்பு 26 - 2 - 1986 ) 
கோபால் சுவரூப் பதக் - இந்தியாவின் 4 வது துணை குடியரசு தலைவர்( பிறப்பு 26 - 2 - 1896)
லீ நா - சீன டென்னிசு வீராங்கனை - ( பிறப்பு 26 - 2 - 1982  ) 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 22, 2021

பிப்ரவரி 22 - 2021- திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியார் - ஆர். இராவணன் BSC

0 comments

                                            இன்று பிறந்தவர்களின் 
 
பிறந்த தேதி - 22 - 2 - 2021 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் -11 - சந்திரனின்  ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 97 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள்
 
இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 97. பராசக்தியின் கடாட்சமும் கல்வி செல்வம் வீரம் கிடைப்பதையும் இந்த எண் உணர்த்துகிறது . விசேஷமான ஆத்மீக உயர்வையும் இந்த எண் குறிப்பிடுகிறது சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகள் சகலவித முயற்சிகளாலும் வெற்றி உடல் உறுதி வலிமை நிலம் வீடு வாகன வகையான சொத்துக்கள் உண்டாகும் இவர்களுக்கு உண்டாகும் 

9 நவ சக்திகளும்  7 லோகங்களில் நிறைந்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 க வருபவர்களுக்கு மட்டுமே இதில் சொல்லப்பட்ட முழுப்பலன்களும் நடைபெறும் . 

ஜாதகத்தில் கேது கன்னி விருச்சிகம் மகரம் மீனம் கடகம் போன்ற வீடுகளில் பலமுடன் இருந்து பிறந்த தேதியில் 1 மற்றும் 6 வருபவர்களும் இந்த 97 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டு நற்பலன்களை அடையலாம் .

          அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 97  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 
 
இன்று பிப்ரவரி 22 ல்  பிறந்த உலக பிரபலங்கள் :

சாலமன் பாப்பையா - பட்டிமன்ற நடுவர் - பேச்சளார் (பிறப்பு - 22 - 2 - 1936)

அசோக் அமிர்தராஜ் - இந்திய அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் - டென்னிஸ் விளையாட்டு வீரர் ( பிறப்பு  - 22 - 2 - 1956)

ஸ்டிவ் இர்வின் - இவர் முதலை வேட்டைக்காரர் என்று அழைக்கப்படுகிறார் . உலக புகழ் பெற்ற தொலைக்காட்சி அமைப்பாளர் (பிறப்பு - 22 - 2 - 1962)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Sunday, February 21, 2021

கனவில் பாம்புகள் தோன்றினால் நன்மையா ? கனவில் பாம்புகள் தோன்ற ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

கனவில் பாம்புகள் ஒரு சிலருக்கு  வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக  இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான். 

அதேபோல் 4 - 13 - 22 - 7 - 16 - 25 போன்ற ராகு கேதுக்களின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து கொண்டே இருக்கும் . 

ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது.  
 
எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படப்போகிறது  என்பதை உணர்த்த ஒற்றை நல்ல பாம்பு உங்கள்  கனவில் உண்டாகும் .   இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
 
வீரதீரமாக பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
 
ஓட ஓட உங்களை பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று  பொருள்.
 
உங்களை பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால்  பணக்காரன் ஆகலாம்.
 
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும்  அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை  தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

பிப்ரவரி 21 - 2021 - ஞாயிற்று கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் ' இராவணன் BSC

0 comments

                                                             ஓம் சிவசக்தி
               
                                                        இன்று பிறந்தவர்களின்

பிறந்த தேதி - 21 - 2 - 2021  (குருவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 10  (சூரியனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 46 ( சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு

ராகுவின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான 46 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .

புத்திர பிராப்தி என்ன சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யலஹரி நூல் கூறுவதால் புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் இந்த எண்ணை பயன்படுத்தினால் புத்திர பாக்கியம் பெறலாம் . சந்திர பகவானின் அருளும் இந்த எண்ணுக்கு இருப்பதால் புதுப்புது கற்பனை வளமும் மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றிக்கோப்பைகளும் அரச சன்மானமும் கிடைத்துவிடும் .

சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் . அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும் இந்த 46 ம் எண் . கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் . 

4 ம் எண்ணை குறிக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கமும் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரனின் ஆதிக்கமும் சேர்ந்து 46 என்று வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்கள் இந்த 46 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும் . மற்றவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானதே . முக்கியமாக குழந்தையின் ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும்.

                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

இன்று குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 46 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

 இன்று பிப்ரவரி 21ல்  பிறந்த உலக பிரபலங்கள் :

கருணாஸ் - தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு - 20 - 2 - 1970)
வேதிகா -  2005ல் வெளிவந்த மதராசி திரைப்பட நடிகை (பிறப்பு - 20 - 2 - 1988)
ஸ்காட் கெல்லி - அமெரிக்க விண்வெளி வீரர் (பிறப்பு - 20- 2 - 1964)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, February 19, 2021

அரிசி வியாபாரம் யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC.

0 comments

                                                    தாயே பூமாதேவி

வியாபாரத்தில்  பல வகை இருக்கலாம் . எண்ணற்ற வியாபார நிறுவனங்கள் இருக்கலாம் . அந்த வியாபார நிறுவனங்களின் பெயர்கள் பல அதிர்ஷ்ட எண்களில் அமைந்து லாபத்தை கொடுக்கலாம் . ஆனால் எந்த ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும்பொழுதும் அந்த வியாபார சம்பந்தப்பட்ட பொருள்  எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருகிறது என்பதை பார்க்கவேணும் மேலும் .சம்பந்தப்பட்ட  பொருளை எந்த கிரகம் ஆட்சி செய்கிறது என்பதையும் பார்க்கவேண்டும் . 

அரிசி கடை அல்லது அரிசி மண்டி  வியாபாரம் என்று பார்க்கும்பொழுது அது உணவு சம்பந்தப்பட்ட உணவு சம்பந்தப்பட்ட வியாபாரமாகும் . நவ கிரகங்களில் நெல் அரிசி இவைகளை சந்திரன்தான் ஆட்சி செய்கிறார் . அரிசி என்ற தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் RICE என்று எழுதி அதன் கூட்டு எண்ணிக்கை என்ன வருகின்றது என்று பார்த்தால் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்  வருவது ஆச்சரியமான விஷயமாகும் .

R I C E 
2  1 3  5 = 11= 1 + 1 = 2 இது சந்திரனின் ஆதிக்க எண்ணாகும் . 
 
RICE என்ற சொல்லின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
7  3  =  10 = 1 + 0 = 1 இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாகும் .
3  4  8
2  1 3 5
R I C E

ஆக அரிசி வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை ஈட்ட கடையின் பெயரின் அதிர்ஷ்ட எண் - ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே சந்திரனின் ஆதிக்க 2 ம் எண்ணிலும்  சூரியனின் ஆதிக்க எண்ணான 1 ம் எண்ணிலும் அமையும்பொழுது கிடைக்கும் லாபம் 100 க்கு 100 சதவிகிதமாகவும் 2 ம் எண்ணுக்கும் 1 ம் எண்ணுக்கும் நட்பு எண்களான 3 -5 -   6 - போன்ற எண்களில் கடையின் எண் - கடையின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களாக அமையும்பொழுது வியாபார லாபம் 75 சதவிகிதமாகவும்    ஏனைய அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் - ஹீப்ரு பிரமிடு எண் அமையும்பொழுது கடையின் வியாபார லாபம் 50 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் .

அதேபோல் அரிசி கடை அல்லது அரிசி மண்டி வைப்பவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும் . 9 ம் தேதியில் ஒருவர் பிறந்த அவர் முதலீடு செய்து அரிசி கடை ஆரம்பிக்கிறார் என்றால் அவர் போட்ட முதலுக்கே மோசம் வந்து விடும் . காரணம்  அரிசியின் ஆதிக்கத்தில் இருக்கும் 2 ம் எண்ணும் பிறந்த தேதியின் 9 ம் எண்ணும் ஒன்றுக்கொன்று பரம விரோதமான  எண்களாகும் . பிறந்த தேதிக்கும் செய்யும் தொழிலுக்கும் ஒன்றுக்கொன்று பகையான சூழ்நிலை நிலவும்பொழுது கட்டாயம் 9 ம் தேதியில் பிறந்த ஒருவர் அரிசி வியாபாரம் செய்யும்பொழுது ஏதாவது ஒரு வகையில் அவருக்கு  நஷ்டம் ஏற்படும் .

அதேசமயத்தில்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் சாதகமான எண்களில் அமைந்து இருந்தால் அவருக்கு லாபம் ஏற்படும் .

உதாரண பிறந்த தேதி : 9 - 2 - 1962

2 5  =  7 
9 2  3
5 4  7 5
2 3  1 6 8
9 2 1 9 6 2 =  29 = 2 + 9 = 11 = 1 + 1 = 2

இவர் பிறந்தது 9 ம் தேதி என்றாலும் இவர் பிறந்த தேதியின் கூட்டு எண் அரிசி வியாபாரத்திற்கு உகந்த 2 ம் எண்ணிலும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 ம் எண்ணுக்கு நட்பு எண்ணான 7 ம் என்னிலும்   அமைந்திருப்பதால் இவருக்கு இந்த அரிசி வியாபாரத்தின் மூலம் லாபம் கிட்டும் .இப்படியாக பிறந்த தேதியையும் அவர் செய்யும் வியாபாரத்திற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து செய்வது நல்லது . 

ஆகவே அரிசி வியாபாரத்திற்கு அதிர்ஷ்ட எண்கள் பல இருந்து லாபத்தை தந்தாலும் அரிசிக்கு காரகத்துவம் வகிக்கும் அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் அல்லது வியாபார நிறுவனத்தின் பெயர் அமையுமானால் மற்ற அதிர்ஷ்ட எண்கள் தரும் லாபத்தை விட பல  மடங்கு லாபத்தை பெறலாம். 

உங்கள் அரிசி வியாபாரத்திற்கு அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயரை அமையுங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் காணுங்கள் . 