Friday, September 11, 2020

அரசாங்க வேலை யாருக்கு கிடைக்கும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                          Blue blazer | Blue blazer men, Mens fashion blazer, Blue blazer

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 10ஆம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 10ஆம் இடத்தின் அதிபதி 10இல் இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதேபோல் 10 இடத்து அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு உத்யோகம் பெறலாம். அதற்கடுத்தபடியாக 10ஆம் இடத்தில் குரு இருந்தால், மரியாதை தரும் அரசு பதவிகள் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாக லக்னாதிபதி நன்றாக அமைந்தால்தான், அரசு உத்தியோகம் கூட தடையின்றி அமையும் வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் லக்னாதிபதியை விட 3ஆம் இடத்து அதிபதி நன்றாக அமைந்திருந்தால் அவர் சொந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்.

மேலும், 3ஆம் இடத்து அதிபதியும், 10ஆம் இடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் சிறிது காலம் அரசு பணியில் இருந்து விட்டு, அதன் பின்னர் அதிலிருந்து விலகி அரசு சம்பந்தமான தொழில்களை (கான்ட்ராக்ட்) நடத்தி பொருள் ஈட்டுவார்.

ஒரு சிலருக்கு மேற்கூறிய பலன்கள் அவர்களின் ஜாதகத்தில் காணப்பட்டாலும், அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்காது. இதற்கு காரணம் சூரியனுக்கு எதிரான கிரகங்களின் தசா புக்தியே அவருக்கு நடந்து கொண்டிருக்கும்.


மேலும் சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment