Saturday, January 12, 2019

சக்தி ( SHAKTHI ) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆன்மீக ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                                  தாயே பூமாதேவி
பகல் இரவு ஆண் பெண் நல்லது கெட்டது நேர் எதிர் என ஒன்றுக்கொன்று எதிர்மாறான சொற்களை போன்று சிவன் சக்தி என்ற இரண்டு சக்திகளில் சக்தி (SHAKTHI ) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? சக்தி என்ற பெயர் பெண் அம்சத்தை கொண்ட பெயர் அமைப்பாகும் . 

ஒரு ஆணின் பெயரோ அல்லது பெண்ணின் பெயரோ சக்தி (SHAKTHI) என்ற பெயரில் அமைந்தால் அவர்களின் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் என்று சொல்ல கூடிய சுக்ரன் - சந்திரன் - ராகு போன்ற கிரகங்கள் பலன் தரும் இடங்களான ஆட்சி - உச்சம் - திரிகோணம் - கேந்திரம் - போன்ற ஸ்தானங்களில் அமைந்திருக்க வேண்டும் . அப்படி அமைந்திருக்கும் பட்சங்களில் அவருக்கு சக்தி (SHAKTHI ) என்ற பெயர் அமைப்பு வாழ்க்கையில் அவருக்கு சகல விதமான நன்மைகளையும் அளிக்கும் . 

லட்சுமி கடாட்சம் கொண்ட வாழ்க்கையும் - எதிரிகளை அழிக்கும் சக்தியும் - மற்றவர்களை வாழ வைக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டாகும் . சிவனின் அம்சமாக சூரியனையும்  சக்தியின் அம்சமாக சந்திரனையும்  ஜோதிடம் குறிப்பதால் ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி உச்சம் திரிகோணம் போன்ற நிலைகளில் இருந்தால் சக்தி (SHAKTHI ) பெயர் அமைப்பு அனைத்து சூழ்நிலைகளிலும் முதல் தரமான யோகத்தை பெரும் பாக்கியத்தை பெறுவதோடு யோககாரகன் ராகுவும் - சுகபோககாரகன் சுக்ரனும் இவர்களின் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அனைத்து வழிகளிலும் அளவில்லா யோகமும் வெற்றி வாய்ப்புகளும் செல்வச்செழிப்பும் உண்டாகும் .




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment