தாயே பூமாதேவி
இன்று பிறந்த குழந்தைகளின்
பிறந்த தேதி - 9 ( செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 22 ( ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 84 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - புதன்
ஆயுளை அளிக்கும் சனி பகவானை குறிக்க கூடிய 8 எண்ணும் யோகத்தை அளிக்கும் ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண்ணும் இணைந்து 84 என்று வந்து குருபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . தெய்வீக பாதங்கள் என்று மந்திர நூல்களில் இந்த எண் பற்றி கூறப்படுகிறது .

வாழ்க்கையின்
ஆரம்பப்பகுதி துக்கம் துயரம் கலந்ததாக அமையும் . மகரம் என்னும் கடல்
குதிரைகளின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறைகளில்
மேன்மையும் - நன்மையும் உண்டாகும் . கடல் வழி பயணங்களால் லாபம் உண்டாகும்
.
வாழ்க்கையின்
முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வீண் விரோதங்களும்
கவலைகளும் உண்டாகும் . கஷ்டப்பட்டு எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் -
உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உயர்வும் கிடைக்காமல் போவதும் உண்டு .
சோர்ந்து
போன மனதால் அடிக்கடி தன்னம்பிக்கை குறையும் . அதனால் ஆன்மீக ஈடுபாடும்
ஏற்படுவதும் உண்டு . எதிர்பாராத திருப்பங்களும் தீவிரவாத எண்ணங்களும்
தோன்றும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின்
ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கு இந்த 84 ம் எண்ணில் பெயர்
வைத்துக்கொண்டால் பெரிய மனிதர்களின் உதவி உண்டாகும்
தெய்வங்களின்
அருளை பெறக்கூடிய தேஜஸும் - ஞானமும் உண்டாகும் . அஷ்டமாசித்துக்களின்
அதிசயங்கள் இவர்களின் கைகளில் இருக்கும் . நினைத்த காரியங்களில் வெற்றியும்
உண்டாகும் .
அந்நிய
தேச பயணங்களால் ஆதாயமும் லாபமும் உண்டாகும் . ஜல யோகமும் உண்டு. கடவுளின்
அருளால் - கடவுளின் துணையுடன் - இவர்கள் செயல்படுவதால் அனைத்து
காரியங்களில் வெற்றியும் - விருத்தியும் மேலோங்கி செல்வ சிறப்பான வாழ்வு
கிடைக்கும் .
வியாபார
நிறுவனங்களின் பெயரோ அல்லது ஒரு தனிமனிதனின் பெயரோ இந்த 84 ல் அமைந்தாலும்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 1 அல்லது 9 லும் 19- 27 - 37 - 45 - 46 -
அமைந்தால் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டம் உண்டாகும் . பிறந்த தேதி -
பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 ம்
எண் வருபவர்களுக்கு இந்த எண் தீமையை உண்டாக்கும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு ரோஸ்
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் செவ்வாய்
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G L S B K R
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி
இன்று 9 - 1 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 84 ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 2
நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 3
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .

உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment