Friday, February 9, 2018

நீரிழிவு நோய் - மனிதன் பெயர் அமைப்பு உண்டு பண்ணுமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                                  தாயே பூமாதேவி 
இன்றைய நவீன யுகத்தில் உணவு பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் மாறி  கொண்டே இருக்கிறது . உண்ணுகின்ற உணவு பழக்கவழக்கத்துக்கு ஏற்றாற்போல் ஒரு மனிதனுக்கு உடல் உழைப்பு இல்லை என்றால் உடலில் அதிக கலோரிகள் சேர்ந்து இன்சுலின் என்ற திரவம் சரி வர சுரக்கவில்லை என்றால் நீரிழிவு என்று சொல்லக்கூடிய சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகிறது . 

ஜாதகத்தில் நோயை பற்றி குறிப்பிடும் இடம் லக்னத்துக்கு 6 வது இடமாகும் . இந்த இடத்தின் அதிபதி அதில் நின்ற கிரகம் அதை பார்க்கும் கிரகம் போன்றவற்றை வைத்து அவருக்கு வரும் வியாதி பற்றி கூறலாம் . ஒருவர்  பெயரின் கூட்டு எண்கள் அந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்களின் தன்மையை கொண்டு அவருக்கு ஏற்பட இருக்கும் வியாதியை பற்றியும்  நிர்ணயிக்கலாம் . 

நடைமுறை வாழ்க்கையில் ஒருவருக்கு சளி பிடித்து மூக்கை சிந்திக்கொண்டிருக்கலாம் . சளி பிடித்ததோ சனியன் பிடித்தது என்ற சொல் நடை முறையில் ஒரு சிலர் சொல்வதை கேட்டிருக்கலாம் . சளி அதாவது ஜலதோஷம் என்ற தமிழ் சொல்லின் ஆங்கில வார்த்தையான COLD  என்ற சொல்லின் நியூமரலாஜி எண்ணிக்கை 8 என்ற சனியின் ஆதிக்க எண் வருவதை காணலாம் . 
C O L D 
3  7  3 4 = 17 = 1 + 7 = 8 . இது சனியின் ஆதிக்க எண்ணாகும் . 


அதேபோல் ஒருவரின் பெயரின் கூட்டு எண்ணிக்கை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை வைத்து அவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுமா என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் . ஒருவரின் பெயர் அமைப்பு நீரிழிவு நோயை ஏற்படுத்துமா ? இது என்ன கதையா ? உங்கள் கேள்வி புரிகிறது .

ஒருவரின் பெயரின்கூட்டு எண்கள்  அந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 25 எண்ணில் அமையும்பொழுது அவருக்கு அந்த எண்ணின்  குணாதிசயங்கள் பழக்கவழக்கங்கள் அந்த எண் அவரை கொண்டு செல்லும் சூழ்நிலைகளுக்கு  ஏற்ப அவருடைய உணவு பழக்க வழக்கங்களும் மாறும் சூழ்நிலைகள் ஏற்பட்டு நீரிழிவு நோயை உண்டு பண்ணக்கூடிய சாத்திய  கூறுகள் உண்டாகலாம் .
நீரிழிவு என்ற தமிழ் சொல்லின் ஆங்கில வார்த்தையான DIABETICS என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண் 25 ம் ஆதிக்கத்தில் வருவதை காணலாம் . 
2  5 
3  8  6
5  7  1  5
9  5  2  8 6
3  6  8 3 5 1
7  5  1 7 5 9 1
5  2 3 7 9 5 4 6
4  1 1 2 5 4 1 3 3
D I A B E T I C S

இந்த 25 ம் எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் . 

மறைந்த முன்னாள் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்பொழுது அவரது உடலில் சக்கரையின் அளவு கட்டுக்கு அடங்காமல் இருந்தது அவரது உடல் நல குறைவுக்கு முதல் காரணம் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது .  அவரது பெயரின் மொத்த ஹீப்ரு பிரமிடு எண் 25 க வருவதை காணலாம் . J . ஜெயலலிதா   ( J JAYALALITHA ) 

2  5  =  இது ஹீப்ரு பிரமிடு எண் .
2  9  5
6  5  4  1
1  5  9  4  6
4  6  8  1 3 3
7  6  9  8 2 1 2
7  9  6  3 5 6 4 7
8  8 1  5 7 7 8 5  2
4 4  4  6 8 8 8 9  5 6
2 2  2 2  4 4 4 4 5 9 6
1 1 1 1  1 3 1 3 1 4 5 1
 J J A Y A L A L I T H A 

எந்த ஒரு மனிதனின் பெயர் அமைப்பாக இருந்தாலும் அந்த பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு நோயின் தாக்கம் இருக்கும் .பெயரின் கூட்டு எண் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய கிரகங்கள் அவரது ஜாதகத்தில் மோசமான நிலைமையில் கெட்டிருந்தால் அந்த கிரகத்திற்குரிய நோயால் அவரது உயிருக்கு கூட ஆபத்து உண்டாகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328







 

0 comments:

Post a Comment