Wednesday, February 21, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 38 - ல் இன்று 21 - 2 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                                            தாயே பூமாதேவி 


21 - 2 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 38. இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .

குரு பகவானுக்குரிய எண்ணும் - சனிபாவானுக்குரிய எண்ணும் இணைந்து  சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த 38 ம் சிம்மராசியில் வரக்கூடிய எண்ணாகும் . பெரிய அந்தஸ்தையும் பொருள் வரவையும் தரும் வலிமை கொண்டது . இரண்டு கோப்பகைகளை ஏந்திக்கொண்டு அரசி ஒருவள் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை போன்ற சிற்பம் எகிப்த்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 


பதினெட்டு விதமான சூட்சும நிலையை இந்த எண் உணர்த்துகிறது . குருவிற்குரிய 3 ம் எண்ணும் சனிக்குரிய 8 ம் எண்ணும் இணைந்து குருசண்டாள யோகத்தை உண்டாக்குவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது . அமைதியானவர்களாகவும் பெரிய செல்வந்தர்களின் நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் செல்வம் அந்தஸ்து ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் மக்களிடத்தில் மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்வீக தன்மை ஆன்மீக வளர்ச்சி அனைத்தும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . கப்பல் கட்டும் தொழில் கடல் சார்ந்த வாணிபம் ஏற்றுமதி - இறக்குமதி குளிர்பானங்கள் ஆகிய துறைகள் அமையுமேயானால் மிகுந்த பொருள் வரவு ஏற்படும் . 


வித்தியாசமான கற்பனைத்திறனும் மனோபலமும் புத்திர பாக்கியமும் தடை இல்லாத திருமண யோகமும் இந்த எண்ணுக்கு சிறப்பாக விளக்கப்பட்டாலும் வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துக்கள் ஏற்படும் . வாழ்க்கையில் திடீர் திடீரென சோகம் குடிகொள்ளும் . 9 ம் எண்ணினருக்கு இந்த எண் விபத்தையும் தற்கொலையையும் தரும் . எந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த 38 ம் எண்ணில் பெயர் அமைத்துக்கொள்ளவேண்டாம் . 
                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





0 comments:

Post a Comment