Wednesday, September 28, 2022

செவ்வாய் தோஷம் எதனால் ஏற்படுகிறது ? செவ்வாய் தோஷம் என்பது எதுவரை ? செவ்வாய் தோஷத்தை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

பிறக்கும்போது ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

பூர்வ ஜன்ம வினைகளும், பாவங்களும் தோஷங்களாக மாறுகின்றன என்கின்றன ஞானநூல்கள். 

அந்த வகையில் பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு , மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர் என்கின்றன  ஜோதிட நூல்கள். 

அதேபோல், சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் செவ்வாய்  தோஷமாக தாக்குகிறது.

பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். இதை சந்திரன் இருக்கும் இடத்திலிருந்தும் சுக்கிரன் இருக்கும் இடத்திலிருந்தும் பார்க்கவேண்டும் . இந்த மூன்று நிலைகளிலும்  செவ்வாய் இருந்தால்தோஷம்  கடுமையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் .  

2-ல் செவ்வாய் இருப்பது 

தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். இதில் செவ்வாய் இருப்பது வாழ்க்கை துணைவருக்கு ஆபத்தை தரும் பணக்கஷ்டம் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் . 

4-ல் செவ்வாய் இருப்பது 

கணவனின்  தொழில் தாயின் உறவு நிலையில் பாதிப்பு . தாயின் உடல் நலம் இவைகளில்  . பாதிப்பை ஏற்படுத்தும் . 

7-ல் செவ்வாய் இருப்பது 

வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக் கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது. இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய் இருப்பது 

ஆயுளில் குறையை ஏற்படுத்தும் . 

12-ல் செவ்வாய் இருப்பது 

நிம்மதியான தூக்கம் இருக்காது. தாம்பத்ய சுகத் தை பாதிக்கும் . 

செவ்வாய் தோஷ நிலைகளில் விதிவிலக்கு உண்டா?

ஜாதகத்தில் மேற்சொன்ன இடங்களில் செவ்வாய் இருக்கிறார் என்று மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரக்கூடாது. மற்ற கிரகங்களில் நிலைகளையும் கவனிக்கவேண்டும்.

செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பது தான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள்  எழாது.

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள நிலம் உடன் பிறப்புகள் சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

முடிந்தவரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். இப்படி ரத்த தானம் செய்வது செவ்வாய் தோஷ கெட்ட பலன்களை 99 குறைத்து விடும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள் பெற்றோரின் மனத்தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செவ்வாயை வீட்டு மனைக்காரன் என்பார்கள் . முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு.

ஊர்க் காவல் முதல் போலீஸ் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் செவ்வாய்  தோஷ வீரியத்தை குறைக்கும் பரிகாரங்களாகும் . 

ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வழிபடுவது செவ்வாய் தோஷ வீரியத்தை குறைக்கும் மேலான பரிகாரமாகும் . ..

வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள். அதற்க்கு தினமும் தண்ணீர் ஊற்றுங்கள் 

எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை வளமுறும் . 

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செம்பு மோதிரம் அணிந்துகொள்வது செவ்வாய் தோஷம் வீரியம் குறைந்து நல்ல பலன்கள் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

குழந்தை இல்லாமைக்கு காரணம் ஆணா ? பெண்ணா ? ஜோதிடம் கூறுவது என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது என்று அறிய முடிகிறது. முன்பெல்லாம், பெண் தான், ஆண் மகவை பெற்று தரவில்லை என்பதனால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள்.

அதே போல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணை தள்ளிவைத்துவிட்டு வேறு பெண்ணை; அது அவளின் சகோதரியாகக்கூட இருக்கலாம், அந்த பெண்ணை திருமணம் செய்விக்கச் சொல்லுவார்கள். பிள்ளை பெறாத அந்த பெண்ணின் மனதையும், உடலையும் நோகடிக்கச் செய்வார்கள். அதுவும் ஆணை விட பெண்களே, அதாவது நாத்தனார், மாமியார், அண்டை மற்றும் அயலார் வீட்டு பெண்களே, அதற்கு காரணமாக இருப்பார்கள்.

இப்போது கூறப்போவதை நன்றாக மனதில் ஆழ பதிய வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் குழந்தைப் பேறு இல்லை என்பதே இல்லை. அதாவது குழந்தைப் பேறு இல்லாத பெண் என்பதே இல்லை. குழந்தைப் பேறு இல்லாத ஆண்தான் உண்டு. இதற்கு ஜோதிடம் கூறும் விதிகளை ஏன் மறைத்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. அந்த காலத்தில் சில ஜோதிடர்கள் தமது பிழைப்புக்காக மற்றும் கௌரவத்திற்காக – பெரும் பணக்காரர்களுக்கும், ஏன் அரசர்களுக்கும் இவ்வாறு ஆணின் தவறை, ஆணின் உடலில் உள்ள குறையை மறைத்து பெண் மீது, அந்தக் காலத்தில் பல அநீதிகளை பெண்ணுக்கு அளித்தது போல், பெண் மீது பழி சுமத்தி ஆணுக்கு சாதகமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என இன்று அறியும் போது மிகவும் வேதனையாகவும், அவர்களின் மீது வெறுப்பையும் காட்ட வேண்டியதாக உள்ளது. இது போல் செய்தது வேற்று கிரக வாசிகளில்லை, நமது முன்னோர்கள் தான்.

இன்றைய தேதியில் அனைவரும், அனைத்து மதத்தினரும் ஆண், பெண் அனைவரும் ஜோதிடம் கற்கிறார்கள் எனும்போது மிகவும் சந்தோஷமாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாகவும் இருக்கிறது. ஜோதிடம் ஒரு அருமையான அறிவியல் மற்றும் கலை ஆகும். எனது குருநாதர் கூறுவார், “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நன்கு கற்றறிந்த ஜோதிடர் இருக்க வேண்டும்” என்று. இதை இங்கு நானும் கூற கடமைப் பெற்றுள்ளேன்.

நிற்க, ஜோதிடம் மூலம், குழந்தை பிறக்க தகுதியான ஆண் மகனா அல்லது பெற்று தர ஒரு பெண் தகுதி ஆனவளா என பிறப்பு ஜாதகம் கொண்டே அறிய முடியும். மேலும், அப்படி இல்லையெனில் மருத்துவ உதவி பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்பதனையும் அறிய ஜோதிடத்தில் நமக்கு பராசரர் மற்றும் அதற்கு பின்வந்த ஜோதிட விற்பன்னர்கள் அன்றே ஜோதிடம் மூலம் அருமையாகக் கூறியுள்ளனர்.

ஒரு ஆண், குழந்தை பிறக்க தகுதி உள்ளவனா, அதாவது உயிர் அணுக்கள் அவனுக்கு சரியான நிலையில் உள்ளதா அல்லது மருத்துவத்திற்கு பின்னர் உயிர் அணுக்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமா என்பதனை அவனின் பிறப்பு ஜாதகமே கூறிவிடும். அதற்கான சில ஜோதிட விதிகளும் கணக்குகளும் தெள்ளத் தெளிவாக உள்ளது.

அதேப்போல் ஒரு பெண் சாதாரணமாகவே ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தகுதி வாய்ந்தவளா அல்லது மருத்துவ துணையுடன் பெற்றெடுக்கும் தகுதி பெற்றவளா என்பதனையும் ஜோதிடம் தெளிவாக விளக்கிவிடும். குழந்தை பெறமுடியாத நிலை இருவருக்கும் (ஆண்/பெண்) ஏற்படுமா என்பதனையும் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு தத்து பிள்ளை எடுக்க முடியுமா? அல்லது அதற்கும் பாக்கியம் உள்ளதா? இல்லையா என்பதனையும் அறிந்து கொள்ள ஜோதிடத்தில் வழி உள்ளது. ஜோதிட விதிகள் மற்றும் கணக்குகள் உள்ளது.

அவை அனைத்தையும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். அவற்றை சரியான முறையில் தாங்களாகவே காண முடியாதபோது, தங்களுக்கு அருகில் இருக்கும் இந்த வகையில் பார்த்து சொல்லும் ஜோதிடர் இருப்பின்; அவரின் உதவியை நாடி உண்மையான தகவலை பெறலாம். இதற்கு முதலில் தேவையானவை, சரியான பிறப்பு குறிப்புகள் மட்டுமே. அதாவது ஒரு ஆண் / பெண் பிறந்த சரியான நேரம், தேதி, வருடம், மாதம், ஊர் இவை தெரிந்திருந்தால் மட்டுமே இந்த வேதகால ஜோதிட முறையில் (VEDIC ASTROLOGY ) நாம் சரியான முறையில் கணித்துக் கூற முடியும். இது இல்லாதவர்களுக்கு சற்று கடினம் தான். அதற்கு வேறு வழிகள் உள்ளன. அதனை வேறு கட்டுரையில் காணலாம்.

ஒரு ஆணின் ஜாதகத்தைக்கொண்டு, அவனுக்கு ஒரு குழந்தையை உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறதா இல்லையா என்பதனை அறிய பீஜ ஸ்புடம் எனும் ஒரு ஜோதிட கணக்கு உள்ளது. அதன்படி பார்க்க, ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் ஆத்மா / உயிர் காரகரான சூரியனின் பாகை, புத்திர காரகரான குருவின் பாகை மற்றும் சுக்கிலத்திற்கு காரகரான சுக்கிரனின் பாகை, இவ்வனைத்தையும் கூட்டி அது எந்த ராசியில் அமைகிறதோ / விழுகிறதோ அது ஆண் ராசியாகவும், அந்தக் கூட்டி வந்த பாகை நவாம்சத்தில் விழும் ராசியும் ஆண் ராசியாக வந்தால், ஜாதகர் புத்திரப் பேற்றை அளிக்கும் திறனை உள்ளவர் என்றும், அவரால் சாதாரணமாகவே புத்திரப்பேற்றை அளிக்கும் உயிர் சக்தி கொண்டவர் என்றும் அறியலாம்.

அதுவே கூடி வந்த பாகை, ராசியில் அல்லது நவாம்சத்தில் ஏதேனும் ஒன்றில் பெண் ராசியாக அமைந்து விட்டால், மருத்துவ ரீதியாக மட்டுமே அவரால், புத்திர பேற்றை அளிக்க முடியும் என்றும் கூறலாம். ராசியும் நவாம்சமும் பெண் ராசியாக அமைந்துவிட்டால், அவரால் புத்திர பேற்றினை அளிக்க இயலாது என்றும் கூறலாம். இவருக்கு கடவுள் தான் துணை.

அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு, குழந்தையை பெற்றுத் தரும் நிலையில் உள்ளாளா என அறிய ஷேத்திர ஸ்புடம் எனும் ஒரு ஜோதிட கணக்கு உள்ளது. அதனை பார்க்க ஒரு பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் உடல் காரகரான சந்திரனின் பாகை, புத்திர காரகரான குருவின் பாகை மற்றும் பெண்ணுக்கு களத்திர காரகரும், ரத்தம், எலும்பு மஜ்ஜை, வீரிய தன்மை போன்றவற்றின் காரகரான செவ்வாய் இவை அனைத்தையும் கூட்டி வந்த பாகை, எந்த ராசியில் அமைகிறதோ / விழுகிறதோ அது பெண் ராசியாகவும், அந்தக் கூட்டி வந்த பாகை விழும் நவாம்சமும் பெண் ராசியாக வந்தால் அந்த பெண் எளிதாக ஒரு குழந்தையை பெற்று தரும் பூரண மகள் ஆகிறார். இவளிடம் கருமுட்டை வளர்ச்சி சரியான நிலையில் உள்ளதாக காண முடிகிறது.

இதுவே, கூட்டி வந்த பாகை ஒன்று ஆண் ராசியாகவும் மற்றொன்று பெண் ராசியாகவும் வந்தால், புத்திர உற்பத்திக்கு உடனடி தீர்வு இல்லை எனவும் தோஷ நிவர்த்தி மற்றும் மருத்துவ ரீதியாகவும் தான் , அந்த பெண், குழந்தையை பெற்றுத் தர இயலும் என கூறமுடியும்.

மேற்கண்ட தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், முன்கூட்டியே ஒரு ஜாதகத்தை ஆய்ந்து அதனை சரியாக கண்டுகொண்டால் அதற்கான தீர்வை அடுத்த கட்ட நடவடிக்கைகளான மருத்துவ உதவி பெற்று குழந்தை பாக்கியத்தை பெற முடியும். இதனை திருமணத்தின் போதே பொருத்தம் பார்க்கும் நிலையிலேயே இந்த விவரங்களை அறிந்து அதற்கேற்ப மருத்துவ உதவிகளை பெற்று அருமையான குழந்தை பாக்கியத்தை பெற இயலும். தம்பதியினரிடையே இந்தக் காரணத்திற்காக ஏற்படும் பிரிவினையை தடுக்கலாம். ஏன் எனில் பொதுவாக நாம் பொருத்தம் பார்க்கின்ற போது இருவீட்டாரின் பொருளாதார நிலை மற்றும் இருவரின் அழகு, படிப்பு, வேலை, சம்பளம் போன்றவற்றை மட்டுமே பார்த்து முடிவெடுக்கிறோம். இத்துடன் புத்திர பேற்றிற்கான தகுதியையும் முன்னரே அறிந்து கொள்ளும் போது தம்பதியினரிடையே ஆன பிணைப்பு நீண்ட காலத்திற்கு அருமையாக தொடரும்.

பொதுவாகவே குழந்தைக்கான தகவல்களை லக்கினத்திற்கு 5 ஆம் பாவத்தை வைத்து புத்திர பாக்கியத்தை அறிந்து கொண்டாலும் ஒருவரின் உண்மை நிலைகளை, அவரின் உடல் கூறு பற்றி, உடல் தரும் உபாதைகளை பற்றி சரியாக அறிந்து கொள்வதற்கு மேற்சொன்ன ஜோதிட கணக்குகளை ஆய்ந்து பலன் பெற வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

சரவணகுமார் - SARAVANA KUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

சரவணகுமார் - SARAVANA KUMAR - இரண்டு சனி கிரகத்தின் ஆதிக்கம் இந்த பெயரில் கலந்து கேதுவின் குணத்தை பிறதிபலிக்கும் இந்த பெயர் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த பெயர்  வழங்கும் . 

ஆன்மீக உணர்வு பெறுவார்கள் . 

மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . 

சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

மிகுந்த கீர்த்தி உண்டாகும் , இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? 

சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் .  தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் . 

நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . 

அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த பெயர் சகல  வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்கள் இந்த சரவணகுமார் - SARAVANAKUMAR என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் தீமையான பலன்களை அனுபவிக்க நேரிடும் . 

மேலும் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண்  1 - 5 - 6 க உள்ளவர்களுக்கு இந்த பெயர்  அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து  பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் . 

                                                அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

சரவணகுமார் - SARAVANAKUMAR - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க  இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும்  போகும் 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

உளுந்து வால்மிளகு நவதானியம் நீல நிற பூக்கள் இவைகளை பித்தளை பாத்திர நீரில் வைத்து கேது மந்திரத்தை உச்சரித்து ஸ்நானம் செய்ய தோஷங்கள் நீங்கும் . 

எள்ளு தானம் செய்ய நன்மைகள் உண்டாகும் . 

சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய தானம் செய்ய  தோஷங்கள் விலகும் 

ஆஞ்சநேயர் வழிபாடு தயிர் சாதம் தானம் பெயரிலுள்ள தோஷங்களை போக்கும் . 

நல்லெண்ணெய் நெய் இலுப்பை எண்ணெய் இவற்றை கலந்து விளக்கேற்றி நவக்கிரக பூஜை செய்வது தோஷங்களை போக்கும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி சென்று வழிபட்டு வர நலம் தரும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, September 27, 2022

அரசாளும் யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் - ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

0 comments

ஜாதகத்திலே பலவகையான யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன . அந்த யோகங்கள் தடையின்றி செயல்பட அந்த கிரகங்களுக்கு உரிய தசாபுக்திகள் வரும்பொழுது அந்த யோகங்கள் வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றன . 

அந்த யோகங்களை கொண்டுள்ள ஜாதகரின் ஜாதகப்படி அவருக்கு வேண்டிய சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அவரை அரசனுக்கு நிகரான சூழ்நிலையில் வாழ வழிவகுக்கும் . 

அந்த வகையில் ஒருவரின் ஜாதகப்படி அரசாளும் யோகம் என்ற ஒரு வகையான யோகம் இருக்கிறது . 

ஒருவருடைய லக்கினம் என்னவோ அந்த லக்னத்துக்கு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ - அந்த வீட்டுக்கு சொந்த கிரகம் லக்னத்திலிருந்து எண்ண வருகின்றன 1- 4 -7 -10 -5 - 9 போன்ற இடங்களில் இருந்தும் 

அல்லது 

உச்சம் திரிகோணம் - மூலதிரிகோணம் போன்ற சிறப்பான அமைப்புகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு 35 வயதிற்கு மேல் 9 வருடம் வரை அதாவது 44 வயது வரை அரசனுக்கு நிகரான யோகத்தை அனுபவித்து அரசாளும் யோகத்தை பெற்றிடுவான் . 

                            இதனை சான்றளிக்கும் ஜாதக அலங்கார பாடல் :

ஓங்கும் லக்கி னாதிபதி 
உற்ற வீட்டிற் கதிபன் 
பாங்காய் கேந்திரம் திரிகோணம் 
பற்றி மூல திரிகோணம் 
தாங்கும் உச்சன் ஆனாலும் 
தக்க புரத்துக் கதிகாரம் 
வீங்கும் பர்வம் ஏழைந்தின் 
மேலொன் பானாம் ஆண்டுவதே . 

பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம் . 

உங்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை தரும் கிரக அமைப்புகள் இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

செப்டம்பர் 28 - 2022 - இன்று புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                         இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  28 - 9 - 2022 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 24 - சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 14 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - புதன் கிழமை 

இன்று 28 - 9 - 2022 - புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 14. 

1 4      = ஹீப்ரு பிரமிடு எண் 
6 4 9
1 5 8 1
9 1 4 4 6
1 8 2 2 2 4
2 8 9 2 0 2 2  = இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் - ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . 

மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த 14 ம் எண் வருணிக்கப்பட்டுள்ளது . 

இந்த 14 ம் எண் வியாபார வசியத்தை தரக்கூடியது . 

பிற்காலத்தில் குழந்தைகளுக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணை கொண்டுள்ளவர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்துகொண்டே இருப்பார்கள் . 

அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் -  விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த 14 ம் எண்ணிற்குரிய அம்சங்கள் என்பதால் இன்று பிறக்கும் குழந்தைகள் வளர வளர இதன் மூலம் பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . 

பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள்  .
வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகள் கணித நிபுணத்துவம் அனைத்தும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அமையும் . 

கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால் குழந்தையின் எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் . 

வியாபாரத்தில் திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிக திரவிய சம்பாதனைகள் உண்டாகும் . 

ஈரேழு லோகங்கள் 14. வித்யா ஸ்தானங்கள் 14. வேதத்தின் அங்கங்கள் 14. மனுக்கள் 14. இப்படியான பல மகத்துவங்கள் இந்த 14 எண்ணிற்கு உண்டு . 

சூரியன் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்து 14 என்று வருவதால் இவர்களின் வயது வந்த காலகட்டங்களில் காதல் விஷயங்களில் கௌரவ குறைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால் குழந்தையின் எதிர்காலம் மேலும் மேலும் மதிப்புமிக்கதாக அமையும் . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதிக்குரிய கிரகம் சூரியன் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் சுக்ரன் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய கிரகம் புதன் .  இதில் எந்த கிரகம் குழந்தைகளின் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய இடங்களில் இருக்கிறதோ அந்த கிரகங்களின் ஆதிக்க எண்களில்  பெயரின் ஹீப்ரு  பிரமிடு எண் வருமாறு பெயரை அமைப்பது குழந்தைகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசும் . 

                                                அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியில் சூரியன் சுக்ரன் புதன் கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன  . இதில் சூரியன்   A  - I  - J போன்ற எழுத்துக்களையும் சுக்ரன்   U  - V போன்ற எழுத்துக்களையும் புதன்  - E -  H -  N  போன்ற எழுத்துக்களையும் ஆளுமை செய்கின்றன  

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில்  இதில் எந்த கிரகம் வலிமையாக நன்மை தரக்கூடிய இடங்களில் இருக்கிறதோ அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் குழந்தை பெயரின் முதல் எழுத்தாக வருவது குழந்தையின் சிறப்பான எதிர்க்காலத்துக்கு வலிமையான அடித்தளமாகும் . 

                              இன்று செப்டம்பர் 28 ல் பிறந்தவர்கள் :

பகத்சிங் - இந்திய விடுதலை போராட்ட வீரர் - புரட்சியாளர் - பிறப்பு - 28 - 9 - 1907. 

லதா மங்கேஷ்கர் -  இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்பட பின்னணி பாடகி - பிறப்பு 28 - 9 - 1929 

சசிகுமார் - இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் - பிறப்பு 28 - 9 - 1974