Tuesday, August 25, 2020

क्या विकलांगता से पैदा हुए बच्चे के जन्म की भविष्यवाणी करना संभव है? आध्यात्मिक ज्योतिषी लकी नामकरण शोधकर्ता आर। रावण बी.एस.सी.

0 comments

एक व्यक्ति के लिए एक स्वस्थ बच्चे का जन्म - एक शारीरिक विकलांगता वाले बच्चे का जन्म उसकी कुंडली पर निर्भर करता है। शारीरिक विकलांगता ज्योतिष के अनुसार एक महत्वपूर्ण उपखंड है। शारीरिक विकलांगता की भविष्यवाणी केवल जन्म और नवमेश की राशि को रखकर नहीं की जा सकती है।

शारीरिक विकलांगता को अष्टकर्म के रूप में ज्ञात क्रिस्टल की संख्या द्वारा सटीक रूप से निदान किया जा सकता है। उदाहरण के लिए, लखनऊ में कितने मोती गिरे, कितने घर पर अनाज गिरा, जहां लखनऊ प्रमुख रह रहे हैं, 6 वें प्रमुख पर कितने मोती गिरे और 8 वें प्रमुख पर कितने मोती गिरे, यह जानकारी विकलांगता का निदान करने के लिए महत्वपूर्ण है।

यह इन सभी पहलुओं को देखने और क्रिस्टल की भविष्यवाणी करने के बाद ही है कि राशि चक्र नवमांश को देखते हुए प्रभावी होना चाहिए। शारीरिक विकलांगता हो सकती है, खासकर अगर लखनऊ एक ग्रह युद्ध या अष्टांग (सूर्य के साथ) में या राशि चक्र में बैठा हो, जहां टिथी शून्य है।

अगर बच्चों को जन्म देने वाले माता-पिता की कुंडली में एक निश्चित गलत धारणा है, तो सभी बच्चे किसी न किसी तरह की विकलांगता के साथ पैदा होंगे। जब किसी मैच की तलाश हो तो बुद्ध के 5 वें स्थान पर दोनों पाप ग्रहों के होने पर उनसे शादी करने से बचना सबसे अच्छा है।

ज्योतिष में, ज्योतिषीय गीत कहता है कि बुद्ध बुध की भूमि पर जाते हैं और कहते हैं कि बुद्ध शून्यता है। इसलिए, यदि बुद्ध के गुरु, मिथुन, बुध का घर, कन्या राशि में बैठता है, और बुद्ध का राजदूत भी कमजोर है, तो विकलांग बच्चे पैदा होने की अधिक संभावना है।

यदि कोई महिला गर्भवती है या यदि गर्भावस्था के दौरान दोनों जोड़ों में सात शनि हों, तो भी शनि की मांसपेशी या केतु की मांसपेशी या 6 वें स्वामी की मांसपेशी या 8 वें स्वामी की मांसपेशी या 6 वें स्वामी की मांसपेशी में बच्चे पैदा हो सकते हैं। ज्योतिष में दो प्रकार की विकलांगताओं का उल्लेख किया गया है।

विकलांगता को बाहरी विकलांगता और आंतरिक विकलांगता में विभाजित किया गया है। कुछ सतह पर सुंदर दिखेंगे और सभी लोगो का मिलान होगा। लेकिन उनके पास एक आंतरिक विकलांगता है। कुछ महिलाओं के लिए, गर्भावस्था पूरी तरह से विकसित नहीं हो सकती है। यदि सूर्य और चंद्रमा कमजोर हैं तो दिल में एक छेद हो जाएगा।

विकलांगता एक ऐसी स्थिति है जिसमें गर्भावस्था के दौरान ग्रहों की स्थिति (कोक्लेयर ग्रह) आंतरिक विकलांगता का कारण बनती है। बाहरी विकलांगता माता-पिता की कुंडली के कारण होती है।

ज्योतिष ग्रंथों का कहना है कि शनि की ओर से एक महिला की गर्भावस्था, मासिक धर्म चक्र, और ग्रहण के दौरान गठित भ्रूण को निष्क्रिय कर दिया जाएगा।

आपके परिवार में समस्याएं? पति - पत्नी - क्या दोनों के बीच मतभेद है? क्या शादी देर से हुई है? क्या आप शादी और बच्चों से धन्य नहीं हैं? क्या आपके बच्चे को जन्म के समय भाग्यशाली नाम नहीं मिला? संपत्ति की समस्या? क्या कोई स्थायी नौकरी नहीं है? क्या आप अपने द्वारा किए जाने वाले व्यवसाय में नुकसान में हैं? क्या आपका स्टोर - या आपकी कंपनी - एक भाग्यशाली नाम है? क्या आप कर्ज से पीड़ित हैं? प्रमोशन के लिए उपलब्ध नहीं? विदेश जाकर धन कमाने में असफल रहे? पुरानी बीमारी? क्या आप जीवन की बेहतरी के लिए किए गए हर प्रयास में असफल रहे हैं? चिंता मत करो। ऐसा इसलिए है क्योंकि भले ही आपकी कुंडली में योग हो, आपके नाम की संरचना - आपकी जन्मतिथि - आपके जन्म की तारीख की मिश्रित संख्या - हिब्रू संख्या - उन दुष्ट ग्रहों पर हावी हो सकती है जो आपको लाभ नहीं देते हैं। इन सभी समस्याओं से छुटकारा पाने के लिए, अपनी जन्मकुंडली प्रणाली - अपनी जन्मतिथि - जन्म संख्या संयोजन - हिब्रू संख्या - की जांच करें, भाग्यशाली नामावली प्रणाली के अनुसार अपने नाम में एक छोटा सुधार करें ताकि आप तुरंत इनसे लाभान्वित हो सकें। हम मार्गदर्शन करते हैं।

हम उन लोगों को मेल और टेलिफोन द्वारा ज्योतिषीय सलाह देते हैं जो विदेश से हमारे साथ परामर्श करना चाहते हैं।

संपर्क पता:

ज्योतिषी: R.Ravanan .B.Sc

ज्योतिष, फ़िंगरप्रिंटिंग, अंकगणित ज्योतिष,

लकी नामकरण शोधकर्ता

राजा मुथैया अस्पताल के पास,

कलुगुमेदु अन्नामलाई नगर,

चिदंबरम, तमिलनाडु, भारत

मेल पता: ammanastrology@gmail.com

संपर्क संख्या:

91 + 812273332

ஊனமுற்று பிறக்கும் குழந்தையின் பிறப்பை கணிக்க முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் அராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 comments

                                                            ஓம் சிவ சக்தி 

ஒருவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதும் - உடல் ஊனத்துடன் குழந்தை பிறப்பதும் அவரவர் ஜாதக அமைப்பை பொருத்தது . ஜோதிடத்தைப் பொறுத்தவரை உடல் ஊனம் என்பது முக்கியமான உட்பிரிவு. ஜென்ம ராசி, நவாம்சம் ஆகியவற்றை மட்டுமே வைத்து உடல் ஊனத்தை கணிக்க முடியாது.

இதில் முக்கியமாக அஷ்டவர்க்கம் எனப்படும் பரல்களின் எண்ணிக்கையை வைத்தே உடல் ஊனத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும். உதாரணமாக லக்னத்திற்கு எத்தனை பரல்கள் விழுந்துள்ளது, லக்னாதிபதி இருக்கும் வீட்டிற்கு எத்தனை பரல்கள் விழுந்துள்ளது, 6ஆம் அதிபதிக்கு எத்தனை பரல்கள், 8க்கு உரியவருக்கு எத்தனை பரல்கள் என்பது போன்ற தகவல்கள் ஊனத்தை கண்டறிய முக்கியமானவை. 

இத்தனை அம்சங்களையும் பார்த்து பரல்களை கணித்த பின்னரே இராசி, நவாம்சத்தை கருத்திக் கொண்டு பலன் கூற வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி கிரகயுத்தம் அல்லது அஷ்டங்கம் (சூரியனுடன் சேர்ந்து) அடைதல் அல்லது திதி சூன்யம் தோஷம் அடைந்த ராசிகளில் லக்னாதிபதி அமர்ந்திருந்தாலும் உடல் ஊனம் ஏற்படும். 

குழந்தைகளை பெற்றெடுக்கும்  பெற்றோரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட புத்திர தோஷம் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே ஏதாவது ஒருவிதத்தில் ஊனமுற்றதாகவே இருக்கும். பொருத்தம் பார்க்கும் போது புத்திர ஸ்தானமான 5வது இடத்தில் இருவருக்கும் பாவ கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து விடுவது சிறந்தது.

ஜோதிட சாஸ்திரத்தில் புத்திரகாரகன் புதன் மனை சென்றிட புத்திர சூன்யம் என்று செப்பிடு என ஜோதிடப் பாடல் கூறுகிறது. எனவே, புத்திரகாரகன் குரு, புதனின் வீடுகளாகிய மிதுனம், கன்னியில் அமர்ந்திருந்து, புத்திர ஸ்தானாதிபதியும் பலவீனமாக இருந்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருக்கும் பொழுதும் அல்லது கர்ப்பகாலத்தில் தம்பதிகள் இருவருக்கும் ஏழரைச் சனி நடந்தாலும், சனி தசை அல்லது கேது தசை அல்லது 6ஆம் அதிபதியின் தசை அல்லது 8க்கு உரியவரின் தசை அல்லது 6க்கு உரியவரின் புக்தி நடந்தாலும் குழந்தைகள் ஊனமுற்றதாகப் பிறக்கும். இரு வகையான ஊனங்கள் ஜோதிடத்தில் 
கூறப்பட்டுள்ளது. 

ஊனத்தை பொறுத்தவரை வெளி ஊனம், உள் ஊனம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் வெளித்தோற்றத்தில் அழகாக, அத்தனை லட்சணங்களும் பொருந்தியவர்களாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள் ஊனம் இருக்கும். சில பெண்களுக்கு கர்பப்பை முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கும். சூரியன், சந்திரன் பலவீனமாக இருந்தால் இருதயத்தில் ஓட்டை ஏற்படும். 

ஊனம் என்ற நிலை அதாவது  உள் ஊனம் ஏற்படுவதற்கு கர்ப்ப காலத்தில் உள்ள கிரக நிலைகள் (கோச்சார கிரகங்கள்) காரணமாகிறது. வெளி ஊனம் என்பது பெற்றோரின் ஜாதகத்தை பொறுத்து ஏற்படுகிறது.

ஒரு பெண் சனி ஓரையில் கர்ப்பம் தரித்தல், அமாவாசை, கிரகண காலத்தில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையால் உருவாகும் கருவும் ஊனமுற்றதாக இருக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன
.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

இன்று 25 - 8 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                    தாயே பூமாதேவி

                                        இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 25 - 8 - 2020 (கேதுவின் ஆதிக்க தேதி  )
பிறந்த தேதியின் கூட்டு எண்  -19   (சூரியனின்   ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 33 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - செவ்வாய் 

ஸ்ரீ மகாலட்சுமியின் பூரண அருள் பெற்றது . பொன் பொருள் அறிவு பூமி கவுரவம் அந்தஸ்து அனைத்தையும் தர வலிமை கொண்டது . சௌபாக்கியம் சொல்வளம் என சாஸ்திரம் கூறுகிறது .  ஏழு விதமான செங்கோல்கள் என எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . உடல் பலத்தையும் வீரத்தையும்  திறமையையும் 33 ம் எண் தருகிறது . 

லட்சுமிகாரமான எண்ணாதலால் கலைஞானம் செல்வம் வீரம் இணைவதையும் வீடு நிலம் அசையாத சொத்துக்கள் ஜன வசீகரம் போலீஸ் ராணுவம் கலைத்துறை இசை ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதையும் இந்த எண் குறிக்கிறது .   

அருளும் பொருளும் பராசக்தியின் கடாட்சமும் தான தான்ய விருத்தியும் தான்ய குவியல் தடாகம் ஐஸ்வர்யம் ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் பெயராகவோ வியாபார விலாசமாகவோ இந்த 33 ம் எண் வரும்பொழுது மிகுந்த மேன்மைகள் உண்டாகும் . 

மிக மிக அற்புதம் வாய்ந்த இந்த 33 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயரில் வரும் பொழுது சகல சௌபாக்கிய மேன்மைகளும் உண்டாகின்றபடியே இருக்கும் . 
                                                  அதிர்ஷ்டமானவைகள் 
                                                 
அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U  - V - E -  H - N 
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

ஹீப்ரு எண் 33 ம் எண்ணுக்குரிய சுக்ர மூல  மந்திரம் :

அச்வத் ஜய வித்மஹே 
தனுர் ஹஸ்தாய தீமஹி 
தந்த சுக்ர ப்ரசோதயாத் 

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 33 ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

இன்று ஆகஸ்ட் 25 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

விஜயகாந்த் - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் - தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவர் (பிறப்பு 25 - 8 - 2020)

தஸ்லிமா நசுரீன் - வங்கதேச எழுத்தாளர் (பிறப்பு - 25 - 8 - 1962)

துலிப் மென்டிஸ்
 - முந்நாளைய இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் (பிறப்பு 25 - 8 - 1952)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, August 24, 2020

இன்று 24 - 8 - 2020 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                      பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி                              

                                               இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 24 - 8 - 2020  (சுக்ரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 20  (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 72(செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - திங்கள் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  72. மிக மிக அதிர்ஷ்டமான எண் . ஈசுவர அம்சம் கொண்டது . ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த எண்ணை  பெற்றவர்கள் ஞானிகளாகவும் சந்தேகபுத்தி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள் . ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பிறகு மிகவும் சுகப்படக்கூடிய எண்ணாகும் . சம்பாதிக்கிற  சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் . 

அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு . செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் . 

பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும் குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் . எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் . வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு .  விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு . 

குழந்தையின் பெற்றோர்களின் கவனத்திற்கு : ஆண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பெண்களால் சிக்கல்கள் சில சமயங்களில் தோன்றும். பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் அமைப்பதன் மூலம் குழந்தைகளின்  எதிர்காலம் மேலும் சிறப்பாக இருக்கும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 72 ம் எண்ணிற்கான செவ்வாய் காயத்ரி மந்திரம் : 

வீரத் வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி 
தந்நோ மௌம ப்ரசோதயாத் .

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 18 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

இன்று ஆகஸ்ட் 24  ல் பிறந்த பிரபலங்கள் : 

சாந்தனு பாக்யராஜ் -  இந்திய தமிழ் திரைப்பட நடிகர் - இவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் பாக்யராஜின் மகனாவார் . (பிறப்பு - 24 - 8 - 1986)

யாசர் அராஃபத் - முந்நாளைய பாலஸ்தீனிய தலைவர் (பிறப்பு 24 - 8 - 1929)
பவுலோ கோய்லோ - உலக புகழ் பெற்ற பிரேசில் நாட்டு எழுத்தாளர் (பிறப்பு 24 - 8 - 1947)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, August 22, 2020

இன்று 22 - 8 - 2020 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி திருநாளில் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - .ஆர். இராவணன் BSC

0 comments

                                  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 22 - 8 - 2020  (ராகுவின்   ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 16 ( கேதுவின்   ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 69 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த  தேதியின் ஹீப்ரு எண் 69.   சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள். 

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் . 

யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளுக்கு  செய்யக்கூடிய வகையில் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 69 க வருமாறு குழந்தையின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்தால்   , அதிஷ்ட தேவதை உங்கள் குடும்பத்தில் வாசம் செய்வாள். 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 69 ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

இன்று ஆகஸ்டு 22  ல் பிறந்த பிரபலங்கள் :

சிரஞ்சீவி - இந்திய தெலுங்கு திரைப்பட நடிகர் (பிறப்பு 22 - 8 - 1955)
ரோட்ரிகோ சாண்டோரோ - பிரேசில் நாட்டு நடிகர் - (பிறப்பு 22 - 8 - 1975)
ரோட்ரிகோ சாண்டோரோ - இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் (பிறப்பு 22 - 8 - 1971)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, August 21, 2020

குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் நோயை ஏற்படுத்துமா? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                     ஓம் நம சிவாய 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் . நோய் நொடி இல்லாத வாழ்க்கை ஒருவருக்கு அமைந்து விட்டால் அதை விட வேறு ஒரு பாக்கியம் எதுவும் வேண்டாம் . ஒருவருடைய பிறந்த  ஜாதகத்தை கொண்டு அவருடைய உடலில் இருக்கும் வியாதியையும் அவருக்கு ஏற்பட போகும் வியாதியையும்  கண்டறியலாம் . அதேபோல் ஒருவருடைய பிறந்த தேதி – பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் – அவருக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனையை கண்டறியலாம் . 

இது இப்படி இருக்க ஒருவருக்கு அமைந்திருக்கும் பெயரின் தீமையான பொருளை தரக்கூடிய பெயரின் உச்சரிப்பு அலைகள் அவருக்கு நோயை பற்றிய மன கவலையையும் – பயத்தையும் உண்டு பண்ணும் . இது அவருடைய உடலில் நோயை ஏற்படுத்த கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும்' . 

இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டி அந்த பெயர் உச்சரிக்கபடும்பொழுது கவர்ச்சிகரமாகவும் – மற்றவர் அந்த பெயரை கேட்கும்பொழுது ஒரு மதிப்பை ஏற்படுத்த கூடிய உச்சரிப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் .  ஆனால் அந்த பெயரின் உள்ளே ஒளிந்திருக்கும் தீமை தரக்கூடிய உச்சரிப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை . 

ஒரு ஜெனனமான குழந்தைக்கு பெயர் சூட்டும்பொழுது அந்த பெயர் கடவுளுடைய பெயராக இருந்தாலும் சரி அந்த பெயரில் ILL என்ற உச்சரிப்பை தரக்கூடிய எழுத்துக்கள் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.  உதாரணத்துக்கு ILAVARASAN – ILAMATHI – ILAYARAJA – ILAVARASI – MUGILAN – என்ற பெயரை எடுத்து கொள்வோம் . இந்த பெயர்களில் IL என்ற எழுத்துக்கள் அனைத்து ILL- என்ற உச்சரிப்பை பெற்று வரும் . ஆங்கிலத்தில் ILL – என்றால் நோயுற்ற – நோய்வாய்பட்ட – நோயுள்ள என்று பொருள் வரும் . 

ஒருவருடைய ஜாதகத்தில் இந்த ஜாதகர் நோய் நொடி இல்லாமல் எப்பொழுதும் ஆரோக்யமாக இருப்பார் என்ற அமைப்பில் கிரக நிலைகள் இருந்தாலும் – அவர் பெயரில் உள்ள ILL – என்ற தீமை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளின் தாக்கங்கள் அவருக்கு நோயை பற்றிய பயத்தை உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல் அந்த பயமே அவருக்கு தீர்க்க கூடிய சிறு வியாதி கூட உடல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் . மேலும் இந்த எழுத்தை பெயரில் உடையவர்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நோஞ்சான் மாதிரி மெலிந்த தோற்றத்துடன் காணப்படுவார்களோ அதே போன்ற உருவ அமைப்புடனே காணப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை . 
எவ்வளவுதான் உடலுக்கு ஆரோக்யமான சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் இவர்களின் உடல் அமைப்பு உடல் அமைப்பு நோய் வாய் பட்டவர்களை போல் மெலிந்த தோற்றத்துடனே காணப்படும் . மேலும் நிரந்தரமான ஒரு வியாதி இந்த ILL – என்ற உச்சரிப்பை பெற்று வரும் எந்த ஒரு பெயரை கொண்ட நபருக்கும் உண்டு . 

ஆதலால் ஒரு பிறந்த குழந்தைக்கு புதிதாக பெயர் சூட்டும்பொழுது அந்த பெயர் ILL – என்ற உச்சரிப்பை பெற்று வரும் ஒலி அலைகள் வராமல் பார்த்து கொள்வதும் – அந்த பிறந்த குழந்தையின் பிறந்த தேதி – பிறந்த தேதியின் கூட்டு எண் – பிறந்த தேதியின் பிரமிடு எண் – அந்த குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் இவை அனைத்தையும் நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அமைப்புகளை கொண்டு அந்த குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுத்து – சூதும்போழுது அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து வகையிலும் மிக சிறப்பாக அமைத்து விடும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328