Wednesday, October 5, 2022

0 comments
ஜோதிட சாஸ்திரத்தில் இல்லற வாழ்க்கை இனிமையாக சந்தோஷமாக அமைவதற்கான கிரக அமைப்புகள் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்க்கு மாறாக இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதற்கான ஒரு சில சிலர் அமைப்புகளும்  பெயரின் கூட்டு எண்களும் உள்ளன. 

அத்தகைய வரிசையில்  பெயர் அமைப்புகள் என்று பார்க்கும்பொழுது மனோரமா, மனோரஞ்சிதம், மனோகரி போன்ற பெயர் அமைப்புகள் இல்லற வாழ்க்கையில்  பலபிரச்சனைகளை சந்திக்க வேண்டிய பெயர் அமைப்புகளாகும். 

இந்த பெயர் அமைப்புகளை  உற்று நோக்கும்பொழுது , MAN NO  என்று வருகிறது. இதற்க்கு பொருள் மனிதன் இல்லை, அதாவது மனிதன் என்பது ஆண்பாலை குறிக்கிறது. இல்லை என்பது நன்மைக்கு மாறான எதிர் சொல்லை குறிக்கிறது. இதனை நாம் இப்படியாக பொருள் சொல்ல வேண்டும். 

ஒரு பெண் திருமணத்திற்கு  பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் என்பதற்கு இணங்க திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவனே அவளின் அனைத்து தேவைகளுக்கும் முக்கிய மூல காரணமாகிறான்.. 

அந்த விதத்தில் பார்க்கும்பொழுது , ஒரு பெண்ணின் பெயரில் MAN என்ற ஆண்பாலை குறிக்கும் ஒரு சொல்லில் கணவனும் சம்பந்தப்படுகிறான். 

அந்த பெண்ணின் பெயரில் MAN என்ற சொல்லோடு NO என்ற நன்மைக்கு எதிர்மாறான சொல் வரும்பொழுது அந்த பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் எந்த வித சந்தோஷத்தையோ, கணவனால் வாழ்க்கையில் எந்தவித லாபத்தையோ வாழ்க்கையில் எதிர்பார்க்கமுடியாத சூழ் நிலையும் உருவாகும் 

கணவனை இழந்து வாழும்  ஒரு சூழ்நிலையும் கணவனை  விட்டு பிரிந்து வாழும், சூழ்நிலையும் இந்த சொல்லின் உச்சரிப்புகள் உருவாக்கிவிடும். 

சுருக்கமாக சொன்னால் கணவன் இருந்தாலும் அவரால் வாழ்க்கையில் எந்த வித பலனையும் காணமுடியாது. 

ஆண்பாலை குறிக்கும் எந்த ஒரு ஆண் வர்க்கத்தாலும் வாழ்க்கையில் எந்த வித பலனையும் இவர்களால் அடையமுடியாது. 

தன்னுடைய சொந்தகாலில் நின்று உழைத்து முன்னேறி வாழ்க்கையை ஒட்டவேண்டிய சூழ் நிலை வரும். . ஆதலால் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த அபசகுனமான பொருளை தரக்கூடிய பெயர் உச்சரிப்புகளை உடைய பெயர் அமைப்புகளை சூட்ட  வேண்டாம். 

மேலே சொன்ன பெயர் உதாரண பெயர்கள் கணவரை  இளமையில் பிரிந்து வாழ்ந்து  பெயர் அமைப்புகள் என்றாலும் . 

ஒரு பெண்ணின் பெயரின் மொத்த கூட்டு எண்களும். இளமையில் இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதை செய்து விடுகின்றன . 

ஒரு பெண் திருமணத்திற்கு  முன்பு தன்னுடைய தகப்பன் இனிஷியலையே போட்டு தன்னுடைய பெயரை எழுதுவாள். 

திருமண ஆன பின்பு கணவனுடைய இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் ஒரு கட்டாயம் வரும்பொழுது  கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பெயரின் கூட்டு எண்ணிக்கைக்கான பலனே அப்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது. 

எந்த ஒரு பெண்ணுக்கும்  தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண் 6  வந்தால் 

உதாரண பெயர் AMAI என்பதை ஒரு பெண்ணின் பெயராக எடுத்துக்கொண்டால் நியூமராலஜி படி இந்த எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 6

இந்த பெண்கள் A I J Y X  - போன்ற ஆரம்ப எழுத்துக்களையுடைய ஆண்களை மணக்க வேண்டாம் . 

காரணம் இவர்கள் திருமணத்திற்கு பிறகு கணவனுடைய இண்டிஷியலை சேர்த்து தன்னுடைய பெயரை எழுதும்பொழுது கேதுவின் ஆதிக்க எண்களில் அதாவது 7 ம் எண்ணில் பெயர் அமைந்து திருமண வாழக்கையை சிறக்க விடாமல் செய்துவிடும் . 

அடுத்து ஒரு பெண்ணின் பெயரில் தகப்பனின் இனிஷியல் இல்லாமல் பெயர் எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை 3 க வந்தால் 

உதாரண பெயர் ASIHR என்பதை ஒரு பெண்ணின் பெயராக எடுத்துக்கொண்டால் நியூமராலஜி படி இந்த எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை 12 = 1 + 2 =  3 

இந்த பெண்கள் D M T போன்ற ஆரம்ப எழுத்தை உடைய ஆண்களை மணக்க வேண்டாம் . காரணம் இந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவனின் இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் கட்டாயம் வரும்பொழுது அந்த பெயர் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்து இல்லற வாழ்க்கையை சிறக்க விடாமல் செய்து விடும் . 

அதேபோல் கணவரின் ஆரம்ப எழுத்து  எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும்  கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பொழுது பெயரின் மொத்த கூட்டு எண் 18 , வராமல் இருப்பதும் நல்லது.

T. JERKLR  கணவனின் இனிஷியலோடு சேர்ந்த  ஒரு பெண்ணின் பெயராக இதை எடுத்துக்கொள்வோம் எடுத்துக்கொள்வோம் . 

நியூமராலஜி படி இந்த எழுத்துக்களின் மொத்த கூட்டு தொகை 18 . 

இந்த பதினெட்டு என்ற எண் சில மோசமான பலன்களை தரக்கூடியது , 1  ம் எண்ணான சூரியனும் 8 எண்ணான சனிபகவானும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் 

இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பகையான கிரகங்கள் வாழ்வில் மோசமான பலன்களை தரும் 

பாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்பதும் 

இந்தியாவின் தீவிரவாத செயல்கள் அடிக்கடி நடைபெறும் இடமும் ரத்த பூமியான  காஷ்மீர் KASHMIR இந்த பெயரின் கூட்டு எண் 18 . 

கலவர பூமியாகி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை  காலம் காலமாக பறித்த ஸ்ரீலங்கா   SRILANKA இந்த பெயரின் கூட்டு எண் 18 

ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு இறந்த கிறிஸ்தவர்களின் புனித கடவுளான   கிறிஸ்து CHRIST  இந்த பெயரின் கூட்டு எண் 18 .  

மேலே சொன்ன பெயர்கள் அனைத்தும் இந்த 18 ம் எண் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும் 

இந்த அனைத்து பெயர்களிலும் கலவரம் ரத்தம், நிம்மதி இல்லாமை,சோகம் போன்ற  செயல்களை உடைய நிகழ்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் , இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளும் போராட்ட மயமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதே போல் எண் 29 பெயரின் மொத்த  கூட்டு எண்ணாக வரவே கூடாது. 

ஜோதிட சாஸ்திரத்தில் 2 ம் எண்ணான சந்திரன் வீட்டில் ஒன்பதாம் எண்ணான செவ்வாய் நீச்சமடைவதும்  

9 ம்  எண்ணான செவ்வாய் வீட்டில் 2 ம்  எண்ணான சந்திரன் நீச்சமடைந்து எவ்வித பலனை கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.  

மனத்தை ஆட்சி செய்யும் 2 ம் எண்ணான சந்திரனோடு  9 ம்  எண்ணான செவ்வாய் சேர்ந்து 29 என்று வரும்பொழுது மனதில் கொடூரமான எண்ணங்கள் தோன்றி , விபரீதமான செயல்களை செய்யத்தூண்டி வாழ்வில் விபரீதமான பலன்களை தரும் .  

எனவே மேலே கண்ட பெயர் அமைப்புகளை கொண்ட  பெண்களும்  மேலே சொன்ன பெயரின் கூட்டு எண்களை பெயரில் பெற்ற  பெண்களும்   கணவரை இழத்தல், கணவரை விட்டு பிரிந்து வாழ்தல், அல்லது மிகவும் சகிக்க முடியாத சூழ்நிலையில் கணவனோடு வாழ்க்கையை ஓட்டுதல் போன்ற சூழ் நிலைக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் . 

மேலே சொன்ன  சோகத்தை ஏற்படுத்தும் துரதிர்ஷ்டமான எண்கள் இவைகள் உதாரண பெயர்கள் இவைகள் ஒரு சிறு உதாரணம் மட்டுமே . இவைகளை சொல்லி கொண்டு போனால் நூற்று கணக்கான உதாரண பெயர்களை சொல்லலாம் . 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் விதிப்பலன் இருந்தால் மட்டுமே எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாடி அதன் மூலம் நல்ல பலன்களை அடையமுடியும் . 

எனவே அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தும்.தீமை தரக்கூடிய எண்கள் பெயரின் கூட்டு எண்களாக அமையாமல்  நன்மை தரக்கூடிய, எண்களை . பெயரின் கூட்டு எண்களாக அமைத்து வாழ்க்கையில் நல்ல  பயன்களை அடைய வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, October 4, 2022

கால சர்ப்ப தோஷ ஜாதகம் நன்மையை தருமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

0 comments

ராகு கேதுவிற்குள் அனைத்து கிரகமும் கிரகமும் இருந்தால் அது கால சர்ப்ப தோஷமாகுங்க 

கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் காலம் முழுதும் கெட்ட பலன்களை அனுபவிக்க வேண்டுமா ? என்ற பயம் மனதிற்குள் எழுந்தால் அது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாதுங்க 

கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு ராகு கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் அடைபட்டு ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ வேறு ஒரு கிரகம் இணைந்திருந்தால் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பை தருங்க 

ராகு கேதுவுடன் இணைந்திருக்கும் அந்த கிரகம் ஆட்சி உச்சம் போன்ற அமைப்பை பெற்றிருக்குமானால்  அரசியலில் புகழையும் நாடாளும் யோகத்தையும் தரும் என்பது உறுதியாக சொல்லலாம்க 

இதற்க்கு நமது இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு . பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகம் அவர்களின் ஒரு உதாரணம் . 

                                    ஜவஹர்லால் நேரு ஜாதகம் 

இவரின் ஜாதகத்தில் ராகு கேதுவிற்குள் அனைத்து கிரகமும் அடைபட்டு கிடைப்பதால் கால சர்ப்ப தோஷம் பெற்ற ஜாதகம் இதுங்க 

சீமான் வீட்டில் பிறந்திருந்தாலும் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவிச்சவருங்க 

பிற்காலத்தில் பாரத நாட்டின் முதல் பிரதமராகவும் இருந்து அரசாளும் யோகத்தையும் பெற்றாருங்க 

இந்த ஜாதகத்தில் குருவுடன் கேது இணைந்து கேளயோகம் என்ற ஒரு வகையான யோகத்தை பெற்றதால் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்குங்க 

அதில் குரு ஆட்சி பெற்றதால் நாடாளும் யோகமும் பெற்று யோகமான ஜாதகமாக அமைஞ்சிடுச்சுங்க   . 

காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டு மேற்கண்ட கிரகநிலைகள் உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்களும் ஒரு காலத்தில் அரசியலில் புகழ் பெற்று நாடாளும் யோகத்தை பெறலாம்க  . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, October 3, 2022

மரணத்தை தரும் ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் ஆர் . இராவணன் BSC

0 comments
ஜாதகப்படி ஒரு மனிதனுக்கு ஆயுளை கொடுக்கும் கிரகம் சனிபகவான் . அதே போல் ஆயுளைப்பற்றி ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டாம் இடத்தை கொண்டு தெரிஞ்சுக்கலாங்க . 

சனிபகவானும் - எட்டாம் இடத்து  அதிபதியும் நல்ல இடங்களில் இருந்தாலும் அல்லது லக்னத்துக்கு எட்டாம் இடத்தில் சுபகிரகங்களும் இருந்தாலும் அல்லது அந்த எட்டாம் இடத்தை சுபக்கிரகங்கள் பார்த்தாலும் அவருக்கு பூரண ஆயுள் உண்டுங்க 

ஒருவருடைய ஜாதகத்தில் அவருக்கு பூரண ஆயுள் உண்டு என்ற அமைப்பு இருந்தபோதிலும் இளம் வயதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய மரணம் திடுக்கிடும்படியாக அமைஞ்சுருங்க .

ஜாதகத்தில் பூரண ஆயுள் அமைப்பு இருந்தாலும் பெயரின் நியூமராலஜி எண் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஆபத்தான எண்களில் அமைந்திருந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் 8 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்துவிட்டால் அவருடைய மரணம் திடுக்கிடும்படியாக இருக்குங்க 

அதே சமயத்தில் அவருடைய பெயரில் D என்ற எழுத்து இடம்பெற்று மேலே சொன்ன அமைப்புகளும் அவருடைய பெயரில் அமைந்துவிட்டால் இளம் வயதில் அவருடைய மரணத்தை யாராலும் தடுக்க முடியாதுங்க 

இதற்க்கு உதாரணமாக இந்தியாவில் தமிழகத்தில் பொன்னுமணி - படையப்பா போன்ற திரைப்படங்களில் நடித்த தமிழ் திரை உலக நடிகை சௌந்தர்யா (SOUNDARYA) பெயரை எடுத்துக்களாங்க  . 

இவர் மிக இளம் வயதில் ஒரு விமான விபத்தில் இறந்தார் . இவரின் பெயரை ஆராய்வோம்.

S O U N D A R Y A என்ற பெயரின் நியூமராலஜி எண்ணை காண்போம் .

S O U N D A R Y A
3  7  6  5  4 1  2  1  1   =  29  இது நியூமரலாஜி எண் .

S O U N D A R Y A  என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

7  1 = 8 =  இது ஹீப்ரு பிரமிடு எண் . 
6  1  9
7  8  2  7
1  6  2 9  7
2  8  7 4  5  2
5  6 2  5  8  6  5
1  4 2  9  5  3  3 2
3 7  6  5  4  1  2 11
S O U N D A R Y A

இவர் பெயரின் நியூமராலஜி எண் 29. மிகவும் ஆபத்தான எண் . ராஜயோகமான வாழ்க்கையை கொடுத்தாலும் உயிருக்கு உத்திரவாதமில்லாத எண்.  

இரண்டாம் உலகப்போரில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட ஜப்பான் மீது அணுகுண்டு போடப்பட்டது. 

இந்த அணுகுண்டு போடப்பட்ட நகரத்தின் பெயர் ஹிரோஷிமா  HIROSHIMA- இந்த ஹிரோஷிமா-  HIROSHIMA -  என்ற பெயரின்   நியூமராலஜி எண் 29. 

இரண்டாம் உலக போரில் ஹிட்லருக்கு துணையாய் இருந்து பல லட்சம் உயிர்கள் பலியாவதற்கு துணையாய் இருந்த இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி பிறந்தது இந்த 29 ம் தேதியில்தாங்க  . இவரின் எதிரிகள் இவரை கொன்று உடலை நடு வீதியில் மாட்டி தொங்கவிட்டார்கள் . இவரின் மரணம் ஒரு கோர முடிவு .

இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் அமைய காரணகர்த்தாவாக இருந்த ராபர்ட் கிளைவ் பிறந்ததும் இந்த 29 ம் தேதியில் தாங்க .  பிற்காலத்தில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு செத்துப்போயிட்டாருங்க .

நடிகை S O U N D A R Y A பெயரின் நியூமராலஜி எண் 29 என்று வந்து இவரின் இளம் வயது மரணத்துக்கு முதல் காரணமாக இருக்கலாங்க  .  . 
இரண்டாவதாக இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 71. என்று சனிபகவானின் ஆதிக்க எண்ணில் வந்து இவரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது இரண்டாம் காரணமாக அமைஞ்சிடுச்சிங்க 

அடுத்து இவர் பெயரில் D என்று எழுத்து வந்து இவரின் இளம் வயதில் ஆயுளுக்கு பங்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை  உருவாக்கிடுச்சிங்க  . 

D என்ற எழுத்தின் அபாயகரமான விளைவுகளை பார்ப்போம் . 
D என்ற உச்சரிப்பு DEE . DI உச்சரிப்புகளில் உச்சரிக்கலாம் 

அதேபோல் D என்ற எழுத்து DIE என்ற உச்சரிப்பிலும் வரும் . DIE என்றால் இறப்பு சாவு என்று அர்த்தத்தை கொடுப்பதால் ஒரு பெயரின் ஆரம்ப எழுத்தாகவோ அல்லது பெயரில் D என்ற எழுத்து வராமல் பார்த்து கொள்வது நல்லதுங்க  . 

                           அடுத்து ஒரு உதாரண பெயரை பார்ப்போம் .

இந்தியாவில் தமிழ் திரை உலகில்  கீதாஞ்சலி -  புது வசந்தம் -  இதயம் - போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் முரளியை யாரும் மறந்திருக்க முடியாது 

இவரின் மரணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வயதில் திடீர் மரணமாகவே அமைஞ்சிடுச்சிங்க  . 

MURALI (முரளி ) என்ற பெயரின் நியூமராலஜி எண்ணை ஆராய்வோம் 

M U R A L I
4   6  2  1  3 1 = 17 = 8  . இது நியூமராலஜி எண் .

2 6  =  8. இது ஹீப்ரு பிரமிடு எண்
2 9 6
9 2 7 8
1 8 3 4 4
4 6 2 1 3 1
MURA  L I 

இவர் பெயரின் நியூமராலஜி எண்ணும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வந்து இவரின் இளம் வயது திடீர் மரணத்திற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது .
ஒருவருடைய பெயரின் ஹீப்ரு எண்கள் ஆபத்தை தரும் எண்களில் அமைந்துவிட்டால் அவருக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை என்னவோ அந்த சூழ்நிலையை அவரின் பெயர் எண்ணுக்குரிய கிரகங்கள் உருவாக்கி கொடுத்துவிடும் . 

அல்லது அவரே அந்த கெட்ட சூழ்நிலையை நாடி செல்லும் சூழ்நிலை ஏற்படும் .அதன் மூலம் அவர் ஆபத்தான கட்டத்தை அடைய நேரிடும் 

என்னங்க உங்களின் பெயர் உங்களின் குழந்தையின் பெயர் உங்கள் குடும்பத்தாரின்  பெயர்கள் எப்படி அமைஞ்சுருக்கு என்பதை நீங்களே கணக்கு போட்டு  தெரிஞ்சுக்குங்க . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Sunday, October 2, 2022

கடக ராசிக்காரர்களுக்கு பண வரவு பெறுக ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

காசு பணம் மணி யூரோ டாலர் இந்த மாதிரி எந்த பெயர்ல அழைக்கப்பட்டாலும் எந்த ஊர் எந்த நாடு எங்கே போனாலும் மதிப்புமிக்கதா இருக்கற ஒரே விஷயம் பணம் தாங்க . 

அதே சமயம் எல்லோருக்குமே எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வம் சேர்வதில்லை என்பதுதான் உண்மை . 

எவ்வளவுதான் வந்தாலும் போதாது என்று சொல்கிறவர்களும் உண்டு இப்படி சொல்கிறவர்களுக்கு பரிகாரம் கிடையாது .

நியாயமான வழியில் முவதுமாக உழைத்து பண வரவுல தடை இருக்கிறவங்களுக்கும் எவ்வளவு செலவுகளை மட்டுப்படுத்தியும் வரவுள்ள கொஞ்சம் கூட சேமிக்க முடியாதபடி கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டுமே இந்த பலன்களை உணர்ந்து செயல்பட்டா உங்களுடைய உழைப்பு விரயம் ஆகாமல் உரிய பலன்களை தரும் திருமகள் கடாட்சம் திருப்தி தரும் . 

கடக ராசி அன்பர்களே உங்களிடம் பணம் இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி உங்க செலவுகள்ல நிச்சயம் ஆடம்பரம் இருக்குங்க . 

அதை தவிர்த்தாலே நீங்க சேமிக்கலாம்க . 

கடன் வாங்கி பந்தா பண்றதை விட இருக்கறதை வைச்சு சிறக்க செய்தாலே சீரான வளம் உங்களுக்கு ஏற்படுங்க . 

சனிக்கிழமைகளில் மட்டும் செல்வ வளம் சேர்க்கற முயற்சியில இறங்குங்க . 

அஷ்டமி  தினங்களில் சொர்ண ஆகர்ஷ்ண பைரவரை வாங்குங்க  . 

அவரோட படத்தை உங்களின் பர்ஸ் பணம் வைக்கிற இடங்களில் வைங்க . 

செலவு கட்டுப்படும் . சேமிப்பு உயரும் . உங்களின் கைகளில் பண வரவு பெருகும் . 