Tuesday, March 24, 2020

இன்று 25 - 3 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்த உலக புகழ் பெற்றவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

0 comments
                                                       தாயே பூமாதேவி
                                          இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 25 - 3 - 2020 (கேதுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 14 (புதனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின்  ஹீப்ரு  எண் - 75 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - புதன் 

கேதுபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 75 ம் தனுசு ராசியில் வரக்கூடிய குருபகவானின் ஆட்சி எண்ணாகும் . 

3 ம் எண் வரிசையில் அற்புதங்கள் நிறைந்த எண்ணாகும் . எதிர்பாராத புகழையும் விரைவான நண்பர்களின் தொடர்பையும் தரக்கூடியது . பல நூல்கள் எழுதும் திறனையும் சுகம் சந்தோஷம் கவிதா சக்தி கலைத்திறன் பேச்சுத்திறன் மொத்தத்தில் சரசுவதி கடாட்சம் பெற்ற அதிர்ஷ்டகரமான எண்

கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . பணம் புழங்கும் தொழில்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும் . திரவம் சம்பந்தப்பட்ட உணவு பொருள்களில் ஒப்பற்ற உயர்வும் வரவும் ஏற்படும் . பால் பண்ணை குளிர்பானங்கள் பால் தரும் பசுக்களாலும் சந்தோஷம் உண்டு. 

சொற்களில் சந்தேகம் இல்லாமல் பளிச்சென்று வார்த்தைகள் வெளிவரும் . நல்ல மனத்துடன் கடவுளை தியானித்து வருபவர்கள் அதிலும் அன்னையை வணங்கி வருபவர்கள் அமிர்தம் போன்ற இனிக்கும் அதிர்ஷ்டத்தை அடைவார்கள் . கேதுவின் 7 ம் எண்ணும் புதனின் 5 ம் எண்ணும் இணைந்து குருபலத்தை தருவதால் ரிஷப ராசியில் பிறந்த குழந்தைகள் இந்த 75 ம் எண்ணில் பெயர் அமைத்தால் நன்மை தராது . 6 - 15 - 24 ஐ பிறந்த  தேதியாக கொண்டவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த எண்ணில் பெயர் வைத்து கொள்ளவேண்டாம் .  

3 - 8 - 9 - ம் தேதியில் பிறந்தவர்களுக்கு கவிதா சக்தியும் கலைத்துறையில் உயர்வும் அரசனை போன்ற வாழ்வும் தரும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை அமைத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 75 ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் . 

மார்ச் 25 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

நார்மன் போர்லாக் - பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கபடுகிறார் . அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலார் . ( பிறப்பு - 25 - 3 - 1914 )

ப. சண்முகம் - புதுச்சேரி மாநிலத்தின் 13 வைத்து முதல்வர்  (பிறப்பு 25 - 3 - 1927)

குளோரியா மாரி இசுடீனெம் - அமெரிக்காவை சேர்ந்த பெண்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் ( பிறப்பு - 25 - 3 - 1972)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 24 - 3 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                               ஓம் சிவசக்தி 
                                           இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 24 - 3 - 2020 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் 14 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 39 (குரு பகவானின் ஆதிக்க எண் )

மூன்று என்ற குருவும் ஒன்பது என்ற செவ்வாயும் இணைந்த இந்த எண் சிம்ம ராசியில் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் . இந்த எண்ணை பற்றி குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற படத்துடன் சித்தரிக்கபட்டுள்ளது . "  தெய்வ கருணை என மந்திர நூல் இந்த எண்ணை கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த 39 ம் எண் . புகழ் - பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷமாகும் . தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .  

ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த எண்ணிற்கு உண்டு . பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயர் இருந்தால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை .  

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 24 - 3 - 2020 செவ்வாய் கிழமை    கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 39  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

இன்று மார்ச் 24 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

டி. எம். சௌந்தரராஜன் - தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ( பிறப்பு 24 - 3 - 1922)

தி அண்டர் டேக்கர் - அமெரிக்க மல்யுத்த வீரர் ( பிறப்பு - 24 - 3 - 1965)
ரணில் விக்கிரமசிங்க - இலங்கையின் 13 வது பிரதமர் - ( பிறப்பு - 24 - 3 - 1949 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Sunday, March 22, 2020

நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                      தாயே பூமாதேவி

சகல சௌபாக்கியத்துடன் செல்வசெழிப்பான வாழ்க்கைக்கு வழி காட்டுவது அவரவர்களின் யோகமான ஜாதக அமைப்புகள் . ஒரு ஜாதகர் அரசனுக்கு நிகரான ராஜயோகமான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் உள்ள ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் செயல்பாடும் செழுமையான கிரகங்களின்  அமைப்பும் ஆகும் . அந்த யோகம் தரக்கூடிய கிரகங்களின் செயல்பாடுகள் கடைசிவரை நிலைத்து நின்று யோகத்தை தரவேண்டுமானால் அந்த ஜாதகரின் பெயரின் ஹீப்ரு எண் சிறப்பான அதிர்ஷ்டம் தரக்கூடிய ஆபத்து இல்லாத எண்களில் அமைய வேண்டும் .

ஒரு சிலரின் ஜாதத்தில் பிறந்த தேதிக்கு உரிய கிரகங்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகங்கள் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகங்கள் இவைகளில் எதாவது ஒன்று அவரின் ஜாதத்தில் ஆட்சி உச்சம் கேந்திரம் திரிகோணம் போன்ற நல்ல அமைப்புகளில் இடம் பெற்று அவரின் வாழக்கையை  செழுமையானதாக வளமானதாக உண்டாக்கும் . . ஆனால் அவர் பெயரின் ஹீப்ரு எண் ஆபத்தை விளைவிக்க கூடிய துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தால் அவரின் சந்தோஷமான அதிஷ்டகரமான வாழ்க்கை இருள் மயமாகிவிடும் . 

இங்கே நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்த தேதியையும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணையும் காண்போம் .

பிறந்த தேதி:   
17 - 2 - 1985 ( சனி பகவானின் ஆதிக்க தேதி )

பிறந்த தேதியின் மொத்த கூட்டு எண்
 1 + 7 + 2 + 1 + 9 + 8 + 5 =  33 ( சுக்ரனின் ஆதிக்க எண் . ) 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் .

2 9 = ஹீப்ரு எண்
9 2 7
2 7 4 3
8 3 4 9 3
8 9 3 1 8 4
1 7 2 1 9 8 5

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த தேதி 17 ம் எண்ணுக்குரிய சனிபகவான் நன்மை தரக்கூடிய கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு 7 ம் இடத்தில் அமைந்துள்ளார் . பிறந்த தேதியின் கூட்டு எண் 33 ம் எண்ணுக்குரிய சுக்ரன் ராஜ யோக அமைப்பை பெற்று உச்சம் அடைந்து இருக்கிறார் . இவரின் ராஜயோக அமைப்பிற்கு இவரின் பிறந்த தேதிக்குரிய கிரகம் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் ஜாதத்தில் பலம் பெற்று ராஜ யோக அமைப்பை கொடுத்திருக்கிறது . 

ஜாதகத்தில் உள்ள யோகங்களையும் - பாக்கியங்களையும் -லட்சுமி கடாட்சமும் நிலைத்து நிற்கவேண்டுமானால் அவர் பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட முறையில் அமைந்து துணை நிற்கவேண்டும் . இவர் பெயரின் ஹீப்ரு எண்களை ஆராய்வோம் . 

3 8 =  ஹீப்ரு எண் 

3 9 8
3 9 9  8
7 5 4  5 3
4 3 2  2 3 9
2 2  1 1 1 2 7
1  1 1 9 1 9 2 5
4 6 4  6 37 2 9  5
8 5 1  3 3 9 7 4  5  9               
4 4 1  9 3 9 9  7  6  8 1
7 6 7  3 6  6 3  6  1  5 3 7
2 5 1  6 6   9 6  6  9  1 4 8  8
4 7 7  3 3   3 6  9  6  3 7 6  2  6
3 1 6  1 2   1 2  4  5  1 2 5  1  1 5                
S I V A K A R T H  I K E Y A N =  40  - நியூமராலஜி எண் . 

நடிகர்  சிவகார்த்திகேயன் ( S I V A K A R T H  I K E Y A N ) பெயரின் ஹீப்ரு எண் 38. சந்திரனின் ஆதிக்க எண்களில் மிகவும் அபாய காரமான எண்ணாகும் . தனகாரகன் என்று சொல்ல கூடிய குருவாகிய 3 ம் எண்ணோடு விரயத்தையும் சோகத்தையும் சோதனைகளையும் தரக்கூடிய சனிபகவானாகிய  8 ம் எண் சேர்த்திருக்கிறார் .  தனம் அதாவது பொருளாதாரத்தில் விரயத்தை உண்டு பண்ணக்கூடிய எண்ணாகும் ஆரம்பத்தில் ஆடம்பரத்தையும் முடிவில் சோகத்தையும் தரும் வலிமை கொண்டது . வாழ்க்கையின் சோகமான நிகழ்வுகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் . 

உலகின் முதல் ஆடம்பர கப்பல் - மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடனும் - கடலில் மூழ்கவே  மூழ்காது எனவும் கருதப்பட்ட இந்த கப்பல் 
 15 - 4 - 1912 ல் வட அட்லாண்டிக் பகுதியில் பனி பாறையில் மோதி 1503 பேரை உயிர் பலி வாங்கியது .இந்த கப்பலின் முழு பெயர் R M S TITANIC . இந்த பெயரின் ஹீப்ரு எண்ணை ஆராய்வோம் . 

3 8 =  ஹீப்ரு எண் 

4 8 9
2 2 6  3
2 9  2 4 8
8 3  6 5 8 9
9 8  4 2 3 5  4
4  5 3  1 1 2 3 1
6  7  7 5 5 5 6  6 4      
2  4  3 4 1 4 1  5 1 3
R M S T I T A N I C .

இந்த 38 ம் எண் ஆரம்பத்தில் ஆடம்பரத்தையும் கடைசியில் அழிவையும் தந்துவிடும் . இந்த ஆபத்து எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் . எந்த ஒரு ஜோதிடரானாலும் சரி ஒரு பிரபல அரசியல்வாதியின் ஜாதகத்தையோ அல்லது ஒரு பிரபல நடிகரின் ஜாதகத்தையோ வைத்து இவர் இப்படி இருப்பார் அவர் அப்படி இருப்பார் . ஆஹா ஓஹோ என்று பலன்களை சொல்லி ஜோதிடர் என்ற முத்திரையை பதித்து வருமானம் பார்க்கலாம் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவைகளுக்கு சாதகமாக ஜாதகரின் பெயர் அமைப்பு சாதகமாக இருந்து  அவர் வாழ்நாளில் நன்மை தருமா  ?  அல்லது வாழ்க்கையை இருள் மயமாக்கி விடுமா ? என்பதை வெளிப்படையாக சொல்வதே ஹீப்ரு ஜோதிடனாகிய எனது கடமையாக கருதுகிறேன் . 

உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய விதத்தில் உங்களின் பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமையுமாறு அமைத்து வாழ்க்கையில் வாழ்க்கையில் வளம் காணுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.   

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, March 21, 2020

இன்று 22 - 3 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                           ஓம் சிவ சக்தி 
                                         இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 22 - 3 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 12 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 1 என்ற சூரியனும் 2 என்ற சந்திரனும் இணைந்து அமாவாசை யோகத்தை குறிக்கிறது  குறிக்கிறது  இந்த யோகம் சிவ சக்தி யோகம் எனப்படுகிறது . அடுத்தவருக்காக தியாகம் என்பதை குறிக்கும் வகையில் எகிப்திய ஓவியங்களில் இந்த 12 ம் எண்ணை குறிக்கும் பொருளாகிறது . சிறந்த அறிவாளி பேச்சாளன் என் பெயர் கிட்டும் . கௌரவம் - அந்தஸ்து ஏற்படும் . தியாக சீலராகவும் விளங்குவர் . ஆக்க பூர்வமான செயல்களை செய்து முடிப்பார் . 

அறிவையும் நளினத்தையும் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் நினைவூட்டுகின்றன . சொல்வாக்கால் செல்வாக்கு உண்டாகும் . இசை துறையில் ஞானத்தை தரும் . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்  போன்று அரிதான விஷயங்கள் நிரம்பிய மனிதர்கள் ஆவார்கள் . பொருள் பாக்கியம் அருள் செல்வம் நினைத்ததை முடிக்கும் அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு . 

சுதர்ஷன எந்திரம் 12 கோணம் உடையதாகவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் 12 பாடல்களை கொண்டதாகவும் - திருமுறைகள் 12 கவும் - ராசிகள் 12 ஆகவும் - மணி கடிகார அமைப்பு 12 என் - 1 + 2 எனும் விந்தையை குறிப்பிடும் இந்த எண் குருவை குறிக்கிறது . குரு தேவ குருவாக இருந்து பிரம்மச்சாரியம் பூண்டதை போன்று தனக்கு எதுவும் அமையாமல் - அடுத்தவர் நலத்திலும் - வளர்ச்சியிலும் ஆர்வத்தை உண்டாக்கி - தனக்கு என்று எதையும் இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள் . 

பிறர் பிரயோஜனம் கருதியும் - அடுத்தவர்க்காகவும் , பிரசங்க சக்தியால் பிரபஞ்ச நலம் கொடுத்து வரும் இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு திடீரென ஆபத்துகளும் - சூழ்ச்சிகளும் வந்து விடும் . 6 -15 - 24 - இந்த தேதியில் பிறந்த குழந்தைகளுக்கும்  , பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண் - 6 க வரும் குழந்தைகளுக்கும் இந்த 12 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் வாழ்க்கை வீணாகி விடும் . 

ஆதலால் உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்  - இவற்றிக்கு தகுந்தாற்போல் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 22 - 3 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 12 ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

மார்ச் 22 ல் இன்று பிறந்த உலக பிரபலங்கள் : 

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் 

ரீஸ் விதர்ஸ்பூன் - அமெரிக்க நடிகை திரைப்பட தயாரிப்பாளர் (பிறப்பு 22 - 3 - 1976)

தி. வே. சுந்தரம் அய்யங்கார் - TVS நிறுவனத்தின் நிறுவனர் (பிறப்பு - 22 - 3 - 1887)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.   

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, March 20, 2020

இன்று 21 - 3 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த உலக பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                        பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
                                               
                                                  இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 21 - 3 - 2020 (குருவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 10 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 51( இதுவும் சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

கிரகங்களில் புதனை குறிக்க கூடிய 5 ம் எண்ணும் - சூரியனை குறிக்க கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் கன்னிராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம் அணைந்த அரசன் வாழ் ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ளது . சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் -  பயனாகம் - வீரம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது .

மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண் சூரிய + புதன் காணியாராசியில் பெரும் பலமும் சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது . மிக சாமான்ய மனிதனாக இன்று  திடீரென பிரமுகராவான் . மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் . கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் . தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் . 

இந்த எண்ணிக்கையில் பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் . வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும்  ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் . 

ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான எண்ணாக கருதலாம் . ஆனால் கன்னி ராசியில் சுக்ரனின் நீச்சமடைந்த எண் என்பதால் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்ணியஸ்தானத்தை பொறுத்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து சூட்டினால் பிரச்சனையில்லை .  

பிறந்த தேதி - தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கு இந்த 51 ம் எண் தீமையான பலன்களை கொடுக்கும் .

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று   பிறந்த  குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு சுக்ரனின் ஆதிக்க எண்ணான 51 ல் அமைந்துள்ளது . இது சுக்ரனின் நீச்சம் அடைந்த பலன் தராத எண்ணாகும் .  ஆதலால் குழந்தைகளுக்கு பெயரை தேர்ந்தெடுக்கும்பொழுது மிகவும் கவனமுடன் பெயரை தேர்ந்தெடுத்து அதிர்ஷ்ட பெயரை சூட்டவும் . எதிர்காலம் அனைத்து விதத்திலும் எந்த வித குறையுமில்லாமல் சிறப்பாக அமைய குழந்தைக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயரை தேர்ந்தெடுத்து வைக்கவும் 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 51  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

மார்ச் 21 ல் பிறந்த பிரபலங்கள் : 

ஷோபனா - தமிழ் திரைப்பட நடிகை ( பிறப்பு -  21 - 3- 1966)
ரொனால்டோ - பிரேசில் கால்பந்தாட்ட வீரர் ( பிறப்பு - 21 - 3 - 1980 )

ராணி முகர்ஜி - இந்திய இந்தி திரைப்பட நடிகை  (பிறப்பு - 21 - 3 - 1978)