Sunday, March 22, 2020

நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                      தாயே பூமாதேவி

சகல சௌபாக்கியத்துடன் செல்வசெழிப்பான வாழ்க்கைக்கு வழி காட்டுவது அவரவர்களின் யோகமான ஜாதக அமைப்புகள் . ஒரு ஜாதகர் அரசனுக்கு நிகரான ராஜயோகமான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் உள்ள ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் செயல்பாடும் செழுமையான கிரகங்களின்  அமைப்பும் ஆகும் . அந்த யோகம் தரக்கூடிய கிரகங்களின் செயல்பாடுகள் கடைசிவரை நிலைத்து நின்று யோகத்தை தரவேண்டுமானால் அந்த ஜாதகரின் பெயரின் ஹீப்ரு எண் சிறப்பான அதிர்ஷ்டம் தரக்கூடிய ஆபத்து இல்லாத எண்களில் அமைய வேண்டும் .



ஒரு சிலரின் ஜாதத்தில் பிறந்த தேதிக்கு உரிய கிரகங்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகங்கள் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகங்கள் இவைகளில் எதாவது ஒன்று அவரின் ஜாதத்தில் ஆட்சி உச்சம் கேந்திரம் திரிகோணம் போன்ற நல்ல அமைப்புகளில் இடம் பெற்று அவரின் வாழக்கையை  செழுமையானதாக வளமானதாக உண்டாக்கும் . . ஆனால் அவர் பெயரின் ஹீப்ரு எண் ஆபத்தை விளைவிக்க கூடிய துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தால் அவரின் சந்தோஷமான அதிஷ்டகரமான வாழ்க்கை இருள் மயமாகிவிடும் . 

இங்கே நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்த தேதியையும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணையும் காண்போம் .

பிறந்த தேதி:   
17 - 2 - 1985 ( சனி பகவானின் ஆதிக்க தேதி )

பிறந்த தேதியின் மொத்த கூட்டு எண்
 1 + 7 + 2 + 1 + 9 + 8 + 5 =  33 ( சுக்ரனின் ஆதிக்க எண் . ) 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் .

2 9 = ஹீப்ரு எண்
9 2 7
2 7 4 3
8 3 4 9 3
8 9 3 1 8 4
1 7 2 1 9 8 5

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த தேதி 17 ம் எண்ணுக்குரிய சனிபகவான் நன்மை தரக்கூடிய கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு 7 ம் இடத்தில் அமைந்துள்ளார் . பிறந்த தேதியின் கூட்டு எண் 33 ம் எண்ணுக்குரிய சுக்ரன் ராஜ யோக அமைப்பை பெற்று உச்சம் அடைந்து இருக்கிறார் . இவரின் ராஜயோக அமைப்பிற்கு இவரின் பிறந்த தேதிக்குரிய கிரகம் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் ஜாதத்தில் பலம் பெற்று ராஜ யோக அமைப்பை கொடுத்திருக்கிறது . 


ஜாதகத்தில் உள்ள யோகங்களையும் - பாக்கியங்களையும் -லட்சுமி கடாட்சமும் நிலைத்து நிற்கவேண்டுமானால் அவர் பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட முறையில் அமைந்து துணை நிற்கவேண்டும் . இவர் பெயரின் ஹீப்ரு எண்களை ஆராய்வோம் . 

3 8 =  ஹீப்ரு எண் 

3 9 8
3 9 9  8
7 5 4  5 3
4 3 2  2 3 9
2 2  1 1 1 2 7
1  1 1 9 1 9 2 5
4 6 4  6 37 2 9  5
8 5 1  3 3 9 7 4  5  9               
4 4 1  9 3 9 9  7  6  8 1
7 6 7  3 6  6 3  6  1  5 3 7
2 5 1  6 6   9 6  6  9  1 4 8  8
4 7 7  3 3   3 6  9  6  3 7 6  2  6
3 1 6  1 2   1 2  4  5  1 2 5  1  1 5                
S I V A K A R T H  I K E Y A N =  40  - நியூமராலஜி எண் . 



நடிகர்  சிவகார்த்திகேயன் ( S I V A K A R T H  I K E Y A N ) பெயரின் ஹீப்ரு எண் 38. சந்திரனின் ஆதிக்க எண்களில் மிகவும் அபாய காரமான எண்ணாகும் . தனகாரகன் என்று சொல்ல கூடிய குருவாகிய 3 ம் எண்ணோடு விரயத்தையும் சோகத்தையும் சோதனைகளையும் தரக்கூடிய சனிபகவானாகிய  8 ம் எண் சேர்த்திருக்கிறார் .  தனம் அதாவது பொருளாதாரத்தில் விரயத்தை உண்டு பண்ணக்கூடிய எண்ணாகும் ஆரம்பத்தில் ஆடம்பரத்தையும் முடிவில் சோகத்தையும் தரும் வலிமை கொண்டது . வாழ்க்கையின் சோகமான நிகழ்வுகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் . 

உலகின் முதல் ஆடம்பர கப்பல் - மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடனும் - கடலில் மூழ்கவே  மூழ்காது எனவும் கருதப்பட்ட இந்த கப்பல் 
 15 - 4 - 1912 ல் வட அட்லாண்டிக் பகுதியில் பனி பாறையில் மோதி 1503 பேரை உயிர் பலி வாங்கியது .இந்த கப்பலின் முழு பெயர் R M S TITANIC . இந்த பெயரின் ஹீப்ரு எண்ணை ஆராய்வோம் . 

3 8 =  ஹீப்ரு எண் 

4 8 9
2 2 6  3
2 9  2 4 8
8 3  6 5 8 9
9 8  4 2 3 5  4
4  5 3  1 1 2 3 1
6  7  7 5 5 5 6  6 4      
2  4  3 4 1 4 1  5 1 3
R M S T I T A N I C .

இந்த 38 ம் எண் ஆரம்பத்தில் ஆடம்பரத்தையும் கடைசியில் அழிவையும் தந்துவிடும் . இந்த ஆபத்து எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் . எந்த ஒரு ஜோதிடரானாலும் சரி ஒரு பிரபல அரசியல்வாதியின் ஜாதகத்தையோ அல்லது ஒரு பிரபல நடிகரின் ஜாதகத்தையோ வைத்து இவர் இப்படி இருப்பார் அவர் அப்படி இருப்பார் . ஆஹா ஓஹோ என்று பலன்களை சொல்லி ஜோதிடர் என்ற முத்திரையை பதித்து வருமானம் பார்க்கலாம் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவைகளுக்கு சாதகமாக ஜாதகரின் பெயர் அமைப்பு சாதகமாக இருந்து  அவர் வாழ்நாளில் நன்மை தருமா  ?  அல்லது வாழ்க்கையை இருள் மயமாக்கி விடுமா ? என்பதை வெளிப்படையாக சொல்வதே ஹீப்ரு ஜோதிடனாகிய எனது கடமையாக கருதுகிறேன் . 

உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய விதத்தில் உங்களின் பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமையுமாறு அமைத்து வாழ்க்கையில் வாழ்க்கையில் வளம் காணுங்கள் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.   

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment