Thursday, July 12, 2018

நவ இரத்தின கற்கள் அணிவதால் நன்மை உண்டா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC .

0 comments
                             பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
நவ ரத்தினங்களை நவ மணிகள் என்று கூறுவர் . நவ என்றால் ஒன்பது என்று பொருள் . ஒன்பது நவரத்தினங்களாவன : வைரம் - மரகதம் - நீலம் - கோமேதகம் - முத்து - பவளம் - மாணிக்கம் - புஷ்பராகம் - வைடூரியம் . இவைகளாகும் . இவைகள் தவிர எண்ணற்ற வகை ரத்தினங்கள் இருக்கின்றன

இரத்தினம் என்ற வடமொழி சொல்லை தமிழில் மணி என்பர் . ஆங்கிலத்தில் ஜெம் என குறிப்பிடுவர் . தாதுக்களால் உருவாகும் இந்த இரத்தினங்கள் தாதுக்களால் உருவான நம் உடலுக்கு பொருத்தமானவையே . நம் உடலில் எந்த தாதுக்கள் குறைவாக இருக்கிறதோ அந்த தாதுவின் ஆற்றலை தருவதில் இரத்தினங்கள் சிறப்பு பெற்றவை . 

நம் உடலில் சில தாதுக்கள் குறைவதால் சில நோய்கள் ஏற்படுகின்றன . சில தாதுக்கள் அதிகமாவதாலும் நோய்கள் ஏற்படுகின்றன  என்பது மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவு . குறையும் - மிகும் இந்த தாதுக்களை சம நிலையில் வைத்திருக்கும் ஆற்றல் இரத்தினங்களுக்கு உண்டு  என்பது நம் முன்னோர்களின் துணிந்த முடிவு . 

ஒவ்வோர் ராசிக்கு அல்லது பிறந்த நட்சத்திரத்திற்கு அல்லது பிறந்த ஆங்கில தேதிக்கு பொருத்தமான இரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் . அதை நமது உடலில் நகையாகவோ மோதிரமாகவோ அணிந்து கொள்ள வேண்டும் . அவ்வாறு செய்தால் நமக்கு தேவையான கிரகத்தின் ஆற்றல் நமக்கு கிடைக்கும் . 

பொருத்தமான ஓர் இரத்தினத்தை நமது உடல் மீது படும்படி அமைத்தால் பொருத்தமான கிரகத்தின் ஒளி அந்த இரத்தினத்தின் வழியாக நம் உடலில் பாய்கிறது . அதனால் நமக்கு வலிமையையும் நன்மையும் ஏற்படுகிறது . நாம் சரியான முறையில் இயங்கி வாழ்க்கையில் வெற்றியை பெறுகிறோம் . இப்படி பெரும் வெற்றியை சிலர் அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுகிறார்கள் . 

இந்த சின்னஞ்சிறு கற்கள் மூலம் கிரக வலிமை பெற முடியுமா ? குறிப்பிட்ட கிரகம் பறந்து விரிந்து கிடக்கும் உலகிலுள்ள மக்களுள் குறிப்பிட்ட கற்களை அணிந்துள்ளவர்களை கண்டுபிடித்து தன் ஆற்றலை தந்து விடுமா ? என பலர் ஐய்யப்படலாம் . 

எப்படி ரிமோட் கண்ட்ரோல் மூலம் டெலிவிஷனை இயக்குகிறோமோ : எப்படி ரோபோ மூலம் கார்களையும் இரயில்களையும் விமானங்களையும் இயக்குகிறார்களோ : எப்படி கம்ப்யூட்டர் மூலம் ராக்கெட்டுகளையும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள புகைப்பட கருவிகளையும் இயக்குகிறார்களோ : அதே போன்றுதான் , இரத்தினங்கள் மூலம் குறிப்பிட்ட கிரகத்தின் ஒளியை பெறுவதும் தமக்கு பொருத்தமில்லாத இரத்தினங்களை அணிவதால் தீமை ஏற்படுவதும் இதே முறையில்தான் . 

ஒவ்வோர் இரத்தினமும் ஒவ்வோர் ஆற்றல் பெற்றவை . அவற்றின் தன்மைகளை விளக்கும் வடமொழியிலுள்ள நூல் ரத்தின பரீட்சை . 

ரத்தின பரீட்சை என்னும் இந்த நூலில் ஒவ்வோர் ரத்தினங்களை சோதிப்பதை பற்றியும் , ஆற்றலுள்ளவை எவை என்பது பற்றியும் - குறிப்பிட்ட இரத்தினத்தை அணிவதால் என்ன பலன் ஏற்படும் என்பதை பற்றியும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது . 

மாணிக்கம் :
மாணிக்கம் இயற்கையில் சிகப்பு நிறம் வாய்ந்தது . மாசற்ற மாணிக்கத்தை பொருத்தமுள்ளவர்கள் அணிந்தால் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் முக வசீகரத்தையும் பெறுவார்கள் என ரத்தின பரீட்சை நூல் கூறுகிறது . 

நீலம் : 
மயிலின் கழுத்து வண்டுகளின் இறகு சிவபெருமானின் கழுத்து திருமாலின் உடல் வானத்தின் வண்ணம் ஆகியன போன்ற நீலம் போன்றவை தரத்தில் மிக உயர்ந்த நீல ரத்தினமாகும் . பொருத்தமுள்ளவர்கள் நிர்மலமான நீலத்தை அணிந்தால் நீண்ட ஆயுள் பெறலாம் . நிம்மதியான வாழ்வு பெறலாம் நீடித்த செல்வ வளம் பெறலாம் . 

மரகதம்  :

மயிலின் தோகை பச்சை கிளியின் இறகு புதிய பசும்புல் பாசிக்கொத்து வாகை மலர் ஆகிய நிறங்களை உடைய மரகதம் சிறந்தவை . 

குற்றமற்ற நல்ல மரகத கல்லை பொருத்தமானவர்கள் அணிந்து கொண்டால் பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடுவர் .  உடலிலுள்ள நச்சு தன்மை மாறலாம் . 

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படும் . தளராத உறுதி ஏற்படும் . பாவங்களை போக்குவதில் பச்சை மரகதம் சிறந்தது என்று ரத்தின பரீட்சை நூல் கூறுகிறது . 
வைரம் :

வைரத்தை நகைகளில் பதித்து அணிந்தால் வாழ்க்கையில் முன்னேற்ற ஒளி ஏற்படும் . உடல் வலிமை பெரும் . மனம் வலிமை பெரும் . பொருத்தமில்லாதவர்கள் வைரத்தை அணிந்தால் மனக்குழப்பம் - நரம்பு தளர்ச்சி - மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புண்டு .

புஷ்பராகம் :

பொன்னிறமான கனமுள்ள - பளபளப்புள்ள தூய்மையான பருமனான தலை போல் வட்ட வடிவமான நெருப்பு துண்டு போன்று ஒளி பரப்பும் தன்மை கொண்ட புஷ்பராகத்தை பயன்படுத்தலாம்.ஆண்மையை பெருக்கி அழகையும் வலிமையையும் தரும் வல்லமை கொண்டது புஷ்பராகம் .

வைடூரியம் :    

வெண்மேகம் போன்ற புகை போன்ற கருநிறம் கலந்த வெண்மையான , வெள்ளி இழையோடிய , பச்சை கலந்த வெண்ணிறமான , கருப்பு நிற நூல் ஓடிய வைடூரியம் மிக சிறந்தது . நன்மை தரும் வைடூரியத்தை பொருத்தமானவர்கள் அணிந்து கொண்டால் செல்வப்பெருக்கும் புகழும் பெறுவார்கள் . உடலில் ஒருவித மினுமினுப்பும் கவர்ச்சியும் ஏற்படும் . 

கோமேதகம் :

தேன்துளி அல்லது கோமூத்திரம் எனும் பசுவின் சிறுநீர் போன்ற நிறமுள்ள கோமேதகம் சிறப்பானது . இந்நிறம் தவிர மாறுபட்ட நிறமுள்ள கோமேதகம் குற்றமுள்ளதாகும் . அணியத்தக்கதல்ல .

பொருத்தமான கோமேதகத்தை அணிந்தால் நோய்கள் ஏற்படாது . இதயம் வலிமை பெரும் உடல் வசீகரம் பெறும் . செல்வச்செழிப்பு ஏற்படும் . 

முத்து :

ஒளி மிகுந்த உருண்டையான முத்துக்களை அணிந்தால் மலட்டு தன்மை நீங்கும் . ஆயுள் விருத்தி ஏற்படும் . நரம்புகள் வலிமை ஏற்படும் . மேனி மினுமினுப்படையும் . முத்துக்களில் பல நிறங்கள் உண்டு . இருப்பினும் வெண்ணிற முத்தும் செந்நிற முத்தும் மிக விசேஷமானவை . 

பவளம் :

முத்தை போன்றே கடலில் விளைவது , பவளம் . செந்நிற பவளங்கள் சிறப்பான ஆற்றல் பெற்றவை . அவை மன நோய்களை தீர்ப்பதில் மகத்தான சக்தி வாய்ந்தவை . பெண்களின் மலட்டு தன்மையை நீக்குகின்றன . பொருத்தமானவர்கள் பவளத்தை அணிந்தால் வாழ்க்கையில் எதிரிகளை வென்று அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைவர் . 

முத்தும் பவளமும் மருத்துவ துறையில் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

வெளிநாடு செல்வதை (FOREIN) குறிக்கும் கிரக அமைப்புகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                               ஓம் சக்தி
வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மோகம் இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகிறது . வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசைகள் மனதில் இருந்தால் மட்டும் போதாது . அதற்குரிய கிரக அமைப்புகளும்அவருடைய ஜாதகத்தில் அவர் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் பாக்கியத்தை கொடுக்கவேண்டும் .ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி வெளிநாடு செல்லும் கிரக அமைப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர் எந்த திசையில் உள்ள நாடுகளுக்கு செல்வார் என்பதையும் என்ன காரணங்களுக்காக செல்வார் என்பதையும் காண்போம் . காண்போம் .

சனிபகவான் குரு ராகு இந்த மூன்று கிரகங்களும் அயல் நாடு செல்வதை குறிக்கும் கிரகங்களாகும் . 

ராகு இதில் மிக முக்கியமான கிரகமாகும் . அயல் நாட்டு மக்களையும் அயல் நாட்டில் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்கும் கிரகமாகும் . அதேபோல் கிரகங்களில் சந்திரனும் அயல் நாட்டு மக்களையும் அந்நாட்டிற்கு போகும் எண்ணத்தையும் உருவாக்குபவர் . சந்திரனே மனதிற்கு காரகர் . அவர்தான் ஒருவருக்கு அயல்நாடு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அடிமனதில் உருவாக்குபவர் . ஆர்வத்தை தூண்டுபவரும் சந்திர பகவானே ஆவார் . 

சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் சுக்கிரன் இந்த கிரகங்கள் அனைத்தும் அயல் நாடு செல்வதற்கு உதவி செய்யும் கிரகங்கள் ஆகும் . துலாம் ராசி சர ராசியாகவும் (அதாவது நீண்ட தூர ராசி ) அதன் அதிபதி சுக்ரன் நீண்ட தூர பிரயாணத்தை குறிக்கும் கிரகம் என்பதாலும் துலாம் ராசியும் அதன் அதிபதி சுக்ரனும் இவைகள் வெளி நாடு செல்வதை குறிக்கும் மிக முக்கிய அம்சமாகும் . 

லக்கினத்திற்கு 3 - 9 - 12 - இடங்கள் முக்கியமாக நீண்ட தூர பயணத்தை குறிப்பிடும் பாவங்கள் ஆகும் . 

இதில் லக்னத்துக்கு 3 ம் இடம் சிறு தூர பயணத்தையும் 

லக்னத்துக்கு 9 ம் இடம் நீண்ட தூர பயணத்தையும் 

லக்னத்துக்கு 12 ம் இடம் அயல் நாட்டு தொடர்பையும் குறிக்கும் பாவங்கள் ஆகும் . 

புதன் கிரகம் - ஒருவர் உயர் கல்வி பெறுவதற்காக - ஆராய்ச்சி செய்வதற்ககாக வெளிநாடு செல்வதை குறிப்பிடும் கிரகமாகும் .

குரு பகவான் - ஆன்மீக சொற்பொழிவுக்காக கல்வி சாலைகளில் சொபொழிவு ஆற்றுவதறகாக செல்வதை குறிப்பிடும் கிரகமாகும் . 

சுக்கிரன் - சுற்றுலா செல்வத்தையும் திருமணமான புது தம்பதியர் இன்ப சுற்றுலா செல்வத்தையும் குறிக்கும் கிரகமாகும் . 

சனி - குரு - இந்த இரண்டு கிரகங்களும் 12 ம் வீட்டிற்கு அதிபதியும் அயல் நாட்டில் ஆசிரமம் அமைப்பதை குறிப்பவர்கள் . 

லக்கினத்திற்கு 1 - 3 - ம் இடங்கள் தன் நாட்டிற்கு அருகில் உள்ள நாடு களையும் 

லக்கினத்திற்கு 7 ம் சிறிது தூரமுள்ள நாட்டையும் 

லக்கினத்திற்கு 8 - 12 - ம் இடங்கள் நீண்ட தூரமுள்ள நாட்டையும் 
குறிக்கும் பாவங்கள் ஆகும் . 

இதில் லக்கினம் கிழக்கு பக்கமுள்ள நாடுகளையும் . 4 ம் இடம் வடக்கு பக்கமுள்ள நாடுகளையும் 7 ம் இடம் மேற்கு பக்கமுள்ள நாடுகளையும் 10 ம் இடம் தெற்கு பக்கமுள்ள நாடுகளையும் குறிக்கும் இடங்களாகும் .

மேலே சொன்ன கிரக அமைப்புகள் நீங்கள் வெளிநாடு செல்வத்தையும் எந்த திசையில் உள்ள நாடுகளுக்கு செல்வீர்கள் என்பதையும் துல்லியமாக காட்டும் கிரக அமைப்புகள் ஆகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, July 11, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 37 ல் இன்று 12 - 7 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                               பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
இன்று 12 - 7 - 2018 வியாழக்கிழமை  கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண்  37. இதன் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் : 

குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய  7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு . இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் இன்று 12 - 7 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் குழந்தைகளுக்கு பெயரை சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

12 ம் தேதியில் பிறந்த பிரபலங்கள் :

நடிகர் ரஜினிகாந்த் - 12 - 12 - 1950
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ராம்சே மாக்டொனால்டு  - 12 - 10 - 1866
எட்மண்ட் பர்க் (மிகச்சிறந்த பேச்சாளர் ) - 12 - 1 - 1728
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (செஞ்சிலுவை சங்கத்தை  நிறுவியவர் ) 12 - 5 - 1820
ஜார்ஜ் ஈஸ்ட்மென் (சினிமா பிலிமை கண்டுபிடித்தவர் )  - 12 - 7 - 1854
விஜே மர்ச்சண்ட் (புகழ் பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ) - 12 - 10 - 1911
சர் அந்தோணி ஈடன் (இங்கிலாந்தின் பிரதமர் ) 12 - 6 - 1897
ஆபிரகாம் லிங்கன் (அமெரிக்க  ஜனாதிபதி ) 12 - 2 - 1809 
சுவாமி விவேகானந்தர் - 12 - 1 - 1863
விக்ரம் சாராபாய்(இந்திய விண்வெளி இயலின்  தந்தை ) 12 - 8 - 1919
சன்யாட் சென் (சீன அரசியல் தலைவர் ) 12 - 11 - 1912
                         
                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

இன்று 12 - 7 - 2018 - வியாழ  கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 37 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, July 10, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 76 ல் இன்று 11 - 7 - 2018 - புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                        தாயே பூமாதேவி 

இன்று 11 - 7 - 2018 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 76. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் ? 

கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து ராகு கிரகத்தின் ஆதிக்கத்தை இந்த 76 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

புது புது வழிகளில் பணம் பொருளாதாரம் வந்து சேரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது இந்த எண் .எகிப்திய பிரமிடுகளில் நாணயங்களில் நட்சத்திர குறி பொறிக்கும் மனிதனோடு கூடிய சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . இவர்கள் மூலமாக கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையும் பலனும் உண்டாகும் . மற்றவர்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதால் கடவுளின் ஆசியுடன் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் . 

சமுதாய நலனில் அக்கறை கொண்டு பொது காரியங்களில் அந்தஸ்தும் புகழும் உயரும் . மற்றவர்கள் பார்த்து வியப்படையும் அளவுக்கு மற்றவர்கள் கண்டு பிடிக்கமுடியாத புது புது வழிகளில் பண வரவு இவர்களிடம் இருக்கும் . இவ்வளவு சிறப்பான பலன்கள் இவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றாலும் சில நேரங்களில் திடீரென எல்லா செல்வங்களையும் இழக்க நேரிடும் சூழ்நிலையும் உண்டாகும் . 

தொழில் நிறுவங்களுக்கு இந்த எண்களில் பெயர் அமைவது லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் . வட்டிக்கடை நிதி நிறுவனம் மூலமாக லாபம் உண்டாகும் . ஓவியம் பிரிண்டிங் தொழில் சிற்பம் போன்ற தொழில்களால் மேன்மை உண்டாகும் . கலை துறையில் நிலையான வெற்றி உண்டாகும் . 

பெயரின் எண் இந்த 76 வந்து  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 19 - 46 - 37 ஜக வந்தால் நிலைத்த வெற்றிகளை தரும் . பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் மேலே கெட்ட பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் இந்த 76 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் வாழ்க்கையில் தீமையான பலன்களை அனுபவிக்க நேரிடும் . 

11 ம் தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் :

எகிப்திய மன்னன் பாருக் 11 - 2 - 1920
மகா கவி சுப்ரமணிய பாரதியார் - 11 - 12 - 1882
ஆச்சார்யா வினோபாவே - 11 - 9 - 1894
தாமஸ் ஆல்வா எடிசன் - 11 - 2 - 1847
சாடி கார்னெட் (பிரஞ்சு ஜனாதிபதி ) - 11 ஆகஸ்ட் 
கெடில்ஸ்டன் கர்சன் பிரபு  - 11 ஜனவரி 
அமெரிக்க ஜனாதிபதி ஆடம்ஸ் - 11 ஜூலை 
ஆல்ப்ரெட்டி மஸ்செட் (கவிஞர் ) - 11 நவம்பர் 

                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று11   - 7  - 2018 - புதன்  கிழமை  ல் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 76 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

வெளிநாடு செல்லும் யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷட எண்கணித ஜோதிட நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                 தாயே பூமாதேவி 
வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்கும் ஆசை அனைவருக்கும் உண்டு . அந்த ஆசை நிறைவேற அவரவர் ஜாதகப்படி கிரகங்களின் ஒத்துழைப்பும் வேண்டும் . அயல்நாட்டில் சென்று சம்பாதிக்கும் கிரகநிலைகளை இங்கு காண்போம் .  

லக்னத்துக்கு 12 பாவம் நீர் ராசியாக அமைவது அல்லது சர ராசியாக அமைவது வெளிநாடு செல்வதற்கான கிரக நிலையாகும் .

சுக்ரன் அல்லது சந்திரன் 12 ம் பாவத்தில் இருந்து அந்த 12 ம் இடம் சர ராசியாக அல்லது நீர் ராசியாக அமைவது .

சந்திரன் லக்னத்துக்கு 7 - 8 - 9 - 12 - வீட்டில் இருப்பது அல்லது அந்த வீட்டின் அதிபதியோடு  காணப்பட்டாலும் அயல் நாடு செல்லும் யோகங்களில் ஒன்றாகும் .

லக்னத்துக்கு  9 - 12 - அதிபதிகள் பரிவர்த்தனை ஆனாலும் அல்லது 7 - 12 - அதிபதிகள் பரிவர்த்தனையானாலும் அல்லது 7 - 9 - ம் அதிபதிகள் பரிவர்த்தனையானாலும் வெளிநாடு செல்லும் அமைப்பு உறுதியாகிவிடும் .

இனி வெளிநாடு செல்லும் ராஜ யோக அமைப்பை காண்போம் .

விஷ்ணு யோகம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு 9 - 10 - வீட்டுக்கு அதிபதிகள் இணைந்து 2 ம் பாவத்தில் இருப்பது வெளிநாடு சென்று சம்பாதிக்கும் கிரக அமைப்பில் ஒரு ராஜயோக அமைப்பாகும் . இந்த யோகத்தை தரும கருமாதிபதி யோகம் என்றும் சொல்லலாம் .

9 - 10 - அதிபதிகள் அவர்கள் இருந்த அம்சாதிபதிகளுடன் இணைந்திருப்பது மேலும் அவர்களுடன் 2 ம் பாவத்தில் இருப்பது இன்னும் கூடுதலான அமசமாகும் .

மேலே சொன்ன கிரக அமைப்புகள்  உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் உறுதியாகிவிடும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, July 9, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 25 ல் இன்று 10 - 7 - 2018 செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                        தாயே பூமாதேவி

இன்று 10 - 7 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 25. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :
 
மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது . இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது . 

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 
கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். பெண்கள் மூலம் தொந்தரவுகளும் உண்டாகும் . புத்திரர்களுக்கு பீடையை உண்டாக்கும் . 

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த எண் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 வருபவர்கள் இந்த எண் நற்பலன்களை தரும் . 

இன்று 10 - 7 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 
 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 25  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் தீமையான பலன்கள் நடக்குமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                           ஓம் சிவசக்தி 
ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் . அதேபோல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் . கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் . 

சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே  ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.

ஒரே குடும்பத்தில் பலர்  ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரே  ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.