Friday, January 5, 2018

தங்க நகை வியாபாரத்தில் லாபமும் - ஹீப்ரு பிரமிடு எண்களின் மகத்துவமும் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
ஒரு வியாபர நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களே உயிர் நாடி . அதிர்ஷ்டம் லாபம் சந்தோஷம் சுகபோகமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது ஹீப்ரு பிரமிடு எண்ணே ஆகும் . ஒரு வியாபார நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் மட்டும் ராசியான கிரகத்தின் அதிர்ஷ்டமான எண்ணில் அமைந்தால் அந்த வியாபார நிறுவனத்தின் லாபம் 100 க்கு 50 சதவிகிதம் மட்டுமே . அதே சமயத்தில் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ராசியான கிரகத்தின் அதிஷ்டமான எண்களில் அமைந்தால் அந்த நிறுவனத்தின் லாபம் 100 க்கு 100 சதவிகிதம் என்பதில் ஐயமில்லை . 

இன்றைய கால கட்டத்தில் தங்கத்தின் மீது உள்ள மோகம்  யாருக்கும் குறையவில்லை. அந்த காரணத்தினால் தங்க நகையை வியாபாரம் செய்யும் கடைகளும் நிறுவனங்களும் ஏராளம் . 

அதே  போல் ஒரு நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டம் இல்லாத  கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்திருந்தாலும் அந்த வியாபார நிறுவனத்தின் லாபம் அமோகமாக இருக்கும் . காரணம் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ராஜ யோகமான அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கும் . 

உதாரணத்திற்கு SRI GOWRI JEWELLERY என்ற பெயரில் தங்க நகை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் என்று வைத்து கொள்வோம் . 

இதன் நியூமராலஜி எண்ணை காண்போம் . 

S R I  G OW R I  J E W E LL E R Y 
3 2 1   3 7  6 2  1  15  6   5  3 3  5 2 1  =  56. இது நியூமராலஜி எண் . 

நியூமராலஜி படி இந்த 56 எண்ணுக்கு சிறப்பான பலன்கள் கிடையாது . சாதாரண புகழையும் லட்சுமி கடாட்சத்தையும் அளிப்பதாக கூறினாலும் மாயம் போல் செல்வமும் சிறப்பும் மறைந்து போகும் இந்த 56 ம் எண்ணுக்கு 

S R I  G OW R I  J E W E LL E R Y  இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

9  6    =   இது ஹீப்ரு பிரமிடு எண் .
7  2   4
2  5  6 7
2  9  5  1 6
6  5 4  1  9 6 
1  5  9  4 6 3 3
5  5  9  9 4 2 1 2
8  6  8  1 8 5 6 4 7
7  1  5 3 7  1 4 2  2  5
8  8  2 3  9 7 3  1 1 1 4
4  4  4  7 5  4 3  9 1 9 1 3
9  4  9  4 3  2 2 1 8 2 7 3  9
6  3  1  8 5 7 4  7 3 5 6  1 2  7
8  7  5 5  3 2 5  8 8 4 1  5  5 6 1
5  3 4 1  4  8 3  2 6 2  2  8 6  8 7 3
3  2 1 3  7  6 2 1 1 5  6  5 3  3 5  2 1
S R I  G OW R I  J E W E L L E R Y   

S R I  G OW R I  J E W E LL E R Y  

இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 96. சுக்ரனின் ஆதிக்கத்தில் மிகவும் லட்சுமி கடாட்சம் கொண்ட அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .  சகல விதமான ஐசுவரியத்தையும் நினைத்த காரியங்களில் வெற்றியையும் தரும் . 9 என்ற செவ்வாயும் 6 என்ற சுக்ரனும் இணைந்து இருப்பதால் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகம் ஏற்பட்டு தொழிலில் லட்சுமி கடாட்சம் பெருகும் . 

ஆக S R I  G OW R I  J E W E LL E R Y  என்ற தங்க நகை வியாபார நிறுவனத்தின் நியூமராலஜி எண் 56 என்ற துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்து லாபத்தில் குறை வைத்தாலும் அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 96 என்று வந்து  மிகவும் லட்சுமி கடாட்சமான எண்களில் அமைந்து அந்த தங்க நகை வியாபார நிறுவனத்தின் உரிமையாளருக்கு லாபத்தை வாரி வழங்குகிறது . ஆக தங்க நகை வியாபார நிறுவன பெயரின்  நியூமராலஜி எண் சிறப்பான ராசி இல்லாத எண்களில் அமைந்து அந்த நிறுவனத்துக்கு லாபத்துக்கு குறையை வைத்தாலும் அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அந்த நிறுவனத்துக்கு உயிர் நாடியாக விளங்கி அந்த குறையை போக்கி அந்த நிறுவனத்தின் உரியமையாளருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி லட்சுமி கடாட்சத்தை கொடுத்திருக்கிறது .

ஆகவே தங்க நகை வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது துணி (TEXTILES)   வியாபாரமாக இருந்தாலும் சரி அல்லது CONSTRUCTIONS (அடுக்கு மாடி கட்டிட விற்பனை ) அல்லது செல்போன் (CELL PHONEE ) வியாபரமாக இருந்தாலும் சரி எந்த வியாபாரமாக இருந்தாலும் உங்கள் நிறுவனத்தின் பெயரை உங்களின் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் வருமாறு அமைத்து உங்கள் வியாபாரத்தில் வெற்றி காணுங்கள் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். ராவணன் BSC

0 comments
                                                   தாயே பூமாதேவி

இன்று 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி 43. இது கேது பகவானின் ஆதிக்க எண்ணாகும் . ராகுவை குறிக்ககூடிய 4 ம் எண்ணும் குருபகவானை குறிக்ககூடிய 3 எண்ணும் இணைந்து 7 என்ற கேதுவின் ஆதிக்க எண்ணை குறிக்கிறது .

நன்மை தீமை ஆகிய இருவகை குணங்களை கொண்டது இந்த எண் . பதவி அறிவு கம்பீரமான தோற்றம் புத்திசாலிதனம் ஆகியவற்றை தரும் . ஆனால் பொருள் நாசம் பதவியில் சிக்கல் போன்றவற்றை தரும் .

மந்திர நூல்களில் கற்பக தருமலர் வசம் செய்யும் இடம் என  இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . எகிப்திய பிரமிடுகளில் மூன்று பெண்களுடன் இணைந்து 
மூன்று கோப்பைகள் இருப்பது போன்று சித்திரங்கள் இந்த 43 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

மஹா மர்ம சக்திவாய்ந்த இந்த எண்ணுக்கு இரு பக்கங்கள் உண்டு . ஒன்று ராகு பலம் எனலாம் . உயிர் ஆபத்துகளையும் - திடீர் சரிவையும் - சிறை வாழ்வையும் தரும் குணம் கொண்டது இந்த 43 எண் .

வாழுகின்ற வாழ்க்கையில் புரட்சியையும்  தீங்கு விளைவிக்கும் விரோதிகள் பெருகிக்கொண்டே போவதையும் இந்த எண் காட்டுகிறது . மனதில் உள்ள தீவிர அபிப்ராயங்களை சொல்லுவதும் கற்பனை எழுத்து வளம் பேச்சு திறன் ஆகியவைகளும் இந்த எண்ணுக்கு உண்டு . புரட்சிகரமான மாற்றங்கள் பொது வாழ்க்கையை பிரதானமாக எடுத்து கொள்ளுதல் பொறாமை குணம் கொண்ட சிலரால் பிரச்சனைகளை சந்தித்தல் போன்ற இது  சிரமங்கள் இந்த எண்ணுக்கு உண்டு .

உள்ள கருத்தை மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனைகளை இந்த 43 ம் எண் பெற்று தரும் .

வாழ்க்கையில் இவர்கள் இலட்சியங்கள் ஈடேறினாலும் சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் அறிவும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாம் தூர விலகி நிற்கும் . இவர்களது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகும் . உயிருக்கு ஆபத்தான சம்பவங்களும் நிகழ கூடும் . சர்வ ஜெயம் உண்டாகும் என்று கூறப்பட்டிருந்தாலும் பிரயோஜனம் இல்லை .

மிகவும் சிறப்பான எண் இல்லை என்பதால் இன்று 5 - 1 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து சூட்டினால்  மேலே சொன்ன கெட்ட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் .

                                           அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - வடமேற்கு
வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்
அதிர்ஷ்ட கல் - முத்து
கிழமை - வியாழன் திங்கள்    
தேதி - 7 16 25 2 11 20 29 1 10 19 28 4 13 22 31
ஆரம்ப எழுத்து - A I J B K R M T
உலோகம் - வெள்ளி
அதிர்ஷ்ட கால கட்டம் - ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
தெய்வ வழிபாடு - விநாயகர் .
அதிர்ஷ்ட ரத்தினம் - வைடூர்யம் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, January 4, 2018

ஹீப்ரு பிரமிடு எண்ணும் இன்று 4- 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் . ராவணன் BSC

0 comments

                                                        தாயே பூமாதேவி

இன்று 4-1-2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 33. குரு பகவானை குறிக்க கூடிய 3 ம் எண் இரண்டு முறை வந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . ஸ்ரீ மகாலட்சுமியின் பூரண அருளை பெற்றது இந்த 33 ம் எண் . அறிவு பொன் பொருள் பூமி கெளரவம் அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . வாகன யோகங்களை தங்கு தடை இல்லாமல் தரும் . 

சாஸ்திர நூல்களில் சகல வித சௌபாக்கியம் எனவும் எகிப்திய பிரமிடுகளில் ஏழு விதமான செங்கோல்கள் போன்றவற்றுடன் இந்த 33 ம் எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஒருங்கிணைந்த உடல் பலத்தையும் - வீரத்தையும் இந்த எண் தரக்கூடியது . 

கலை சம்பந்தப்பட்ட துறைகளில் வெற்றியையும் செல்வம் வீரம் அசையாத சொத்துக்கள் போன்றவற்றை ஒருங்கே தரும் வலிமை கொண்டது . போலீஸ் துறை - ராணுவ துறை - இசை - ஜோதிடம் என அனைத்து துறைகளிலும் வெற்றி வாய்ப்பை தர கூடியது இந்த 33 ம் எண்.  இரண்டு தேவ குருக்கள் இணைந்து சுக்ரனின் ஆதிக்க எண்ணை பெற்ற எண் என்பதால் குபேரனது முழு அருளையும் பெற்றவர்கள் ஆகிறார்கள் இன்று பிறந்த குழந்தைகள் 

தெய்வத்தின் பரிபூரண அருளும் - பொன் பாக்கியங்களும் பொருளும் - பராசக்தியின் கடாட்சமும் இந்த 33 ம் எண்ணிற்கு . உண்டு தனதானிய குவியலும் தனதானிய விருத்தியும் இந்த 33 ம் எண்ணிற்கு நிறைந்து காணப்படும் . 

அதிர்ஷ்டம் வாய்ந்த எண்.  மிகவும் அற்புதமான இந்த எண்ணில் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அமைந்தால் சகல சௌபாக்ய நன்மைகளும் உண்டாகிக்கொண்டே இருக்கும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவற்றை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால் உலகமே வியக்கும் வண்ணம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

                                                  அதிர்ஷ்டமானவைகள் :

திசை - தென்கிழக்கு 
வர்ணம் - வெளிர்நீலம் வெளிர்சிகப்பு 
தினம் - வெள்ளி கிழமை 
தேதி - 6 15 24 9 18 27
உலோகம் - வெள்ளி
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை 
அதிர்ஷ்ட பரிகார தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட ரத்தினம் -  மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட கால கட்டம் - ஏப்ரல் 21 முதல் மே 21 வரை 
தெய்வ வழிபாடு - சக்தி - லட்சுமி - மகமாயி - பெண்தேவதைகளின் வழிபாடு 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, January 3, 2018

ஹீப்ரு பிரமிடு எண்ணும் இன்று 3 - 1 - 2018 பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர் - இராவணன் BSC

0 comments
                                                   தாயே பூமாதேவி 
 
இன்று 3 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 23. இது புதனின் ஆதிக்க எண்களில் அதிர்ஷ்டகரமான எண்களில் ஒன்றாகும் . சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . 

பலவிதமான வெற்றிகளை தரும் மோகன சக்தி கொண்டது இந்த எண் . பணம் பதவி கெளரவம் - அந்தஸ்து என்று அனைத்தையும் தரும் . சங்கீத ஞானமும் கலைகளில் ஆர்வமும் உண்டாகும் . எகிப்திய பிரமிடுகளில் அரசனின் செங்கோலுடன் இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் சக்தி ரூபமாகவும் - மந்திரமாகவும் இந்த எண் வருணிக்கப்படுகிறது . தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூலில் சர்வ சம்பத்தையும் குறிப்பிடுவதாகவும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

மனதில் எண்ணுகின்ற எண்ணங்களில் வெற்றியும் - உலகத்தில் உள்ள அனைவரும் பிரமிக்கும் படியான சாதனைகளையும் உண்டு பண்ணக்கூடிய இந்த எண் . ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த 23 ம் எண்ணிற்க்கு உண்டு .  2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும் ஒன்று சேர்ந்து 23 என்று வருவதால் இவர்கள் போடுகிற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும் . 

கௌரவமிக்க  மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது ஆதரவும் உண்டாகும் . எடுத்த காரியங்களில் லாபமும் வெற்றியும் உண்டாகி கொண்டே இருக்கும் . ஒரு வித உந்து சக்தி இவர்களின் உள்ளே உட்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . வீடு வாகனம் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் . விடா முயற்சியால் மாபெரும் மனிதனாக திகழ வைக்கும் . எல்லா விதமான வளங்கள் இந்த 23 ம் எண்ணுக்கு உண்டானாலும் சோம்பல் நிறைந்த மனநிலை உண்டாகும் . மகா விஷ்ணுவின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர்களாக இவர்கள் இருப்பார்கள் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் - அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்களில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் வளமான எதிர்காலத்தில் எந்த குறையும் இருக்காது .

                                             அதிர்ஷ்டமானவைகள் :

 திசை - வடக்கு (முதல் தரம் )  கிழக்கு தெற்கு
வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
கிழமை - புதன் ஞாயிறு செவ்வாய் 
தேதி - 5 14 23 1 10 19 28 4 13 22 31 8 27 18 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E H N A I J T M
உலோகம் - பித்தளை 
பரிகார தானியம் - பச்சை பயிறு 
அதிர்ஷ்ட பரிகார மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்டமான கால கட்டம் - மே மாதம் 21 தேதி முதல் ஜூன் 26 தேதி வரை
தெய்வ வழிபாடு - மஹாவிஷ்ணு - ஸ்ரீ கிருஷ்ணர் - திருப்பதி ஸ்ரீனிவாசன்

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, January 2, 2018

ஹீப்ரு பிரமிடு எண்ணும் இன்று 2 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                       தாயே பூமாதேவி

இன்று 2 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 13. இந்த 13 ம் ராகுவின் ஆதிக்க எண்ணாகும் . 1 என்ற சூரியனின் ஆதிக்க எண்ணும் 3 என்ற குருவின் ஆதிக்க எண்ணும் இணைந்து 13 என்று வந்து 4 என்ற ராகுவின் ஆதிக்க எண்ணை தருகிறது . 

ஆங்கிலேயர்கள் இந்த 13 எண்ணை கண்டு ஒதுக்கிவிடுகிறார்கள் . பலவிதமான சோதனைகளை  தரும் . மனைவி மக்கள் சகோதரர்கள் இவர்களிடம் சண்டையிட்டு இருப்பிடம் விட்டு வேறு இடத்தில் வசிக்கும் சூழ்நிலை ஏற்படும் . எகிப்திய பிரமிடுகளில் மரண தேவனை குறிப்பிடுவதாக இந்த எண் குறிப்பிடப்படுகிறது .

மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும்பொழுது அவர்களின் முடிவு உறுதியாகிவிட்டது என்பதை காட்டுகிறது இந்த 13 ம் எண் . நல்ல  மனம் கொண்டவர்களுக்கு இந்த எண் தேசத்தையும் - ஆட்சியையும் தரும் .  ஒரு தனி மனிதனின் பெயரில் இந்த 13 ம் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் தரும் . 

இயேசு கிறிஸ்து 13 பேர்களுடன் சேர்ந்து உணவு அருந்திக்கொண்டிருக்கும்பொழுது காட்டி கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைய பட்டு கொல்லப்பட்டார் என்றும் . வெளிநாடுகளில் 13 ம் எண் கொண்ட அறைகளே இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . 

இந்த 13 ம் எண் பெண்களால் பிரச்சனைகளையும் சிரமங்களையும் உண்டாக்கும் . தான் விரும்பாவிட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர் பாராத கெட்ட திருப்பங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . தவறு என்று தெரிந்தாலும் மனசாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் .

உயர்ந்த அந்தஸ்தை கொடுத்தாலும் வாழ்நாள் முழுதும் சஞ்சலமும் வேதனையுடனும் வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் சூழ்நிலையை இந்த 13 ம் ஏற்படுத்துவதால் பிறந்த தேதி  பிறந்த தேதியின்  கூட்டு எண்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைத்து சூட்டினால் இன்று 2 - 1 - 2018 ல் பிறந்த குழந்தைகளுக்கு நலம் உண்டாகும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
கல் - புஷபராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
தேதி - 1 10 19 2 20 11 29 
உலோகம் - தாமிரம் வெள்ளி 
அதிர்ஷ்ட ரத்தினம் - கோமேதகம் - வெளிர் நீல நிற கல் 
தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹா கணபதி
ஆரம்ப எழுத்து  A- I - J -  B - K - R

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, January 1, 2018

ஹீப்ரு பிரமிடு எண்களின் பலன்களும் - வியாபார நிறுவனங்களின் லாபங்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண் கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                                    தாயே பூமாதேவி

நியூமராலஜிப்படி வியாபார நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயர் அமைத்தும் அந்த பெயரின் மூலம் அந்த நிறுவனத்தின் உரியமையாளருக்கு  ஒரு குறிப்பிட்ட லாபத்தை அடையமுடியாத சூழ்நிலையை காண்கிறோம் . இன்றைய கால கட்டத்தில் ஒரு வியாபார நிறுவனத்துக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை வைக்கும்பொழுது அந்த வியாபார நிறுவனத்தை தொடங்குபவரின் பெயர் - பிறந்த  தேதி - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை நன்கு ஆராய்ந்து பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்களில் பெயரை வைக்கும்பொழுது அவருக்கு அவருடைய வியாபார நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபம் பிரமிக்கும்படியாக இருக்கும்   .

அதேபோல் ஒரு வியாபார நிறுவனத்தின் பெயர் நியூமராலஜி படி அதிர்ஷ்டம் தரக்கூடிய கிரகங்ளின் ஆதிக்க எண்களில் அமைந்திருந்தாலும் அந்த நிறுவனத்தின் உரியமையாளருக்கு அவர் எதிர்பார்த்தபடி திருப்திகரமான லாபம் கிடைக்காது . காரணம் அந்த நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் அதிர்ஷ்ட கிரக ஆதிக்க எண்களில் அமைந்திருந்தாலும் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட இல்லாத துரதிர்ஷ்டமான கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமைந்திருக்கும் . உதாரணத்திற்கு PRABA என்ற பெயரில் ஒரு வியாபார நிறுவனம் இருக்கிறது என்பதை வைத்து கொள்வோம் . இதன் நியூமராலஜி எண் .  ஹீப்ரு பிரமிடு எண் இரண்டையும் காண்போம் .

PRABA என்ற வியாபார நிறுவனத்தின் நியூமராலஜி எண் .
P = 8
R = 2
A = 1
B = 2
A = 1
________
       14     = 5  =  இது நியூமராலஜி எண் .
_________

PRABA என்ற வியாபார நிறுவனத்தின் நியூமராலஜி எண் 14. என்று வருகிறது . புதனின் ஆதிக்க எண்களில் மிகவும் ராஜயோகமான எண்ணாகும் . ஈரேழு லோகங்கள் 14. வித்யா ஸ்தானங்கள் 14. வேதத்தின் அங்கங்கள் 14. என்ற அம்சங்கள் இந்த எண்ணிற்கு உண்டு . வியாபார நிறுவனங்களுக்கு இந்த 14 எண்களில் பெயர் அமைத்தால் பொது ஜனங்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பெரிய லாபத்தை தரும் . ஆனால் இந்த PRABA என்ற வியாபார நிறுவனம் வியாபார ரீதியாக பெரிய அளவில் லாபத்தை ஈட்ட முடியாது . காரணம் அந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் துரதிர்ஷ்டமான ஆதிக்க எண்களில் அமைந்திருப்பதே காரணம் . அதன் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

1 3 =       இது ஹீப்ரு பிரமிடு எண் .
4  6  6 
1  3  3 3
8  2  1 2  1
P R A B A = 

இந்த 13 ம் எண் . மிகவும் துரதிர்ஷ்டமான எண்ணாகும் . மரண தேவனை குறிப்பிடும் எண்ணாக கருதப்படுகிறது . சோதனைகளையும் - வேதனைகளையும் தரக்கூடிய எண்ணாக இந்த 13 ம் எண் கருதப்படுகிறது .ஆக PRABA என்ற ஒரு வியாபார நிறுவனத்தின் நியூமராலஜி பெயர் 14. என்று அதிர்ஷ்ட முறையில் அமைந்து ஒரு குறிப்பிட்ட லாபத்தை தந்தாலும் அந்த லாபத்தை அந்த பெயரின் வியாபார நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் 13 நிலைக்க செய்யாது . சோதனைகளையும் வேதனைகளையும் ஏதாவது ஒரு வகையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு தந்து தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும் .  அதனால் ஒருவியாபார நிறுவனத்தின் பெயரின் நியூமரலாஜி எண் மட்டும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்தால் போதாது . அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்தால் அந்த நிறுவனத்தின் லாபம் ஆச்சரியப்படும்படியாகவும் - பிரமிக்கும் படியாகவும் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை . 

இதை படிக்கும் வாசகர்களுக்கு : வியாபார நிறுவனத்தின் நியூமராலஜி எண் - பிரமிடு எண் இரண்டுமே அதிர்ஷ்ட எண்களில் அமைந்தால் அதில் லாபம் கிடைப்பது என்பது நிச்சயம் . ஆனால் அவர்களுடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்ய கூடிய - அதிர்ஷ்டம் தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்களில் பெயர் அமைந்திருக்கிறதா ? அல்லது பிறந்த பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை இவைகளுக்கு  விரோதமான எண்களில் அமைந்திருக்கிறதா ? என்பதை கவனத்தில் கொண்டு அதிர்ஷ்ட பெயரை வியாபார நிறுவனத்திற்கு அமைக்கவேண்டும் . இல்லையென்றால் விபரீதமான பலன்கள் ஏற்பட்டு கையில் உள்ள பொருளாதார வளம் உங்களை விட்டு தூர விலகி நிற்கும் . 