இன்று பிறந்த குழந்தைகளின்
பிறந்த தேதி - 18 - 10- 2026
பிறந்த தேதிக்குரிய கிரகம் செவ்வாய்
பிறந்த தேதியின் கூட்டு எண் 20
கூட்டு எண்ணுக்குரிய கிரகம் சந்திரன்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 69
ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகம் சுக்ரன்
பிறந்த கிழமை - இன்று ஞாயிற்று கிழமை
இன்று 18 - 10 - 2026 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 69
இந்த எண்ணுக்குரிய கிரகம் சுக்ரன்
இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள்
6 9 ஹீப்ரு பிரமிடு எண்
7 8 1
5 2 6 4
1 4 7 8 5
9 1 3 4 4 1
9 9 1 2 2 2 8
1 8 1 0 2 0 2 6 பிறந்த தேதி
சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம் நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு .
பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள்.
ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால் அனைவரையும் வெல்லும் திறனையும் மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும்.
நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் .
யாவரும் பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள்.
ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு.
பெரும் புகழ் பெரியோர்களது நட்பு யோகம் தரும்.
6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது
கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.
தன்னுடைய மன சந்தோஷத்திற்காக எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.
இந்த எண ஒரு நபரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள் குடும்பத்தில் வாசம் செய்வாள்.
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய்
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :
இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெளிர்சிகப்பு நிறம் அதிர்ஷ்டத்தை தரும்
மஞ்சள் நிறம் துர் அதிர்ஷ்டத்தை தரும்
இன்று பிறந்த குழந்தைகளுக்கு E H N U V போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும்
C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும்
இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 6 5 ம் எண்களில் அதுவும் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 3 ம் எண்ணாக அமைவது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும்
குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 69 ம் எண்ணுக்குரிய சுக்ரன் 6 8 12 போன்ற கெட்ட இடங்களில் இருந்தாலும் அல்லது கன்னி ராசியில் இருந்து நீச்சம் என்ற அமைப்பை பெற்றிருந்தாலும் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் . இந்த பாதிப்புகளை போக்க குழந்தைகளின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல்
நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .
பரிகார தலம் :
வருடம் ஒரு முறை இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர தலத்திற்கு சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும்
![]() | ||||
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328







0 comments:
Post a Comment