Tuesday, August 30, 2022

சங்கீத துறையிலும் , விஞ்ஞான துறையிலும் , சாதனை படைக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                         ஓம் சிவ சக்தி 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் உண்டாகும். 

மிகவும்  அற்புதமானது இந்த எண் . சகல சுகமும் ஒருங்கே தரக்கூடியது ஏராளமான பொருள் வரவை தர கூடியது இந்த எண் . 

ஆச்சரியபடும்படியான அற்புதமான நாவன்மையையும் , பேச்சுத்திறன் , சங்கீதம் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைப்பது போன்றவைகளை இந்த 66 ம் ஏற்படுத்தி கொடுக்கும். 

அரசாங்கம் அரசியல் துறைகளின் கௌரவ விருது , சுக சந்தோஷங்கள்  ஆடம்பர பொருட்களால் லாபத்தை அனுபவித்தல் போன்றவைகளை இந்த எண் ஏற்படுத்தி கொடுக்கும்.  

முன் வயதிலே முழுமையான இன்பங்களை இந்த எண் ஏற்படுத்தி கொடுத்து பின் இன்பங்களை அனுபவித்த இவர்களுக்கு பிற காலத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் உண்டாகும். 

சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க எண்ணை தருவதால் மாலவ்யா என்ற ஒரு வகையான யோகம் ஏற்பட்டு  கலை பித்தர்கலாகவும் வாகனம் , நவரத்ன சேர்க்கை பணம் சம்பந்தப்பட்ட துறைகள் , பாங்க் இன்சூரன்ஸ் , கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றிலும் இவர்கள் பிரசித்தி அடைவார்கள் 

ஆண் பெண்களுக்கிடையே அன்பும் பரிவும் பரிவர்த்தனை ஆகும். 
இந்த எண்ணுக்கு குரு பகவானும் சுக்கிர பகவானின் ஆசியும் உண்டு. 

பிறந்த  தேதி 3 12 21 30 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் பிரமிடு எண் , 3 க வருபவர்கள் இந்த 66 ம் எண் பிரமிடு எண்ணாக  வருமாறு பெயரை அமைத்து கொண்டால் ராஜ யோக பலன்களை அனுபவிக்கலாம் . 

6 15 24 , போன்ற தேதியில் பிறந்தவர்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 6 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் அமைப்பு இருந்தால் தீமையான பலன்கள் உண்டாகும். . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்து பிரபலம் அடைந்தவர் தமிழ் திரை உலக நடிகர் . திரு ரஜினிகாந்த் அவர்களின் பெயர் அமைப்பு இதற்க்கு உதாரணம் : 

6   6      -  எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2   4  2
6  5  8  3
9  6  8  9 3
8  1  5 3 6 6
3  5  5 9 3 3 3
9  3  2 3 6 6 6 6
5  4  8 3 9 6 9 6  9
3  2  2 6 6 3 3 6  9 9
2 1  1 1 51 2 1 5 4 5
R A J I N I K A N T H =  (ரஜினிகாந்த் )  28 என்பது நியுமராலஜி எண் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, August 29, 2022

SURESH (சுரேஷ்) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                  SURESH (சுரேஷ் ) என்ற பெயர் :

8  7  =  ஹீப்ரு பிரமிடு எண் 
5  3  4
8  6  6 7
9  8  7 8  8
3  6  2 5  3 5
S U R E S H 

SURESH (சுரேஷ் ) என்ற பெயர் ஹீப்ரு பிரமிடு கணக்குப்படி  மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . இந்த பெயரின் ஹீப்ரு எண் மிக சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் கூறுகின்றன .

சுயமான எண்ணங்களையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் .
சிறந்த படைப்பாற்றல் கொண்ட பெயராக இந்த பெயரின் நியூமராலஜி எண் பற்றி  வருணிக்கப்படுகிறது . மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த பெயரை  உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 

மேலும் சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த 87 ம் எண்ணை SURESH (சுரேஷ் ) என்ற பெயர் கொண்டவர்கள்  தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . மற்றவர்களுக்கு இந்த பெயர் குறிப்பாக 3 - 12 - 21 - 30 - இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்  மிகவும் ஆபத்தானது .

மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

இரவு நேர தொழில்களாலும் - நடுநிசி திருட்டுகளாலும் மனம் தீய வழியில் செல்வதையும் இந்த எண் காட்டுகிறது . பாம்புகளையும் விஷ ஜந்துக்கலையும் வசியம் செய்து மனமானது மிருக நிலையை அடைவதையும் இந்த பெயர் அமைப்பு  காட்டுகிறது . காடு மலைகளில் அலைந்து மனம் சங்கடப்படுதலையும் இந்த 87 ம் எண்ணின் பலன்களாகும் . 

மேலும் பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் இந்த பெயர் மிக கொடிய பலன்களையும் வழங்க கூடியது . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் பெயரை அதிர்ஷ்ட முறையில் சிறு திருத்தம் செய்து கொள்வது நன்மை உண்டாகும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

நன்மைகள் நடக்க : 

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால்  வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, August 26, 2022

வியாபாரத்தில் நிறுவனங்கள் கடைகள் லாபத்தை அடைய ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 comments

எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் சரி – அல்லது வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி – அல்லது கடையாக இருந்தாலும் சரி – அந்த நிறுவனம் அல்லது அந்த கடையின் பெயர் எண் – பெயரின் பிரமிடு எண் – அதிர்ஷ்டகரமானதாக அமைய வேண்டும் . 

அதேபோல் அந்த நிறுவனம் எந்த பொருளை உற்பத்தி செய்கின்றதோ அல்லது அந்த கடையில் எந்த பொருள் விற்பனை செய்யபடுகின்றதோ – அந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அந்த நிறுவனத்தின் பெயர் அல்லது கடையின் பெயர் அமையவேண்டும் . அப்படி அமையும் பட்சத்தில் வியாபார ரீதியாக பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம் . 

உதாரணத்திற்கு ஹேர் ஆயில் என்ற உடனே நினைவுக்கு வருவது அஸ்வினி ஹேர் ஆயில் (ASWINI HAIR OIL). இந்த ASWINI என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 17 என்று வரும் . 

இந்த 1 ம் எண்ணையும் 7 ம் எண்ணையும் கூட்டினால் சனி பகவானின் ஆதிக்க எண்ணான  8 ம் எண் வரும் . நியுமாராலஜிப்படி இந்த எட்டாம் எண் ஒருவரின் பெயரில் வருவது அதிர்ஷ்டம் தர இயலாத எண்ணாக கருதப்படுகிறது .

அப்படி இருந்தும் இந்த ASWINI என்ற பெயர் கொண்ட HAIR OIL நிறுவனம் வியாபார ரீதியில் லாபத்தை நோக்கி வெற்றி நடை போட காரணம் இருக்கிறது 

.நவ கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளையும் – நம் உடம்பில் ஒவ்வொரு உடல் உறுப்பையும் ஆட்சி செய்கிறது . அதில் எட்டாம் எண்ணுக்குரிய சனி பகவான் நம் உடம்பில் தலை முடி – நம் உடலில் நரம்பு பகுதி – நிறத்தில் கருமை நிறம் – போன்றவற்றை ஆட்சி செய்கிறார் . 

ASWINI என்ற பெயரின் கூட்டு எண் சனி பகவானுக்கு உரிய எட்டாம் எண்ணாக வந்து சனி பகவான் ஆட்சி செய்ய கூடிய தலை முடியோடு தொடர்பெற்று அந்த தலை முடிக்கு இந்த ASWINI ஹேர் ஆயிலை உபயோகபடுத்துவதால் வியாபர ரீதியாக இந்த எட்டாம் எண் பெயர் சொல்லும் அளவுக்கு புகழையும் லாபத்தையும் சம்பாதித்து கொடுக்கிறது . 

இந்த நிறுவனம் லாபத்தை அடைவதற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது இந்த ASWINI என்ற பெயரில் WIN என்ற சொல் VIN என்ற உச்சரிப்பை பெற்று வெற்றி என்ற பொருளை தருவதால் ASWINI ஹேர் ஆயில் வெற்றி பாதையில் சென்று மக்கள் மனதில் இடம் பெற்று லாபத்தை சம்பாதிக்கிறது . 

அடுத்து ஒரு உதாரணத்தை உதாரணத்தை எடுத்து கொள்வோம் . நாம் அன்றாடம் முக சவரம் செய்வதற்கு பிளேடை பயன்படுத்துகிறோம் . கடையில் முக சவரம் செய்தவதற்கு எத்தனையோ பிளேடுகள் கிடைக்கின்றன . இதில்  SUPER MAX பிளேடின் தரத்தை அந்த பிளேடை முக சவரம் செய்வதற்கு பயன்படுத்துகிறவர்களுக்கு தெரியும் . 

அந்த அளவுக்கு ஷேவிங் செய்வதற்கு சிறப்பாக இருக்கும் . இந்த SUPER MAX என்ற பெயரை ஆராய்வோம் . இதன் மொத்த கூட்டு தொகை 36 = 9. என்று செவ்வாயின் ஆதிக்க எண் வரும். இந்த செவ்வாயை சகோதரகாரன் என்றும் அழைப்பார்கள் .  

இந்த செவ்வாய் நம் உடம்பில் ரத்தத்தையும் – கூர்மையான ஆயுதங்களையும் ஆட்சிசெய்கிறது. பிளேடு என்பது ஒரு கூர்மையான ஆயுதம் என்பதாலும் – அதன் பெயர் (SUPER MAX)= என்று செவ்வாயின் ஆதிக்க எண்ணாக  அமைந்திருப்பதாலும் இந்த இந்த SUPER MAX பிளேடு விற்பனையில் தனக்கு என்று  ஒரு தனி இடத்தை பிடித்து வியாபார ரீதியல் லாபத்தை சம்பாதிக்கிறது . 

இந்த பிளேடு நிறுவனம் லாபத்தை சம்பாதிப்பதற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது . இந்த SUPER MAX என்ற பெயரில் UP என்ற சொல் மேலே - உயரே - என்ற பொருளை தருவதால் வியாபார ரீதியில் லாபம் சம்பாதிப்பதில் இதன் மதிப்பு உயருகிறது . என்று காணலாம் . 

ஆதலால் ஒரு செல்போன் கடை வைத்தாலும் சரி - அல்லது அல்லது ஒரு அரிசி கடை வைத்தாலும் சரி - ஒரு கூல் ட்ரிங்க்ஸ் கடை வைத்தாலும் சரி - அல்லது ஒரு ஹோட்டல் வைத்தாலும் சரி - எந்த ஒரு வியாபாரம் ஆரம்பித்தாலும் சரி அந்த பொருளை ஆட்சி செய்கிற கிரகத்தின் ஆதிர்ஷ்டமான ஆதிக்க எண்ணில் அந்த நிறுவனத்தின் பெயரை அமைத்தால் லாபத்தை அடையலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
 
அரிசி வியாபாரம் யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC.

0 comments

                                                            தாயே பூமாதேவி

வியாபாரத்தில்  பல வகை இருக்கலாம் . எண்ணற்ற வியாபார நிறுவனங்கள் இருக்கலாம் . அந்த வியாபார நிறுவனங்களின் பெயர்கள் பல அதிர்ஷ்ட எண்களில் அமைந்து லாபத்தை கொடுக்கலாம் . ஆனால் எந்த ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும்பொழுதும் அந்த வியாபார சம்பந்தப்பட்ட பொருள் அந்த பொருள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருகிறது . அந்த பொருளை எந்த கிரகம் ஆட்சி செய்கிறது .

அரிசி கடை அல்லது அரிசி மண்டி  வியாபாரம் என்று பார்க்கும்பொழுது அது உணவு சம்பந்தப்பட்ட உணவு சம்பந்தப்பட்ட வியாபாரமாகும் . நவ கிரகங்களில் நெல் அரிசி இவைகளை சந்திரன்தான் ஆட்சி செய்கிறார் . அரிசி என்ற தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் RICE என்று எழுதி அதன் கூட்டு எண்ணிக்கை என்ன வருகின்றது என்று பார்த்தால் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்  வருவது ஆச்சரியமான விஷயமாகும் .

R I C E 
2  1 3  5 = 11= 1 + 1 = 2 இது சந்திரனின் ஆதிக்க எண்ணாகும் . 

RICE என்ற சொல்லின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
7  3  =  10 = 1 + 0 = 1 இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாகும் .
3  4  8
2  1 3 5
R I C E

ஆக அரிசி வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை ஈட்ட கடையின் பெயரின் அதிர்ஷ்ட எண் - ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே சந்திரனின் ஆதிக்க 2 ம் எண்ணிலும்  சூரியனின் ஆதிக்க எண்ணான 1 ம் எண்ணிலும் அமையும்பொழுது கிடைக்கும் லாபம் 100 க்கு 100 சதவிகிதமாகவும் 2 ம் எண்ணுக்கும் 1 ம் எண்ணுக்கும் நட்பு எண்களான 3 -  5 -   6 - போன்ற எண்களில் கடையின் எண் - கடையின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களாக அமையும்பொழுது வியாபார லாபம் 75 சதவிகிதமாகவும்    ஏனைய அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் - ஹீப்ரு பிரமிடு எண் அமையும்பொழுது கடையின் வியாபார லாபம் 50 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் .

அதேபோல் அரிசி கடை அல்லது அரிசி மண்டி வைப்பவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும் . 9 ம் தேதியில் ஒருவர் பிறந்த அவர் முதலீடு செய்து அரிசி கடை ஆரம்பிக்கிறார் என்றால் அவர் போட்ட முதலுக்கே மோசம் வந்து விடும் . 

காரணம்  அரிசியின் ஆதிக்கத்தில் இருக்கும் 2 ம் எண்ணும் பிறந்த தேதியின் 9 ம் எண்ணும் ஒன்றுக்கொன்று பரம விரோதமான  எண்களாகும் . பிறந்த தேதிக்கும் செய்யும் தொழிலுக்கும் ஒன்றுக்கொன்று பகையான சூழ்நிலை நிலவும்பொழுது கட்டாயம் 9 ம் தேதியில் பிறந்த ஒருவர் அரிசி வியாபாரம் செய்யும்பொழுது ஏதாவது ஒரு வகையில் அவருக்கு  நஷ்டம் ஏற்படும் .

அதேசமயத்தில்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் சாதகமான எண்களில் அமைந்து இருந்தால் அவருக்கு லாபம் ஏற்படும் .

உதாரண பிறந்த தேதி : 9 - 2 - 1962

2 5  =  7 
9 2  3
5 4  7 5
2 3  1 6 8
9 2 1 9 6 2 =  29 = 2 + 9 = 11 = 1 + 1 = 2

இவர் பிறந்தது 9 ம் தேதி என்றாலும் இவர் பிறந்த தேதியின் கூட்டு எண் அரிசி வியாபாரத்திற்கு உகந்த 2 ம் எண்ணிலும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 ம் எண்ணுக்கு நட்பு எண்ணான 7 ம் என்னிலும்   அமைந்திருப்பதால் இவருக்கு இந்த அரிசி வியாபாரத்தின் மூலம் லாபம் கிட்டும் .இப்படியாக பிறந்த தேதியையும் அவர் செய்யும் வியாபாரத்திற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து செய்வது நல்லது . 

ஆகவே அரிசி வியாபாரத்திற்கு அதிர்ஷ்ட எண்கள் பல இருந்து லாபத்தை தந்தாலும் அரிசிக்கு காரகத்துவம் வகிக்கும் அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயர் அல்லது வியாபார நிறுவனத்தின் பெயர் அமையுமானால் மற்ற அதிர்ஷ்ட எண்கள் தரும் லாபத்தை விட பல  மடங்கு லாபத்தை பெறலாம். 

உங்கள் அரிசி வியாபாரத்திற்கு அதிர்ஷ்ட எண்களில் கடையின் பெயரை அமையுங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் காணுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, August 24, 2022

ஆகஸ்ட் 24 - 2022 - இன்று புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                       இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  - 24 - 8 - 2022 - சுக்ரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 20 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 74 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - புதன் கிழமை 

இன்று 24 - 8 - 2022 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 74. 

7 4      = ஹீப்ரு பிரமிடு எண் 
2 5 8
4 7 7 1
9 4 3 4 6
6 3 1 2 2 4
2 4 8 2 0 2 2  = குழந்தையின் பிறந்த தேதி 

கேது பலமும் ராகு பலமும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 74 ம் எண் . எகிப்திய பிரமிடுகளில் நீதி தேவனையும் நாணயங்களும் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது. கவி பாடும் திறமை - அமுதம் என மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

ஒரு விதமான மனசோர்வு சஞ்சலமான மனம் போன்றவற்றை இந்த எண் காட்டுகிறது . தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துக்களும் , பற்றுதலும் கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் தனது சமுதாய நலனில் அக்கறையும் அதை உயர்த்த பாடுபடுதலும் இந்த எண்ணிற்கு உண்டு . 

உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால் ஜீரண உறுப்புகளில் பலஹீனம் உண்டாக கூடும் .

கேது 7 . ராகு 4. என கால சர்ப்ப தோஷம் உடைய இந்த எண் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் செல்வம் படைத்தவர்களின் ஆதரவும் அதிகார பதவி மனிதர்களால் ஆதரவும் பிற்கால வாழ்வில் சிறப்புமிகு க்ஷேமமும் உண்டாகும். 

நீதி தேவனை குறிப்பதால் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப பொருளும் அருளும் கொடுக்கப்படும் . மனிதாபிமானம் கருணை ஈவு இரக்கம் போன்ற குணங்களுடன் வள்ளல் தன்மை உண்டு . 

தனுசு ராசியில் வரும் என்பதால் குரு பாக்கியம் உண்டாகி அடுத்தவர்களை வாழ்விக்கும் தன்மையும் உண்டு . 

நிறங்களை பற்றியும் வண்ண மலர்களை பற்றியும் . ஒளியை பற்றியும் யாரையும் திறனுள்ளவர்கள் . கால தாமதமானாலும் வெற்றி நிச்சயம் .

7 - 16 - 25 - போன்ற தேதியில் பிறந்த குழந்தைளுக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருமானால் பத்திரிக்கை தொலைக்காட்சி வெளிநாட்டு புகழ் அனைத்தும் உண்டாகும் . 

பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட முறையில் குழந்தைகளுக்கு பெயரை அமைத்தால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக அமையும் .
                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

                                        இன்று ஆகஸ்ட் 24  ல் பிறந்த பிரபலங்கள் : 

சாந்தனு பாக்யராஜ் -  இந்திய தமிழ் திரைப்பட நடிகர் - இவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் பாக்யராஜின் மகனாவார் . (பிறப்பு - 24 - 8 - 1986)

யாசர் அராஃபத் - முந்நாளைய பாலஸ்தீனிய தலைவர் (பிறப்பு 24 - 8 - 1929)

பவுலோ கோய்லோ - உலக புகழ் பெற்ற பிரேசில் நாட்டு எழுத்தாளர் (பிறப்பு 24 - 8 - 1947)