Sunday, August 1, 2021

வெளிநாட்டில் உங்களுக்கு தொழிலா ? உத்தியோகமா ? உங்களின் ஜாதகப்படி தெரிந்துகொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் - BSC

                                    


வெளிநாட்டில் உயர்கல்வி பெற்று அங்கேயே தொழில் - உத்யோகம் ஒரு சிலருக்கே அமைகிறது . நமது நாட்டிலேயே உயர்கல்வி பெற்று அயல் நாட்டில் தொழிலும் - உத்தியோகமும் ஒரு சிலருக்கு அமைகிறது . அப்படிப்பட்ட யோக நிலை யாருக்கு உள்ளது . அவர்களுக்கான கிரக நிலைகள் எவை என்பதை காண்போம் . 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9 - 10 - பாவங்கள் அதன் அதிபதிகள் தொழில் - உத்தியோகம் பற்றி அறிந்து கொள்ளலாம் . 

லக்னத்துக்கு 2 - 11 ம் பாவமும் அதன் அதிபதிகளும் செல்வ நிலையையும் வருமானத்தையும் குறிக்கும் அமைப்புகளாகும் . 

லக்னத்துக்கு 6 ம் பாவம் ஒருவர் பணியாற்றும் நிலையையும் - 8 ம் பாவம் 10 ம் பாவத்திற்கு 11 ம் பாவம் என்பதால் தொழில் முறையால் லாபமா என்பதையும் குறிப்பதாகும் . 


10 பாவம் 10 ம் அதிபதி 6 ம் பாவம் 6 ம் அதிபதி இவர்கள் அயல் நாட்டில் அமையும் உத்யோகம் - தொழிலை தெரிவிக்கும் பாவங்களும் அதன் அதிபதிகளாகும் . 

லக்னத்துக்கு 12 ம் அதிபதி 10 ம் பாவம் அல்லது 10 ம் அதிபதிக்கு தொடர்பு கோவத்து அயல் நாட்டில் தொழில் உத்யோகம்  அமையும் நிலையாகும்  . 

ராசி அல்லது தசாம்சத்தில் 5 - 10 ம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது வெளி நாட்டில் தொழில் உத்யோகம் அமைவதற்கான கிரக அமைப்புகளில் ஒன்றாகும் . 

லக்னத்துக்கு  7 - 10 - 12 ம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது . 


லக்னத்துக்கு 12 ம் இடத்து அதிபதி 4 ம் பாவத்தில் இருப்பது . 4 ம் பாவத்தில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் தனது 7 ம் பார்வையால் 10 பாவத்தை பார்க்கும் நிலை . அதனால் அயல் நாட்டில் தொழில் அமையும் நிலையாகும் . 

லக்னத்துக்கு 10 ம் அதிபதி 12 ம் பாவம் அல்லது அதிபதிகளுடன் தொடர்பு கொள்வது . 

லக்னத்துக்கு 9 ம் அதிபதி 12 ல் இருப்பது . 

லக்னத்துக்கு 9 - 10 ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறுவது . 

மேலே சொல்லப்பட்ட கிரக அமைப்புகள் அனைத்தும் வெளி நாட்டில் தொழில் - உத்யோகம் அமையும் கிரக அமைப்புகளாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment