Sunday, June 7, 2020

டைலர் ( TAILOR )தொழில் யாருக்கு லாபம் தரும் ? கடைக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                    பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் சிறப்புடன் இருக்க வேண்டும் . அதே சமயத்தில்  அந்த தொழில் மூலம் நமக்கு லட்சுமி கடாட்சமும் பெறுக வேண்டும் . வாசல் வரை வரும் லட்சுமி தேவியை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமானால் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கள் துணை கொண்டு லட்சுமி கடாட்சம் பெறுக செய்யலாம் .

லட்சுமி கடாட்சம் நாம் செய்யும் தொழில் மூலம் பெறுக வேண்டுமானால் கடையின் பெயரோ அல்லது நிறுவனத்தின் பெயரோ அதிர்ஷ்ட ஹீப்ரு எண்களில் அமையவேண்டும் .

தையல் தொழிலில்  லாபம் காணவேண்டுமானால் அந்த தொழிலோடு தொடர்புடைய சொற்களில் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை காணவேண்டும் . 

TAILOR (டைலர் ) என்ற சொல்லின் நியூமராலஜி எண்ணையும் ஹீப்ரு எண்ணையும் காண்போம் .

6 8 = 14  ஹீப்ரு எண் (புதனின் ஆதிக்க எண் )
4  2 6
7  6 5 1
5  2 4 1 9
4  1 1 3 7  2
T A I L O R

TAILOR (டைலர் ) என்ற சொல்லின்  நியூமராலஜி எண்ணை காண்போம் .
T = 4
A = 1
I = 1
L = 3
O = 7
R = 2
------------------------
       18 = 9  நியூமராலஜி எண்
----------------------------

TAILORING (டைலரிங் )என்ற சொல்லின் ஹீப்ரு எண்ணை காண்போம் .
4  4 = 8  ஹீப்ரு எண்  .
5  8  5
5  9  8 6
6  8  17 8
4  2 6 4 3  5
7  6 5 1 3  9 5
5  2 4 1 9  3 6  8
4  1 1 3 7  2 1  5 3
T A I L O R I N G

TAILORING (டைலரிங் )என்ற சொல்லின் நியூமராலஜி எண்ணை காண்போம் .
T = 4
A = 1
I =  1
L = 3
O = 7
R = 2
I =  1
N = 5
G = 5
-----------------------------
    29 = நியூமராலஜி எண்
----------------------------------

DRESS (ஆடை ) இந்த சொல்லின் நியூமராலஜி எண்ணை காண்போம் . 
D = 4
R = 2
E = 5
S = 3
S = 3
----------------------
      17 = 8  இது நியூமராலஜி எண் 
--------------------------------


டைலரிங் தொழிலில் பயன்படும் தையல் மெஷின் என்பது இரும்பு சம்பந்தப்பட்ட பொருளாகும் . இந்த இரும்பை சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் எண் ஆட்சி செய்கிறது . மேலும் TAILORING (டைலரிங் ) என்ற சொல்லின் ஹீப்ரு எண் 44= 8 ம் எண் ஆட்சிசெய்கிறது . அடுத்து DRESS (ஆடை ) இந்த சொல்லின் நியூமராலஜி எண் சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண் ஆதிக்கத்தில் வருகிறது .  எனவே TAILORING (தையல் தொழிலுக்கு ) 8 ம் ஆதிக்கம் லாபம் தரும் . 

TAILOR (டைலர் ) என்ற சொல்லின்  நியூமராலஜி எண் 18 = 9. TAILOR (டைலர் ) என்ற சொல்லின்  ஹீப்ரு எண் 68 = 5. இந்த இரண்டு எண்கள் ஆதிக்கத்தில்  கடையின் நியூமராலஜி எண் அமைந்து கடை பெயரின் ஹீப்ரு எண் 8 ம் எண் ஆதிக்கத்தில் அதிர்ஷ்ட எண்களில் அமைந்தாலும் கடையின் வியாபாரம் பிரமிக்கும்படியாக இருக்கும் . 

அடுத்து TAILORING (டைலரிங் )என்ற சொல்லின் நியூமராலஜி எண் 29 = 2 சந்திரனை குறிக்க கூடிய எண் என்பதால் சந்திரன் 15 நாள் தேய்வதும் 15 நாள் வளர்வதும் போன்ற அமைப்புகள் இருப்பதால் டைலரிங் தொழிலில் லாபம் ஏற்றம் இறக்கமாக இருக்கும் . ஆதலால் கடையின் பெயரில் 29 ம் எண்ணை தவிர்ப்பது நல்லது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment