Saturday, June 27, 2020

இன்று 28 - 6 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                       தாயே பூமாதேவி
                                          இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி -28 - 6 - 2020  (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  -20 9சந்திரனின் ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின்  ஹீப்ரு  எண் - 75 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

கேதுபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 75 ம் தனுசு ராசியில் வரக்கூடிய குருபகவானின் ஆட்சி எண்ணாகும் . 

3 ம் எண் வரிசையில் அற்புதங்கள் நிறைந்த எண்ணாகும் . எதிர்பாராத புகழையும் விரைவான நண்பர்களின் தொடர்பையும் தரக்கூடியது . பல நூல்கள் எழுதும் திறனையும் சுகம் சந்தோஷம் கவிதா சக்தி கலைத்திறன் பேச்சுத்திறன் மொத்தத்தில் சரசுவதி கடாட்சம் பெற்ற அதிர்ஷ்டகரமான எண்

கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . பணம் புழங்கும் தொழில்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும் . திரவம் சம்பந்தப்பட்ட உணவு பொருள்களில் ஒப்பற்ற உயர்வும் வரவும் ஏற்படும் . பால் பண்ணை குளிர்பானங்கள் பால் தரும் பசுக்களாலும் சந்தோஷம் உண்டு. 

சொற்களில் சந்தேகம் இல்லாமல் பளிச்சென்று வார்த்தைகள் வெளிவரும் . நல்ல மனத்துடன் கடவுளை தியானித்து வருபவர்கள் அதிலும் அன்னையை வணங்கி வருபவர்கள் அமிர்தம் போன்ற இனிக்கும் அதிர்ஷ்டத்தை அடைவார்கள் . கேதுவின் 7 ம் எண்ணும் புதனின் 5 ம் எண்ணும் இணைந்து குருபலத்தை தருவதால் ரிஷப ராசியில் பிறந்த குழந்தைகள் இந்த 75 ம் எண்ணில் பெயர் அமைத்தால் நன்மை தராது . 6 - 15 - 24 ஐ பிறந்த  தேதியாக கொண்டவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த எண்ணில் பெயர் வைத்து கொள்ளவேண்டாம் .  

3 - 8 - 9 - ம் தேதியில் பிறந்தவர்களுக்கு கவிதா சக்தியும் கலைத்துறையில் உயர்வும் அரசனை போன்ற வாழ்வும் தரும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை அமைத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 75 ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் .  
பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் . 

இன்று ஜூன் 28 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

பி. வி. நரசிம்ம ராவ்  - இந்தியாவின் 9 வது பிரதமர் (பிறப்பு - 28 - 6 - 1921)

எலான் மஸ்க் - தென்னாபிரிக்க அமெரிக்க தொழில் அதிபர் (பிறப்பு - 28 - 6 - 1971)

முகமது யூனுஸ் - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்கதேச பொருளியலார் (பிறப்பு 28 - 6 - 1940 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 27 - 6 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                 பெரியாண்டவர் சாமி 
                                        இன்று 27 - 6 - 2020   பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 27 - 6 - 2020  ( செவ்வாயின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 19( சூரியனின்  ஆதிக்க எண் ) 
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 24 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

சந்திரனின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சுயமான எண்ணங்களையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் . அரசியின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு எகிப்திய சித்திரங்களில் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

சிறந்த படைப்பாற்றல் கொண்ட எண்ணாக இந்த எண் வருணிக்கப்படுகிறது . மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 

ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்களை நினைவூட்டும் இந்த எண் மிகுந்த தெய்வீக சக்தியை கொண்டது . 

கதை கவிதை இசை விஞ்ஞானம் ஜோதிடம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியும் சாதனைகளையும் தரும் . 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (KRISHNAN) இந்த எண்ணை பெயரில் பெற்றவர். பெண்களால் உதவியும் முன்னேற்றமும் தரும், வியாபார நிறுவனங்கள் மேன்மை பெரும் . 

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் செல்வந்தர்கள் உதவிகள் கிடைக்கும் . பிரிந்த பெண்கள் இணைவார்கள். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களும் இந்த 24 ம் எண்ணில் பெயர் அமைத்தால் தீமையான பலன்கள் உண்டாகும் . பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை அமைத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 24 ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

ஜூன் 27 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

பி. டி. உஷா-  பரவலாக பி. டி. உஷா என அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா (மலையாளம்പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷPilavullakandi Thekkeparambil Usha) (பிறப்பு சூன் 27, 1964) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா நாயர் - தென்னிந்திய திரைப்பட நடிகை - இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார் . (பிறப்பு - 27 -  - 1992 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, June 26, 2020

இன்று 26 - 6 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                      தாயே பூமாதேவி
                                                இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 26 - 6 - 2020 (சனிபகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் 18 (செவ்வாயின்  ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு ண் 63 ( செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் குருவை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . இந்த 63 ம் எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் உறங்கி கண்விழித்த பெண் உருவத்துடன் வாள்களை ஏந்தியபடி நிற்பது போன்ற சித்திரங்கள் இந்த 63 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையும் - வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியும் - எதிரிகளால் போட்டிகள் நிறைந்த வாழ்க்கையும் உண்டாகும் . நேர்மையான பாதையில் வாழ்க்கையை செல்லவிடாமல் தீய சக்திகள் தடுக்கும் . கெட்ட சக்திகளின் ஆதிக்கங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் . 

எதிரிகளின் வஞ்சகமான திட்டங்களால் வாழ்க்கை கெடுதலும் . இதனால் களவு செய்யும் எண்ணமும் இந்த 63 ம் எண்ணால் உண்டாகும் . மிகுந்த முன்கோபம் கொண்ட இவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைத்தாலும் அதனால் உயிருக்கு ஆபத்துக்கு உண்டாகலாம் . 

மக்களை பாதுகாக்கும் காவல் துறை - நாட்டை பாதுகாக்கும் ராணுவ துறை போன்றவற்றில் உயர்வு இந்த எண்ணுக்கு கிடைத்தாதலும் அந்த துறையில் ஆபத்து உண்டாகி உடல் உறுப்பில் சேதம் உண்டாகலாம் . உடலில் ஆறாத வெட்டுக்காயங்களும் அதனால் வேதனைகளும் உண்டாகலாம் 

நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனதை வருத்தும் சம்பவங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் . தான் எடுக்கும் அவசர முடிவால் வாழ்க்கை வீணாகும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு தகுந்தாற்போலும் குழந்தை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்தால் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை எந்த வித பாதிப்பும் இல்லாமல் வளமானதாக அமையும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 63  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

இன்று ஜூன் 26 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

சுரேஷ் கோபி - இந்திய மலையாள திரைப்பட நடிகர் (பிறப்பு - 26 - 6 - 1960)
பெர்ல் பக் - 1938 ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பிறப்பு 26 - 6 - 1892 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, June 20, 2020

தீய சக்திகள் உங்கள் வீட்டில் உள்ளதா ? இல்லையா ? தெரிந்து கொள்ளுங்கள் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
காயாக பச்சை நிறத்தில் இருக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை மஞ்சள் துணியில் வைத்து, அந்த ந்லுமிச்சை பழத்தோடு, ஒரு விரலி மஞ்சள், ஒரு மூங்கில் குச்சி மட்டும் வைத்து, மஞ்ச நூலில் முடிச்சாக கட்டி வீட்டு வாசல் படியில் மாட்டி விடுங்கள்.

இதனை 11 நாட்கள் வரை அப்படியே வைத்து பதினோரு நாட்கள் கழித்து பின்பு, அந்த கிடிச்சை அவிழ்த்து பார்த்தால், உள்ளே வைத்த எலுமிச்சை பழமானது வாடாமல், வதங்காமல் அப்படியே இருக்கும் பட்சத்தில், வீட்டிற்கு கண்ணுக்கு தெரியாத சக்திகளின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிந்து  கொள்ளலாம்.
 
அதுவே அந்த எலுமிச்சை பழம் காய்ந்த நிலையிலோ அல்லது கருப்பு நிறத்தில் மாறி இருந்தாலோ, உங்கள் வீட்டில் கட்டாயம் ஏதோ ஒரு கெட்ட சக்தியின்  ஆதிக்கம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
பரிகாரம்: வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று விரதமிருந்து துர்க்கை அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, எலுமிச்சை பழத்தையும், வேப்பிலையையும் சேர்த்து மாலையாக அணிவித்து தொடர்ந்து ஐந்து வாரங்கள் வழிபட வேண்டும்.
 
புதிதாக வாங்கிய எலுமிச்சை பழத்தை துர்கை அம்மன் மடியில் வைத்து எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியின் ஆதிக்கம் உங்களை எதுவும் செய்யாது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, June 19, 2020

இன்று 20 - 6 - 2020 சனி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.இராவணன் BSC

0 comments
                                                                            
                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 20 - 6 - 2020 (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 36 ( செவ்வாயின் ஆதிக்க எண் )

இன்றைய தேதியில் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 36. குரு என்ற 3 ம் எண்ணும் - சுக்ரன் என்ற 6 ம் இணைந்து நீச செவ்வாயின் ஆதிக்கத்தை கடக ராசியில் உணர்த்தும் எண்ணாக இந்த 36 ம் எண் விளங்குகிறது . 10 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் - எனவும் மந்திர நூல்களிலும் இந்த 36 ம் எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

அறிவின் சிகரமாக இந்த எண் போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த 36 ம் எண்ணிற்கு உண்டு. தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் . அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு . 

ஆனால் பிறந்த தேதி  - 2- 11 - 20 - 29 - 7 - 16 - 25 -  க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 2- 7 - க வருபவர்களுக்கும் பெண்களால் தொல்லைகளும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் - விசுவாசமிள்ளதவர்களால் இடையூறுகளும் ஏற்பட்டு விடும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு  இந்த 36 எண் கடக ராசியில் வரும் செவ்வாயின் நீச்ச எண் என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - ஒரு சில சங்கடங்களை தரும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் ஆபத்துக்கள் இல்லாமல் சிறப்பாக அமையும் . 

இன்றைய ஜூன் 20  ல் பிறந்த உலக பிரபலங்கள் 
கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன்தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். (பிறப்பு - 20 -6 - 1970 )
நீத்து சந்திரா (Nitu Chandraஜூன் 201984) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அலங்கார விளம்பர  மாடல் அழகி  ஆவார்.