Sunday, April 19, 2020

இன்று 19 - 4 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் என்ன வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                        தாயே பூமாதேவி
                                                                    இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 19 - 4 - 2020 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 18  (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 95 ( புதனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை  -ஞாயிறு 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணில் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின்கதிர் வீச்சை  உணர்த்தும் இந்த எண் கும்பராசியில் வரக்கூடிய காணப்படுகிறது . இந்த அதிர்ஷ்டகரமான எண் பெண்களுக்கு உகந்த  எண்ணாகும் . உயர் பதவி செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை  மருத்துவ துறையில் மேன்மை வெளிநாட்டு யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த எண் சிறப்பை தரும் . 


இந்திரிய விக்கிரகம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் பராசக்தியை நெருங்கி பூஜை செய்யும் பாக்கியம் உண்டு என வரும் மந்திர நூலின் கருத்துக்கு ஏற்ப இந்த 95 ம் எண்ணினாருக்கு இயல்பாகவே கட்டுப்பாடான வாழ்க்கையும் மன ஒருங்கிணைப்பு சக்தியும் ஏற்படும் .

வீர தீர செயல்களையும் புகழையும் பெற்று பெருமையான வாழ்வை பெரும் யோகம் உள்ளவர்கள் . 

நூதனமான சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் . நாவன்மையும் சொற்பொழிவு திறந்தாலும் ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் பாங்கினாலும் விருத்தி ஏற்படும் .


புகழ் பரவும் விளம்பரம் ஏற்படும் . சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம்  பெற்று ஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு . வலிமையான தொழில்கள் மேன்மையான வளமும் உண்டு .

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்றைய 19 - 4 - 2020 ல் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் -  பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை விருத்தி செய்யலாம் .  

  அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

19 - 4 - 2020 இன்று  பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு 95 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

இன்று ஏப்ரல் 19 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 
அஞ்சு பாபி ஜார்ஜ் - இந்திய தடகள வீராங்கனை  ( பிறப்பு  19 - 4 - 1977)
முகேஷ் அம்பானி - இந்திய தொழில் அதிபர் ( பிறப்பு 19 - 4 - 1957 )

மரியா ஷரபோவா - ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை  ( பிறப்பு - 19 - 4 - 1987)






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment