Wednesday, April 29, 2020

இன்று 30 - 4 - 2020 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                        தாயே பூமாதேவி
                                          இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 25 - 4 - 2020 ( கேதுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - (11 சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 25 ( கேதுவின் ஆதிக்க எண் )

மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது . இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது .

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். பெண்கள் மூலம் தொந்தரவுகளும் உண்டாகும் . புத்திரர்களுக்கு பீடையை உண்டாக்கும் . 

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த எண் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 வருபவர்கள் இந்த எண் நற்பலன்களை தரும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு எண் மருத்துவ கிரகம் என்று சொல்ல கூடிய கேதுவின் ஆதிக்க எண்ணான 25 ம் எண்ணில் அமைந்துள்ளதால்  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் மருத்துவ துறையில்   உலக புகழ் பெறும் அமைப்பை பெறுவார்கள் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 25  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

இன்று ஏப்ரல் 30 பிறந்த உலக பிரபலங்கள் :

ஹரிணி - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகி ( பிறப்பு 30 - 4 - 1979)
ஸ்டீபன் ஹார்பர் - கனடா நாட்டின் 22 வது பிரதமர் ( பிறப்பு - 30 - 4 - 1959)
டோனி பெர்னாண்டஸ் - மலேசிய இந்திய தொழில் அதிபர் (பிறப்பு - 30 - 4 - 1964)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, April 28, 2020

இன்று 29 - 4 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அதிர்ஷ்ட பெயர் என்ன வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

0 comments
                                  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி                                      
Don't Kiss Babies If You Feel or Are Sick, Doctor Warns Amid RSV ...
                                       இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 29 - 4 - 2020 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 19 - (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  - 15 (சுக்ரனின் ஆதிக்க எண் )

சூரியனை குறிக்கும் 1 ம் எண்ணும் புதனை குறிக்கும் 5 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த லட்சுமி கடாட்சமான அதிர்ஷ்ட எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சரசுவதி தேவியின் கடாட்சம் கொண்டது. நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த எண் விளங்குகிறது.  

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த 15 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் உண்டாகும் . முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த எண்ணிற்கு உண்டு . காமம் குரோதம் வஞ்சக தன்மைகள் சுயநலம் மேன்மையற்ற செயல் இவை எல்லாம் இந்த எண்ணினரை ஆட்டி படைக்கும் 

More babies are being born to unmarried parents in US than ever
மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் கவின் மிகு பெண்களால் லாபம் உண்டாகும் . நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் . எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த எண் காட்டுகிறது . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதி  - 3 - 12 - 21 - 30 - 8 - 17 - 26 - க வரும் குழந்தைகளுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 - 8 - க வரும் குழந்தைகளுக்கு இந்த எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் தீமையான பலன்கள் உண்டாகும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 15 எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

இன்று ஏப்ரல் 29 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 
ராஜா ரவி வர்மா -  இந்து கடவுள்களுக்கு கற்பனை உருவம் கொடுத்த உலக புகழ் பெற்ற இந்திய ஓவியர் (பிறப்பு 29 - 4 - 1848)
ஓவியா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - களவாணி தமிழ் திரைப்பட கதாநாயகி  ( பிறப்பு - 29 -4 - 1991)
சுவர்ணலதா - இந்திய தமிழ் திரைப்பட பாடகி  ( பிறப்பு 29 - 4 - 1973 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 28 - 4 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
                                  இன்று 28 - 4 - 2020 ல் பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  - 28 - 4 - 2020 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 18 ( செவ்வாயின் ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 54 (செவ்வாயின் ஆதிக்க எண் ).
பிறந்த கிழமை - செவ்வாய் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 54. இது புத்திக்கு அதிபதியான புதனும் யோககாரகன் என்று சொல்ல கூடிய ராகுவும் இணைந்து மறுபடியும் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணின் உள் அர்த்தம் வியாதியை குணமாக்கும் வியாதியை குணமாக்கும் தன்மை கொண்டது என காணப்படுகிறது . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஒரு கையில் ஒற்றை வாளுடன் நிற்கும் மனிதனின் உருவம் கொண்ட மனிதனின் சித்திரம் காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று இந்த எண் பற்றி மந்திர நூலில் காணப்படுகிறது . 

உயர்ந்த சிகரத்தை நோக்கிய படிக்கட்டுகளை போல் இவ்வெண் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிறப்புகளும் போல சில தோல்விகளையும் தரும் . சுதந்திரமற்ற பிடிவாத குணமுள்ள முன்யோசனையற்ற பேராசை பெற்ற மனிதனையே இவ்வெண் குறிக்கிறது . 5 என்ற புதனின் 4 என்ற ராகுவும் இணைந்து கன்னி ராசியில் வரக்கூடிய செவ்வாயை இந்த எண் குறிக்கிறது . 

சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகள் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அனைத்தையும் இழக்க நேரிடும் . பின் இழந்ததை புதுப்பிக்க தோன்றும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்களுக்கு மட்டும் இந்த எண் கொண்டவர்கள் ஸ்ரீ சக்ர உபாசனையில் தேவியின் சுலோகங்களை சொல்லி வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையம் பெறலாம் . 

 குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்க்கு : பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 2 - 7 - க வரும் குழந்தைகளுக்கு இந்த எண் தீமையான பலன்களை தரும் .  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 54  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

இன்று ஏப்ரல் 28  ல் பிறந்த பிரபலங்கள் : 
ஜேம்ஸ் மன்றோ - அமெரிக்காவின் 5வது குடியரசு தலைவர் ( பிறப்பு 28 - 4 - 1758 )
சமந்தா ருத் பிரபு - இந்திய தெலுங்கு திரைப்பட நடிகை (பிறப்பு - 28 - 4 1987)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Sunday, April 26, 2020

இன்று 26 - 4 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                 ஓம் சிவசக்தி                                                                   
                                            இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 26 - 4 - 2020  (சனிபகவானின் ஆதிக்க தேதி  )
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -16  ( கேதுவின் ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 42 (சுக்ரனின் ஆதிக்க எண் ) 

ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண்ணும் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும்  இந்த 42 ம் எண் சிம்ம ராசியில் ஆதிக்கம் வகிக்கிறது .   

மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் - பதவி - பொருள் வரவு - பல ஜன தொடர்பு சமூகத்தில் நற்பலன் போன்றவற்றை தர வலிமை கொண்டது . இரண்டு கோப்பைகள் கொண்டஎகிப்திய  சித்திரங்கள் இந்த 42 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"ரத்னகிரீடம் - ஸகல வசியம் என மந்திர  நூல்கள் இந்த எண்ணை பற்றி விவரிக்கின்றன . அரசியல் தத்துவம் - சினிமா - இசைத்துறையில் கிரீடம்அணியும் அளவுக்கு நிகரற்ற மேன்மையும் தர வலிமை கொண்டது இந்த எண் . ஆண்டவன் அருளும் - திடமான மன நிலையும் - நிலையான பொருளாதார மேன்மையையும் இந்த எண் தரும் . தானாகவே நல்ல பதவிகளும் இந்த எண்ணுக்கு தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இணைந்து சுக்கிர பலத்தை இந்த எண் தருவதால் ஆகாய மார்க்கமான நற்பலன்களும் - திரவ வகையான கெமிக்கல் பொருள்களால்  லாபம் உண்டாகும் . 

" ஸகல வசியம் " ஜல ரோக நிவாரணம் " என் சக்தி தேவியின் தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி குறிப்பிடுகிறது . 42 ல் பெயர் உள்ளவர்கள் ஏழ்மையான  நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகார பதவியை அடையும் பாக்கியம் பெறுவார்கள் . மனோ பலம் மிகுந்தவர்கள் என்று இவர்களை கூறலாம் . இந்த எண்ணிற்கு நீரிழிவு நோயை குணப்படுத்தும் வல்லமை உண்டு  என மிக பழமையான நூல்களில் காணப்படுகிறது . 

3 - 12 - 21 - 30 - போன்ற தேதியில் பிறந்தவர்களும் - தேதி - மாதம் - வருடம் இவற்றை கூட்ட வரும்பொழுது 3 ம் எண்ணாக வருபவர்களும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3- க வருபவர்களும் - கண்டிப்பாக 42 ம் எண்ணில் பெயர் வைக்க கூடாது . இந்த 42 ம் எண்  6 ம் எண் காரர்களுக்கு மேன்மை வரும் . பெயரில் இந்த 42 ம் எண் வருவதை விட பெயரின் ஹீப்ரு எண்ணாக 42 ம் எண் வருமானால் அரசனுக்கு நிகரான வாழ்வு உண்டு . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 42  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் 

 இன்று ஏப்ரல் 26 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 
மெலனியா ட்ரம்ப்  - அமெரிக்காவின் முதல் அரசு தலைவர் - இவர் இன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் மனைவி ஆவார் .  ( பிறப்பு - 26 - 4 - 1970 )
சமுத்திர கனி - இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர்  ( பிறப்பு - 26 - 4 - 1973)

சரண்யா பொன்வண்ணன்  - இந்திய தமிழ் திரைப்பட நடிகை  ( பிறப்பு  26 - 4 - 1970)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, April 25, 2020

இன்று 25 - 4 -2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                        இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 25- 4 - 2020 ( கேதுவின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 81 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 81. சனி பகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணும் சூரியனை  குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மதிப்பு வாய்ந்த பதவிகள் உண்டு அரசியல் பதவியும் உண்டு. வாதபிரதிவாதம் செய்யும்  தொழில்கள் வங்கிகள் கலை முதலிய துறைகளில் இருப்போர் இந்த எண்ணின் மூலம் வெற்றி காணலாம். 

அதிர்ஷ்டமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ்  பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும். இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பலருக்கு போதிக்கும் குருவாகவும் . ஆலோசனை நிறுவனங்களை நடத்துபவராகவும் இருப்பார்கள் .             

தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இவர்களுக்கு உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களில் பிரசித்தி ஏற்படும் .

உத்திரம் 1 ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி பகவான் என்ற 8 ம் எண்ணும் , சூரியன் என்ற 1 ம் எண்ணும் , சேர்ந்து 9 என்ற செவ்வாய் பகவானின் எண்ணை தருவதால் இந்த 81 ம் எண்  அக்கினி தேவனின் அருளை பெற்றதாகும் . சிலருக்கு அக்னி , மின்சாரம், வைசூரி , காய்ச்சல் தொந்திரவுகளும் வந்து நீங்கும். உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் ஆணவமில்லாமல் இருக்க வேண்டும். மற்றவர்களை பகைத்து கொள்ளும்போது அவர்களால் தீய சக்திகளுக்கு ஏவப்பட்டு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். 

2 11 29 20 , 7 16 25 போன்ற தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண், பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , 2 , 7, க வருபவர்கள் இந்த 81 ம் எண்ணில் தங்களுக்கோ தங்களின் நிறுவனங்களுக்கோ , பெயரை சூட்டினால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 81 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

இன்று  ஏப்ரல் 25 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

மார்க்கோனி - வானொலியை கண்டுபிடித்த இத்தாலிய அறிஞர் ( 25 - 4 - 1874 ) 
தேவிகா - பழம்பெரும் இந்திய தமிழ்  திரைப்பட நடிகை  ( பிறப்பு - 25 - 4 - 1943) இவர் 
யோகன் கிரையொஃப்  - நெதர்லாந்து கால்பந்தாட்ட வீரர்  ( பிறப்பு  - 25 - 4 - 1947 )