Tuesday, March 31, 2020

இன்று 1 - 4 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் என்ன வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                              ஓம் சிவசக்தி                                                                      

                                            இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 4 - 1 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 9 ( செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 42 (சுக்ரனின் ஆதிக்க எண் ) 

ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண்ணும் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும்  இந்த 42 ம் எண் சிம்ம ராசியில் ஆதிக்கம் வகிக்கிறது .   

மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் - பதவி - பொருள் வரவு - பல ஜன தொடர்பு சமூகத்தில் நற்பலன் போன்றவற்றை தர வலிமை கொண்டது . இரண்டு கோப்பைகள் கொண்டஎகிப்திய  சித்திரங்கள் இந்த 42 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"ரத்னகிரீடம் - ஸகல வசியம் என மந்திர  நூல்கள் இந்த எண்ணை பற்றி விவரிக்கின்றன . அரசியல் தத்துவம் - சினிமா - இசைத்துறையில் கிரீடம்அணியும் அளவுக்கு நிகரற்ற மேன்மையும் தர வலிமை கொண்டது இந்த எண் . ஆண்டவன் அருளும் - திடமான மன நிலையும் - நிலையான பொருளாதார மேன்மையையும் இந்த எண் தரும் . தானாகவே நல்ல பதவிகளும் இந்த எண்ணுக்கு தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இணைந்து சுக்கிர பலத்தை இந்த எண் தருவதால் ஆகாய மார்க்கமான நற்பலன்களும் - திரவ வகையான கெமிக்கல் பொருள்களால்  லாபம் உண்டாகும் . 

" ஸகல வசியம் " ஜல ரோக நிவாரணம் " என் சக்தி தேவியின் தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி குறிப்பிடுகிறது . 42 ல் பெயர் உள்ளவர்கள் ஏழ்மையான  நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகார பதவியை அடையும் பாக்கியம் பெறுவார்கள் . மனோ பலம் மிகுந்தவர்கள் என்று இவர்களை கூறலாம் . இந்த எண்ணிற்கு நீரிழிவு நோயை குணப்படுத்தும் வல்லமை உண்டு  என மிக பழமையான நூல்களில் காணப்படுகிறது . 

3 - 12 - 21 - 30 - போன்ற தேதியில் பிறந்தவர்களும் - தேதி - மாதம் - வருடம் இவற்றை கூட்ட வரும்பொழுது 3 ம் எண்ணாக வருபவர்களும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3- க வருபவர்களும் - கண்டிப்பாக 42 ம் எண்ணில் பெயர் வைக்க கூடாது . இந்த 42 ம் எண்  6 ம் எண் காரர்களுக்கு மேன்மை வரும் . பெயரில் இந்த 42 ம் எண் வருவதை விட பெயரின் ஹீப்ரு எண்ணாக 42 ம் எண் வருமானால் அரசனுக்கு நிகரான வாழ்வு உண்டு . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 42  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

ஏப்ரல் 1 ல் இன்று பிறந்த உலக பிரபலங்கள் : 

அஜித் வாடேகர் - இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ) ( பிறப்பு - 1 - 4 - 1941)
தருண் குமார் கோகய் - அசாம் மாநிலத்தின் 14 வது முதலமைச்சர் (பிறப்பு 1 - 4 - 1936 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

இன்று 31 - 3 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் என்ன வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                   தாயே பூமாதேவி
                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 31 - 3 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 61 (கேதுவின் ஆதிக்க எண் ) 
பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை 

சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள்    இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன .   

கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது . இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் தன்னிஷ்டப்படி செயல்படுவராக உள்ளனர். 

வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் எல்லா இன்பத்தையும் அனுபவித்த இவர்கள் பின்வாழ்வில் மிகவும் துன்பப்படுவார்கள் . குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இராது . மனம் சதா கவலைகளால் அரிக்கபடும் . உடல் நலத்தை பற்றி அதிக கவலைகள் இல்லாமல் சுகமாக அமைந்த சூழ்நிலைகளை விட்டுவிட்டு இவர்கள் வெளிப்பார்வைக்கு அதிர்ஷ்டசாலிகள் போல் தென்படுவார்கள் .  

கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை . பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் . நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுகிறார்கள் . 

வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் அழிவை சந்திப்பதும் கொள்ளை போவதும் நிச்சயம் . 

குழந்தையின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  கேதுவின் ராசியற்ற 61 ம் எண்ணில் அமைந்துள்ளதால்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் வாழ்வு வளமானதாக அமையும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி  

குழந்தையின் ஜாதகத்தில் 61 ம் எண்ணுக்குரிய கேது நன்மை தராத இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

இன்றைய மார்ச் 31 ல்  பிறந்த பிரபலங்கள் : 

ராம்கி - தமிழ் திரைப்பட நடிகர் ( பிறப்பு - 31 - 3 - 1962)
ஆனந்தி கோபால் ஜோஷி - ஐரோப்பிய மருத்துவத்தில் பட்டம் பெற்ற இரண்டாவது இந்திய பெண்மணி 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, March 28, 2020

தற்கொலை செய்துகொள்ளும் பெயர் அமைப்பு உங்களுக்கு இருக்கிறதா ?தெரிந்து கொள்ளுங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                 தாயே பூமாதேவி

மனிதனுக்கு ஆயுள் எவ்வளவு இருக்கிறது . மனிதனின் ஆயுள் எப்படி எந்த வகையில் முடியும் என்பதை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் . அதேபோல் மனிதனின் ஆயுளை அவனுடைய ஜாதகத்தின் லக்னத்துக்கு 8 ம் இடத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம் . அவனுக்கு மரணம் ஏற்படும் சூழ்நிலையை லக்னத்துக்கு 6  ம் வீட்டை கொண்டு அறிந்து கொள்ளாமல் . மனிதன் பெயர் அமைப்பை கொண்டு அவனின் மரணம் இயற்கையானதா ? அல்லது எதிரியால் மரணமா ? அல்லது தற்கொலை செய்து கொள்வானா ? என்பதை அவனுடைய பெயர் அமைப்பை அவனுடைய ஜாதகத்தை ஒப்பிட்டு  அறிந்து கொள்ளலாம் .

தற்கொலை செய்து கொள்வதற்கான பெயர் அமைப்புகளை ஜாதகத்தோடு ஒப்பிட்டு காணலாம் 

விதி : 1 

ஒருவருடைய பெயரின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமும் ஜாதகத்தில் பாதகாதிபதியான கிரகத்துடன் சேர்ந்திருப்பது .

விதி 2 : 

பிறந்த தேதியின் கிரகமும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமும் லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்கு உரிய கிரகத்துடன்  சேர்ந்திருந்தால் அவருடைய மரணம் அவருடைய கையாலேயே நிகழும் . அதாவது அவர் தற்கொலை செய்து கொள்வார்  .

விதி 3: 

பிறந்த தேதிக்குரிய கிரகத்திற்கும்  - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகத்திற்கும் லக்னத்துக்கு 6 ம் வீட்டிற்கு அதிபதியான கிரகத்துடன் சம்பந்தம் ஏற்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர் 

இங்கு உலகையே ஆட்டி படைத்த ஹிட்லரின் பெயர் அமைப்பையும் அவரின் ஜாதக அமைப்பையும் காண்போம் .

ஹிட்லரின் பிறந்த தேதி - 20 - 4 - 1889
பிறந்த தேதிக்குரிய 20 ம் எண்ணுக்குரிய கிரகம் - சந்திரன்
பிறந்த தேதியின் கூட்டு எண்  32 ம் எண்ணுக்குரிய கிரகம் - புதன்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16 எண்ணுக்குரிய கிரகம் - கேது

ஹிட்லரின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் :

16 =  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்
2 8 7
6 5 3 4
6 9 5 7  6
2 4 5 9  7 8
2 0 4 1  8 8 9 = 32 = பிறந்த தேதியின் கூட்டு எண்

9 6  = ஹிட்லர் பெயரின் ஹீப்ரு எண்
4 5 1
2 2 3 7
8 3  8 4  3
4 4   8 9  4 8
7 6   7 1  8 5  3
1 6   9 7  3 5  9 3
7 3   3 6  1 2  3 6 6
5  2  1 2  4 6  5 7 8 7
1 4   7 3  8 5  1 4 3 5 2
A D O L F H I T L E R ( அடால்ப் ஹிட்லர் )

                                                          ஹிட்லர் ஜாதகம்

லக்கினம் - துலாம் (சர லக்கினம் )
சர லக்னத்துக்கு அதாவது துலாம் லக்னத்துக்கு பாதகாதிபதி - சூரியன் 
துலாம் லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்கு உரிய கிரகம் - குரு . 

விதி 1 க்கான  விளக்கம் : 

இங்கே ஹிட்லரின் ஜாதகத்தில் துலாம் லக்கினத்திற்கு பாதகாதிபதி சூரியன்  . இவர் மேஷ ராசியில் உச்சம் அடைந்துள்ளார் . இவர் பெயரின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமான சுக்ரன்  பாதகாதிபதியான சூரியனுடன் இணைந்துள்ளார் .  

விதி 2 க்கான விளக்கம் :

பிறந்த தேதி 20 ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கேது லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்குரிய கிரகமான குருவுடன் சேர்ந்துள்ளார் . 

விதி 3க்கான விளக்கம் : 

பிறந்த தேதி 20 ம் எண்ணுக்குரிய சந்திரனுடன் 3 ம் வீட்டிற்கும் 6 வீட்டிற்கும்  அதிபதியான குரு தனுசு ராசியில் லக்கினத்திற்கு 3 ல் ஆட்சியாய்  இருக்கிறார் . அதேபோல் பிறந்த தேதியின் கூட்டு எண் 32 எண்ணுக்குரிய மேஷ ராசியில் இருக்கும் புதனை 6 ம் வீட்டிற்குரிய குரு தனுசு ராசியில் இருந்து தனது 5 ம் பார்வையால் பார்க்கிறார் . 

இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஹிட்லரின் ஜாதகத்தில் இருந்து அவருடைய பிறந்த தேதிக்கும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணிற்கும் அவர் பெயரின் ஹீப்ரு எண்ணிற்கும் பொருந்தாத வகையில் அமைந்து அவரின் மரணத்தை அவரே தன் கையால் தேடிக்கொள்ளும் சூழ்நிலையை தந்துவிட்டது . 

பெயரையும் பெயரின் ஹீப்ரு எண்ணையும் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைப்பது முக்கியமல்ல . அந்த அதிர்ஷ்ட எண்கள் ஜாதகத்தில் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொண்டால்  இளமையில் மரணத்தை வெல்லலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, March 27, 2020

இன்று 27 - 3 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                               பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
                                           இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 27 - 3 - 2020 (செவ்வாயின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 16 (கேதுவின் ஆதிக்க எண் ) 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 87 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி கிழமை 

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் கேது பகவானை குறிக்கக்கூடிய 
7 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 87 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மிக சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் கூறுகின்றன . 

சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த 87 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . மற்றவர்களுக்கு இந்த எண் மிகவும் ஆபத்தானது .

மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

 இரவு நேர தொழில்களாலும் - நடுநிசி திருட்டுகளாலும் மனம் தீய வழியில் செல்வதையும் இந்த எண் காட்டுகிறது . பாம்புகளையும் விஷ ஜந்துக்கலையும் வசியம் செய்து மனமானது மிருக நிலையை அடைவதையும் இந்த எண் காட்டுகிறது . காடு மலைகளில் அலைந்து மனம் சங்கடப்படுதலையும் இந்த 87 ம் எண்ணின் பலன்களாகும் . 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  8 க வருபவர்களுக்கும் இந்த 87 ம் மிக கொடிய பலன்களையும் மற்றவர்களுக்கு இந்த எண் சிரமங்களையும் தரக்கூடியது . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி பிறந்த தேதி பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும் .

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 87  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

மார்ச் 27 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் -  நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியல் அறிஞர்  ( பிறப்பு 27 - 3 - 1923)
ராம் சரண் - இந்தியாவின் தெலுங்கு திரைப்பட நடிகர் - இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாவார் . ( பிறப்பு - 27 - 3 - 1985)
குவெண்டின் ஜிரோம் டேரண்டினோ - அமெரிக்க திரைப்பட இயக்குனர் (பிறப்பு - 27 - 3 - 1963)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 25, 2020

இன்று 26 - 3 - 2020 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் என்ன வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                            
                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 26 - 3 - 2020 (சனிபகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 36 ( செவ்வாயின் ஆதிக்க எண் )

குரு என்ற 3 ம் எண்ணும் - சுக்ரன் என்ற 6 ம் இணைந்து நீச செவ்வாயின் ஆதிக்கத்தை கடக ராசியில் உணர்த்தும் எண்ணாக இந்த 36 ம் எண் விளங்குகிறது . 10 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் - எனவும் மந்திர நூல்களிலும் இந்த 36 ம் எண் பற்றி கூறப்பட்டுள்ளது . மார்ச் 26 

அறிவின் சிகரமாக இந்த எண் போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த 36 ம் எண்ணிற்கு உண்டு. தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் . அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு . 

ஆனால் பிறந்த தேதி  - 2- 11 - 20 - 29 - 7 - 16 - 25 -  க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 2- 7 - க வருபவர்களுக்கும் பெண்களால் தொல்லைகளும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் - விசுவாசமிள்ளதவர்களால் இடையூறுகளும் ஏற்பட்டு விடும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு  இந்த 36 எண் கடக ராசியில் வரும் செவ்வாயின் நீச்ச எண் என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - ஒரு சில சங்கடங்களை தரும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் ஆபத்துக்கள் இல்லாமல் சிறப்பாக அமையும் . 

இன்றைய மார்ச் 26 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

லாரி பேஜ் - கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர் (பிறப்பு - 26 - 3 - 1973)

பிரகாஷ் ராஜ் - தமிழ் திரைப்பட நடிகர்  (பிறப்பு  - 26 - 3 - 2020 )
கீரா நைட்லி - ஆங்கிலேய நடிகை ( பிறப்பு 26 - 3 - 1985 )