Friday, February 28, 2020

இன்று 29 - 2 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                     தாயே பூமாதேவி
                                               இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 29 - 2 - 2020 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 8 (சனிபகவானின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 84 (குருவின் ஆதிக்க எண் )

சனி பகவானின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 8 என்ற சனிபகவானின் ஆதிக்கம் வருவதால் ஆரம்ப வாழ்க்கை துக்கம் துயரம் கலந்ததாக அமைகிறது . 

ராசி கட்டத்தில் மகரம் எண்ணும் கடல் குதிரையின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறையில் மேன்மையும் நன்மையையும் கடல் வழி பயணங்களும் உண்டாகும் . வீண் விரோதங்களும் கவலைகளும் முயற்சிக்கும் உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உழைப்பும் கிடைக்காமல் போவதும் உண்டு . 


அடிக்கடி தன்னம்பிக்கை குறைதலும் ஆன்மீக ஈடுபாடும்  கொஞ்சம் உண்டாகும் . 84 ம் எண்ணின் இறுதியில் 4 ம் எண் வருவதால் எதிர்பாராத திருப்பங்களும் தீவிரவாதிக்கான எண்ணங்களும் தோன்றும் . 3 - 12 - 21 - 30 இந்த தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி - மாதம் - வருடம் - மூன்றையும் கூட்டி வரும் எண் 3 க வருபவர்கள் இந்த 84 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் பெரிய மனிதர்களின் உதவியும் முகத்தில் தெய்வீக தேஜஸும் ஞானமும் அஷ்டமாசித்துக்களும் நினைத்த காரியத்தில்  வெற்றியும் உண்டாகும் .  தூரதேச பயணங்களால் ஆதாயமும் ஐஸ்வர்யமும் உண்டாகும் 


தெய்வ துணையுடன் செயல்பட காரியங்களும் வெற்றியும் விருத்தியும் உண்டாகும் . பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை அமைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை -வடகிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி

பிப்ரவரி 29 ல் பிறந்த பிரபலங்கள் :

மொரார்ஜி தேசாய் - இந்தியாவின் 6 வது பிரதமர் (பிறப்பு - 29 - 2 - 1979)
ருக்மிணி தேவி அருண்டேல் - பிரபல நாட்டிய கலைஞர் ( பிறப்பு 29 - 2 - 1986)

0 comments:

Post a Comment