Saturday, June 29, 2019

இன்று 29 - 6 - 2019 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                   பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

இன்று பிறந்த குழந்தைகளின் 
பிறந்த தேதி - 29 - 6 - 2019 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 29 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 21 (குருபகவானின் ஆதிக்க எண் )

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சந்திரன் என்ற 2 ம் எண்ணும் - சூரியன் என்ற 1 ம் எண்ணும்-சேர்ந்து குரு பகவானின் 3 ம் எண்ணை தரும் இந்த 21 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் . பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் .

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த 21 எண்ணில் 2என்ற சந்திரன் முன்னே வரவதும் பின் 1 என்ற சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை - வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து நிற்கும் 1 ம் வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த 21 எண்ணில் பெயர்  வைத்து கொண்டாலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - இந்த 21 ம் எண்ணில் இருந்தாலும் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும். 

பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 21 ம் எண்ணில் பெயரை  அமைத்து கொண்டால் அனைத்து வகையிலும் அதிஷ்டகரமான வாழ்க்கை அமையும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 29 -  6 - 2019 சனிக்கிழமை  கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 39  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

            ஜூன் 29 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, June 28, 2019

இன்று 28 - 6 - 2019 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                     பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

இன்று பிறந்த குழந்தைகளின் 
பிறந்த தேதி  - 28 - 6 - 2019 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 28 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 69 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள். 

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் . 

யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.

இந்த எண ஒரு நபரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள் குடும்பத்தில் வாசம் செய்வாள். 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 69 ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

           ஜூன் 28 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Thursday, June 27, 2019

இன்று 27 - 6 - 2019 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                     
                       பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி

இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி 27 - 6 - 2019 (செவ்வாயின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 27 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 18 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை -  வியாழன் 

1என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைந்து 18 என்று வந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும்   ஒளி  நிறைந்த நிலவின் படமும் - குளக்கரையும் - ஜீவ ஜந்துக்களும் - போன்றவைகளை குறிக்கும் படங்கள்  எகிப்திய ஓவியங்களில் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன. 

தேவ கன்னிகை வசியம் என் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் சொல்லுகின்றன . 1 என்ற சூரியனும் - 8 என்ற சனியும் இணைவதையும் - 9 என்ற செவ்வாயின் தன்மை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . 

தெய்வீகத்தையும் - போரையும் - நீதிக்காக - போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . பூசல் - போராட்டம் - தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் குறிக்கிறது . 18 நாள் நடந்த பாரத யுத்தத்தையும் - பகவத் கீதையின் 18 அத்தியாத்தையும் - 18 படிகளை கடந்தால் ஐயப்ப தரிசனம் என்பதையும் இவ்வெண் உணர்த்துகிறது . 

காரிய தாமதம் - தெய்வீக வீழ்ச்சி - கஷ்ட நஷ்டங்கள் - சூழ்ச்சிகள் - சுய நலம் போன்றவற்றை இவ்வெண் வழங்குகிறது  . அருள் குறைந்து அமைதி இழந்து மனமறிந்தே தவறான பாதைகளில் இறங்குவதையும் - சமூக விரோத செயல்களையும் பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் -ஆயுதங்களினாலும் உயிருக்கு ஆபத்து வருவதையும் இந்த 18 ம் எண் குறிக்கிறது . தவறு என்று தெரிந்தும் மற்றவர்களை தண்டிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 

சூரியனும் - சனியும் - ஜாதகத்தில் சேர்ந்து இருக்க கூடாது என்பது ஜோதிட விதி . சூரியனின் சிம்ம லக்னத்திற்கு ரோக - ருண - சத்துரு ஸ்தானமாக சனியின் மகர வீடும் - சனியின் மகர லக்னத்திற்கு அப ஜெயம் - ஆபத்து - ஆயுள் விரய ஸ்தானமாக சூரியனின் சிம்ம வீடும் - "சஷ்ட அஷ்டமும் "  ஜோதிடம் கற்றோர் அறிவர் . 

பெயரில் இவ்வெண் அமைவதை விட ஹீப்ரு இந்த 18 ம் எண் அமையும் பொழுது இரட்டிப்பான தீமைகளை வழங்கி விடுகிறது . 18 ம் எண்ணில் பெயர் உடையவர்கள் தீய குணங்கள் தெரியாத வண்ணம் காட்சியளிப்பார்கள் . 1 என்ற ஆத்மகாரனும் 8 என்ற ஆயுள் காரனும் இணைந்து யுத்த காரனான 9 ஐ வெளிபடுத்துவதால் மனதுக்கு மாறான காரியங்கள் நிகழ்ந்தே வருகின்றன . SRILANKA (ஸ்ரீலங்கா )- KASHMIR (காஷ்மீர் ) இவைகளின் கூட்டு தொகை 18 வருவதும் இந்த இடங்கள்  யுத்த - ரத்த களங்களாக இருப்பதை அறியலாம். 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 2 க வருபவர்கள் இந்த 18 ம் எண்ணில் பெயரை வைத்து கொண்டால் உடல் சிதறுண்டு போதல் அல்லது சேதப்படுதல் அகால மரணங்களுக்கு ஆளாக கூடும். இது மிக்க தீமை பயக்கும் எண்ணாகும் .

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 18 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

     இன்று ஜூன் 27 ல் பிறந்த உலக பிரபலங்கள் :