Wednesday, June 20, 2018

மாரியப்பன் (MARIYAPPAN) என்ற பெயர் அதிர்ஷ்டமான பெயரா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                   பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
எந்த ஒரு பெயராக இருந்தாலும் அந்த பெயரில் ஆக்க சக்தியையும் வெற்றி வாய்ப்புகளையும் தரக்கூடிய உச்சரிப்பு அலைகள் அந்த பெயரில் இருந்தால் அந்த பெயர் முழுமையான உயிரோட்டம் பெற்று வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் வரை அனைத்து சூழ்நிலையிலும் வெற்றி வாகை சூட்டலாம் . அதே சமயத்தில் பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களில் அமைந்துவிட்டால் ராஜயோகமான வாழ்க்கைதான் . 

மாரியப்பன் (MARIYAPPAN) என்ற பெயர் அதிர்ஷ்டகரமான பெயரா ? இந்த பெயரை எடுத்துக்கொண்டால் பெயரின் ஆரம்பத்தில் MAR என்ற சொல் வருகிறது . இந்த MAR என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் பொருள் என்னவென்று பார்த்தால் நாசம் விளைவிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கக்கூடிய என்ற பொருள்  வரும் . இந்த MAR என்ற உச்சரிப்பு அழிவு சக்தியை தரக்கூடிய உச்சரிப்பாக இருப்பதால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக அமைய இந்த மாரியப்பன்(MARIYAPPAN) என்ற பெயர் முன்னேற்றம் தராது . 

வாழ்க்கையின் அனைத்து  சூழ்நிலை களிலும் தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்து எதற்கும் பிரயோஜனம் இல்லாத வாழ்க்கையாக மாறிவிடும் . மேலும் இந்த 

MARIYAPPAN (மாரியப்பன் ) என்ற பெயரின் நியூமராலஜி  எண் 32.
பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 81. 

8  1 =   இது பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
1  7   3
8  2   5  7
9  8   3 2  5
7  2   6 6  5 9
5  2   9 6 9  5  4
8  6   5 4 2  7 7  6
5  3   3 2 2  9  7 9 6
4  1   2 1 1  1 8  8 1 5
M A R I Y A P P A N =  32  இது பெயரின் நியமராலஜி எண் .



இந்த பெயரின் நியூமராலஜி எண்  32. ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 81. இரண்டுமே அதிர்ஷ்டகரமான எண்கள் என்றாலும் . இவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை அடையவேண்டும் . ஆனால் இவர் பெயரில் உள்ள MAR என்ற அழிவு சக்தியை தரும் உச்சரிப்பு அலைகள் இவருக்கு வாழ்க்கையில் கிடைக்கவேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் . 

பெயரில்  MAR என்ற அழிவு சக்தியை தரும் உச்சரிப்பு அலைகளால் MARIYAPPAN (மாரியப்பன் ) என்ற நபருடைய வாழ்க்கையில் நடக்கும் தீமையான பலன்களை பார்ப்போம் . 

1. உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடத்தில் விரோதம் பிரச்சனைகள் .

2. உடலில் ரத்த சம்பந்தமான பிரச்சனைகள் - பிணிகள் 

3. வீடு மனை சொத்து போன்றவற்றில் சிக்கல் அல்லது கிடைக்காமல் போகுதல் . 

4. விரோதிகளால் வாழ்க்கை சீரழிதல் . 

5. தாய் வழி உறவில் விரோதம் ஏற்படுதல் . 

6. வடக்கு தெற்கு திசைகளில் இருந்து நாசத்தை விளைவிக்கக்கூடிய துக்கமான சம்பவங்கள் செய்திகள் ஏற்படுதல் . 

7. நரம்பு சம்பந்தப்பட்ட பலஹீனங்கள் அல்லது தாம்பத்ய ஈடுபாட்டில் குறைகள் . 

8. வியாபாரத்தில் நாசம் . 

9. விதவை பெண்களால் அவமானத்தை அடைய நேரிடும் . 

10. சண்டை சச்சரவினால் பொருள் நாசம் உண்டாகும் . 

11. தலைமை பதவியில் இருந்தாலும் அதிலிருந்து ஒரு படி கீழிறங்கும் சூழ்நிலை உண்டாகும் . 

12. வாரிசு சம்பந்தப்பட்ட ஏக்கத்தால் துக்கமான சூழ் நிலை உண்டாகும்.
 
இந்த கெட்ட பலன்கள் அனைத்தும் MAR என்ற உச்சரிப்பை பெற்ற மாரியப்பன் என்ற பெயருக்கு உண்டாகும் . எனவே இந்த பெயரில் அழிவு சக்தியை தரும் உச்சரிப்பு அலைகள் இருப்பதால் இந்த மாரியப்பன் ( MARIYAPPAN ) என்ற பெயரை துரதிர்ஷ்டமான பெயராகவே கருதலாம் . அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்ளுங்கள் . ஆனந்தமான வாழ்க்கை வாழுங்கள் . 

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment