Tuesday, June 28, 2022

கௌதம் - GOWTHAM - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

கெளதம் - GOTHAM - சந்திரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் கலந்துள்ள பெயரில் குருவின் முழு ஆதிக்கமும் வெளிப்படுகிறது . 

மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த பெயர் அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .

பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த பெயர்  விளங்குகிறது 

"ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்தபெயர் எண்ணோடு  விளக்கப்பட்டுள்ளது . 
சந்திரன் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் -சேர்ந்து குருவின் முழு குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயரை பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் . பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் . 

"அமாவாசை யோகம் " பெற்ற பெயர்  என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த பெயருக்கு  கட்டாயம் உண்டு. 

சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். 

முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த பெயருக்கு  உண்டு. 

இந்த பெயரில் சந்திரன் முன்னே வருவதும்  பின் சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை - வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த பெயரை   வைத்து கொண்டால் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

கெளதம் - GOWTHAM - பெயருக்கு வாழ்வில் நன்மைகள் உண்டாக : 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும்  நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . குடும்பத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ஜூன் 28- 2022- இன்று செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                    இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  - 28 - 6 - 2002 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 22 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 77 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை 

இன்று 28 - 6- 2022 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 77 . 

7 7             =   ஹீப்ரு பிரமிடு எண் 
6 1 6
1 5 5 1
6 4 1 4 6
1 5 8 2 2 4
2 8 6 2 0 2 2  =   பிறந்த தேதி 

கிரகங்களில் கேதுபகவானின் 7 என்ற இரண்டு ஆதிக்க எண்கள் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 77 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாகும் . கம்பீரமான தோற்றத்தையும் புகழையும் தரும் வலிமை கொண்டது 

சாதனைகளை உருவாக்கி புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது . 

ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . சொந்த தன்முனைப்பும் நிலையான ஐஸ்வரியத்தையும் தரும் . 

நிலையான புகழையும் வசீகரமான வாழ்க்கையும் இந்த எண்ணிற்க்கு உண்டு . வெளிநாட்டு பிரயாண யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து யோகங்களை வழங்கும் . 

கேதுபகவானை குறிக்க கூடிய 7 ம் எண் இரண்டு முறைவருவதால் தெய்வ பக்தியில் தீவிரமாக மனதை செலுத்தி வந்தால் முன்னேற்றமாக இருப்பார்கள் சாமர யோகம் என்ற  ஒருவகையான யோகம் இந்த 77 ம் எண்ணிற்கு இருப்பதால் உயர் பதவி  - புகழ்  - எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும் . வெளி நாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தையும் பொது காரியங்களில் பிரசித்தியையும் உண்டாக்கும் .

அரசாங்க துறையிலும் - அரசியலிலும் சட்ட நிபுணத்துவம் போன்ற துறைகளிலும் புகழை உண்டாக்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41 - 23 க வந்து பெயரின் நியூமராலஜி கூட்டு எண் 77 க வருமானால் ஆனந்தமான வாழ்க்கை அமையும் . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தைக்கு வளமான எதிர்காலம் அமையும் .

                                               அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 77ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . 

இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

இன்று ஜூன் 28 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

பி. வி. நரசிம்ம ராவ்
  - இந்தியாவின் 9 வது பிரதமர் (பிறப்பு - 28 - 6 - 1921)

எலான் மஸ்க்
 - தென்னாபிரிக்க அமெரிக்க தொழில் அதிபர் (பிறப்பு - 28 - 6 - 1971)

முகமது யூனுஸ் - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்கதேச பொருளியலார் (பிறப்பு 28 - 6 - 1940 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, June 25, 2022

AARADHYA - ஆரத்யா - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

AARADHYA - ஆரத்யா - என்ற பெயரில் புதனுடைய ஆதிக்கமும் கலந்து சுக்ரனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னிராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம் அணிந்த  அரசன் வாள்  ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ள சித்திரம்  இந்த பெயரோடு தொடர்புள்ள ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  . . சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் -  பயனாகம் - வீரம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது . 

மிகவும் சக்தி வாய்ந்த இந்த பெயர்  சூரிய + புதன் கன்னி ராசியில் பெரும் பலமும் சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது . இந்த பெயரை கொண்டவர்கள் மிக சாமான்ய மனிதனாக இருந்தாலும்   திடீரென பிரமுகராவான் . மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் . கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் . தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் . 

இந்த பெயருடையவர்கள்  கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் . வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும்  ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் . 

ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான எண்ணாக கருதலாம் என்றாலும் பொன் பொருள் லட்சுமி கடாட்சம் இவைகளுக்கு அதிபதியான சுக்ரனின் 6 ம் எண் ஆதிக்கத்தில் கன்னி ராசியில் நீச்சமடைந்த அதாவது 6 ம் எண் ஆதிக்கத்திலேயே பலன் தராத எண் என்பதால் வந்தவை அனைத்தும் காணாமல் போய்விடும் சூழ்நிலை உருவாகலாம்  . 

பிறந்த தேதி - தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையில் பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்வதன் மூலம் அதிர்ஷ்ட வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 3 க வருபவர்கள் இந்த AARADHYA - ஆரத்யா - என்ற பெயரை வைத்து கொண்டால் வாழ்க்கையில் தீமையான பலன்கள் உண்டாகும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U -V - E -H - N
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

நல்லது நடக்க :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328