Wednesday, February 23, 2022

குமரவேல் - KUMARAVEL - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

குமரவேல் - KUMARAVEL - ராகுவின் ஆதிக்கமும் செவ்வாயின் கலந்து ராகுவின் குணத்தை பிரதி பலிக்கும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

இந்த பெயரின் அர்த்தம் மிகவும் சூஷ்மமானதாகவே காணப்படுகிறது . ஸர்வ ஜெயம் எனவும் - நிதி தர்சனம் - எட்டுவிதமான கண்ணோட்டம் என்றெல்லாம் மந்திர நூல்கள் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்  பற்றி கூறுகிறது . கருணை புதையலை அறியும் பார்வை என சாஸ்திரம் கூறுகிறது . 

ராகுவின் ஆதிக்க  எண்ணும் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்த இந்த குமரவேல் - KUMARAVEL பெயரை உடையவர்கள் அஷ்ட திருஷ்டியும் - சுப மங்களமும் - ஆழமான கருணை பேராற்றலும் நிறைந்த இவர்கள் கருணா மூர்த்தியாகவும் - வெற்றி பார்வையாளர்களாகவும் வழங்குவார்கள் .  

தான லாபம் - கூட்டு முயற்சிகளில் வெற்றி - சிறந்த ஆன்மீக தன்மை - புதையல் யோகம் - திரவ பொருள்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ செழிப்பு - உயர்ந்த மனிதர்களின் ஆதரவு - இவைகள் அனைத்தும் இந்த பெயருக்கு  உள்ள நற்பலன்கள் ஆகும் . 

மனோ பலமும் அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடா முயற்சி கொண்டால் வெற்றி காணலாம் . 

பல மக்களுக்கு தலைவனாகவும் - வழிகாட்டியாகவும் - வீர தீர செயல்களால் புகழும் தன்னுடைய பேச்சாற்றலால் செல்வாக்கும் உண்டாகும் . 

அருவி நீர்போல் செல்வ பெருக்கு இந்த பெயரை உடையவர்களுக்கு உண்டாகும் . 

பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் - அபூர்வ அனுபவங்களும் - நிலையான சொத்துக்களும் இந்த பெயருக்கு  உண்டாகும் . 

பிறந்த தேதியில் 1 - 10 - 19 - 28 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிரமிடு ஹீப்ரு எண் - 1 க வருபவர்களுக்கு மட்டுமே  இந்த குமரவேல் - KUMARAVEL - என்ற  பெயரை வைத்துக்கொண்டால்  மேற்கண்ட நற்பலன்கள் ஏற்படும் .

மற்ற தேதியில் பிறந்தவர்கள் இந்த குமரவேல் - KUMARAVEL என்ற பெயரை வைத்துக்கொண்டால்  அடுத்தவர்களால் வீண் குழப்பங்களும் - விபத்துகளும் - மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்க படுதலும் - கோரமான முடிவுகளும் - ஏற்படும் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்தெடுத்தும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதை சரியான முறையில் பயன்படுத்தி வர வாழக்கை வளமானதாக அமையும் . 

             குமரவேல் - KUMARAVEL பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

குமரவேல் - KUMARAVEL - பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக : 

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும் . 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

பிப்ரவரி 23 - 2 - 2022 - இன்று புதன் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பிரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                        இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 23 - 2 - 2022 - புதனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 13. - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் . - 59 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - புதன் 

இன்று 23 - 2 - 2022 - புதன் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 59.

இது நவ கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து 14 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து விதமான வாள்கள் கொண்ட சித்திரங்களோடு இந்த 59 எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பல விதமான வெற்றிகளை தரும் இந்த எண் . மந்திர நூல்களில் கூட மன்மத ரத போன்ற முகம் சர்வ ஜன வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் இந்த எண் . பெரும் பதவி , பணம் ,நிலையான அதிர்ஷ்டத்தையும் தரும் . மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை உண்டு . 

உடல் அழகு , உலக பிரசித்தி பெரும் சூழ்நிலை எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து மேலும் மேலும் வித்தை தன்மையை பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் விளங்குவார்கள் .

வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்து விட்டால் ஜன கூட்டம் எப்பொழுதும் அலைமோதும் . 

அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை இன்று பிறந்த குழந்தைகள் பெறுவார்கள் . பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . 

நரம்பு சம்பந்தமான பலஹீனங்களும் உண்டாக கூடும் . ஆகையால் பெயரிலும் - பெயரின் ஹீப்ரு எண்ணும் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் .  

பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - 5 - 14 - 23 - 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 5 - 9 - வருபவர்களும் இந்த 59 ம் எண்ணில் பெயர் சூட்டு பெருவாழ்வு பெறலாம் .

                                             அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

23 - 2 - 2022  இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 59 ம் எண்ணுக்குரிய புதன் ஜாதகத்தில் தீமை தரக்கூடிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

                                        இன்று பிப்ரவரி 23 ல் பிறந்தவர்கள் : 

மைக்கேல் டெல் -  அமெரிக்க தொழில் அதிபர் . பிறப்பு 23 - 2 - 1965 

சக்தி வாசு - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . பிறப்பு 23 - 2- 1983 

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை . பிறப்பு 23 - 2 - 1969 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, February 22, 2022

லோகேஷ் - LOKESH - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

லோகேஷ் - LOKESH -
 குருவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்து சந்திரனின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

ஹீப்ருக்களின் எகிப்திய ஓவியங்களில் " ஒரு அரசி சிம்மாசனத்திலிருக்க -அவளது இரு கரங்களும் கோப்பையை தாங்கிய வண்ணம் உள்ளதாக போன்ற சிற்பங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பதினெட்டு வித்தைகளின் சூட்சும நிலை  கொண்ட இந்த பெயர் எண்  நீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் உண்டாகும் . 

" குரு பகவானை குறிக்கும் 3 எண்ணும் - சனி பகவானை குறிக்கும் - 8 ம் எண்ணும் ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை இந்த பெயர் ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது . 

அமைதியான மனிதர்களாகவும் - பெரிய செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

சாதரணமான  கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் - செல்வம் - அந்தஸ்து - ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த பெயர்  கொண்டு செல்லும் . 

மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் .

கப்பல் கட்டும் தொழில் - கடல் சம்பந்தபட்ட வாணிபம் - ஏற்றுமதி - இறக்குமதி - குளிர்பானங்கள் ஆகிய துறைகள் இந்த எண்ணிற்கு அமையுமானால் மிகுந்த லாபம் ஏற்படும் . 

வித்தியாசமான  கற்பனை திறனும் - மனோ பலமும் தடை இல்லாத திருமண யோகமும் ஏற்பட்டாலும் கூட - வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துகளும் - உண்டாகும் . வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது ஏற்படும் .

திடீரென சோகம் குடி கொள்ளும் இந்தபெயருக்கு  . 

பிறந்த தேதி 9  - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 ம் வருபவர்களும் இந்த லோகேஷ் - LOKESH - என்ற பெயரை வைத்துக்கொண்டால்  விபத்தையும் - தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . 

இந்த லோகேஷ் - LOKESH - என்ற பெயரின் ஹீப்ரு எண் மிகவும் ஆபத்தான சந்திரனின் ஆதிக்க எண்களில் வருவதால் அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்வது வாழ்க்கையில் நல்ல பலன்களை உண்டாக்கும் . 
          லோகேஷ் - LOKESH - பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

லோகேஷ் - LOKESH - வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக :

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் இந்த பெயருக்கு நன்மைகள் உண்டாகும் . .