Sunday, January 30, 2022

கொடி சுற்றி குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் கெட்ட கோள்கள் லக்கினத்தை பார்ப்பதாலும் வேறு சில காரணங்களாலும் குழந்தை கொடி சுற்றி பிறக்கும் . 

மேஷம் - ரிஷபம் - சிம்மம் - ஆகியவற்றில் ஒன்று லக்னமாகி அதில் செவ்வாயும் சனியும் இருந்தாலும்  அல்லது இரண்டு கிரங்களும் பார்க்க பிறக்கும் குழந்தை இரண்டு கொடிகள் சுற்றி பிறக்கும் . 

செவ்வாய் மட்டும் பார்த்தால் செங்கொடி ஒன்று சுற்றி பிறக்கும் . 

சனி மட்டும் பார்த்தால் கருமை நிறமுள்ள கொடி சுற்றி பிறக்கும் .

இவையல்லாமல் மேஷம் - சிம்மம் - ரிஷபம் ஜென்ம லக்னமாகி குருவை தவிர சூரியன் சந்திரன் ராகு செவ்வாய் சனி ஆகியவை சேர்த்திருந்தால் பிறந்த குழந்தை கொடி சுற்றி பிறக்கும் என குமாரசுவாமியம் ஜோதிட நூல் கூறுகிறது 

தீய கோள்களின் வீடு லக்கினமாக இருக்க லக்கினத்தில் பாவிகள் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் ராகு கேதுக்கள் ஒன்று லக்கினத்தில் இருக்க பிறந்த குழந்தை உடலில் மாலை சுற்றி பிறக்கும் என்று ஜாதக சிந்தாமணி ஆசிரியர் தில்லை நாயகனார் கூறுகிறார் .  

தோஷம் உறவு வகையில் யாருக்கு ஏற்படும் :

இக்கொடியானது குழந்தைகளின் உடலில் மூன்று முறை சுற்றி இருந்தால் குழந்தைக்கும் 

இரண்டு முறை சுற்றி இருந்தால் தாய்க்கும் 

ஒரு முறை சுற்றி இருந்தால் மாமனுக்கும் 

பக்கங்களில் சுற்றி இருந்தால் தந்தைக்கும்

வலக்கையில் சுற்றி இருந்தால் சகோதரர்களுக்கும் 

இடக்கையில் சுற்றி இருந்தால் குழந்தைக்கும் தோஷம் உண்டாகும் என சாந்தி ரத்னாகரம் நூல் கூறுகிறது . 

இதற்கான பரிகாரம் :

இப்படி கொடி சுற்றி பிறக்கும் குழந்தைகளால் ஏற்படும் தோஷம் விலக குழந்தையின் முகத்தை முதலில் பார்க்கும்பொழுது நேரடியாக பார்க்காமல் எண்ணெயில் தெரியும் உருவத்தின் வழியாக பார்க்கவேண்டும் .  இந்த முறை வழக்கத்தில் உள்ளது . 

மேலும் எண்ணெயில் முகம் பார்ப்பதோடு மட்டுமல்லால் குழந்தையின் உடலில் எப்படி கொடி சுற்றி இருந்ததோ அப்படியே வெள்ளியில் ஒரு கம்பி செய்து அக்கம்பியையும் எண்ணெய் பாத்திரத்தையும் அந்தணர்க்கு தானம் செய்து கொடுத்து விடுவார் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, January 29, 2022

மணிகண்டன் - MANIKANDAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

மணிகண்டன் - MANIKANDAN - சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்த இந்த பெயரில் செவ்வாயின் குணம் முழுமையாக காணப்படுகிறது . 

செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த பெயர் அமைப்பு  ரிஷப  ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்  

எகிப்திய பிரமிடு சித்திரங்களில்  ஒளி குறைந்த நிலவின் படமும் குளக்கரையும் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இணைந்து செவ்வாயின் தன்மையை இந்த பெயர்  விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த பெயர்  உணர்த்துகிறது 

.தீ - நீர்  - புயல் - வாகனங்கள்  ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த பெயர்  சூட்சமமாக  உணர்த்துகிறது .

பாரத போர் 18 நாட்கள் நடந்ததும் - பகவத் கீதை 18 அத்தியங்களை கொண்டதையும் - 18 படிகள் கடந்தால் அய்யப்பன் தரிசனத்தையும் இந்த பெயர் அமைப்பு  உணர்த்துகிறது .

காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இந்த பெயர்  உணர்த்துகிறது .

அருள் குறைந்து அமைதி இழந்து நிம்மதி இல்லாத சூழ்நிலையை இந்த பெயர் கொண்டு செல்லும்  

மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் - பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த பெயர் குறிக்கிறது .

சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் . 

பொதுவாக ஜோதிடத்தில் சூரியனும் சனியும் ஒன்றாக இணைந்திருக்க கூடாது என்பது ஜோதிட விதி  இந்த மணிகண்டன் MANIKANDAN என்ற பெயரில் சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இணைந்துள்ளதால் வாழ்க்கையில்  தீமையான பலன்களை இரண்டு மடங்காக தந்து விடுகிறது . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த மணிகண்டன் MANIKANDAN என்ற பெயரை வைத்துக்கொண்டால் உடல் சிதறுண்டு போகுதல் - அல்லது சேதப்படுதல் - அகால மரணம் போன்றவற்றிக்கு ஆளாகுதலுக்கு உண்டாகலாம் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து இல்லாத எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் . 

   மணிகண்டன் MANIKANDAN பெயருக்கு  அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

மணிகண்டன் MANIKANDAN பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக : 

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 
பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 

ஜனவரி 29- 2022- இன்று சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                  
                                               இன்று பிறந்தவர்களின் 
 
பிறந்த தேதி - 29 - 1- 2022 (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9  (செவ்வாயின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 71 (சனிபகவானின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 29 - 1 - 2022 சனிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 71. கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனோ வலிமை கொண்ட எண்ணாகும் . அபார மூளை பலத்தை தரும் லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் இன்று பிறந்தவர்களுக்கு உண்டு . 

ஞானக்காரன் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் ஆரம்பத்தில் தடையும் 1 என்ற சூரியனின் எண் அடுத்து வருவதால் முடிவில் காரியத்தில் வெற்றியையும் குறிக்கிறது .

பலருக்கும் பக்தி போதனைகளை சொல்லும் மஹான்களாக இந்த எண்ணினர் விளங்குவார்கள் . பிறந்த தேதி 5 14 23 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் . 

யோகத்தை கொடுக்கும் இந்த எண் நீதிபதி போன்ற பதவியையும் பங்கு மார்க்கெட் கொடுக்கல் வாங்கல் தொழில்கள் போன்ற தொழில்கள் மேன்மை தரும் . 

மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர் 

இந்த 71 ம் எண் கேட்டை நட்சத்திரம் 3 ம் பாதத்தை குறிக்கிறது . விருச்சிக ராசிக்கு 3 ம் அதிபதியான சனியும் அஷ்டமாதிபதியுமான புதனும் மாரகாதிபதியாக  விளங்குவதால் பொருந்தாத தேதியில் பிறந்தவர்கள் 71 ம் எண்ணில் பெயர் வைத்தால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் . 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதிக்குரிய கிரகம் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு உரிய கிரகம் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகம் இவைகளில் எது ஜாதகத்தில் பலத்துடன் இருக்கிறதோ அந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து சூட்டினால் எதிர்காலம்  சிறப்பாக அமையும் . 

                                              அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 71 க்கு உரிய சனிபகவான் தீமை செய்ய கூடிய இடங்களில் இருந்தால்  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1 

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

                                     இன்று ஜனவரி 29 ல் பிறந்தவர்கள் : 

வில்லியம் மேக்கின்லி - அமெரிக்காவின் 25 வது அதிபர் . பிறப்பு 29 - 1 - 1843 

லிண்டா பக்  -  நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியல் அறிஞர் . பிறப்பு 29 - 1 - 1947 . 

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் - இந்திய துப்பாக்கி சுடும் வீரரும் அரசியவாதியும் ஆவார் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .