Saturday, March 27, 2021

சந்துரு - CHANDRU - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

2  8   = ஹீப்ரு பிரமிடு எண் 
8  3 5
8  9 3 2
5  3 6 6  5
8  6 6 9  6 8
3  5 1 5  4  2 6
C H A N D R U 

சந்துரு - CHANDRU - இந்த பெயரில் சந்திரனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . நவ கிரகங்களில் சந்திரனும்  சனிபகவானும் இந்த பெயரில் இணைந்து   சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த பெயர்  கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்   . 

மனித சக்திக்கு வெகு  அப்பாலுள்ளது இந்த பெயர் என்பதை இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  காட்டுகிறது .  இந்த சந்துரு - CHANDRU - என்ற பெயர்  ஜனன மரண அடிப்படைய  உணர்த்துகிறது. பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .  

"இரண்டு செங்கோல்கள்"  - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த சந்துரு - CHANDRU -  என்ற பெயரோடு   தொடர்புடைய ஹீப்ரு எண்ணோடு தொடர்பு  பெற்று காணப்படுகிறது .

"பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் "  என வரும்  சுலோகத்தில் . "மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும்  தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை   பெறாமையும்" இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு பிரமிடு  எண்ணிற்க்கு    மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது . 

" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த பெயர்  குறிக்கிறது . 

சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில  ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த பெயர்  குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த பெயர்  குறிக்கிறது . 

சந்திரனும் சனியும் இந்த பெயரில் இணைந்து இருப்பதால்  வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல்  மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை இந்த பெயர் தருவதில்லை " 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . 

ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த பெயர்  குறிக்கிறது .  

ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு இந்த பெயர் மூலம் ஆபத்துக்கள் குறைவு . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்வதன் மூலம் சிறப்பான வளமான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் . 

                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

சந்துரு - CHANDRU - என்ற பெயருக்கு நன்மைகள் உண்டாக பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்க இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வழிபட்டு வர சகல பாக்கியங்களும் கைகூடும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, March 26, 2021

இன்று 27 - 3 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                               இன்று பிறந்தவர்களின்  :

பிறந்த தேதி - 27 - 3 - 2-21 - செவ்வாயின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17  (சனிபகவானின் ஆதிக்க எண் )
பிறந்த  தேதியின்  ஹீப்ரு எண் 88 (கேதுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 88. சனிபகவானை குறிக்கக்கூடிய 8 என்ற எண் இரண்டு முறை வந்து கேதுவின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 88ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

அறிவுச்சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . செல்வாக்கு அதிகமாகும் பொருளும் சொத்தும் அதிகரிக்கும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய வல்லமையையும் ஜன வசியத்தையும் தரக்கூடியது இந்த எண் . இந்த எண்ணினை பெயரில் பெற்றவர்கள் ஆத்மீக உணர்வு பெறுவார்கள் . மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விஷேமாக விருத்தியடையும்

சகல உயிர்களிடத்தும் கருணை காட்டும் நன்மை உண்டாகும் . மிகுந்த கீர்த்தி ஏற்படும் . சாத்வீகமான தன்மைககள் இவர்களிடம் அதிகமாக காணப்படும் . தான் உயர் நிலையில் இருக்கிறோம் என்ற ஆணவம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளவர்களையும் சமமாக மதிப்பார்கள் . நீண்ட ஆயுளும் நிறைந்த சுபமும் உண்டாகும் . அரசியல் சினிமா இசை விளையாட்டு துறை ஆகிய துறைகளில் புகழ் பெறுவார்கள் .   

பிறந்த தேதி 2- 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்ணாக வருபவர்களுக்கு இந்த 88 ம் எண் சகல வசதிகளையும் சந்தோசம் நிறைந்த வாழ்க்கையை தரும் . 1 - 5 - 6- ம் தேதியினருக்கு பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 88 வருவது அதிர்ஷ்டமாகும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் 88  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

மார்ச் 27 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் -  நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியல் அறிஞர்  ( பிறப்பு 27 - 3 - 1923)

ராம் சரண் - இந்தியாவின் தெலுங்கு திரைப்பட நடிகர் - இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாவார் . ( பிறப்பு - 27 - 3 - 1985)

குவெண்டின் ஜிரோம் டேரண்டினோ - அமெரிக்க திரைப்பட இயக்குனர் (பிறப்பு 27 - 3 - 1963)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

சந்தியா - SANTHIYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

சந்தியா (SANTHIYA ) என்ற இந்த பெயரில் ஹீப்ரு எண் கணக்குப்படி குருவின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும்  கலந்து செவ்வாயின் குணத்தை வெளிப்படுத்துகிறது .  10 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் - எனவும் மந்திர நூல்களிலும் இந்த சந்தியா SANTHIYA என்ற பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

அறிவின் சிகரமாக இந்த பெயர்  போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த 36 ம் எண்ணிற்கு உண்டு. தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் . அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு .  

ஆனால் பிறந்த தேதி  - 2- 11 - 20 - 29 - 7 - 16 - 25 -  க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 2- 7 - க வருபவர்களுக்கும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் - விசுவாசமிள்ளதவர்களால் இடையூறுகளும் ஏற்பட்டு விடும் . 

இந்த சந்தியா (SANTHIYA ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் நீச்ச செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துவதால்   என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - ஒரு சில சங்கடங்களை தரும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்துக்கொண்டு அந்த பெயரை  உபயோகப்படுத்தினால்   எதிர்காலம் ஆபத்துக்கள் இல்லாமல் சிறப்பாக அமையும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

இன்று மார்ச் 26 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

இன்று பிறந்தவர்களின்  :

பிறந்த தேதி - 26 - 3 2021  (சனி பகவானின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 16 (கேதுவின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 37 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

இன்று பிறந்தவர்களின்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 37. குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய  7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு . 

இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் இன்று 12 - 7 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் குழந்தைகளுக்கு பெயரை சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

இன்று  பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 37 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .  

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் .  

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .

இன்று  மார்ச் 26 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

லாரி பேஜ் - கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர் (பிறப்பு - 26 - 3 - 1973)

பிரகாஷ் ராஜ் - தமிழ் திரைப்பட நடிகர்  (பிறப்பு  - 26 - 3 - 2020 )

            கீரா நைட்லி - ஆங்கிலேய நடிகை ( பிறப்பு 26 - 3 - 1985 )