Thursday, January 28, 2021

ஜனவரி 28 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                            இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 28 - 1 - 2021 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 16 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 28 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை -  வியாழன் - பௌர்ணமி தினம் 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 28. நவ கிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் என்னும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மனித சக்திக்கு வெகு  அப்பாலுள்ளது இந்த இந்த 28 - ம் - எண். ஜனன மரண அடிப்படைய  உணர்த்துகிறது.பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .  

"இரண்டு செங்கோல்கள்"  - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த 28 ம்  எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகிறது ."பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் "  என வரும்  சுலோகத்தில் . "மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும்  தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை   பெறாமையும்" இந்த 28 ம் எண்ணிற்க்கு    மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது . 

" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது . 

சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில  ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த என் எண் குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது . 

2 என்ற சந்திரன் வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை தருவதில்லை " 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது . பெயர் எண்ணாக வந்தால் ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 28 ம் எண் வரவே கூடாது . 

இன்று பிறந்தவர்களின்   பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 28  ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .

ஜனவரி 28 ல் பிறந்த பிரபலம் :

    ஸ்ருதிஹாசன் - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - 28 - 1 - 1986

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, January 26, 2021

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பரிகாரங்களும் ? குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கான ஜோதிட காரணங்களும் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு. மக்களுக்கு சந்தான(குழந்தை பாக்கியம் ) பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சில வகை காரணங்களை சாஸ்திரங்களில் மகரிஷிகள் கூறி உள்ளனர் . 

குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும். அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். 

மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். 

பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும். தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும். 

மேற்கண்ட பரிகாரங்கள் தடையின்றி முழுவதுமாக பலனை தரவேண்டுமானால் அவரவர் ஜாதக பலனை நன்கு அலசி ஆராய்ந்து - அவரவர் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் அவர்களின் பெயரை அவர்களின் ஜாதகத்தில் வலிமையாக உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைத்து அந்த கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து திருத்தம் செய்யப்பட அதிர்ஷ்டகரமான பெயரை தினமும் பூஜை அறையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினமும் எழுதிவர பலன் நிச்சயம் உண்டு.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Monday, January 25, 2021

கம்ப்யூட்டர் துறையில் - கணினி துறையில் - யாருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC

0 comments

                                        தாயே பூமாதேவி ஓம் சிவசக்தி 

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் எல்லா துறையும் கம்பியூட்டர்  மயமாகிவிட்டது கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.
இந்த சனிபகவானை போல்  சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். 

குறிப்பாக லக்னத்திலிருந்து  10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); லக்னத்திலிருந்து 3 வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தாலும்  அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.

மற்றுமொரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் . மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ஜனவரி 25 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                               இன்று  பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 25 - 1 - 2021 - கேதுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 13 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 55 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 55. புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் இரண்டு முறை வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 55 ம் துலாம் ராசியில் வரக்கூடிய சூரியனின் நீச்சமடைந்த  எண்ணாகும் . அதி சூக்ஷமான இந்த இந்த எண் வெகு அற்புதமான  அறிவை தரும் . சத்ரு ஜெயம் என்றும் ஆக்கல் அழித்தல் என்றும் மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . 

ஆறாவது அறிவு என்று கூறப்படும் பிரமிக்கும்படியான சக்தியும் இவர்களிடம் காணப்படும் . பேரறிவு உடல்பலம் மனபலம் நீதி நேர்மை இவை எல்லாம்  இருந்தும் கூட சரியான வாழ்வை அமைத்து கொள்ள தடுமாறுவார்கள் . உற்பத்தி செய்தல் ஆக்கல் அழித்தல் சத்ரு ஜெயம் சூட்சும அறிவு பிரமித்தக்க அறிவாற்றல் போன்றவையும் உண்டு. 

எதிரிகளை வெல்லும் மனபலமும் பேரறிஞர் என்ற புகழும் இந்த எண்ணின் சிறப்பம்சமாகும் . அறிவு கணிப்பொறியை போல வெளிப்படுதல் இந்த எண்ணை பெயராக உடையர்களுக்கு உண்டாகும் . கல்வி விதை கணிதம் விஞ்ஞானம் எழுத்து பேச்சு ஆகிய துறைகளில் சிறப்பும் காவல் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிரிகளை அழிக்கும் சக்தியும் உண்டாகும் . 

தங்களின் குடும்ப வாழ்வில் சிறு பிரச்சனைகளுக்கு பிறகு சந்தோசம் உண்டு . விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வன்மை இந்த எண்ணிற்கு உண்டு . பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் குணமாகும் . சூரியனின் நீச்சமடைந்த எண் என்பதால் பெயர் எண் இந்த 55 ம் எண்ணில் அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்களில் வாழ்க்கை அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                            அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ் திசை - கிழக்கு 
அதிர்ஷ் வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 - 3 - 12 - 21 -30 - 2 - 11 - 20 - 29 - 5 - 14 - 23 - 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A I J B K R C G L S E H N
அதிர்ஷ் உலோகம் - தாமிரம் . தங்கம் 
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை உத்திரம் உத்திராடம்

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 55  ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :