Wednesday, April 24, 2019

இன்று 24 - 4 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                 பெரியாண்டவர் சாமி 

இன்று 24 - 4 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 24 ( சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 22 ( ராகுவின் ஆதிக்க எண் ) 
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 24
பிறந்த கிழமை - புதன் 

சந்திரனின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சுயமான எண்ணங்களையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் . அரசியின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு எகிப்திய சித்திரங்களில் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

சிறந்த படைப்பாற்றல் கொண்ட எண்ணாக இந்த எண் வருணிக்கப்படுகிறது . மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 

ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்களை நினைவூட்டும் இந்த எண் மிகுந்த தெய்வீக சக்தியை கொண்டது . 

கதை கவிதை இசை விஞ்ஞானம் ஜோதிடம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியும் சாதனைகளையும் தரும் . 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (KRISHNAN) இந்த எண்ணை பெயரில் பெற்றவர். பெண்களால் உதவியும் முன்னேற்றமும் தரும், வியாபார நிறுவனங்கள் மேன்மை பெரும் . 

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் செல்வந்தர்கள் உதவிகள் கிடைக்கும் . பிரிந்த பெண்கள் இணைவார்கள். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களும் இந்த 24 ம் எண்ணில் பெயர் அமைத்தால் தீமையான பலன்கள் உண்டாகும் . பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை அமைத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 24 ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, April 23, 2019

இன்று 23 - 4 - 2019 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                      தாயே பூமாதேவி

இன்று 23- 4 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 23 (புதனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் 21 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 63 ( செவ்வாயின் ஆதிக்க எண் )

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் குருவை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண் ஆதிக்கத்தை உணர்த்துகிறது .எகிப்திய பிரமிடு சித்திரங்களில் உறங்கி கண்விழித்த பெண் உருவத்துடன் வாள்களை ஏந்தியபடி நிற்பது போன்ற சித்திரங்கள் இந்த 63 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையும் - வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியும் - எதிரிகளால் போட்டிகள் நிறைந்த வாழ்க்கையும் உண்டாகும் . நேர்மையான பாதையில் வாழ்க்கையை செல்லவிடாமல் தீய சக்திகள் தடுக்கும் . கெட்ட சக்திகளின் ஆதிக்கங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் . 

எதிரிகளின் வஞ்சகமான திட்டங்களால் வாழ்க்கை கெடுதலும் . இதனால் களவு செய்யும் எண்ணமும் இந்த 63 ம் எண்ணால் உண்டாகும் . மிகுந்த முன்கோபம் கொண்ட இவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைத்தாலும் அதனால் உயிருக்கு ஆபத்துக்கு உண்டாகலாம் . 

மக்களை பாதுகாக்கும் காவல் துறை - நாட்டை பாதுகாக்கும் ராணுவ துறை போன்றவற்றில் உயர்வு இந்த எண்ணுக்கு கிடைத்தாதலும் அந்த துறையில் ஆபத்து உண்டாகி உடல் உறுப்பில் சேதம் உண்டாகலாம் . உடலில் ஆறாத வெட்டுக்காயங்களும் அதனால் வேதனைகளும் உண்டாகலாம் 

நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனதை வருத்தும் சம்பவங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் . தான் எடுக்கும் அவசர முடிவால் வாழ்க்கை வீணாகும் . பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு தகுந்தாற்போலும் குழந்தை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்தால் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை எந்த வித பாதிப்பும் இல்லாமல் வளமானதாக அமையும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 63  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, April 22, 2019

மனைவி மீது ஆசை உடைய அழகான கணவன் யாருக்கு அமைவான் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                  தாயே பூமாதேவி

ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம்  என்பது  ஒரு ஜாதகிக்கு வரக்கூடிய கணவனை பற்றி அறியக்கூடிய இடமாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் வரக்கூடிய மனைவியை பற்றி அறிய களத்திரக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனையும் , லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டும் அறிய வேண்டும்.

அதே போல் ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார் . பொதுவாக கணவனையோ , மனைவியையோ பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியவேண்டும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி   கவர்ச்சி கிரகங்கள் என்று சொல்ல கூடிய செவ்வாயின் வீடாகிய மேஷம் விருச்சிகம் சுக்ரனின் வீடாகிய ரிஷபம் துலாம் , சந்திரனின் வீடாகிய கடகம்  போன்ற வீடுகளில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருப்பான் .

மேலே சொன்னது போல் ஏழுக்கு உடைய கிரகம்  செவ்வாயுடனோ , செவ்வாயின் வீடான மேஷம் விருச்சிகம் போன்றவற்றில் இருந்தாலும் , அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாக இருந்தாலும் , முன்கோபம் அதிகமாகவும் , அதிக செலாவளியாகவும் இருப்பான் . 

அதேபோல் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம்  சுக்ரனுடன் தொடர்பு பெற்று  இருந்தாலும் அல்லது சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்றவற்றில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகாவனாகவும் , அவள் மேல் அதிக ஆசை உடையவனாய் இருப்பான். ஆனால் அதிகமாக ஆடம்பரத்தை விரும்புகிறவனாய் இருப்பான். அதாவது ஆடம்பர செலவுகள் அதிகமாக செய்வான்.

அதேபோல் ஏழுக்கு உடைய கிரகம்  சந்திரனின் வீடான  கடக ராசியில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருந்தாலும் அவனது நடவடிக்கைகள் பல சந்தேகங்களை தூண்டும் .அதாவது மற்ற பெண்களின் தொடர்பு என்ற வகையில் என்ற விதத்தில் அவனுடைய போக்கு சந்தேகமாகவே இருக்கும். இவற்றை எல்லாம் குரு பகவான் தன்னுடைய பார்வையான ஐந்து ஏழு ஒன்பது போன்ற பார்வைகளால் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தன மனைவியுடன் குடும்பம் நடத்துவான். 