Tuesday, March 19, 2019

இன்று 20 - 3 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                               தாயே பூமாதேவி

இன்று 20 - 3 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 20 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17 (சனி பகவானின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 84 ( குருவின் ஆதிக்க எண் )

சனி பகவானின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 8 என்ற சனிபகவானின் ஆதிக்கம் வருவதால் ஆரம்ப வாழ்க்கை துக்கம் துயரம் கலந்ததாக அமைகிறது

ராசி கட்டத்தில் மகரம் எண்ணும் கடல் குதிரையின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறையில் மேன்மையும் நன்மையையும் கடல் வழி பயணங்களும் உண்டாகும் . வீண் விரோதங்களும் கவலைகளும் முயற்சிக்கும் உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உழைப்பும் கிடைக்காமல் போவதும் உண்டு . 

அடிக்கடி தன்னம்பிக்கை குறைதலும் ஆன்மீக ஈடுபாடும்  கொஞ்சம் உண்டாகும்  84 ம் எண்ணின் இறுதியில் 4 ம் எண் வருவதால் எதிர்பாராத திருப்பங்களும் தீவிரவாதிக்கான எண்ணங்களும் தோன்றும் . 3 - 12 - 21 - 30 இந்த தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி - மாதம் - வருடம் - மூன்றையும் கூட்டி வரும் எண் 3 க வருபவர்கள் இந்த 84 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் பெரிய மனிதர்களின் உதவியும் முகத்தில் தெய்வீக தேஜஸும் ஞானமும் அஷ்டமாசித்துக்களும் நினைத்த காரியத்தில்  வெற்றியும் உண்டாகும் .  தூரதேச பயணங்களால் ஆதாயமும் ஐஸ்வர்யமும் உண்டாகும் . 

தெய்வ துணையுடன் செயல்பட காரியங்களும் வெற்றியும் விருத்தியும் உண்டாகும் . பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை அமைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                         அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட  திசை -வடகிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

திருடு போன பொருள்கள் திரும்ப கிடைக்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

0 comments

                                                 தாயே பூமாதேவி
இன்றைய காலகட்டங்களில் ஒரு சிலருக்கு ஏற்படுகின்ற பேராசையின் காரணமாக பிறரின் பணம், சொத்து, பொருட்கள் போன்றவற்றை ஏமாற்றி அபகரிக்கின்றனர். வேறு சிலர் அவற்றை கடனாக பெற்று திருப்பி தராமல் ஏமாற்றுகின்றனர்.

இந்த பிரச்சனைகளை போக்க நமது முன்னோர்கள் கூறிய ஒரு எளிய  தாந்திரீக பரிகாரத்தை இங்கு காணலாம்.

எந்த ஒரு வீடாக இருந்தாலும் சரி ஒரு வீட்டின் தெற்கு பகுதி வாஸ்து சாஸ்திர படி, செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்தும் திசையாக இருக்கிறது. செவ்வாய் பகவான் தீமைகளை அழிக்கின்ற நவகிரக நாயகன் ஆவார். 

உங்கள் இல்லத்தின்  தெற்கு பகுதியில் ஒரு காலியான இடத்தில், ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலை 6.00 மணியில் இருந்து 7.00  மணிக்குள்ளாக 7 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். 

அதன் பிறகு தூபங்களை கொளுத்தி, தீபங்களுக்கு ஆராதனை காட்டி உங்கள் குல தெய்வம் மற்றும் செவ்வாய் பகவானை மனிதில் நினைத்து வணங்க வேண்டும். 
சாஸ்திரப்படி நமது முன்னோர்கள் நமக்கு அருளிய இந்த தாந்திரீக முறையை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்களிடம் கடன் பெற்று  ஏமாற்றியவர்களும், ஏமாற்ற முயல்பவர்களும் உங்களின் பணத்தை உங்களிடத்தில் சீக்கிரத்தில் வந்து கொடுப்பார்கள். 

நீங்கள் நம்பிய உறவினர்கள் சொத்தில்  உங்களுக்கான பாகத்தை தராமல் ஏமாற்றியது, கவனக்குறைவால் திருடுபோன பொருட்கள் போன்றவையும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்  என்பது முன்னோர்களின் வாக்காகும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, March 7, 2019

இன்று 8 - 3 - 2019 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                           ஓம் சிவசக்தி 

இன்று 8 - 3 - 2019 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 8 (சனி பகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை
பிறந்த தேதியின் கூட்டு எண்-  23  ( புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 66 ( குருவின் ஆதிக்க எண் )

இந்த கலையில் இந்த எண்ணை பற்றி அதிகம் பரிசீலனை செய்து பார்த்தேன் . மிக்க அற்புதமான எண் . சகல சுகத்தையும் ஒருங்கே தரக்கூடியது . விஞ்ஞானத்திலும் - சங்கீதத்திலும் மேதையும் ஆகலாம் . அறிவும் மிகும் . ஏராளமான பொருள் வரவு உண்டு .  

இந்த 66 ம் எண்ணை பற்றி "அரசியும் தன லாபமும் - என்று எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மேலும் ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - அரசாங்கம் - அரசியல் துறைகளின் கௌரவ விருது - சுக சந்தோஷம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் - போன்றவை உண்டாகும் . முன் வயதுகளிலே முழுமையான இன்பங்களை கண்டு துயித்த இவர்களுக்கு பிற்காலத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் உண்டாகலாம்

சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க கதிர்கள் அடங்கி இருப்பதால் "மாலவ்யா யோகம் ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் - வாகனம் - நவரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் - கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பிரசித்தி பெறலாம் . 

பரஸ்பரம் ஆண் - பெண்களிடையே அன்பும் -பரிவும் - பரிவர்த்தனை ஆகும் . 

குருபகவான் + சுக்கிர பகவானின் அருளாசியும் உண்டு . 

விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரம் 2 ம் பாதத்தில் இடம் பெரும் இவ்வெண் ஆயுள் காரனின் பலம் பெறுவதால் ஆயுள் பலம் உண்டு . விருச்சிக ராசிக்கு தன  பூர்வ புண்ணியாதிபதியான விளங்கும் குரு பகவான் மிக்க மேன்மையான அதிர்ஷ்டத்தை வழங்குவார் . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 66 வரும்பொழுது 3 - 12 - 21 - 30 - தேதியில் பிறந்தவர்கள் புகழ் பெறுவார்கள் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 6, 2019

இன்று 6 - 3 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
தாயே பூமாதேவி
 
இன்று 6 - 3 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 6 ( சுக்ரனின் ஆதிக்க எண் 6 )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 21( குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 46 ( சூரியனின் ஆதிக்க எண் )

ராகுவின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான 46 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .  

புத்திர பிராப்தி என்ன சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யலஹரி நூல் கூறுவதால் புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் இந்த எண்ணை பயன்படுத்தினால் புத்திர பாக்கியம் பெறலாம் . சந்திர பகவானின் அருளும் இந்த எண்ணுக்கு இருப்பதால் புதுப்புது கற்பனை வளமும் மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றிக்கோப்பைகளும் அரச சன்மானமும் கிடைத்துவிடும் .

சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் . அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும் இந்த 46 ம் எண் . கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் .

4 ம் எண்ணை குறிக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கமும் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரனின் ஆதிக்கமும் சேர்ந்து 46 என்று வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்கள் இந்த 46 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும் . மற்றவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானதே . முக்கியமாக குழந்தையின் ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும்.

                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 46 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, March 4, 2019

இன்று 5 - 3 - 2019 செவ்வாய் கிழமை ஹீப்ரு பிரமிடு எண் 85 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                   தாயே பூமாதேவி

இன்று 5 - 3 - 2019 செவ்வாய் கிழமை ஹீப்ரு பிரமிடு எண் 85 ல் பிறந்த குழந்தைகளின்

பிறந்த தேதி - 5 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 20 (சந்திரனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 85 (ராகுவின் ஆதிக்க எண் )

சனிபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் மகரராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சனி பகவானின் ஆதிக்க எண் 8 முதலில் வருவதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டு முன்னேற்றம் உண்டாகும் என்பதையும் இறுதியில் புதனை குறிக்கக்கூடிய 5 எண் வருவதால் விதியையும் தீய சக்திகளை வெற்றி கொள்ளும் சக்தி பெறுவர் . மற்றவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கும் சேவை மனப்பான்மை உண்டாகும் .

பூமி ஆகாயம் நதி மலர்கள் என இயற்கையின் படைப்புகளை பற்றிய ஆராய்ச்சியும் இயற்கை வைத்தியம் சம்பந்தமான அறிவும் திறமையும் மேலோங்கி பிரசித்து பெறுவர் . மற்றவர் போற்றதக்கவும் வணங்கத்தக்கவுமான பதவிகளும் உண்டாகும் .

பழமையையும் புதுமையையும் விரும்பும் இவர்கள் மனித வள மேம்பாட்டு சிந்தனையை உலகிற்கு வழங்குவர் . கலைத்துறை வாகனம் சம்பந்தப்பட்ட துறைகள் சினிமா இசை விளையாட்டு கட்டடம் காண்ட்ராக்ட் போன்ற நிறுவனங்களுக்கு இவ்வெண்ணில் ஹீப்ரு பிரமிடு எண் வருவது சிறப்பும் செல்வமும் தரும் . பத்திரிக்கை துறை மிக மிக ஏற்றது . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு இந்த எண் வெற்றிமேல் வெற்றியும் வீர ஜெயமும் தரும் .
                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று 5 3 - 2019 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 85 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 