Thursday, July 26, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 23 ல் இன்று 27 - 7 - 2018 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                  தாயே பூமாதேவி 

இன்று 27  - 7 - 2018 - வெள்ளி  கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  23. இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

நவகிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் குரு பகவானை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 23 ம் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய புதனின் ஆட்சி பெற்ற எண்ணாகும் . 

பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பலவிதமான  வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம்  புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .

அரசனின் செங்கோலை குறிக்கும் எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணை குறிக்கும் வகையில் காணப்படுகிறது . " சக்தி ரூபமாகவும் " மந்திரமாகவும் இந்த 23 ம்  வருணிக்கபடுகிறது . "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின்  புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது . 2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும்  ஒன்று சேர்ந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிபடுட்டுவதால் இவர்கள் போடுகின்ற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும் . 

எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது . வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் . எந்த ஒரு விஷயத்திலும் லாபமும் - தொடுத்த காரியங்களில் வெற்றியும் உண்டாகி கொண்டே இருக்கும் . 

 "சக்தியானது  இவர்களின்  உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . " ஜோதிடம் - விஞ்ஞானம் - கணிதம் - இசை - தத்துவம்  - போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும். வீடு - வாகனம் - குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும். மார்த்தாண்ட பைரவர் வாசம் செய்கிற இவ்வெண்  நேயர்கள் பக்தி வசப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளுக்கு பாத்திரமானவர்கள் . 

"அஷ்பஷ்டமி யந்நாம பிரஸங்கேனாபி பாஷ ஜதம் ! ததாதி வாஞ்சிதா - நர்த்தான் துர்லபானபி ஸர்வதா " என்கிறது மந்திர நூல் . 

அதாவது " கிடைப்பதற்கு அறியதான பொருளாக இருந்தாலும் பரா சக்தியின் நாமம் உச்சரிக்க பட்டாலே போதும் எல்லாவற்றையும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பாள் " என்பதால் இந்த 23 ம்  எண்ணினர் ஸ்ரீ தேவியின் அருளுடன் இருக்க மகா பாக்கியசாலி ஆவார்கள் . 

8 - 17 - 28 - இந்த தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்களும் - இந்த 23 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விதியை வெல்லலாம். ஆனால் இப்படி அமைத்து கொள்ள ஜோதிடரின் ஆலோசனை அவசியம் . 

பெயரில் இந்த 23 ம் எண் . அமைந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - சரியாக அமைய வில்லை எனில் மேலே சொன்ன நல்ல பலன்கள் எதுவும் நடக்காது . கண்டிப்பாக பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பாக அமைய வேண்டும் . எந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி - பிறந்த ஜாதகத்தில் மோசமான கிரக அமைப்புகளை கொண்டிருந்தாலும் சரி நல்ல பலன்களை பெற இந்த 23 ம் எண் துணை புரியும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

27 - 7 - 2018 ல் இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 23 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .  
பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

காலசர்ப்ப தோஷத்தின் வகைகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                  
அனைத்து கிரகங்களும் ராகு கேதுவுக்கு இடையில் அமைந்து ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால் அது பூரண கால சர்ப்ப தோஷமாகும் . ஏதேனும் ஒரு கிரகம் வெளியே அமைந்தாலும் அது பூரண கால சர்ப்ப தோஷம் ஆகாது . லக்கினம் ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு கேதுக்களை பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும் .

அனந்த காலசர்ப்ப தோஷம் :

ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருக்க மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம் . இதை விபரீத காலசர்ப்ப தோஷம் எனவும் கூறலாம் . இவர்கள் பல இடையூறு கஷ்டங்களுக்கு பிறகு தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர் . எனினும் திருமண காலத்தில் சில இடையூறுகள் உண்டாகும் . 

சங்க சூட சர்ப்ப தோஷம் :

ராகு 9 ம் வீட்டிலும் கேது 3 ம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் கூறுவர் . முன்கோபியும் கூட . வாழ்க்கை ஏற்ற தாழ்வு நிறைந்ததாக இருக்கும் . 

கடக சர்ப்ப தோஷம் :

ராகு 10 ல் இருக்க கேது 4 ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும் . அரசாங்க தண்டனை உண்டு . 10 ல் இருக்கும் ராகு  இருட்டு சம்பந்தமான தொழிலை கொடுப்பார் . புகைப்படம் எக்ஸ்ரே போன்ற தொழில்கள் கிடைக்கும் . ராகுவுக்கு இடம் கொடுக்கும் ராசிக்கு அதிபதி கெட்டிருந்தால் சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்ய தூண்டுவார் . 

குளிகை சர்ப்ப தோஷம் :

ராகு 2 ம் வீட்டிலும் கேது 8 ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் கெடும் . இழப்புகள் விபத்துகள் ஏற்படும் . பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் . ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியாதிபதி பலம் பெற்றிந்தால் வெளிநாட்டு பணம் கிடைக்கும் . 

வாசுகி சர்ப்ப தோஷம் :

ராகு 3 ம் வீட்டிலும் கேது 9 ம் வீட்டிலும் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும் . தொழிலில் பிரச்சனை ஏற்படும் . காது மற்றும் இளைய சகோதரத்தினால் பிரச்சனை உண்டாகும் . 

சங்கல்ப சர்ப்ப தோஷம் :

ராகு 4ல் கேது 10 ல் இருந்தால் ஜாதகரின் வேலை தொழில் கெடும் . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும் . 

பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 5 ம் வீடு கேது 11 ம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் . இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவி தொல்லை ஏற்படும் . மேலும் நண்பர்களால் ஏமாற்றமும் ஏற்படும் . நோய் உண்டானால் குணமாக தாமதம் ஏற்படும் . 

மகா பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 6ல் கேது 12 ல் இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும் . எதிர்காலம் இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும் . 6 ம் அதிபதியை பொறுத்து நோய் குணமாகுதலும் எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும் . 

தக்க்ஷக சர்ப்ப தோஷம் :

கேது லக்கினத்தில் இருந்து ராகு 7 ல் இருந்தால் முன் யோசனையும் யூகம் செய்யும் ஆற்றலும் உடையவர் . தன் செல்வத்தை மது மாது சூதில் இழப்பார் . திருமண வாழ்க்கையில் தொல்லை உண்டாகும் . 

கார்கோடக சர்ப்ப தோஷம் :
 
ராகு 8 ல் கேது கேது 2 ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும் . தந்தையின் சொத்து கிடைக்காது . முன் கோபியாக இருப்பார் . எதிரிகள் அதிகமாக உருவாவார்கள் . 

விஷ்தார சர்ப்ப தோஷம் :

ராகு 11ல் கேது 5 ல் இருந்தால்  குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும் . அடிக்கடி பயணம் செய்வர் . வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும் .

சேஷ நாக சர்ப்ப தோஷம் :

ராகு 12 ல் கேது 6 ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும் . வழக்குகளால் சிக்கல் உண்டாகும் . எதிரிகளால் தொல்லை உண்டாகும் . 

ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் விலக அந்தணர்க்கு உணவளித்தல் ராகு காயத்திரி மந்திரம் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுதல் மிகுந்த மேன்மையை தரும் . 

நாக த்வஜாய வித் மஹே 
பத்ம வஜாய வித் மஹே 
தந்நோ ராகு ப்ரசோதயாத் 

என்ற ராகு காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்யவும் . ராகுவுக்கு உரிய கோமேதகத்தை அணியவும் . 

அச்வத் வஜாய வித் மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கேது ப்ரசோதயாத் 

என்னும் கேது காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்யவும் . கேதுவுக்கு உரிய வைடூரியம் அணிவது சிறப்பு . கேதுவுக்கு விநாயகர் வழிபாடு சிறந்தது .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, July 25, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 62 ல் இன்று 26- 7 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                      பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் இணைந்து சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 62 ம் எண் துலாம் ராசியில் ஆதிக்கம் வகிக்கும் எண்ணாகும் . எகிப்திய பிரமிடுகளில் எட்டு விதமான வாள்களின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு பெண் சித்திரம் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகி அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . மனக்கசப்பு முறைகேடான சூழ்நிலையால் மிகவும் கீழான சூழ்நிலையை அடைவார்கள் .

மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் மனைவி குழாங்களிடத்தில் மகிழ்ச்சி இருக்காது . மற்றவர்கள் பார்வைக்கு நல்லவர்கள் போன்ற தோற்றம் கொண்டாலும் தனது மூளை பலத்தால் மற்றவர்களை வசீகரித்து ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகும் .

காவல் துறை உளவு துறை சிறை அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர்கள் இவ்வெண்ணில் பெயர் உடையவர்கள் ஆனால் எவ்வளவு வல்லமை பொருந்திய பகையாளியையும் பழிவாங்கி . விடும்

சிறைவாசம் சிக்கல் ஏமாற்று வழி இவர்களுக்கு அமையும் .

ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் . கால புருஷனின் 7 ம் வீட்டில் 62 ம் எண் வருவதால் அந்தரங்க உறவுகள் மூலம் நோய்களும் ஆபத்துகளும் உண்டாகும் .

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .

                                                 அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 62 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1 
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, July 24, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 11 ல் இன்று 25 - 7 - 2018 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                தாயே பூமாதேவி
இன்று 25 - 7 - 2018 - புதன்  கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய  - ஹீப்ரு பிரமிடு எண் 11. இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் . எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .

வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக
அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம்  இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம்  மேலே  சொன்ன பதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 25 - 7 - 2018 -  ல் - பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 56  ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, July 23, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 59 ல் இன்று 24 - 7 - 2018 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
இன்று 24  - 7 - 2018 - செவ்வாய்  கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 59. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

நவ கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து 14 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து விதமான வாள்கள் கொண்ட சித்திரங்களோடு இந்த 59 எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பல விதமான வெற்றிகளை தரும் இந்த எண் . மந்திர நூல்களில் கூட மன்மத ரத போன்ற முகம் சர்வ ஜன வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் இந்த எண் . பெரும் பதவி , பணம் ,நிலையான அதிர்ஷ்டத்தையும் தரும் . மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை உண்டு . உடல் அழகு , உலக பிரசித்தி பெரும் சூழ்நிலை எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து மேலும் மேலும் வித்தை தன்மையை பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் விளங்குவார்கள் . வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்து விட்டால் ஜன கூட்டம் எப்பொழுதும் அலைமோதும் . 

அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை இன்று பிறந்த குழந்தைகள் பெறுவார்கள் . பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . நரம்பு சம்பந்தமான பலஹீனங்களும் உண்டாக கூடும் . ஆகையால் பெயரிலும் - பெயரின் ஹீப்ரு எண்ணும் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் .  

பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - 5 - 14 - 23 - 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 5 - 9 - வருபவர்களும் இந்த 59 ம் எண்ணில் பெயர் சூட்டு பெருவாழ்வு பெறலாம் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

24 - 7 - 2018 ல் இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 59 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .