Tuesday, August 23, 2022

GUNASEELAN - குணசீலன் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

குணசீலன் - GUNASEELAN - ஹீப்ரு பிரமிடு எண்  கணக்குப்படி சந்திரனின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது  

இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து சனியின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

இந்த பெயர் பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . 

பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த பெயரின் நியூமராலஜி எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் .

தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த பெயரின்  விசேஷ தன்மைகளாகும் 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . 

செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . 

பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த பெயர்  பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . 

சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு . 

இவையெல்லாம் இந்த குணசீலன் - GUNASEELAN - என்ற பெயருக்கு வாழ்வின் முற்பகுதியில் கிடைக்கும் சிறப்பான பலன்கள் என்றாலும் கூட 

இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சனியின் ஆபத்தை தரக்கூடிய எண்ணில் அமைந்திருக்கிறது .

இதனால் வாழ்வில் பிற்பகுதியில் உண்டாகும் பலன்கள் : 

வாழ்வின் பிற்பகுதியில் தோல்வியும் - ஆபரணம்  - பொருள் நஷ்டம் - இடம் பெயர்வதும் இந்த பெயருக்கு உண்டாகும் .

குடும்ப நலனும் நன்கு அமையாது . பிற்காலத்தில் தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் . பொருளாதார வகையில்  நஷ்டங்களை உண்டாக்கும் 

வயோதிக வயதில் வறுமையையும் - நடுத்தர வயதில் வீண் முயற்சிகளையும் - தோல்விகளையும் இந்த பெயர்  குறிக்கிறது . நண்பர்கள் - கூட்டு ஒப்பந்தம் - ஜாமீன் வகைகளில் - நஷ்டங்களையும் - மனஸ்தாபத்தையும் உண்டாக்கும் . 

வாழ்வின் மையப்பகுதியில் கஷ்டம் - நஷ்டம் -   தோல்வி - குழப்பம் போன்றவைகளை இந்த பெயர் உண்டாக்கும் . 

விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் - பதவி வகைகளில் வீண் சிரமங்களையும் கொடுக்கும் . வீண் ஆடம்பரத்தையும் - ஆர்ப்பாட்டத்தையும் - பெண்களால் ஏற்ற - இறக்க அவமானகளையும் தரும்  .

வாழ்வின் முற்பகுதியில் கிடைத்த நல்ல பலன்கள் அனைத்தும் வந்த இடம் இடம் தெரியாமல் காணாமல் போகும் . 

                                                  அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

குணசீலன் - GUNASEELAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் இந்த பெயருக்குள்ள  தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்  

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம்  சென்று வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Monday, August 22, 2022

ஆகஸ்ட் 23 - 2022 - இன்று செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                       தாயே பூமாதேவி

                                              இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 23 - 8 - 2022  (புதனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 19 (சூரியனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 23 (புதனின் ஆதிக்க எண்

பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை 

2 3      =  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 

7 4 8

1 6 7 1

7 3 3 4 6

5 2 1 2 2 4

2 3 8 2 0 2 2  =  குழந்தை பிறந்த தேதி 

இன்று 23 - 8 - 2022 - செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 23. நவகிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் குரு பகவானை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 23 ம் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய புதனின் ஆட்சி பெற்ற எண்ணாகும் .  

பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பலவிதமான  வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம்  புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .

அரசனின் செங்கோலை குறிக்கும் எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணை குறிக்கும் வகையில் காணப்படுகிறது . " சக்தி ரூபமாகவும் " மந்திரமாகவும் இந்த 23 ம்  வருணிக்கபடுகிறது . "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின்  புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது . 2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும்  ஒன்று சேர்ந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிபடுட்டுவதால் இவர்கள் போடுகின்ற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும் . 

எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது . வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் . எந்த ஒரு விஷயத்திலும் லாபமும் - தொடுத்த காரியங்களில் வெற்றியும் உண்டாகி கொண்டே இருக்கும் . 

"சக்தியானது  இவர்களின்  உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . " ஜோதிடம் - விஞ்ஞானம் - கணிதம் - இசை - தத்துவம்  - போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும். வீடு - வாகனம் - குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும். மார்த்தாண்ட பைரவர் வாசம் செய்கிற இவ்வெண்  நேயர்கள் பக்தி வசப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளுக்கு பாத்திரமானவர்கள் . 

"அஷ்பஷ்டமி யந்நாம பிரஸங்கேனாபி பாஷ ஜதம் ! ததாதி வாஞ்சிதா - நர்த்தான் துர்லபானபி ஸர்வதா " என்கிறது மந்திர நூல் . 

அதாவது " கிடைப்பதற்கு அறியதான பொருளாக இருந்தாலும் பரா சக்தியின் நாமம் உச்சரிக்க பட்டாலே போதும் எல்லாவற்றையும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பாள் " என்பதால் இந்த 23 ம்  எண்ணினர் ஸ்ரீ தேவியின் அருளுடன் இருக்க மகா பாக்கியசாலி ஆவார்கள் . 

8 - 17 - 28 - இந்த தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்களும் - இந்த 23 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விதியை வெல்லலாம். ஆனால் இப்படி அமைத்து கொள்ள ஜோதிடரின் ஆலோசனை அவசியம் . 

பெயரில் இந்த 23 ம் எண் . அமைந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - சரியாக அமைய வில்லை எனில் மேலே சொன்ன நல்ல பலன்கள் எதுவும் நடக்காது . கண்டிப்பாக பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பாக அமைய வேண்டும் . எந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி - பிறந்த ஜாதகத்தில் மோசமான கிரக அமைப்புகளை கொண்டிருந்தாலும் சரி நல்ல பலன்களை பெற இந்த 23 ம் எண் துணை புரியும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 23 ம் எண்ணுக்குரிய புதன் தீமை தரக்கூடிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .  

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும்  விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

                            ஆகஸ்ட் 23 இன்று பிறந்த பிரபலங்கள் :

மோகன் - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் - பிறப்பு 23 - 8 - 1956

எஸ்.ஏ. ராஜ்குமார் - இந்திய தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் - பிறப்பு - 23 - 8 - 1964 

நந்தா மாலினி - இலங்கை நாட்டின் சிங்கள பாடகி - பிறப்பு 23 - 8 - 1943

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, August 20, 2022

பெரியசாமி - PERIYASAMI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

பெரியசாமி - PERIYASAMI - ராகுவின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கம் கலந்து குருவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்  

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர்  காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதன் போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின்  தன்மைகள் ஆகும் . 

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த பெயரை  உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் . 

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் . 

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது .

 பிறந்த தேதி 6 - 15 - 24 - 2 - 11 - 20 - 29 - தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர் சிறப்பானது அல்ல . 

இந்த தேதியில் பிறந்தவர்கள் இந்த பெரியசாமி - PERIYASAMI - என்ற பெயரை வைத்துக்கொண்டா  வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

                                                       அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - வடகிழக்கு 
வர்ணம் - தாமிர சிகப்பு - ரோஸ் 
ரத்தினம் - புஷ்பராகம் 
கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய் 
தேதி - 3 - 12 - 21 - 30 -  9 - 27 - 2 - 11 - 20.
உலோகம் - தங்கம் 
தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

பெரியசாமி - PERIYASAMI - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . 

இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

கிரகங்கள் தரும் உயர்கல்வி யோகங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

0 comments

பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. 

கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும். தொழில் மற்றும் வியாபாரம் மூலமாகத்தான் பொருள் செல்வத்தை ஈட்ட முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அப்படியல்ல.  

கல்வியறிவு பெற்றவர்கள்தான் தங்களது கல்வித் திறமையால் பெரும் கோடீஸ்வரர்களாக விளங்குகிறார்கள். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்லாமல் செழிப்பும் உண்டாகிறது.

கம்ப்யூட்டர் யுகத்தில் காமதேனு போல வாரிக் கொடுக்கக் கூடிய கல்வி யோகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு கல்வி சரளமாக வரும். சிலருக்கு அதிக முயற்சி தேவைப்படும். சிலருக்கு படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.

கல்வி பெற நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளும் கடும் உழைப்பு, விடாமுயற்சியும் கல்விச் செல்வத்தை நமக்கு வாரி வழங்குகிறது என்றாலும் ஜாதக அமைப்பிலும் இதற்கு பங்கு இருக்கிறது. ஒருவருடைய ஜாதக கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் லக்னம் என்று இருக்கும். இதுவே முதல் கட்டம். இந்த கட்டத்தில் இருந்துதான் ஒன்று, இரண்டு என்று எண்ணவேண்டும். இதில் லக்னம் மிக முக்கியமானது. அதற்கு உரிய கிரகம் எதுவோ அந்த கிரகமே லக்னாதிபதி. அதற்கடுத்து உயர்நிலை கல்வி வரை பேசக்கூடிய இடம் நான்காம் இடம்.

பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்கு கல்வி செல்வத்தை தருகின்றன. மேலும் வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.

பொதுவாக ஜாதக கட்டத்தில் நான்காம் வீட்டின் கிரகமும், ஒன்பதாம் வீட்டின் கிரகமும் நீச்சம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும்.

கல்வி பயிலும் காலகட்டத்தில் (16 முதல் 26 வயது வரை) நல்ல யோகமான திசைகள் நடப்பது மேலும் சிறப்பை தரும். கஷ்டமான அறிவியல், கணித பாடங்களைக்கூட எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

ஆராய்ச்சி துறையில் பட்டம் பெற, மாஸ்டர் டிகிரி பெற 1, 4, 9&ம் அதிபதிகள் பலம் பெற்று இருக்க வேண்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது வித்யா யோகம். இது உயர்ந்த கல்வியையும், அந்தஸ்தையும் அளிக்கும். மேஷ ராசியில் சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் ஆராய்ச்சி பட்டம் பெறும் யோகம் உண்டு. பத்தாம் இடத்தில் சூரியன், கேது, செவ்வாய் சேர்ந்து இருந்தால் மருத்துவ துறையில் சாதிக்கும் யோகம் ஏற்படும்.

புதன், சனி, செவ்வாய் கிரகங்கள் பலமாக இருந்தால் இன்ஜினியரிங் பிரிவில் யோகம் உண்டு. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகு, சனி சேர்ந்து இருந்தால் டெக்னிக்கல் துறையில் படிப்பு அமையும். இரண்டாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் பேச்சாற்றல் தேவைப்படக்கூடிய விரிவுரையாளர், விற்பனை பிரதிநிதி, அரசியல்துறை, வக்கீல் என சாதனை படைக்கலாம்.

பத்தாம் அதிபதியுடன் சூரியன் சேர்ந்தால் அரசு உத்யோகம் அமையும்.

பத்தாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி, குரு சேர்ந்தால் வங்கியில் உத்யோகம் அமையும். பத்தாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்வதால் கம்ப்யூட்டர் துறையில் சிறப்பு உண்டு. இந்த அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதை தவிர சில கிரக பார்வை, சேர்க்கை காரணமாக கல்வி யோகம் மிகவும் பிரகாசமடையும். சரஸ்வதி தேவியுடன் குரு, புதன் ஆகிய கிரங்களையும் வழிபட்டு வந்தால் கல்வியில் ஏற்றம் பெறலாம்.