Saturday, July 2, 2022

தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

திருமணம் செய்யும்போது பிள்ளையும், பெண்ணும் தலைப்பில்லையாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது என்பது தவறு. 

அதாவது ஆனி மாதத்தில் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கும், அதே மாதத்தில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது. 

அதே போல் ஆனி  மாதத்தில் பிறந்த ஆண், பெண்ணுக்கு  ஆனி மாத்தில் திருமணம்செய்யக்கூடாது.   
                          
ரோகினியில் பிறந்தவர்கள் அஸ்தம்,     திருவோணத்தில் பிறந்தவர்களை  மணப்பின் விவகாரத்தில் முடியும்.     
                    
சித்திரை,அவிட்டம்,மிருகசீரிடம்,மூலம்,அசுவினி, மகம் ஆகிய நட்சத்திரங்களுள் ஒன்று ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாய் அமைந்தால் திருமணம் செய்யக்கூடாது.  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, July 1, 2022

குழந்தைகளுக்கு ஜாதகத்தில் கிரகங்கள் எந்த வயதில் பலன்களை தர ஆரம்பிக்கிறது . ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

குழந்தை பிறந்து ஒரு வயது கழித்து ஜாதகம் எழுத வேண்டும் என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள். 

ஆசை என்பது எப்பொழுது அந்தக்குழந்தையின் மனதில் உதிக்கிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பணியினைத் துவக்கிவிடுகின்றன. 

ஒரு பொம்மையை இறுகப் பிடித்துக்கொண்டு இது என்னுடையது என்று எப்பொழுது அந்தக்குழந்தை நினைக்கத் துவங்குகிறதோ அதிலிருந்தே வினைப்பயன் என்பது துவங்கிவிடுகிறது. 

நமது உடலில் அந்தராத்மா என்பது தனது செயல்பாட்டைத் துவக்கும்போது ஜாதகமும் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னதன் காரணமும் இதுவே. 

ஆசையைத் துறந்தவர்களுக்கு கிரஹங்களினால் பாதிப்பு இல்லை. துறவிகளுக்கும் சந்யாசிகளுக்கும் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் இதனால்தான். 

ஆக ஆசை என்ற ஒன்று எப்பொழுது மனதில் உதயமாகிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பலாபலன்களைத் துவக்கிவிடுகிறது என்பதே.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஹரிஷ் ராஜா - HARISH RAJA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

0 comments

ஹரிஷ் ராஜா - HARISHRAJA - சுக்ரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது 

கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது இந்த பெயர்  

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம் அணிந்த  அரசன் வாழ்  ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ள சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை இந்த பெயர் ஏற்படுத்துகிறது . 
 
சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் -  பயனாகம் - வீரம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக இந்த பெயரின் அர்த்தங்களாக மந்திர நூல் தெரிவிக்கிறது . 

மிகவும் சக்தி வாய்ந்த இந்த பெயர்  சூரிய + புதன் கன்னி ராசியில்  பெரும் பலமும் சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது . 

மிக சாமான்ய மனிதனாக இன்று இருப்பவன்  திடீரென பிரமுகராவான் . மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . 

லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 

உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் . 

உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இவர்கள்  பெற்றிருப்பார்கள்

கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் . 

தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் . 

இந்த  பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் . 

வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும்  

ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் .  

ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான பெயராக இந்த பெயரை  கருதலாம் . ஆனால் கன்னி ராசியில் சுக்ரனின் நீச்சமடைந்த எண் என்பதால் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்ணியஸ்தானத்தை பொறுத்து அதிர்ஷ்ட பலன்கள் மாறுபடும்  

பிறந்த தேதி 3 - 12 - 21 - க வருபவர்களுக்கும்  தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கு இந்த ஹரிஷ் ராஜா - HARISHRAJA - என்ற பெயர் நன்மையை தராது . 

                                                அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

ஹரிஷ் ராஜா - HARISHRAJA  -பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபட நன்மைகள் உண்டாகும் .  

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள்   விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஜூலை 2 - 2022 - இன்று சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.இராவணன் BSC

0 comments

                                                             இன்று பிறந்தவர்களின்  :

பிறந்த தேதி 2- 7- 2022  (சந்திரனின்   ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 15   (சுக்ரனின்   ஆதிக்க எண் ) 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 87 (இதுவும் சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 87. 

8 7    =  ஹீப்ரு பிரமிடு எண் 
2 6 1
9 2 4 6
9 9 2 2 4 
2 7 2 0 2 2  =  பிறந்த தேதி 

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 87 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மிக சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் கூறுகின்றன . 

சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த 87 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . 

மற்றவர்களுக்கு இந்த எண் மிகவும் ஆபத்தானது .

மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . 

இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 
8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

இரவு நேர தொழில்களாலும் - நடுநிசி திருட்டுகளாலும் மனம் தீய வழியில் செல்வதையும் இந்த எண் காட்டுகிறது . பாம்புகளையும் விஷ ஜந்துக்கலையும் வசியம் செய்து மனமானது மிருக நிலையை அடைவதையும் இந்த எண் காட்டுகிறது . காடு மலைகளில் அலைந்து மனம் சங்கடப்படுதலையும் இந்த 87 ம் எண்ணின் பலன்களாகும் . 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  8 க வருபவர்களுக்கும் இந்த 87 ம் மிக கொடிய பலன்களையும் மற்றவர்களுக்கு இந்த எண் சிரமங்களையும் தரக்கூடியது . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் மிகவும் ஆபத்தான தீமை தரக்கூடிய எண் என்பதால் குழந்தையின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து நன்மை தரக்கூடிய எண்களின்  ஆதிக்கத்தில் பெயரை அமைத்து சூட்டுவது நன்மை தரும் . 

இன்று பிறந்தவர்களின் பெற்றோர்களின்   : இன்று பிறந்தவர்களுக்கு  பிறந்த தேதி பிறந்த தேதி பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும் .

                                                        அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 87  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

இன்று ஜூலை 2 ல் பிறந்த பிரபலமானவர்  :

கவுதமி - இந்திய தமிழ் திரைப்பட நடிகை . பிறப்பு 2 - 7 - 1965 